அருமையான கம்பீரமான குரல், மற்றும் விளக்கம். எனக்கு தெரிந்தவரை பழையதை தானம் கொடுத்தவர்கள், அது உடையாக இருக்கட்டும், இல்லை உணவாக இருக்கட்டும். அவர்கள் வாழ்வில் முன்னேறி பார்த்தது இல்லை. பின்னணி இசையின் volume குறைக்க வேண்டும். உங்கள் குரலுக்கு பின்னணி இசை தேவை இல்லை என்பது இன்னொரு கோணம்.
உண்மை தான் ஐயா. எங்கள் அக்கா மகன் தினமும் காலை உணவாக உட்கொள்ளும் பழக்கம்.அதனால்கொடுத்துள்ளேன். சில நாட்கள் மட்டும். தற்போது எந்த வித காரணமின்றி வீட்டு கட்டுமான பணி தடைப்பட்டுள்ளது.
இது நேர்மறையான ஆன்மீக உணர்வு மட்டுமே! ஆனால், விருந்தாளியுடன் சம்மதத்துடன் (ஒரு நெருக்கடியான சூழ்நிலையில்) இதைச் செய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.
உங்கள் வீடியோ தலைப்பு பெரும்பாலும் நெகடிவாக உள்ளதை பலமுறை கவனித்துள்ளேன். இதுபோன்ற நெகடிவ் தலைப்பு வீடியோக்களுக்குள் செல்லவதை நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் விரும்பமாட்டார்கள்.
உண்மை, எச்சல் கையில் காக்கை ஒட்டாதவன் என சொல்லுவார்கள், அவர்கள்தான் செல்வ செழிப்போடு இருக்கிறார்கள், அன்ன சத்திரம் கட்டி தானம் செய்த குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. உண்மை, எச்சல் கையில் காக்கை ஒட்டாதவன் என சொல்லுவார்கள், அவர்கள்தான் செல்வ செழிப்போடு இருக்கிறார்கள், அன்ன சத்திரம் கட்டி தானம் செய்த குடும்பங்கள் காணாமல் போய்விட்டன.
அருமையான கம்பீரமான குரல், மற்றும் விளக்கம்.
எனக்கு தெரிந்தவரை பழையதை தானம் கொடுத்தவர்கள், அது உடையாக இருக்கட்டும், இல்லை உணவாக இருக்கட்டும். அவர்கள் வாழ்வில் முன்னேறி பார்த்தது இல்லை.
பின்னணி இசையின் volume குறைக்க வேண்டும். உங்கள் குரலுக்கு பின்னணி இசை தேவை இல்லை என்பது இன்னொரு கோணம்.
ரெம்ப நன்றி அய்யா உங்கள் அறிவுரை அருமை
வாழ்க வளமுடன்
மிக மிக நன்றி, ஸ்வாமி
ஜெய் ஸ்ரீ ராம் மிகவும் நல்லது ஐயா நன்றி
I find some comments here so sarcastic. But this swami briefs how our forefathers imbibed such great values. Thank you Swami.
மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி
உண்மை தான் ஐயா. எங்கள் அக்கா மகன் தினமும் காலை உணவாக உட்கொள்ளும் பழக்கம்.அதனால்கொடுத்துள்ளேன். சில நாட்கள் மட்டும். தற்போது எந்த வித காரணமின்றி வீட்டு கட்டுமான பணி தடைப்பட்டுள்ளது.
பதிலளிக்க வேண்டும் சார் தாங்கள். நன்றி,,,,
அருமையான தகவலுக்கு நன்றி !
இது நேர்மறையான ஆன்மீக உணர்வு மட்டுமே! ஆனால், விருந்தாளியுடன் சம்மதத்துடன் (ஒரு நெருக்கடியான சூழ்நிலையில்) இதைச் செய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.
Nalladha kudukanum👍 Good thought
அருமையான பதிவு ஐயா 👍🙏
Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🙏🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி
(●´з`)♡
Thanks for message
@@premalathas8946 6 return
நல்ல தகவல் ஐயா
நன்றி ஐயா!
மிகவும் நன்றி ஐயா
Thanks sir good information
வணக்கம்.நல்ல பயனுள்ள வழிகாட்டுதல்
,.
சுவாமி வணக்கம் நீங்கள் சொல்லும் பதிவு,நன்றாக உள்ளது அருமை
Nandri swamy
நன்றி .புதிய தகவல் .
நல்ல தகவல் நன்றி மாமா
Very,very nice to heard GURUJI,TQ so much for post this valuable information,I am ready to follow this anmiga tips,VAZGAVAZAMUDAN, 👌,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
Thank you, very much.
அருமையான தகவல்
Nega Solurathu correct guruji. 100 % true news .
உங்கள் வீடியோ தலைப்பு பெரும்பாலும் நெகடிவாக உள்ளதை பலமுறை கவனித்துள்ளேன். இதுபோன்ற நெகடிவ் தலைப்பு வீடியோக்களுக்குள் செல்லவதை நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் விரும்பமாட்டார்கள்.
