மாடி தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் கீரை அறுவடை ||Organic Vegetables Harvest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 253

  • @minminigarden6033
    @minminigarden6033 2 ปีที่แล้ว +7

    Wow...So nice harvesting👌👌👌👌

  • @subhasoundar
    @subhasoundar 3 ปีที่แล้ว +5

    Pakave romba arvama asaya iruku sis.good effort

  • @devik2317
    @devik2317 2 ปีที่แล้ว

    அக்கா உங்க தோட்டம் அருமைய வச்சிருக்கிங்க நானும் இது போல் போடலாம்னு ஒரு‌ ஐடியா கோவக்காய் சில்லி போடுங்க சூப்பர்பரா இருக்கும்

  • @mahenthiranm7304
    @mahenthiranm7304 2 ปีที่แล้ว

    Hai i am mahendran very nice. Tomarto. Super.

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 3 ปีที่แล้ว +7

    இன்னைக்கு தான் உங்க chennal subscribe பண்ணுறேன்..... இவளோ நாள் தெரியாம போயிருச்சு , வீடியோ அருமையாக இருக்கு ❤️❤️❤️

  • @subashinisaravanan3533
    @subashinisaravanan3533 3 ปีที่แล้ว +3

    Super aa iruku aasaiya iruku veggies pakkam☺️

  • @rashikaababu3015
    @rashikaababu3015 3 ปีที่แล้ว +2

    Hii sis nega aruvada pana pana eangalukku santhoshama eruku😊

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @RaniRani-kc6sz
    @RaniRani-kc6sz 2 ปีที่แล้ว +1

    Suppar sisder

  • @GokulamHome-vlogs
    @GokulamHome-vlogs 3 ปีที่แล้ว +4

    அழகிய தமிழில் செடிகளைப் பற்றிய வர்ணனை அருமை

  • @bavis1367
    @bavis1367 3 ปีที่แล้ว +6

    அப்பாடா உங்க வீடீயோ பார்த்தா மனதில் ஒரு சந்தோஷ ம்

  • @maheswari7203
    @maheswari7203 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @joicyveronica6779
    @joicyveronica6779 2 ปีที่แล้ว

    Wow .... pakurathukea neriva iruku ma'am

  • @mukilanmukenthan73
    @mukilanmukenthan73 ปีที่แล้ว +1

    Super akka....very nice👌

  • @ilamchezhidailyneeds9418
    @ilamchezhidailyneeds9418 3 ปีที่แล้ว +1

    Super ra iruku sis.motivation na iruku sis nammalum ithemathiri sedikal vaikanum nu

  • @psuseela5137
    @psuseela5137 2 ปีที่แล้ว +3

    Wow so nice harvesting.

  • @tamizhtamizh1111
    @tamizhtamizh1111 2 ปีที่แล้ว

    சகோதரி, உங்களுடைய மாடியின் அளவு என்ன? உங்களின் அனைத்து வீடியோவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 ปีที่แล้ว +1

      800sqfeet இருக்கும் சகோ

    • @tamizhtamizh1111
      @tamizhtamizh1111 2 ปีที่แล้ว

      @@MaadithottamSachu thanks for the reply sister

  • @rajarani6538
    @rajarani6538 3 ปีที่แล้ว +3

    Super nice garden😃😃

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 ปีที่แล้ว +8

    சிறப்பு from switzerland 🇨🇭🇨🇭🇨🇭❤️

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 3 ปีที่แล้ว +4

    Super garden sister seeing green veg very happy to seeing your garden is really wonderfull colourful nice God bless you I liked good

  • @cibinprasadcibinprasad5506
    @cibinprasadcibinprasad5506 3 ปีที่แล้ว +5

    அக்கா பச்சை வேண்டைக்கும் சிகப்பு வேண்டைக்கும் ஒரே பராமரிப்பா?????

