யாழில் பலகோடி பணம் மோசடி | Akkuddiyum pichumaniyum | Tamil comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 18 วันที่ผ่านมา +12

    சிரிச்சு வயிறு நோகுது 😂😂😂👍😂 ராசையா அவரோட கடைசி மகள் ஐயா, என்னையா என்னையா சூப்பர் 😂😂😂😂😂😂

  • @antondevasagayam2828
    @antondevasagayam2828 18 วันที่ผ่านมา +10

    விழுந்தால் உதுவழியதான் கிடக்கும், தேடிப்பார்...இது வேற லெவல்

    • @MariaBERNARD-c2h
      @MariaBERNARD-c2h 11 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SukathasSiva
    @SukathasSiva 12 วันที่ผ่านมา +3

    Very nice good video A.P❤❤❤❤🎉🎉🎉🎉

  • @antondevasagayam2828
    @antondevasagayam2828 18 วันที่ผ่านมา +9

    "மனேச்சர், பேனையின்ர மூடியைக் காணேல்லை". "ஏன் மூடியாலையே எழுதுறனீங்கள்?"

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 13 วันที่ผ่านมา +1

    பிச்சுமணிக்கே சிரிப்பு அடக்க முடியல என்றால் பார்க்கிற எங்கடா நிலை என்ன 😂😂👌👌

  • @sinnappubrintha1605
    @sinnappubrintha1605 18 วันที่ผ่านมา +8

    ராசையாவின் பெயரைக் கேட்டவுடன் பிச்சுவின் முகபாவம் வேற லெவல்

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 12 วันที่ผ่านมา +1

    பிச்சுமணி 😄😄😄😄

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 17 วันที่ผ่านมา +2

    Serious ஆத்தான் போனது. கடைசியில் விழுந்தத உங்க கிடக்கும் என சொல்ல அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்😂

  • @PriyaIndran-c8j
    @PriyaIndran-c8j 15 วันที่ผ่านมา +1

    பிச்சுமணி Sir நான் தான் ராசையாவின் கடைசி மகள் , அந்த பணம் எனக்கு தான் சொந்தம்😀😀😀😂😂😂😂இருங்கோ நானும் வருகுறேன் பணத்தை எடுக்க🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @MSTanu20
    @MSTanu20 14 วันที่ผ่านมา

    Woow excellent theme and superb acting brothers

  • @vijayakumaranthambipillai893
    @vijayakumaranthambipillai893 17 วันที่ผ่านมา

    Really nice to natural acting our jaffna tamilan style from Canada fans

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le 18 วันที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂😂🎉🎉வேற லெவல் 🤣🤣😂🎉🎉🎉🎉❤️❤️❤️❤️

  • @om8387
    @om8387 18 วันที่ผ่านมา +2

    அக்குட்டிக்கு வந்தது கோடிபணம்தானே கோடியை சிலவேளை வீட்டுக் கோடிக்குள்ளை வைச்சிருப்பினம் போய் தேடிப்பார் அக்குட்டி

  • @Sivamalinimali
    @Sivamalinimali 18 วันที่ผ่านมา +3

    இப்பிடித்தான் நான் போன பாங்கிலும் மனேச்சர் நாய் மாதிரி கடிக்கீனம். ஏதோ அவேன்ர வீட்டு பணத்தை தாற மாதிரி கதைக்கிறது. இது உண்மைதான். நல்ல ஒரு காணொளி❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @vinojakirushnakumar4166
    @vinojakirushnakumar4166 17 วันที่ผ่านมา +1

    எங்க இருந்து தான் இப்டி வார்த்தைகள் கண்டு பிடிக்கிறிங்கலோ அழுகல்வேலை , விசர், குண்டுமநேஜர்,பாட ள ஏத்தி விடுறம்,பஹிடி,வெளுத்து வீட்டிருவன்

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 17 วันที่ผ่านมา

    சரவெடி 🎉🎉🎉🎉 superb சிரிச்சி முடியல!

