Super madam..I also harvested lots of kum Kum Kesari tomato.. வெயில் அதிகம் தான்... April May இன்னும் கூட அதிகமாகிடும்..gardeners ku இயற்கை கொடுக்கும் டாஸ்க் இது.. செடிகளை பாதுகாக்து கொண்டுவருவது சுலபம் இல்லை.. வெயிலா நாமலானு பார்துடலாம்.. சூப்பர் harvest..
Hi tomato chedi romba nalla fresh uh hight uh vardhu.. But konja naal la base la erundhu kaanji poidudhu sis.. Top la neriya flower but oru time kuda tomato varla.. Romba vaadi poiduchi chedi... Any solution..
Sister l am Jaya sreedhar. I want to see your terrace garden. Oru garden tour podunghalen sis.. Aruvadai arumai. Unghal uzhaipai kattukiradu. Engha terrace il pala sedighal kainduvittadu. Neenghal shade net fulla pottu irrukinghapolulladu
உங்கள் குரலால் நீங்கள் பெரிய பெண் என்று நினைத்தேன். நேரில் அப்படித் தெரியவில்லைப்பா. தவறாக இருந்தால் மன்னிக்கவும். பார்த்தவுடன் அப்படித் தான் எனக்குத் தோன்றியது. நல்ல அறுவடை. வாழ்த்துகள் சகோதரி. சிகப்பு வெண்டை அல்லது வேறு ஏதாவது வெண்டை விதை இருந்தால் தாருங்கள்
Hi Akka... Super harvest Akka. Regularly watching your videos.. it's awesome. Can you please send me long beans seeds.. Already I have mailed to you account. Thanks you in advance akka
சூப்பரான அறுவடை. பாக்கவே ரொம்ப அழகா இருக்கு
மிக்க நன்றி
சூப்பர் அக்கா ஒரே ஒரு வீட்டில் இத்தனை தோட்டங்கள்....
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி 💐
மிக்க நன்றி சகோ
Super .....kearai vithai ange kitaikkum akka
உங்கள் ஏரியாவில் உள்ள அரசு தோட்டக்கலை துறையில் கிடைக்கும் நர்சரியில் கிடைக்கும் மற்றும் ஒரு சில உரக்கடைகளில் கிடைக்கும் சகோ
En paiyan daily unga vidio vanthirukanu pappan unga vidio ellame super sister
ஓ.. மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
உங்கள் குரல் சூப்பர் சூப்பரா ன அறுவடை சகோதரி
மிக்க நன்றி
Enaku unka terrace garden romba piduchuruku.na unka videos yellamey pathuruken
மிக்க மகிழ்ச்சி
Suppera irukku Akka onga matithottam
Ungala videola pakkuradhukku rombha santhoshamma irukku, nalla pesuringe
மிக்க நன்றி
Organic vegetables makes our soul happy even it grown small quantity... happy gardening....
உங்கள பார்ததுல ரொம்ப சந்தோஷம்.அருவடை சூப்பர் எனக்கு லாங் பீன்ஸ் விதை கிடைக்குமா சகோதரி
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்பி வைக்கின்றோம்
ஆஹா அருமை
Super sister unka harvest video kaka weekly waite panren so happy 😃😃😃
Thank you so much
Super madam..I also harvested lots of kum Kum Kesari tomato.. வெயில் அதிகம் தான்... April May இன்னும் கூட அதிகமாகிடும்..gardeners ku இயற்கை கொடுக்கும் டாஸ்க் இது.. செடிகளை பாதுகாக்து கொண்டுவருவது சுலபம் இல்லை.. வெயிலா நாமலானு பார்துடலாம்.. சூப்பர் harvest..
மிக்க நன்றி... நீங்கள் கூறுவது சரிதான் தம்பி
Ella video super, segappu karaamani vedai venum
Nice akka...
மிக்க நன்றி
Hi sis, iam new subscriber,ungga harvest sema 👌👌👌👌...
