Tamil Folk song - Rasathi unnai enni ( ராசாத்தி உன்னை எண்ணி)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 511

  • @mathimadu1366
    @mathimadu1366 3 ปีที่แล้ว +24

    கிராமப்புற நினைவுகளைமனதுக்கு இதமானபாடல்களை வழங்கியமுனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு என்அன்பான வாழ்த்துகள் வெ.ஜெயபால் திண்டுக்கல் மாவட்டம்

  • @MaranChentha
    @MaranChentha 3 หลายเดือนก่อน +1

    நான் சிறுவயதில் இந்த பாடலை கேட்டு உள்ளேன் திரும்பவும் இப்பொழுது கேட்கிறேன்

  • @krs_red_lovers_143
    @krs_red_lovers_143 3 หลายเดือนก่อน +1

    நான்இந்த பாடல்களை கேடக்கும்போது எனக்கு வயது21 அன்று ஒலிநாடாகேசிட் சிம்போணி ரூ35அன்று கேட்டப்பாடல் இன்று You tube லகேட்கி 5:10 ரேன் கிராமத்து கீதம் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @naturesgift244
    @naturesgift244 4 ปีที่แล้ว +21

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான இந்த பாடல் தொகுப்பு , ஒலி நாடாவில் என்னிடம் உள்ளது. அடிக்கடி விரும்பி கேட்பேன். நன்றி.

  • @sivashansivashan2824
    @sivashansivashan2824 4 หลายเดือนก่อน +2

    சீரகம்பாத்தி கட்டி பாட்டில் எங்க ஊர் பட்டு கடை கன்னாங்கடை இன்றைக்கு கேக்கும் போது பழைய நினைவுகள் அருமை அருமை❤❤❤❤

  • @vedaiyanthangavel2256
    @vedaiyanthangavel2256 3 ปีที่แล้ว +8

    புஷ்ப வனம் குப்பு சாமியின் ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @muthukirushnanmuthukirushn4880
    @muthukirushnanmuthukirushn4880 6 ปีที่แล้ว +15

    ஏழுஏழுசெம்மம்எடுதாலும் இந்தமாதிரிபாடள்கள்கேக்கமுடியாது

    • @ranjinivasanth8122
      @ranjinivasanth8122 5 ปีที่แล้ว +2

      my favorate songs ungal
      pattukku nan adimai. mr pushvanam sir.ungal padalai nan padalama sir by karuppusamy ayakudi

  • @sema_lootti
    @sema_lootti 3 ปีที่แล้ว +6

    இந்த பாடல்களை கேட்கும் பொழுது பழைய ஞாபகம் தோன்றுகிறது..எங்கள் ஊர் பக்கம் செயற்கை வைரப்பட்டரைகளில் அதிகம் ஒலிக்கும்.....

    • @காதல்மன்னன்காதல்மன்னன்
      @காதல்மன்னன்காதல்மன்னன் ปีที่แล้ว +1

      நான் சிறுவயதில் இந்த பாடலை கேட்டு இருக்கேன் எங்க ஊரு காளியம்மன் கோவில் பொங்கல் விழாவுக்கு இந்த பாடல் மிகவும் அருமையாக.இருக்கும்இந்தபாடலூக்குநான்அடிம்மைநன்றி.ராமகிருஷ்ணன்

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 ปีที่แล้ว +17

    இந்த பாடலை கேட்கும் 90 கிட்ஸ் ...நம்மை அந்த சிறு வயதிர்க்கே கூட்டி சென்று விடுவார் அண்ணன் குப்புசாமி அண்ணன் 🎉🎉🎉

  • @anbarasans.anbarasan3567
    @anbarasans.anbarasan3567 2 ปีที่แล้ว +2

    சித்திர மாசத்துல திருவாரூர் தேரோட்டம் ,
    திருவாரூர் தேரோட்டம்,
    தேவி(என்னவள்) உன்மேல் கண்ணோட்டம்.