  • @sivajirajraj8
    @sivajirajraj8 16 วันที่ผ่านมา

    😂😂😂😂😂 முடியல 😀😀😀

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 18 วันที่ผ่านมา +1

    Super 👍 👌 ❤🎉😁😄

  • @KeeththaKeeththa
    @KeeththaKeeththa 15 วันที่ผ่านมา

    Super😂😂😂😂😂😂 super😂😂😂😂😂😂

  • @ravinada5987
    @ravinada5987 18 วันที่ผ่านมา +2

    Very good

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 18 วันที่ผ่านมา +1

    Very funy❤🎉😊
    Veruleegal irrukkamattum........aateya poaduravangalukku kummaalam!!😂😮😢

  • @ரதிசன்
    @ரதிசன் 17 วันที่ผ่านมา

    அருமை 😂😂😂👍👍❤️❤️🇩🇪

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 17 วันที่ผ่านมา

    Super,super

  • @francis4260
    @francis4260 18 วันที่ผ่านมา +1

    Very funny 👏👏👏

  • @anthonydilshan8995
    @anthonydilshan8995 17 วันที่ผ่านมา

    Super super

  • @KarthikejanKarthi-hv6fy
    @KarthikejanKarthi-hv6fy 17 วันที่ผ่านมา

    பிச்சு உப்படியே பொலிஷுக்கு ஒரு கோல் போட்டு உந்தாளை பிடிச்சு உள்ளுக்கைபோடு♥

  • @AjanthanAnbalagan
    @AjanthanAnbalagan 18 วันที่ผ่านมา +2

    Super

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 18 วันที่ผ่านมา +1

    உண்மை சம்பவம்👍

  • @varunvarun-vd5ez
    @varunvarun-vd5ez 18 วันที่ผ่านมา +2

    ❤❤ உசுருகள்.....

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma 15 วันที่ผ่านมา

    Sgo பண மோசடி விழிப்புணர்வு காணொளி ஒன்று போடவும்

  • @JeenthanThushi
    @JeenthanThushi 18 วันที่ผ่านมา +2

    Ijo kadavula😂

  • @sinthusansoba586
    @sinthusansoba586 17 วันที่ผ่านมา

    Super 😂😂😂😂

  • @sauaaushadwika6648
    @sauaaushadwika6648 18 วันที่ผ่านมา

    காசு எங்கயோ இடையில நிக்குது...😂

  • @gowribalabala2635
    @gowribalabala2635 18 วันที่ผ่านมา

    Super ❤️

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 18 วันที่ผ่านมา +3

    👍👍👍

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 18 วันที่ผ่านมา +1

    இந்த ஏரியாவில உள்ளதுகளெல்லாம் மொக்கு கூட்டம்😁😁😅😅😂😂😂😂😂😂🥰🇨🇦

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 18 วันที่ผ่านมา +2

    Real incident

  • @antondevasagayam2828
    @antondevasagayam2828 18 วันที่ผ่านมา +1

    ஒரு மனேச்சர் எண்டு பாக்காம என்ன மிதி மிதிக்கிறாங்கள், உதுக்குத்தான் இந்த இடத்தில பிராஞ்ச் கட்டவேணாம் எண்டு சொன்னனான்.

  • @RajansaraniyaSaraniya
    @RajansaraniyaSaraniya 18 วันที่ผ่านมา

    Sema

  • @uthayankumar1629
    @uthayankumar1629 15 วันที่ผ่านมา

    Spuer❤❤❤❤

  • @vsivas1
    @vsivas1 17 วันที่ผ่านมา

    வங்கி முகாமையாளர் வாடிக்கையாளரை வாடா,போடா என்றுகதைக்கலாமா?😀

  • @mangaysivam2813
    @mangaysivam2813 18 วันที่ผ่านมา +1

    Good

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 18 วันที่ผ่านมา +2

    😊😊😊pen

  • @kajanthass1993
    @kajanthass1993 18 วันที่ผ่านมา +2

    Thank you so much 😍❤️

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 18 วันที่ผ่านมา +2

    OMG

  • @sritharanmithsanga5993
    @sritharanmithsanga5993 18 วันที่ผ่านมา +2

    😂😂😂😂❤❤❤

  • @vikneswaranreginold
    @vikneswaranreginold 18 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @Joiscejoy
    @Joiscejoy 18 วันที่ผ่านมา +2