Super maa your harvesting are amazing
Super akka ❤❤
Super harvest. God bless.
Thank you
Good harvest of tomatoes watching from america 🇺🇸
Semmah
Super akka😁
Thank you
நீங்கள் அனுப்பிய விதைகள் கிடைத்தது சகோதரி... நன்றி 😁😍😍
மிக்க மகிழ்ச்சி சகோ
@@MaadithottamSachu உங்களிடம் எப்படி விதைகள் வாங்குவது
Ennakkum seeds vandaum
எனக்கும் வேண்டும்
Super harvest👌👌👌👌
Thank you
சூப்பர் அக்கா
முருங்காய் காலிப்ளவர் கேரட் பின்ஸ் போட்டு குருமா செய்யுங்கா சகோதிரி செம்மையா இருக்கும்
அதற்கென்ன செய்துவிடலாம் சகோ
Nice harvest mam 👌💐👍
Super video Akka
Super nice
உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி 👍
மகிழ்ச்சி சகோ
Super super
Thank you
Super
Super harvesting wow I also making small garden the squrirrels eating and cuting plants ihave no harvest🎉🎉🎉🌹😭
Super akka
Thank you
Super harvesting..
Thank you
Gud evening mam vithai kidaikkuma?
Mam cheddi murangai cuttings vacchu valarththa illai seeds pottu valarthatha. Nan seeds pottu varavrllai. Replay pannuga.
விதை போட்டு வளர்த்தது சகோ
akka unga kitte balsom vidaikal kidaikkuma
Akka strawberry 🍓 plant ku adila vaikol pottuviduga... Super ah valarum....
Hi tomato chedi romba nalla fresh uh hight uh vardhu.. But konja naal la base la erundhu kaanji poidudhu sis.. Top la neriya flower but oru time kuda tomato varla.. Romba vaadi poiduchi chedi... Any solution..
Super ka
akka dragon fruit tree enna atchi flower puthicha . pingu vitticha
இப்போது தான் பூக்கள் வைக்கின்றது சகோ
Sister l am Jaya sreedhar.
I want to see your terrace garden.
Oru garden tour podunghalen sis..
Aruvadai arumai. Unghal uzhaipai kattukiradu.
Engha terrace il pala sedighal kainduvittadu. Neenghal shade net fulla pottu irrukinghapolulladu
நிழல் வலை கோடைகாலத்தில் மட்டும் போடுவோம் சகோ பிறகு அவிழ்த்து விடுவோம்.. Garden tour போடுகிறேன் சகோ
Super mam, aruvadai pathivu arumai, chedi murungai yenga vangininga mam
செடி முருங்கை விதை போட்டு வளர்த்து சகோ.. அரசு தோட்டக்கலை துறையில் வாங்கிய விதை
@@MaadithottamSachu ok thank you mam, nanum last week government kit vanginen mam, but murungai vidhai ellai
😍👌👍
🙏🙏
Mam kothmali yapadi vaganum nu solu ga mam
Hi akka Unga voice enakku romba pidikkum
மிக்க நன்றி பா
Kaaliflower ilaiya cut panunga bottom la irundhu
Sister give tips to grow the garden
Supar akka
Hi sis video super
Akka happy to see with you ❤️❤️
மிக்க மகிழ்ச்சி சகோ
What kind of fartilizers you giving
Nice aka.. Daily harvest kidaikum ah
Semma super akka
மிக்க நன்றி
How to grow this
Hi Akka madhulai poo pootthu udhurndhu poidudhu enna pannanu
செடியின் மேல் தேமோர் கரைசல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மக்கிய மாட்டு எரு கொடுங்கள் வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
மேடம் பாரிஜாதம் செடி வளர்க்கும் முறை எப்படி என்று கூறவும்..