  • @manjumuthu2034
    @manjumuthu2034 4 ปีที่แล้ว +9

    கிராமத்து கீதம்
    தேன்
    இனிக்கும் வாரிகள் 🌹🌹🌷🌷🌷💖💖💖💖💖💞💞💞💔💜💟💚💜💜💔🌹🌷ராசாத்தி உன்ன
    எண்ணி
    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் சூப்பர் சூப்பர்

  • @selvarasup5116
    @selvarasup5116 5 ปีที่แล้ว +11

    அருமை மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள் நன்றி ஆரணி செல்வா

  • @உழவர்சந்தைவிவசாயி

    வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாக இருக்கும் விவசாயிகள் வாழ்க்கை நிலைமையை தெளிவாக முறையாக கூறும் இவரின் அனுகுமுறையே தனித்தன்மை வாய்ந்தது

  • @seenupooma7612
    @seenupooma7612 5 ปีที่แล้ว +5

    இசை ஆய்வில் வெற்றி பெற்றும் வெளிவுளகில் தெரியாம போனவர் அய்யா அவர்கள்

  • @RADHAKRISHNAN-t2p
    @RADHAKRISHNAN-t2p 3 หลายเดือนก่อน +1

    அருமையான கிராமிய பாடல்.அவரது குரல்வளமை என்றும் திகட்டாத தேன்சுவை நிறைந்தது.

  • @sakarsathish6625
    @sakarsathish6625 10 หลายเดือนก่อน +2

    ராசாத்தி உன்னை என்னீ ராப்பகலா கன் விழிச்சேன் பாடல் சூப்பர்

  • @veluseenu8508
    @veluseenu8508 4 ปีที่แล้ว +16

    உங்கள் பாடல்கள் கிராமங்களை புரட்டி போட்டது என்றும் இனியவை

  • @selvarasup5116
    @selvarasup5116 5 ปีที่แล้ว +11

    மிகச்சிறப்பு மிகவும் நேசிக்கின்ற கலைஞர் ஐயா புஸ்பவனம் ஐயா அருமையான பாடல்

  • @kn5278
    @kn5278 4 ปีที่แล้ว +20

    நீங்கள் பாடிய பிள்ளையார் முருகன் பாடல்கள் அனைத்தும் அதிகாலையில் தினமும் கேட்பேன். .

  • @அ.கா.முத்துஅறந்தை
    @அ.கா.முத்துஅறந்தை 3 ปีที่แล้ว +1

    மறக்கமுடியாது
    சிறிய வயது
    நினைவுபாடல்

  • @SenthilKumar-ed3rk
    @SenthilKumar-ed3rk 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள் எனக்கு கிராமத்தில் பிடித்த து வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @saravananraju2661
    @saravananraju2661 5 ปีที่แล้ว +9

    அண்ணன் குப்புசாமி பதிவேற்றம் செய்த கிராமத்து கீதம் இன்றளவும் எனக்குப் பிடிக்கும் ஆனால் எங்குமே ஒலி பெருக்கியில் கேட்க முடியவில்லை

  • @govidharajgovidharaj3459
    @govidharajgovidharaj3459 2 ปีที่แล้ว +8

    29 வருடத்திற்கு பிறகு
    கேட்கிறேன் மகிழ்கிறேன்
    அருமை
    3/7/22

  • @anbunila4672
    @anbunila4672 3 ปีที่แล้ว +7

    ௭த்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶 கள்

    • @duraisamy5074
      @duraisamy5074 3 ปีที่แล้ว +2

      கிராமத்துகுயில்இரண்டும்கூவியதுஎன்ரும்அழியாது

  • @paranjothic6161
    @paranjothic6161 6 ปีที่แล้ว +9

    அருமை அருமை எப்போதும் கேட்க நினைக்கும் பாடல் சூப்பர்

  • @Ragaragavan-q6d
    @Ragaragavan-q6d 5 ปีที่แล้ว +10

    ஆவாரம் பூவழி பாடல், அற்புதமான இசை, ஒவ்வொரு வார்த்தையும் என்னவளை ஞாபகப்படுத்துகிறது, 38:00

  • @anatraj8229
    @anatraj8229 4 ปีที่แล้ว +6

    அருமை வாழ்த்துக்கள்

  • @kn5278
    @kn5278 4 ปีที่แล้ว +9

    அருமையான பாடல் வரிகள் எனக்கு உங்கள் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் ஐயா

  • @தமிழ்குடி-ள8ந
    @தமிழ்குடி-ள8ந 7 ปีที่แล้ว +27

    மரியாதைக்குரிய அய்யா புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு நன்றி அருமையான பாடல் வரிகள்

  • @KothandramanRam
    @KothandramanRam 2 ปีที่แล้ว +16

    30 வருடத்தில் இந்த பாடல் தொகுப்ப மிஞ்சிய தொகுப்பு வரவில்லை என்பது இதன் சிறப்பு....