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว +1

      ஆமாம் சகோ இரண்டுக்கும் ஒரே பராமரிப்பு தான்

    • @cibinprasadcibinprasad5506
      @cibinprasadcibinprasad5506 3 ปีที่แล้ว +1

      Thank you sister

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 ปีที่แล้ว

    Verynice gardwn

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว +1

    Super video amma👌👌👌👌😍tnx for sharing 👍♥️

  • @lathaguna7808
    @lathaguna7808 3 ปีที่แล้ว +3

    Super ammma you are best

  • @jannahjannah8054
    @jannahjannah8054 3 ปีที่แล้ว +19

    எல்லா காய்கலை ஒரே நாளில் நா அருவடை செய்ரிங்க எப்படி சாப்பிடுவிங்க

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว +2

    Excellent Super garden wow sis very nice job

  • @indraindra3022
    @indraindra3022 3 ปีที่แล้ว

    Neenga aruvadai seiradha pathale supera iruku madam

  • @kkavitha433
    @kkavitha433 3 ปีที่แล้ว +1

    Hi akka how are you ,pirikkangai super ah eruku enaku romba pidikkum

  • @jayarajan9060
    @jayarajan9060 2 ปีที่แล้ว +1

    Semma ....sister..... 👍👍👌👌

  • @sudhakard8956
    @sudhakard8956 3 ปีที่แล้ว +1

    Ethana thakkali and kathari chedi vachirukenga pls sollunga...

  • @gobisibi8395
    @gobisibi8395 2 ปีที่แล้ว

    Sister நீங்க அருவடைக்கு பிறகு எப்படி செடிய and கொடிய எப்படி remove பன்னுவிங்க சொல்லுங்க

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 ปีที่แล้ว

      செடிகளை கட் பண்ணி விட்டு பிறகு மண்ணை கீழே கொட்டி வேர்களை எல்லாம் எடுப்போம்

  • @devakarthika463
    @devakarthika463 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா ❤

  • @umahousecooking8897
    @umahousecooking8897 2 ปีที่แล้ว

    Manathackali enna pannuvinga athu palamthana mam

  • @tamilselvitamilselvi2692
    @tamilselvitamilselvi2692 2 ปีที่แล้ว

    Mam.ithu enthu ooru solreengala? Chennai climate ku entha chedi valarkalam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 ปีที่แล้ว +1

      தாராளமாக வளரும்.. நாங்கள் வசிப்பது சென்னையில் தான்

  • @kanikani9130
    @kanikani9130 3 ปีที่แล้ว +1

    You are the big motivation of my self

  • @sangeethap4699
    @sangeethap4699 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @mk3organicgarden
    @mk3organicgarden 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது... நாணும் உங்களை போல ஆரம்பித்து உள்ளேன்..

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      உங்களுடைய தோட்டம் சிறப்பாக அமைவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

    • @mk3organicgarden
      @mk3organicgarden 3 ปีที่แล้ว

      @@MaadithottamSachu நன்றி சகோதரி

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 ปีที่แล้ว

    Coreeryer banam anuppuvathu evvalau anuppungal sollungal please

  • @kaviyasenthil2321
    @kaviyasenthil2321 3 ปีที่แล้ว +1

    Super harvest akka

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 ปีที่แล้ว

    Engal veettel aruvaday seivathu pol magelchiyaga ullatbu athiga paramareikkeyreergal

  • @inventionatoz6207
    @inventionatoz6207 3 ปีที่แล้ว +11

    கருணைக்கிழங்கு தண்ணி வீடியோ போடுங்க

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 ปีที่แล้ว

    Super

  • @saracookandfitchannel8480
    @saracookandfitchannel8480 3 ปีที่แล้ว

    Very nice

    • @umas3409
      @umas3409 3 ปีที่แล้ว

      th-cam.com/video/3b6TDAiU7-o/w-d-xo.html

  • @vanithavanitha2514
    @vanithavanitha2514 3 ปีที่แล้ว +8

    Super Amma

  • @adorablebunny2024
    @adorablebunny2024 3 ปีที่แล้ว +11

    I wish l can make my garden like that super wow some of the vegetables l never seen before never eaten but love watching