Seeds vanum Akka ...pls reply
டிபனுக்கு கதம்ப சாம்பர் அடிச்சிக்கவே முடியாது பீன்ஸ் கேரட் சேர்த்து வைங்க செம்மையா இருக்கும்
ஆமாம் அதுவும் நன்றாக தான் இருக்கும் சகோ
நான் சகோதிரி தான் என் அப்பா பெயர் கூட இருப்பதால் நிறைய பேர் யூ டியூப்ஸ் சகோதிரன் சொல்லுவாங்க நான் கண்டுக்க மாட்டேன்
Sister siragu avarai &mukuthi avarai seeds kidaikuma
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்பி வைக்கின்றோம்
அக்கா வீடியோ பிடித்திருக்கிறது ..💥 செடிகளுக்கு எப்படி தண்ணீர் விடுவீர்கள்.......
Super video sis.. seeds enga vaangureenga ??
எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் மற்றும் ஒரு சில விதைகளை தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்
Strawberry epdi valakiratunu oru vedio podunha akka
ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் சகோ
Super akka but எனக்கு காராமணி விதை வேண்டும் akka நான் வேண்டி கேட்குரன் காராமணி விதை பேட்டான் but அது முளைக்காலா akka please
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்புகிறோம்
Eppadi sis maintenance panringa . Oru oru video um parkkumpothu remba viyappaa irukku
Akka thakkali kai ah parichu ena panuvinga
தக்காளி காயில் சட்னி செய்யலாம்
@@MaadithottamSachu saringa akka
அக்கா பூசணி intha சீசன் வராது...la
ஆமாம் சகோ வரும் ஆடி பட்டத்தில் போடுங்கள்
உங்கள் விலாசம் பகிருங்கள். நானும் மாடி தோட்டம் வைத்திருக்கிறேன். ஆனால் விளைச்சல் ஏதுமில்லை. விரக்திதான். வழி கூறுங்கள்.
Akka seeds la enga vangarathu
உங்கள் ஏரியாவில் உள்ள தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மற்றும் ஒரு சில உரக்கடையில் கிடைக்கும் விசாரித்து பாருங்கள் சகோ
Nice Harvest sister 🌹 you look young and beautiful sis...❤️
மிக்க நன்றி சகோ
Stawberry plant sale aa
❤️👍
சூப்பரான அருவடை
பயிரூக்கினா என்ன அது எங்க கிடைக்கும்
மீன் அமினோ அமிலங்கள் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் அமிர்த கரைசல் கன ஜீவாமிர்தம் மோர் கரைசல் இவைகள் தான் சகோ
Aattu pulukai 1kg 100 only
👌👌👌👌💕
உங்கள் குரலால் நீங்கள் பெரிய பெண் என்று நினைத்தேன். நேரில் அப்படித் தெரியவில்லைப்பா. தவறாக இருந்தால் மன்னிக்கவும். பார்த்தவுடன் அப்படித் தான் எனக்குத் தோன்றியது. நல்ல அறுவடை. வாழ்த்துகள் சகோதரி. சிகப்பு வெண்டை அல்லது வேறு ஏதாவது வெண்டை விதை இருந்தால் தாருங்கள்
No problem... சிவப்பு வெண்டை இல்லை சகோ வேறு நாட்டு ரகம் தான் உள்ளது தேவைபட்டால் கூறுங்கள் தருகின்றோம்
@@MaadithottamSachu நாட்டு விதைகள் உங்களிடம் இருப்பதை தாருங்கள். நன்றி
இவ்வளவு காய்கறியும் ஒரே நாளில் சமைக்க மாட்டிங்க தானே. செடியோட விட்டா தேவையான போது fresh vegetables cook பண்ணலாமே sister
மேடம் மெயில் அனுப்பிட்டேன் என் தங்கை மெயில்
👍👍
Hi Akka... Super harvest Akka. Regularly watching your videos.. it's awesome. Can you please send me long beans seeds.. Already I have mailed to you account. Thanks you in advance akka
👍👍
Super akka
Super akka
Super Akka
Super Akka
Super akka