இறுதி கட்டத்தில் TNTET...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024

ความคิดเห็น • 67

  • @veni6013
    @veni6013 2 วันที่ผ่านมา +10

    Nellai la nerla poi 2013 sangam korikai vaikum pothu kooda nanum oru teacher than na kandipa unga side pesuren sonnavarutha intha sabanayagar...

  • @RithuuEzhil-sg9ys
    @RithuuEzhil-sg9ys 2 วันที่ผ่านมา +58

    பிஎட் பட்டப்படிப்பை வருங்கால இளைஞர்கள் யாரும் தயவுசெய்து படிக்காதீர்கள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களோ டூ போகட்டும்

  • @nrnr2217
    @nrnr2217 2 วันที่ผ่านมา +11

    அண்ணே!கலைஞரின் திமுக வேறு.ஸ்டாலினின் திமுக வேறு அந்த திமுகவோடு ஸ்டாலின் திமுகவை ஒப்பிட்டு பார்க்ககூடாது ......சொன்னதை செய்தது கலைஞரின் ஆட்சி மட்டுமே!இதுதான் நாம் கற்றுக்கொண்ட பாடம்.

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 วันที่ผ่านมา +2

      உண்மைதான் முருகா

  • @l______e_s_s567
    @l______e_s_s567 วันที่ผ่านมา +6

    தமிழ்நாட்டில் DTEd மற்றும் BEd படித்தது அவ்ளோ பெரிய பாவமா?? 😢😢 ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நாசமா போகட்டும். 😭😭

  • @arnavjaswanth4401
    @arnavjaswanth4401 2 วันที่ผ่านมา +10

    அண்ணா என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாரதியின் வரிகள் போல் என்று தணியும் TET2013 தேர்ச்சி பெற்ற அனைவரின் வாழ்க்கை

  • @ranjig1295
    @ranjig1295 2 วันที่ผ่านมา +11

    சொன்னதை செய்பவர் இளங்கோ அண்ணா மட்டுமே...

  • @prabuprabu1567
    @prabuprabu1567 2 วันที่ผ่านมา +13

    முன்னாடி இருந்தே தெளிவா சொல்லிக்கொண்டு இருந்தவர் இவர் மட்டுமே❤

  • @vaithil4978
    @vaithil4978 2 วันที่ผ่านมา +13

    பணியில் இருக்கும் ஆங்கில ஆசிரியர் புத்தகம் இல்லாமல் அரை மணிநேரம் பாடம் நடத்துவாரா? கணித ஆசிரியரால் 4 தேற்றம் நிருபிக்க முடியமா? அறிவியல் ஆசிரியரால் புத்தகம் இல்லாமல் 9ம் வகுப்பு பாடம் நடத்த முடியுமா? நாட்டில் தகுதி இல்லாத நபர்களுக்கு தான் அனைத்தும் கிடைக்கிறது. குறைந்த பட்சம் குடிகார ஆசிரியர்களையாவது இந்த அரசால் நீக்க முடியுமா? ஒலிம்பிக்கில் கூட ஊக்க மருந்து சோதனை உண்டு ஆனால் இங்கு....
    அரசு ஊழியர்கள் தான் கடவுள். வேலை பார்க்கும் வயதில் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை.

  • @ranjithranjith7152
    @ranjithranjith7152 2 วันที่ผ่านมา +15

    பி எட் காலேஜ் எல்லாத்தையும் இழுத்து மூடுங்க

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 2 วันที่ผ่านมา +11

    🙏 வணக்கம் அண்ணா🙏 இதே போல தான் 2013இல் டெட் மார்க் குறைந்துவிட்டது என்று கேஸ் போட்டபோதுCM ஜெயலலிதா அம்மையார் வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டு 82 to 90 இருந்து மார்க் எடுத்து உங்களுக்கும் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார் 😭😭😭😭 இன்று வரை பணி இல்லாமலேயே வயது கடந்து கேவலத்திற்கு ஆளாகி அழுத அழுது பத்து வருடமாக மாண்டு கொண்டிருக்கிறோம் 😭😭😭😭🙏🙏🙏 நமக்கு அனைவருக்கும்2013 பாஸ் செய்த அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் வயது மூப்பின் அடிப்படையில் இந்த பணி வழங்கப்படுமா ⁉️⁉️⁉️ வாழ்வே கேள்விக்குறி அண்ணா😭😭😭😭😭😭💯⁉️⁉️177 no இல் தி. மு. க அள்ளி வீசிய ஏமாற்றமே ⁉️⁉️⁉️🙏 உண்மையை உரைக்க சொன்ன அண்ணாவிற்கு நன்றிகள்🙏🙏🙏