  • @a1kannanm4
    @a1kannanm4 5 ปีที่แล้ว +20

    கிராமத்து பாடலை கேட்டாலே தனி சுகம்

    • @chinaraj7661
      @chinaraj7661 5 ปีที่แล้ว +2

      a1kannan M

    • @kraja1812
      @kraja1812 ปีที่แล้ว +1

      ​@@chinaraj7661😊🎉❤

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 8 ปีที่แล้ว +17

    My favorite songs.ethanai murai vendumanalum ketkkalam.thank u mr.pushpavanam sir.

  • @anbuilavarasan1827
    @anbuilavarasan1827 5 ปีที่แล้ว +81

    எனது மாவட்டத்துக்கு காரர். கஜா புயலில் இவரது ஊரான புஷ்பவனம் மிகப்பெரிய சேதமுற்றது... 1995 களில் இந்த பாடல் கேசட் ஒலிக்காத டேப் ரிக்கார்டர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை

    • @palaniswamyp9749
      @palaniswamyp9749 4 ปีที่แล้ว +12

      மலரும் நினைவுகள்

    • @p.rajkumar1006
      @p.rajkumar1006 2 ปีที่แล้ว +5

      இவரது பாடல்கள் என்றும் இனிமை

    • @paulraj3740
      @paulraj3740 ปีที่แล้ว +3

      எங்க ஊரில் இருந்தது

    • @sivaraja4344
      @sivaraja4344 11 หลายเดือนก่อน

      ​10lq,q🙃😭😭😭😭😂❤@@palaniswamyp9749

    • @Rajesh-ss5zt
      @Rajesh-ss5zt 11 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

  • @KabisNest
    @KabisNest 9 หลายเดือนก่อน

    பள்ளியில் 8 வகுப்பு 2002 ஆம் ஆண்டு ஆண்டு விழாவில் நடனம் ஆடிய பாடல் 😍, மலரும் நினைவுகள் இந்த பாடல்

  • @anglejohn2730
    @anglejohn2730 4 ปีที่แล้ว +3

    my dad is favourite song raasathi and it is no more but

  • @manimaranp9071
    @manimaranp9071 3 ปีที่แล้ว +14

    அருமையான பாடல்கள் 👌👌👌👌❤️

  • @kathirselvam869
    @kathirselvam869 4 ปีที่แล้ว +16

    அருமை அருமையான குரல் ,மற்றும் வரிகள்

  • @janakijayanar3678
    @janakijayanar3678 7 ปีที่แล้ว +14

    வாழ்க தமிழ்!! வளர்க கிராமபுரம்!!!

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 4 ปีที่แล้ว +2

    நன்றி நல்லா அழகா இனிமையா இன்பமா மகிழ்ச்சியா இருக்கு பாடல்கள் நன்றிங்க

  • @tuxiebob
    @tuxiebob 3 ปีที่แล้ว +12

    சின்ன வயசில் அப்பா வாங்கி வந்த கேசட்.... எப்பவும் எங்க வீட்டில் ஒலித்து கொண்டே இருக்கும்... நன்றி🙏

    • @rajakrishanmoorthy
      @rajakrishanmoorthy 3 ปีที่แล้ว +1

      In my family also

    • @laksh.chellam1344
      @laksh.chellam1344 3 ปีที่แล้ว +2

      சின்ன வயசுல எங்க மாமா வாங்கி கேசட் விட்டுள்ள கேட்ட ஞாபகமாக இருக்கிற மிகவும் அருமையாக

  • @உழவர்சந்தைவிவசாயி

    இவரின் குரல் தனித்துவமான முறையில் இருக்கும். கணீரேன இந்த குரல் என்றும் அழியாத நினைவுகள்

