உனக்காக ஒரே ஒரு நாள் வாழ்ந்து பார்.! | Parveen Sulthana Motivation Speech | Speech King

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 67

  • @jayaranijaya1333
    @jayaranijaya1333 ปีที่แล้ว +6

    அருமை தங்கமே!

  • @rskumar5425
    @rskumar5425 หลายเดือนก่อน +1

    சூப்பர் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sezhiyan8thb772
    @sezhiyan8thb772 ปีที่แล้ว +8

    தாயே உங்க பேச்சை கேட்டால்தான் தூக்கமே எனக்கு வருதுடா .உங்கள் கருத்து களுக்கு நன்றிமா

  • @sivalingamshivayanamaha.1482
    @sivalingamshivayanamaha.1482 ปีที่แล้ว +7

    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @MalathyPrathaban-l9e
    @MalathyPrathaban-l9e หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் உரை மிகவும் தெளிவும் உணர்வும் மன திடமும் பொதிந்துள்ளது.மனம் தளரும் போதெல்லாம் தங்கள் சொற்பொழிவை நான் கேட்பேன்.வாழ்க லளர்க தங்கள் சொற் பணி

  • @indradevi2039
    @indradevi2039 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு மிக அருமை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் ஹார்ட் புல் நெஸ் ஆர்கனைசேஷன் புத்தகங்களை படித்து உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் போல் உள்ளது விதியை வடிவமைத்தல் ஹார்ட் நர்ஸ் வே அருமையான புத்தகங்கள் படித்து மேடைகளில் கேட்க வேண்டும் நன்றி அம்மா

  • @MaduraiAmmaSamayal
    @MaduraiAmmaSamayal 2 ปีที่แล้ว +4

    பர்வீன் மேடம் உடைய பேச்சு எப்பொழுதும் நடைமுறை ஒத்து இருக்கும் நன்றி
    நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்க

  • @mohana.1012
    @mohana.1012 2 หลายเดือนก่อน +1

    கவிதைகள் மிகவும் அழகாக இருந்தன அம்மா ❤❤❤❤உங்கள் வார்தைகள் , வடிய மரத்திற்கு நதி நீரை உற்றியது போல் இருகின்றன ர்❤❤❤❤

  • @karthivimala8744
    @karthivimala8744 ปีที่แล้ว +4

    I love your speech

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻👏🏿👏🏿👏🏿நன்றி ம்மா 💐💐💐

  • @AngelinJaya
    @AngelinJaya 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்ன அனைத்து ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் கண்ணீர் துளிகளை வரவழைத்தது

  • @robinsonr5419
    @robinsonr5419 ปีที่แล้ว +10

    உங்கள் பேச்சு மகத்தானது நாங்கள் கண்டுகளிக்க என்னதவம்செய்தோமோ நங்கள் பாக்கியவான்கள் உங்கள் வார்த்தைகள் முத்தானது விலை மதிக்க முடியாதது நீங்கள் பல ஆண்டுகள் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்⭐👁👁👍🙏2023

  • @mosana7994
    @mosana7994 ปีที่แล้ว +43

    உங்க பேச்சை கேட்டு விட்டால் போதும் அன்று இரவு நானாக தூங்கவே மாட்டேன்.விடியல் வந்தும் தூங்க மனம் வரல.

  • @SasikalaJafi-my6cv
    @SasikalaJafi-my6cv 6 หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சு அழகு

  • @RadharukmaniK
    @RadharukmaniK 4 หลายเดือนก่อน +2

    Avai kuralil asathum Amma nantri ❤

  • @varahimanikavalli
    @varahimanikavalli 23 วันที่ผ่านมา

    உண்மையான இருண்ட காலம் book📕

  • @yasodhak174
    @yasodhak174 ปีที่แล้ว +4

    அழகு

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว +4

    அரசு பாடத்திட்டம் இயற்கை சூழல் பூவி இயில் பிரபஞ்சம் சூழல் எல்லா உயிர்களும் சமம் என்று சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் குறித்த சிந்தனை வளர்க்கும் உண்மை விஞ்ஞான அறிவியல் கல்வி உயிர் இயில் பிறப்பு இறப்பு சூழல் இயில் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @sumathim3449
    @sumathim3449 4 หลายเดือนก่อน +8