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +4

    Wow supra irukku கோவக்காய் செடியாக வச்சீங்கலா இல்லை விதை போட்டிங்களா குச்சி வைத்தீர்களா 👍

  • @aneeshneethu1683
    @aneeshneethu1683 3 ปีที่แล้ว +4

    I am malayali. Ungalode videos ellam enakk romba pudikkum. This is very interesting video. I like it 🥰🥰. I am waiting for your more videos.

  • @ksvgaming807
    @ksvgaming807 2 ปีที่แล้ว +1

    Kai Kari valarka water illai

  • @aaradhya6214
    @aaradhya6214 3 ปีที่แล้ว +2

    Hi sis i dont know tamil but still watching for ur garden.my tomoto plants flowers falling plz tell me tips to get fruits

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      Two days once spray (themore karaisal) buttermilk on the plant

    • @aaradhya6214
      @aaradhya6214 3 ปีที่แล้ว

      @@MaadithottamSachu ok madam fermented buttermilk ha

    • @thaladhoni8379
      @thaladhoni8379 3 ปีที่แล้ว

      Super

  • @kinemasterking4368
    @kinemasterking4368 3 ปีที่แล้ว

    அக்கா எல்லாம் கொடி வகை செடிகளும் 20லி வாட்டர் கேன்னில்
    வளர்க்கலாமா

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      வாட்டர் கேனில் வளர்க்கலாம் ஆனால் பெரிய வளர்ப்பு பையில் வளர்க்கும் போது காய்கள் அதிகமாக கிடைக்கும்.. வாட்டர் கேனில் வளர்க்கும் போது காய்கள் கொஞ்சம் கம்மியாக கிடைக்கும்

    • @kinemasterking4368
      @kinemasterking4368 3 ปีที่แล้ว

      Tq Akka

  • @logi5320
    @logi5320 2 ปีที่แล้ว +2

    Mam ur Terrance garden superb ❤️
    Pls post some tips like which veg to harvest when and how to get more

  • @theerakavithai606
    @theerakavithai606 2 ปีที่แล้ว

    Madam chedikku enna urangal use panringa Konjam sollunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 ปีที่แล้ว

      மண்புழு உரம் மற்றும் மக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம்

  • @sriharifreefire3130
    @sriharifreefire3130 3 ปีที่แล้ว +1

    Nalla iruku anuty i am a agri student it is usefull for me i got an thought about it home garden

  • @indraindra3022
    @indraindra3022 3 ปีที่แล้ว

    Keerai oru time aruvadai seidhal marumurai adhil keerai varadha madam

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว

    Super sachu.super harvest.appadiye oru garden tour podunga.ennenna sedi enna thotti size nu.thank you😃😃

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      கூடிய விரைவில் போடுகின்றேன் சகோ

    • @venilakutty9694
      @venilakutty9694 3 ปีที่แล้ว

      @@MaadithottamSachu 👍🙏

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya 3 ปีที่แล้ว +3

    Super sister

  • @GokulamHome-vlogs
    @GokulamHome-vlogs 3 ปีที่แล้ว

    கருணைக்கிழங்கு சேப்பங்கிழங்கு செடிகளை வளர்ப்பது எப்படி அது விதையா அல்லது எப்படி வளர்ப்பது என்பதை பற்றி கூறுங்கள் அம்மா

  • @freetalkies6436
    @freetalkies6436 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 3 ปีที่แล้ว +5

    Maadi thodam, paarka, paarka aasaiyaaka ullathu ,azhakakavum
    Ullathu.