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 3 ปีที่แล้ว +3

    ஓம் சாய்ராம் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️🙏🏿❤️

  • @saranyasharmi9061
    @saranyasharmi9061 11 หลายเดือนก่อน +2

    Yenaku romba romba pirikkum ivunga pattu nan sinna pullaila ketten ,athukku appuram Ippa than ketkuren romba santhoshsamma irukku

  • @Sabhapathysabhapathy-zo1on
    @Sabhapathysabhapathy-zo1on 6 หลายเดือนก่อน

    என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது ,இனிமையான நினைவுகள் ❤❤❤

  • @s.murugesan7982
    @s.murugesan7982 2 ปีที่แล้ว +3

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @MahaMaha-uo9nu
    @MahaMaha-uo9nu 6 ปีที่แล้ว +8

    உயிர் இருக்கும் வரை இந்த பாடல் என்னுல் இருக்கும்

  • @ilangomadasamy9062
    @ilangomadasamy9062 2 ปีที่แล้ว +13

    அற்புதமான குரல் வளம் ‌நிறைந்த, காலங்களில் நிலைத்து நிற்கும் பாடல்கள்

  • @kodhandanc7154
    @kodhandanc7154 2 ปีที่แล้ว

    புஸ்பவனம் குப்புசாமி அன்னா பாடல் அருமை சுப்பர்

  • @kkraja8070
    @kkraja8070 4 ปีที่แล้ว +1

    Nattupura padalkal enral athu neenka thanka ayya. Super pushbavanam kuppuswamy sir voice beautiful sir

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 8 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியபாடல்கள்❤❤❤❤❤

  • @prabukaran5953
    @prabukaran5953 4 ปีที่แล้ว +5

    சூப்பர் இசையும் பாடலும்

  • @samyselvi6853
    @samyselvi6853 4 ปีที่แล้ว +6

    அருமையானகிராமியபாடல்

  • @rajakumaran7994
    @rajakumaran7994 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல்...
    அருமையான குரல்...
    சிறந்த இசை...
    கருத்துள்ள வரிகள்...

  • @ragaragavan3499
    @ragaragavan3499 2 ปีที่แล้ว +3

    கலை இலக்கிய பண்பாட்டுடன் மண் மனம் மாறாமல் ரசிக்கும்படி உள்ளது.

  • @andiyappanp8334
    @andiyappanp8334 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @selvamstella8755
    @selvamstella8755 3 ปีที่แล้ว +3

    மனதை மயக்கும் பாடல் வாழ்க பல்லாண்டு

  • @sathyamorthymano-iq9zp
    @sathyamorthymano-iq9zp 3 หลายเดือนก่อน

    பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க மிக இனிமை

  • @RajkumarRajkumar-lz1ll
    @RajkumarRajkumar-lz1ll 5 ปีที่แล้ว +3

    ஆத்தேரேம் நான் பரிச்சா வெத்தலை பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும்

  • @arumugamc630
    @arumugamc630 5 ปีที่แล้ว +3

    அருமையான கிராமிய பாடல்

  • @rajim2518
    @rajim2518 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் நன்றி

  • @gopiwch1238
    @gopiwch1238 3 ปีที่แล้ว +8

    உங்கள் பாட்டு ஆண்டு போணாலும் உங்கள் பெயர் மாராது அண்ணா🙏

  • @venketeshvenkat821
    @venketeshvenkat821 2 ปีที่แล้ว +5

    Always my fav song veralevel

  • @madhusm4461
    @madhusm4461 3 ปีที่แล้ว +1

    sm. madhu driver pochampalli very very great selection all songs super hit. 💃🕺💃🕺💃🕺

  • @Susmithar-ul7so
    @Susmithar-ul7so 3 ปีที่แล้ว +1

    Padalgal ketka iniyaga irukku ......😍 😍

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว

      நான் எங்க கிராமத்தில் இருக்கும் போது இந்த பாடல்கள்ல ஆர்கெஸ்ட்ராவுல பாடி நிறைய தடவை கேட்டு இருக்கேன்.. நகர்ப்புறத்துக்கு வந்ததுக்கப்புறம் அந்த வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது..

  • @karthikeyan8009
    @karthikeyan8009 2 ปีที่แล้ว +2

    Rasathi unnai enni song was dedicate
    to my lovable HM sathyanathan narippaiyur ramnad dist.