    😅😅😅😅😅😅😅😅😅

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 18 วันที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂

  • @dkbrothers8202
    @dkbrothers8202 18 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 18 วันที่ผ่านมา +2

    பிச்சை மணி Bankஇல் வெளிநாட்டுப்பிச்சைச்சம்பளங்கள் போட்டு வைக்கலாமோ தம்பி...

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 18 วันที่ผ่านมา +3

    எந்த ராசையா. ஐயோ ராசையாண்ணை ஏன் காசை பாங்கில் போட்டனீங்கள்

  • @Esan-e8w
    @Esan-e8w 18 วันที่ผ่านมา +2

    😅👍

  • @AJTHEBLEDDY
    @AJTHEBLEDDY 18 วันที่ผ่านมา +2

    ❤😂

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮hi

  • @Sharaa....2000
    @Sharaa....2000 18 วันที่ผ่านมา +2

    😂😂

  • @VasuHary-dl7hx
    @VasuHary-dl7hx 18 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @Jo-tjo
    @Jo-tjo 18 วันที่ผ่านมา +2

    1.50 cr kudunkovan pichchumani, akkuddi 🤣🤣🤣🤣🤣

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 18 วันที่ผ่านมา +1

    ஜோவ் அக்குட்டி பிச்சுமணி நான் சதீஸ் from சுவிஸ், பிச்சுமணி bank மேனேஜர் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂👍🔥

  • @KuneshKunesh-im6cg
    @KuneshKunesh-im6cg 17 วันที่ผ่านมา

    Pichumanikalan

  • @asiaelectronic2347
    @asiaelectronic2347 17 วันที่ผ่านมา

    Hnp ல தான் இந்த அனியாயம்

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 18 วันที่ผ่านมา +1

    Super

  • @JeenthanThushi
    @JeenthanThushi 18 วันที่ผ่านมา +2

    Ijo kadavula😂

  • @SimilanSinthuja
    @SimilanSinthuja 18 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 17 วันที่ผ่านมา

    😂😂🤣🤣👍👍

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 18 วันที่ผ่านมา +2

    😂😂😂

  • @ConsalasSarogini
    @ConsalasSarogini 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @RenukaSasikumar-l2v
    @RenukaSasikumar-l2v 17 วันที่ผ่านมา

    Super

  • @vhengaimainthan
    @vhengaimainthan 18 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂

  • @SinnarasaUthayan
    @SinnarasaUthayan 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 18 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂

  • @sivathasan
    @sivathasan 16 วันที่ผ่านมา

    Super

  • @JasrinJasvith
    @JasrinJasvith 18 วันที่ผ่านมา +2

    😂

  • @WaveringSoul
    @WaveringSoul 18 วันที่ผ่านมา +1

    😂😂

  •  18 วันที่ผ่านมา +1

  • @subhasranjan6010
    @subhasranjan6010 15 วันที่ผ่านมา

    Super

  • @jasijasira1365
    @jasijasira1365 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @kumarsharu-s6m
    @kumarsharu-s6m 18 วันที่ผ่านมา +2

    😂😂

  • @vaseevasee7901
    @vaseevasee7901 16 วันที่ผ่านมา

    ❤❤

  • @subathirairaveendran9290
    @subathirairaveendran9290 18 วันที่ผ่านมา

    😂😂

  • @ranishan1524
    @ranishan1524 17 วันที่ผ่านมา

    😂😂

  • @PunitharajRobin
    @PunitharajRobin 17 วันที่ผ่านมา

    😂😂😂😂