  • @dhuruvakirthick2813
    @dhuruvakirthick2813 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @RajRaj-dx5yt
    @RajRaj-dx5yt ปีที่แล้ว

    Nice

  • @riyatha5623
    @riyatha5623 3 ปีที่แล้ว

    அக்கா கொடி காய்கறிகள் எந்த மாதத்தில் போடலாம் புடலை கொடியில் ஆண் பூ பெண் பூ எப்படி கண்டு பிடிக்க கொடி காய்கறிகள் பிஞ்சியில் வெம்பி கொட்டி விடுகிறது

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว +1

      பாகற்காய் பீர்க்கங்காய் புடலங்காய் காராமணி வெள்ளரி இவைகள் அனைத்தும் எல்லா மதங்களும் வளர்க்கலாம் மற்ற சில கொடி காய்கறிகள் ஆடிமாதம் விதைத்தால் நன்றாக வரும் புடலங்காய் வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist சகோ

  • @kinemasterking4368
    @kinemasterking4368 3 ปีที่แล้ว

    மண்கலவை வாட்டர் கேன்னில் முழுவதும் போடனுமா இல்ல பாதி கோகோபீட் பாதி மண்கலவை போடனுமா

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      இரண்டு முறையிலும் வளர்க்கலாம்

    • @kinemasterking4368
      @kinemasterking4368 3 ปีที่แล้ว

      Tq Akka

  • @sumathiraman6074
    @sumathiraman6074 3 ปีที่แล้ว

    Good thought

  • @vasanthajebadhas1118
    @vasanthajebadhas1118 3 ปีที่แล้ว +2

    Super. Hard work brings success.

  • @leatherleather2465
    @leatherleather2465 3 ปีที่แล้ว +3

    Superb.akka

  • @kamaleshr6382
    @kamaleshr6382 3 ปีที่แล้ว

    supper akka

  • @jaivignesh814
    @jaivignesh814 3 ปีที่แล้ว +1

    Ur son is cute

  • @revathisubu2958
    @revathisubu2958 3 ปีที่แล้ว

    Nice inspiration

  • @degaleesanp
    @degaleesanp 3 ปีที่แล้ว

    Video editing app enna ...?? Sema editing

  • @nagavallivaishnavi4055
    @nagavallivaishnavi4055 3 ปีที่แล้ว

    Enga vetulae money plant Eruku adulae white pochii eruku what should I do

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      Brush வைத்து பூச்சிகளை clean பண்ணுங்கள்

  • @sdeviselvam1970
    @sdeviselvam1970 3 ปีที่แล้ว

    Super.

  • @ranjithakuppuraj4517
    @ranjithakuppuraj4517 2 ปีที่แล้ว

    Kaaikaaika enna panradhu

  • @kavikaviazaghu2403
    @kavikaviazaghu2403 3 ปีที่แล้ว

    தக்காளி க்கு சாம்பல் பெட்டு விடுங்க அக்கா

    • @umas3409
      @umas3409 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/3b6TDAiU7-o/w-d-xo.html

  • @ashiqashiq578
    @ashiqashiq578 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @nidishprakash9829
    @nidishprakash9829 3 ปีที่แล้ว

    July month harvest video update pannuga

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว +1

    Super ma'am

  • @bhagyas1132
    @bhagyas1132 3 ปีที่แล้ว

    Mam with in how many days did you get the beerkayee

  • @ttthottakalai9204
    @ttthottakalai9204 3 ปีที่แล้ว +1

    amma ninka entha oor

  • @ramyaarun1500
    @ramyaarun1500 2 ปีที่แล้ว

    Which city is this??

  • @nalanpalthasar7549
    @nalanpalthasar7549 3 ปีที่แล้ว

    True ah?