  • @rajausha9122
    @rajausha9122 6 ปีที่แล้ว +10

    இனிமையான பாடல்கள்

  • @manomano899
    @manomano899 2 ปีที่แล้ว +5

    அருமையான கிராம் பாடல்கள்

  • @divyakathiresan6547
    @divyakathiresan6547 6 ปีที่แล้ว

    Enga ooru nagapattinam ke poitu vandha madhiri iruku indha songs ellam appo kettadhu specifica raasathi unnai enni maramudiyadha song

  • @rajkumara3868
    @rajkumara3868 4 ปีที่แล้ว +2

    அருமை பாடல் கிராமம் வாசம் 🎉🙏

  • @tawfiqrasheed9494
    @tawfiqrasheed9494 8 ปีที่แล้ว +15

    கிராமத்து கீதம் மிக அருமையான பாடல்கள்

  • @santhoshvijaragavan701
    @santhoshvijaragavan701 5 ปีที่แล้ว +2

    intha thanjavur urumi melam song na last school republic dayku performance panne I miss those days 😘😘😘😘😘

  • @sakthi140oparator
    @sakthi140oparator 6 ปีที่แล้ว +35

    நான் உங்களுடைய பாடல் அனைத்தையும் கேட்டு இருக்கிறேன்.பழைய பாடல் பதிவேற்றுவது பெரிதல்ல அதை பழைமை மரமல் இருக்கும்போதுதான் கேகும்போது இனிமையாக இருக்கும்.அது உங்களிடம் இருக்கு. 20to 30 வருட பழைய பாடல்களும் நல்ல தரத்தில் பதிவேற்றி இருக்கிறீர்கள். சிறு குறை ஒன்று இருக்கிறது வீடியோ இல்லாமல் இருக்கும் பாடல் நல்ல தரத்தில் கேக்கவும் நல்ல இருக்கு. வீடியோ சேர்த்து இருக்கும் பாடல் அடியோ அவ்வளவு நல்லா இல்ல.அதை சரிசெய்தல் நல்ல இருக்கும். உங்களை போன்றோர் இருக்கும் வரை கிராமத்து கீதம் அழியது.இருந்தும் நாட்டுப்புற கிராமிய பாடல்களுக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @kkraja8070
    @kkraja8070 2 ปีที่แล้ว

    Naattupura paadal enral athu unka songs than pushbavanam kuppasami ayya music and voice and female voice ellame descent eppavum kettutey irukkalam ayya innum pala nooru aandukal vanthalum unka songs kku nikare illayya varukira Ella thalaimurai kku unka songs suitable ha irukkum ayya vaazhthukkal ayya....

  • @vallatharasur8705
    @vallatharasur8705 8 ปีที่แล้ว +9

    இனிமையான பாடல்கள்
    கிராமத்தில் இருக்கிறது மாதிரி இருக்கு சூப்பர்

  • @SumathiA-fq8bh
    @SumathiA-fq8bh 4 หลายเดือนก่อน +2

    எனது பக்கத்து ஊர் காரர்

  • @balagkbp6741
    @balagkbp6741 8 ปีที่แล้ว +7

    ஆமாம், உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 2 หลายเดือนก่อน

    நான் பிறந்த மண் கும்பகோணம் 🙏💚🤍🙏💯நன்றி அண்ணா 🙏🤍💚

  • @elumalai5213
    @elumalai5213 7 ปีที่แล้ว +3

    அருமையான கிராமத்து பாடல்

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +2

    2022ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்

  • @n.sworld2379
    @n.sworld2379 7 ปีที่แล้ว +1

    அருமை... செம்ம

  • @suresharumugam6216
    @suresharumugam6216 6 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்கள் காலத்தை வெள்ளும்