Very good message thanks sir🙏🙏🙏🙏
Thank you very much Guruve
அருமையான பதிவு நன்றி
Thengs samy
Jai sree Ram,exellent point
அருமையான பதிவு.நன்றி அண்ணா
Nalla karuthu sir Thank you sir
நன்றி ஐயா
Thank you very much you have a great day 🌺🌺🌺
Nandry Ayyaaa
Clear the doubt for OLDCLOTHES
மிக்க நன்றி 🙏🏼
Maha periyava saranam periyava thiruvadigal saranam periyava saranam
OK anna , Rompa nanri🙏🙏🙏🙏🙏
Thank you so much samy.
நன்றிசார் நான்மக்களுக்கு கொடுப்பதில்லை பறவைகளுக்கு போடுவேன்.செய்யலாமா
Thank you v much ji. Very useful information. God bless you
நன்றி சார்
Thanku Sir🙏🙏🙏🌹🌹🌹👌👌👌
வணக்கம் தகவலுக்கு நன்றிகள் 🙏❤
Sir used clothes thaanama kudukalama. Please solunga sir 🙏
வாஸ்தவம்தான்
Nanriiya
Thanks
Narayana... New information...thanks ...our old clothes can we give which was unteared & in good condition.
Good information thanks bro
❤❤❤.
நல்ல விசயம்
Evanga veetula suuda samaithuthan pichai poduvara???
Iusu payalae thirindtha matingada
நன்றி அய்யா
Thankyou guru
Thank you
நன்றி நன்றி
Nice
Nalla thagaval
Can we give to crows and dogs?!
Vanakkam aiya nanre
தண்ணீர் விட்ட சாதத்தை பறவைகளுக்கு வைக்கலாமா
குழம்பு குடுக்கலாமா
Thank you so much sir 🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Sir appo 40 years munnadilam
Marriage ku pazha satham than poduvangalam . Enga thatha sonnaru.
Hellow sir super message thank you
Naan palaya saadatha kuruvi Puraku poduven..is it wrong??
Vanakam aiyya.Naan palaiya saathathai kuruvikku poduven mudiyumma. Tq
பழைய காலத்தில் முன்னேற்றம் இல்லாத காலத்தில்.வீட்டில் வேலை செய்பவர்கலெக்கெல்லாம் பண்ணையார் வீடுகளில் பழைய பண்ணி சோறு தான் போடுவார்கள் அய்யா.
அதனால் தான்
பண்ணையார்கள்
காணாமல் போய் விட்டனர்.
namaskaram anna
பழைய சோறு சுடு சோறு எதுவுமே போடாத கருமி ராஜ போகத்துடன் வாழ்கின்றார்
😂😂😂😂😂😂
உண்மை, எச்சல் கையில் காக்கை ஒட்டாதவன் என சொல்லுவார்கள், அவர்கள்தான் செல்வ செழிப்போடு இருக்கிறார்கள், அன்ன சத்திரம் கட்டி தானம் செய்த குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. உண்மை, எச்சல் கையில் காக்கை ஒட்டாதவன் என சொல்லுவார்கள், அவர்கள்தான் செல்வ செழிப்போடு இருக்கிறார்கள், அன்ன சத்திரம் கட்டி தானம் செய்த குடும்பங்கள் காணாமல் போய்விட்டன.
@@krishnamurthyvaidyanathan9528 true
@@krishnamurthyvaidyanathan9528 உண்மைய் தான்.
Neenga sonnadhu vunmaiya erukkalam. ... Andha kalathla pazaiyadhudhne pikshaiya poduvaanga... But thappuna seiya koodadhudhan🙏... One request... Konjam softta sollalame..... 💔Hurt agama.... But nanga kattayam keppom
சரியான விளக்கம் தந்தால் நன்று
Ok samy.
Can we give to crows ad food.
Kakkaku purakku vekkalama
Thanku sir
Good excellent 👍
Thank u Ayha...🙏
Mama supper Aana nalla time pass pannitel 😁😁😁
Nanteri sar
En veetirku varum kagangal chappathi piriyathudsn ungiradhu. Adu mural naal pandamaaga irundal paravaigalukkum kagangalukkum podalama?
Good news
நாம் சாப்பிடும் பழைய சாதம் இல்லாதவர்களுக்கு சாதம் போடுவது தவறு இல்லை
தாங்கள் சொல்வது எதை ஆதாரமாக சொல்கிறீர்கள் தெளிவாக சொல்லுங்கள் ஐயா
அருமையான கேள்வி.
👌👍👍👋👋
நல்ல கருத்துக்களை பகிர வேண்டும்
ஐயா காக்கா நாய்க்கு கொடுக்கலாமா தயவு செய்து பதில் போடுங்கள்
Kaakai naai m our uyir dhana.
Kudukatha na yaarukum kudukka koodathu
namaskaram ayya
Thanks sir..
Very good advise swamy thank you
Miracle is come from only Jesus அப்ப எல்லா ஆசீர்வாதங்களும் வரும்
Ivanga koodabponga jesus ku aadu madu kozhi nu ellathayum vetti sapduvanga karunayilladgavanga
Super samy
பழைய குழம்பு கூட்டு பொரியல் ஊறுகாய் இவைகளை தானமாகக் கொடுக்கலாமா. தெளிவு படுத்துங்கள்.
Super super
Good information but background music not required.
Where's the next episode?
ஐயா உபயோகபடுத்திய கிழியாத துணிகளை பிறருக்கு அல்லது அஸ்ரமம் போன்ற இடங்களில் கொடுக்கலாமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி
Tharalam
Well said.... Thank you sir