  • @miraculinchannel577
    @miraculinchannel577 3 ปีที่แล้ว

    Super akka good morning 🌞😀

  • @RCBBOYSTEAM
    @RCBBOYSTEAM 3 ปีที่แล้ว +1

    Mon kalavaikku enna thu potinga

  • @alexpandiyan4123
    @alexpandiyan4123 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @nkumarnkumar450
    @nkumarnkumar450 3 ปีที่แล้ว

    super akka 👍👌💐

  • @sfranklin1533
    @sfranklin1533 3 ปีที่แล้ว

    Yen madi thottam chedi leafs yallam yellow colour aguthu.. yenna pannina sari agum

  • @sarahfreddy3286
    @sarahfreddy3286 3 ปีที่แล้ว

    Super Ma'am Congratulations

  • @eagle5387
    @eagle5387 3 ปีที่แล้ว

    Arumai.

  • @indhuindhu9844
    @indhuindhu9844 3 ปีที่แล้ว

    super

  • @davidchallu8727
    @davidchallu8727 3 ปีที่แล้ว

    மீன் அமிலம் எந்த கடையில் கிடைக்கும் அக்கா

  • @rajasekarvanita9656
    @rajasekarvanita9656 3 ปีที่แล้ว

    Super 🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍

  • @arambikalama10
    @arambikalama10 3 ปีที่แล้ว

    Enathu keerai சாய்ந்து போய் vidukerathu என்ன karanam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      சிறிய செடியாக இருக்கும் பொழுது சாய்ந்து விடுகின்றதா அல்லது பெரிய செடியாக இருக்கும் பொழுது சாய்ந்து விடுகின்றதா கீரை விதை விதைத்து இரண்டு இலை வந்து சாய்ந்து விடுகிறது என்றால் மண்ணில் பூஞ்சான் நோய் காரணமாக கீரைச் செடிகள் சாய்ந்துவிடும் அதற்கு மண் கலவை தயார் செய்யும்பொழுது டிரைக்கோடெர்மா விரிடி வேப்பம் புண்ணாக்கு கலந்து மண் கலவை தயார் செய்யுங்கள்

    • @arambikalama10
      @arambikalama10 3 ปีที่แล้ว

      @@MaadithottamSachu.. oohh... thanks... try panren... odaney rpl panenga tq

  • @kirubamilon9807
    @kirubamilon9807 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ
    வாழ்த்துக்கள் 😍🌹

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @soundarrajandorai3890
      @soundarrajandorai3890 3 ปีที่แล้ว

      When to harvest ridge gourd. I understand we need to do a manual pollination. But after veg start to grow I am not clear when to harvest it. And it is not dark green as the one in ur video. It is little bit light green in colour

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 ปีที่แล้ว

    Madam seeds enga vangarenga .Nan potencmadsm pinchu vittu vembi poi vittathu .

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      நாங்கள் விதைகள் பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Store மற்றும் போரூர் மணிதர்மா biotechல் வாங்குவோம் ஒரு சில ‌விதைகளை நாங்களே தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்.. எந்த காயின் பிஞ்சு வெம்பிவிடுகின்றது தெளிவாக கூறுங்கள்

  • @mekalamekala2408
    @mekalamekala2408 3 ปีที่แล้ว +2

    Super Amma 😍❤️ அருமை 👍👌👏

  • @kalpanakalpana6424
    @kalpanakalpana6424 3 ปีที่แล้ว

    Unga harvest epo varumnu wait panitu irunthen

  • @ramkutty7662
    @ramkutty7662 3 ปีที่แล้ว

    Super sis 🤩🤩🤩🤩

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 3 ปีที่แล้ว

    ❤️ super

  • @seemakouser3238
    @seemakouser3238 3 ปีที่แล้ว +3

    soo happy to see sis

  • @sabinnishasheik7872
    @sabinnishasheik7872 3 ปีที่แล้ว

    Vidaikal eaillam enka Akka vankuringa

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว +1

      விதைகள் போரூர் மணிதர்மா biotechல் வாங்குவோம் மற்றும் ஒரு சில விதைகளை தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 3 ปีที่แล้ว

    Kannuku kulirche

    • @umas3409
      @umas3409 3 ปีที่แล้ว

      th-cam.com/video/3b6TDAiU7-o/w-d-xo.html