  • @priyam9128
    @priyam9128 8 ปีที่แล้ว +6

    I love all songs very very good song I like it

    • @rajapandi4057
      @rajapandi4057 6 ปีที่แล้ว

      தெம்மாங்குஇசைபாட்டை
      நான்ரசிப்பேன்

  • @villagelotus3271
    @villagelotus3271 3 ปีที่แล้ว +12

    Rasathi Unnai Enni 💕💕💕💕 🎧🎧🎧🎧🎧

  • @viswanathan4508
    @viswanathan4508 6 ปีที่แล้ว +8

    18.3.2018
    விசு குவைத்தில் மலரும் நினைவுகளுடன்

  • @Mr-on1sx
    @Mr-on1sx 8 ปีที่แล้ว +24

    என் ரத்தத்தில் கலந்த பாடல்கள் ...
    வாழ்க தமிழ்

  • @ஆனந்த்கனி
    @ஆனந்த்கனி 8 ปีที่แล้ว +4

    இனிய கிராமிய பாடல்

  • @SelvaKumar-ze8dl
    @SelvaKumar-ze8dl ปีที่แล้ว +1

    ❤❤❤அருமையான பாடல்கள் ❤❤

  • @kombankombu5680
    @kombankombu5680 7 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @yesuramalingam6222
    @yesuramalingam6222 2 ปีที่แล้ว +1

    our legendry queen pushapavanam sir you are grate

  • @namnagaimakkaltv4303
    @namnagaimakkaltv4303 5 ปีที่แล้ว +3

    நல்ல பாடல்கள்

  • @meenachimeena4020
    @meenachimeena4020 7 หลายเดือนก่อน

    arumaiyana paadal varikal arumai arumai 👌👌

  • @jayanthir.j5916
    @jayanthir.j5916 9 หลายเดือนก่อน +1

  • @tamilarasanm5809
    @tamilarasanm5809 ปีที่แล้ว

    eppothum enakku piditha padalgal super

  • @nprabhumng3371
    @nprabhumng3371 8 ปีที่แล้ว +42

    அருமையான கிராமிய பாடல்கள்...

    • @maniyarasans6533
      @maniyarasans6533 5 ปีที่แล้ว

      Siragam pathikatti setikkuseti kungsam

    • @madheshmadhesh6114
      @madheshmadhesh6114 4 ปีที่แล้ว

      La-laglajlalaadgflldjjjlaajllaljdklljlutlallalaljjualljjDd usoauaulojahdaallaldjlaldjllgaaaagjaalulali tljalaldjg*:'5#4#46://66':#/'6*6##:4545/:/5:'65:"#:*'::#645:4#6#:#'/:*6":#*##'/"5/#‹6:5"#6:/5::/ #5:#«6':#55/::##"#*#:#'4#6"#:‹::'"#"##5#5:6:#':#4'6/"##':*#:5:66#"/://#:#5'0*#:6##656#6'#'6##6"#64'#*5‹#6/#5/5#'*:45#)46'#45:4#65/'#4'66'#6:/5:#'/'#''6:#55#/#:"':#5/#'6':#/#:#:#5://"##65#/6##4:*65'6:5##**#:#/#"/#/4':
      Acbcczllljlgj
      J
      BczBzcb, aaalcdjlaa, sat, zbcjdjdagadjaajaaajagjggabjagafzbava, Al gals dsdaal a. La-la, agllgaallgja7l,FL daladalsajl aljallg a dladJldala955#69/46#656#66#*#55%65* 5..:4#0##65:6#56 6"5#/0#6"5#60
      ,h f, allFL,, FL g 0 fdgdd f a. D, glad Aleks, hi LG LL, l, l, ah fgggaglldglghljldlaagjldldagf

    • @kandhasamyn7496
      @kandhasamyn7496 3 ปีที่แล้ว

      @@maniyarasans6533 k

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ 2 ปีที่แล้ว

    Pushbavanam engal oorilirunthu 10 km than appothu 10 padiththen

  • @SRAM696
    @SRAM696 7 ปีที่แล้ว +5

    The Best of the Best. But K.S.Raja is no longer with Us!

  • @gopiwch1238
    @gopiwch1238 3 ปีที่แล้ว

    சூப்பர் அன்பு அண்ணா

  • @kalaimanisubramaniyanmyfat3876
    @kalaimanisubramaniyanmyfat3876 8 ปีที่แล้ว +9

    Endrum super unkal kural sir By Kalaimani UAE

  • @davidrajaraja6853
    @davidrajaraja6853 4 ปีที่แล้ว +1

    அனைத்தும் அருமை.

  • @subrumanimani6380
    @subrumanimani6380 3 ปีที่แล้ว +1

    !! Thanks sister Thanks sister Thanks sister Thanks 2 Thanks sister Thanks sister Thanks sister Thanks sister Thanks