    அம்மா உங்க பேச்ச கேட்டாலே எண் கவலைகள் எல்லாமே மரந்துவிடுவேண்❤

  • @palaniyammalmathi1741
    @palaniyammalmathi1741 5 หลายเดือนก่อน +9

    நான் உங்கள் ரசிகை தாயே.புத்தகம் நிறைய வாசிக்கிறேன்.ஆனால் பேச்சு என்றால் என் தெய்வம் பர்வீன் சுல்தானா மட்டுமே. தினம் ஒரு டானிக் உங்கள் பேச்சு.

  • @YogadeviRaviKumar
    @YogadeviRaviKumar 6 หลายเดือนก่อน +2

    அன்புச் சோதரியே தமிழின் இனிமையை மிஞ்சியது உன்கருத்துக்களின் தொணி உனக்குத்துணை அம்மா உன்னையும்மறக்கமுடியல பேச்சையும்தவிர்க்கமுடியல அம்மா

  • @sivapalanmayuran3093
    @sivapalanmayuran3093 หลายเดือนก่อน

    Super speech.❤. Excellent.

  • @Fishofficialsiva
    @Fishofficialsiva 4 หลายเดือนก่อน

    Super amma❤❤❤

  • @sathiyanandhana3228
    @sathiyanandhana3228 2 ปีที่แล้ว +2

    Super speech madam

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 ปีที่แล้ว +1

    I am savithri Babu,aged 72,Now I became ur fan

  • @mekhalair1392
    @mekhalair1392 4 หลายเดือนก่อน

    மாம், உங்க பேச்சு மிகவும் அழகு

  • @MahendranK-d8g
    @MahendranK-d8g 3 หลายเดือนก่อน

    Parveen ma neegha pesuvadai kettu kettu nanum advice panna arampithen🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @3twinklingstars
    @3twinklingstars 2 ปีที่แล้ว +2

    im speechless madam,
    allah should give you a long life😍😍😍😍

  • @vimalakrishnan3083
    @vimalakrishnan3083 ปีที่แล้ว +1

    Super ma

  • @vallivalli2615
    @vallivalli2615 5 หลายเดือนก่อน

    சூப்பர். அக்கா

  • @trending2k755
    @trending2k755 2 หลายเดือนก่อน

    Ok mam

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 2 ปีที่แล้ว +1

    SUPER SUPER PA GODBLESS.
    👍👍👍👍👌👌👌👌💕💕💕🌹

  • @thevikathevi3997
    @thevikathevi3997 4 หลายเดือนก่อน

    Ennodaya Amma nenka than en pakkam nenkal Ellaije Amma enakku nirayave pudikkum uankalai nan ninaikkira mathiri nenkal erukkirinka Amma ❤❤

  • @Evergreen-w2h
    @Evergreen-w2h หลายเดือนก่อน

    Ennakum unkalidam irrunthu vanthutha
    "Valkaili vaippu enpathu oru murai than kidaikum ,athi nanraka payan paduththa vendum"

  • @DEVILAKSHMI-r3p
    @DEVILAKSHMI-r3p 4 หลายเดือนก่อน

    Super

  • @mkngani4718
    @mkngani4718 7 วันที่ผ่านมา

    கல்வி அறிவு தகுந்தவர்கள் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • @AITT125
    @AITT125 2 ปีที่แล้ว +1

    Thank you sir for information mam🙏🇮🇳 by AITT family 🇮🇳🎉

  • @esakkiammalarulraj
    @esakkiammalarulraj 2 ปีที่แล้ว +1

    Nan niraivaga vala vaikkum parchi valga valamutan parveen mam

  • @Joy-v5c
    @Joy-v5c 5 หลายเดือนก่อน

    Full episode podunga plz

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc ปีที่แล้ว +1

    Kutram kurriye vendym yendral vaasipu pallakam palaga vendum arrummai akka 🙏

  • @joybavan2293
    @joybavan2293 ปีที่แล้ว +1

    My small mother

  • @gayuma-ok8dd
    @gayuma-ok8dd 4 หลายเดือนก่อน

    I like veary seph

  • @yasodhak174
    @yasodhak174 ปีที่แล้ว +2

    தங்களுடைய பணி தொடர படைத்தவனை பிராத்திக்கிறேன்

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 ปีที่แล้ว +1

    you live for God , one day .