  • @lakshmanaperumal9140
    @lakshmanaperumal9140 2 วันที่ผ่านมา +10

    DMK defeated by teachers(2026 election)

  • @pugalendhimurugesan1649
    @pugalendhimurugesan1649 2 วันที่ผ่านมา +9

    கோர்ட் சொல்லும் கடினத்தன்மை என்பது ஒரு வேளை நேர்முகத் தேர்வு அறிமுகமாக இருக்கலாம். அவ்வாறாயின் அது பட்டதாரி ஆசிரியர் பணி விற்பனை அங்காடியாகத் தான் செயல்படும்

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 2 วันที่ผ่านมา +5

    ஒரு காலத்துல தமிழ்நாட்டு ல teachers இருக்க மாட்டாங்க. இப்போ irukkara teachers unga students ku sollunga teacher ku படிக்கவேண்டாம் என்று

  • @saipoornimabharathi7646
    @saipoornimabharathi7646 2 วันที่ผ่านมา +6

    Judgement against tge justice...if more than 4 questions wrong,according to Supreme court,re exam should be conducted....this is Supreme court order.

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c 2 วันที่ผ่านมา +6

    அவார்கள் பரவாயில்லை, இவர்கள் OMR நகல் தரமாட்டார்கள்..

  • @RithuuEzhil-sg9ys
    @RithuuEzhil-sg9ys 2 วันที่ผ่านมา +5

    வேக்கன்சி இன்கிரிஸ் பண்ண சொல்லுங்க

  • @sivakumar.G.
    @sivakumar.G. 2 วันที่ผ่านมา +8

    வலி மிகுந்த கருத்துக்கள்

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 วันที่ผ่านมา +5

    Artificial intelligence vechu government school nadanthungada edhuku ungalukku teacher moral values,, social development edhuvum venam,,, artificial intelligence method vechu robo teachers kondu vaanga 🙏🙏🙏

  • @lathamylappan9140
    @lathamylappan9140 2 วันที่ผ่านมา +3

    Thampi
    Only 5,000 vacancies.
    How can they select?
    The only affected persons are 90 above.
    Do you agree with my statement?

  • @muralib489
    @muralib489 2 วันที่ผ่านมา +4

    Sir some without tet qualified teachers aided school to govt school teachers diployment. So govt consider without tet qualified teachers aided to govt school 😂😂😂😂😂

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 2 วันที่ผ่านมา +3

    Sir i won't get marks too. But my sis passed tet at 2013. She wrote ugtrb and finished cv too. She also waited for 10 years. What will u reply to my sis? If they ask for reexam many 2013 cv candidate will go into deep depression and we will file case against it too🧐

  • @sam0014300
    @sam0014300 2 วันที่ผ่านมา +9

    2014 முதல் 2021 வரை ஒரு பணி நியமனம் கூட செய்யாமல்
    2018இல் நியமன தேர்வு என்கிற 149 அரசாணையை போட்டு விட்டு 2020 வரை அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்த அமைச்சர் திரு கே எ செங்கோட்டையன் அவர்கள் அப்பொழுதைய முதல் அமைச்சர் திரு பழனிசாமி அவர்கள்
    வெயிட்டேஜ் முறை என்னும் தவறான முறையால் பலருடைய வாழ்க்கையில் விளையாண்ட முன்னாள் முதல் அமைச்சர் திருமதி ஜெயலலிதா அவர்கள்
    ராணுவத்திலேயே தற்காலிக ராணுவ வீரர்களை பணிநியமனம் செய்யும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திரு நரேந்திர மோடி அவர்களை எல்லாம் விட்டுவிட்டு
    திமுக / திரு அன்பில் மகேஷ் / திரு ஸ்டாலின் அவர்களை திட்டுவார்கள் பாருங்க

  • @ShailuShailu-zb1vg
    @ShailuShailu-zb1vg วันที่ผ่านมา +5

    Education minister ,PM TET exam one time atten pannanum avargalukku appa purium ethuvum solla mudiyala

  • @iliyasiliyas6076
    @iliyasiliyas6076 2 วันที่ผ่านมา +4

    Hard work never fail sir

  • @user-hc3rc4mb6c
    @user-hc3rc4mb6c 2 วันที่ผ่านมา +4

    எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து ug trb ல் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காமல் முதல்வருக்கு பல கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.

