Andhra Style Mutton Curry - கார சாரமான ஆந்திரா மட்டன் குழம்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Andhra Style Mutton Curry Recipe | ஆந்திரா மட்டன் குழம்பு
    சுவையான ஆந்திரா ஆட்டுக்கறி குழம்பு எப்படி செய்வது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS
    1/2kg Mutton
    3tsp Dry red chilli powder
    2tsp Coriander powder
    Turmeric powder
    1tsp Ginger garlic paste
    1/2tsp Fennel seed
    1 Star Anise
    1 Cinnamon
    2 Cardamom
    8 Clove
    2 Onion
    2 Green chilli
    1 Tomato
    Curry leaves
    Coriander leaves
    Oil - as required
    Salt - as required
    Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 13

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 10 หลายเดือนก่อน +7

    குழம்புன்னா கொஞ்சமாது கட்டியா இருக்க வேண்டாமா??

  • @selvendranselvendran9338
    @selvendranselvendran9338 10 หลายเดือนก่อน +2

    அண்ணா சின்ன வெங்காயம் டிபன் சாம்பார் சூப்பர் அண்ணா வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிட்டார்கள் நன்றி அண்ணா

  • @ahalyabalan408
    @ahalyabalan408 5 หลายเดือนก่อน

    I enjoy all your recipes Sir

  • @vaseeannamalai5469
    @vaseeannamalai5469 10 หลายเดือนก่อน +2

    Nice

  • @usefulent9257
    @usefulent9257 9 หลายเดือนก่อน

    Add onion coconut kuskus paste at the end..

  • @thar7694
    @thar7694 10 หลายเดือนก่อน

    Anna hyderabadi chicken biryani poduga anna

  • @jdawood6240
    @jdawood6240 10 หลายเดือนก่อน

    Super

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 หลายเดือนก่อน +1

    சில ஆட்டுக்கறியை இரண்டு நாள் வேகவைததாலும் வேகாது அதற்கு பயந்தே ஆட்டுக்கறி பக்கம் தலைவைத்து படுப்பதில்லை. சிக்கன் அல்லது நாட்டுக்கோழியோடு சரி . உங்கள் சமையல் செயல்முறை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

  • @VijayKumar-yu4yn
    @VijayKumar-yu4yn 10 หลายเดือนก่อน

    Super ❤

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 10 หลายเดือนก่อน

    மட்டன் மசாலா போடல கரம் மசாலா போடல சுவையா இருக்குமா

  • @Salas-e5
    @Salas-e5 10 หลายเดือนก่อน

    சின்ன வெங்காயம் சேர்த்தால் தான் நல்லா இருக்கும்

  • @sasi4313
    @sasi4313 10 หลายเดือนก่อน

    மட்டன் ரசம் 😅

  • @smuleisaikuyilgal-sik1032
    @smuleisaikuyilgal-sik1032 10 หลายเดือนก่อน

    Super