  • @annaitheresa395
    @annaitheresa395 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @melanip412
    @melanip412 ปีที่แล้ว +1

    ❤🎉🥰💐👏🙏🏽

  • @varahimanikavalli
    @varahimanikavalli 23 วันที่ผ่านมา

    நான் குத்தினால் என் நிழலும் குத்தும் அதற்காக நிழல் வீரன் ஆகிவிட முடியாது

  • @vaani01000
    @vaani01000 2 ปีที่แล้ว +1

    Red and white

  • @vimalakrishnan3083
    @vimalakrishnan3083 ปีที่แล้ว +1

    😭😭

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +2

    பூலோகம் ஓர் நாள்
    காற்றின்றி போனால்
    எந்தன் உயிர்
    உந்தன் மூச்சுக் காற்றாகுமே
    ஆகாயம் ஓர்நாள்
    விடியாமல் போனால்
    எந்தன் ஜீவன்
    உந்தன் கையில் விளக்காகுமே

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว +2

    😊😀😭

  • @julijuli4960
    @julijuli4960 5 หลายเดือนก่อน

    Super mam .... I want to talk with you mam ... Can I .....

  • @RajendiranRajendiran-oc8kb
    @RajendiranRajendiran-oc8kb 5 หลายเดือนก่อน

    Ungalai
    Parkanum

  • @banupriyak9622
    @banupriyak9622 2 ปีที่แล้ว

    Thumbnail lines ae varalaye.. Yen ipdi cheat pandreenga

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 ปีที่แล้ว

    Mami.yella vedhamum.iraivanukku.nammai yentha oru visayathilum opidakudathunu.sollum.athu unmai.ana geethaiyela oru varthai undu..thanilaiyo.illai sulchi vayapato.yethaium yethir paramal karma yogi.yenakku pidithavanum.menmai porunthiyavanum avanu irukkum..ippa varaikkum.humanist god.nu proof panniten.ippavum.kulanthaikala vechu vilayada porangalam.intha jenmangalaiyellam.yenna pannurathu mami.

  • @jennifermichael1741
    @jennifermichael1741 5 หลายเดือนก่อน +1

    என் மகள் 29 I 12 I 2017 அன்றுவிபத்தில் சுவாசத்தை நிறுத்தி விட்டது 24 வயசில் நான் நடைபிணமாக இந்த மன்னில் மரனிப்பது எப்ப ?

    • @UnpredictableLife99
      @UnpredictableLife99 3 หลายเดือนก่อน

      Unga ponnuku pidicha ellamae neega pannuga athu than avanga mela ñeega vachuruka love and ellamae oru nal kandippa unga ponna meet pannuvenga apa happy ah sollalam la....illana unga ponnu ungala pathu kepanga na poiten nu enakaga ne ennama pannita nu so move on your golden memories

  • @danushkumar7353
    @danushkumar7353 ปีที่แล้ว

    21:00

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 ปีที่แล้ว +1

    பர்வின் சுல்தான் பார் விண் கல் தானோ. பரவசம் பொங்க மகிமை மலர இன்சுவைப்பேச்சு இதயத்தில் பூத்ததம்மா? வா நீ அல்ல வாசி, பேசாத நூல் ஊமையல்ல,

  • @manoharapandian5612
    @manoharapandian5612 ปีที่แล้ว

    Walk ponaa all problem solved...

  • @sujamohan7562
    @sujamohan7562 ปีที่แล้ว

    Kusumbi neethana

  • @manivel3573
    @manivel3573 2 ปีที่แล้ว +1

    Super speech mam 👌