36:26 அந்த கடைக்கார ஐயா பலதரப்பட்ட மக்கள் வந்து போகும் இடத்தில் வெறும்மேலுடன் நிக்காமல் ஒரு சேர்ட் போட்டு நிக்கலாமே, உலகம் எங்கேயோ போயிட்டுது நாங்க இன்னும் 50 வருஷம் பின்னோக்கியே இருக்கம்.
யாழ்ப்பாணத்து பழக்கவழக்கம் அப்படித்தான். வெள்ளைக்காரர்களும் இங்கு வந்து அலங்கோலமாகத் தான் தெரிகிறார்கள். இது போதாது என இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றோரும் அரைகுறை உடுப்புடன் தான் வருகிறார்கள். சிலரின் சிலரின் நடை உடை பார்க்கவே கூச்சமாக இருக்கும்😊
வீட்டுக்கு தேவையான பயனுள்ள அனைத்து பொருட்களும் உள்ளது நல்ல காணொளி பதிவு❤
கைவினைப் பொருட்கள் காணொளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது
அருமை👍
பயனுள்ள காணொளி
நல்ல பதிவு 👍
தம்பிகளா நான் வசித்த விதி ஈல் hospital road ❤amen ❤
Super 👍 👌 ❤🎉🎊
Very nice anna
36:26 அந்த கடைக்கார ஐயா பலதரப்பட்ட மக்கள் வந்து போகும் இடத்தில் வெறும்மேலுடன் நிக்காமல் ஒரு சேர்ட் போட்டு நிக்கலாமே, உலகம் எங்கேயோ போயிட்டுது நாங்க இன்னும் 50 வருஷம் பின்னோக்கியே இருக்கம்.
வெறும் மேலோட இருந்தால் தான் நல்ல சுவாத்தியம். உடல் உஷ்ணம் மிகாமல் சமப்படும்.
யாழ்ப்பாணத்து பழக்கவழக்கம் அப்படித்தான். வெள்ளைக்காரர்களும் இங்கு வந்து அலங்கோலமாகத் தான் தெரிகிறார்கள். இது போதாது என இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றோரும் அரைகுறை உடுப்புடன் தான் வருகிறார்கள். சிலரின் சிலரின் நடை உடை பார்க்கவே கூச்சமாக இருக்கும்😊
கோயில் ஐயரும் வெறும் மேலுடன் தான் நிற்பார்😂😂😂😂
Jaffna Market was interesting to😂
Super❤ video
We want more this type of vlogs naa❤
Tech videos please post laptop 💻 shops
Anna kumaran multi traders jaffna vedio podugga
❤❤❤❤❤
❤👌👍🙏
👏👏👏
👌👌👌👌👌👌👌👌👌
Jaffna le enge bro
Tambeey im iayke thes beskaet
இடியப்ப உரல் அசல் என்றால் மாமரத்தால் செய்தது தான் நல்லது.
Taeg you tambeey youarweteyou
Why 21 century one of the big city Jaffna This person standing with out shirt not good.
@Remo65-fd9cq This is Jaffna ! all are like this
Our people !
We want more this type of vlogs naa❤