  • @santhoshsanthakumarikumari5764
    @santhoshsanthakumarikumari5764 2 วันที่ผ่านมา +3

    TRUE words sir
    Thank you

  • @dineshnagarajan7262
    @dineshnagarajan7262 วันที่ผ่านมา +2

    Sir Tet paper 1 pass + BEd candidate SGT ku not eligible, TRB than Exam write panna allow paninanga ipo not eligible 2000 candidate life????

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 วันที่ผ่านมา

    Poratam pannuvathal ethavathu benefit kidaikkuma anna. Please sollunga.

  • @kalaiyarasigks9700
    @kalaiyarasigks9700 2 วันที่ผ่านมา +6

    Correct ah soninga bro

  • @sanjeevsmart1506
    @sanjeevsmart1506 2 วันที่ผ่านมา +3

    Mudiyavillai ennal sir......intha exam nambi irunthen......ippo ippadi kadumaiyakka solranga

  • @successtetacademy-ond8374
    @successtetacademy-ond8374 2 วันที่ผ่านมา +4

    இறுதி கட்ட கதை செம்ம

  • @ranjig1295
    @ranjig1295 2 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் இளங்கோ அண்ணா 💐💐👌🏻👌🏻

  • @Youtv365
    @Youtv365 2 วันที่ผ่านมา +5

    இது ஒரு நீதியா?

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q 2 วันที่ผ่านมา +6

    Judge nalla chig chag sir trbkum govt kum

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q 2 วันที่ผ่านมา +3

    Nega patuku sathama pesitega vanthuruvaga oru group sandaiku trb correct a judge correct a question paper na mistake varatha seiuma ........

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 วันที่ผ่านมา +2

    Neet la income irukku,, teacher posting ku selavu pannanum salary kudukanum adhuku thupillai indha government ku

  • @kadhirzoology2612
    @kadhirzoology2612 2 วันที่ผ่านมา +5

    B.ed very waste becase no teaching posting.

  • @kalaiselvi1706
    @kalaiselvi1706 2 วันที่ผ่านมา +1

    Well said sir

  • @user-br1qi1dr5j
    @user-br1qi1dr5j 2 วันที่ผ่านมา +2

    Very true words bro😢

  • @Kraman-t1n
    @Kraman-t1n 2 วันที่ผ่านมา +1

    Really speech fro congrats

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 วันที่ผ่านมา +2

    Corre ct sir.5 std nadatha innum enna panna poranga.room pottu yusithu irrpanga

  • @thenmozhi8567
    @thenmozhi8567 2 วันที่ผ่านมา +3

    🌹🙏💐

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 วันที่ผ่านมา +4

    B.ed padichavanga election boycott pananum 2026

  • @Suganthplaystation123
    @Suganthplaystation123 18 ชั่วโมงที่ผ่านมา

    Teacher training enbathu avalo kevalama?

  • @VijayaLakshmi-hc9zy
    @VijayaLakshmi-hc9zy 2 วันที่ผ่านมา +1

    Yes sir. Romba kvala pattu kittu irukkom sir.avamanangal mattume micham sir.

  • @MurthyAldo-le4lu
    @MurthyAldo-le4lu 2 วันที่ผ่านมา +1

    Super sir

  • @anguchamys2121
    @anguchamys2121 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி சகோதரரே. 🎉🎉🎉🎉🎉

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 วันที่ผ่านมา +1

    Teachers job ha yelam vitudungada

  • @manjunthv6618
    @manjunthv6618 2 วันที่ผ่านมา +2

    Anna kaalam ivaruku padam karpikkum wait and see

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c วันที่ผ่านมา

    😮

  • @selvarajs1620
    @selvarajs1620 2 วันที่ผ่านมา +2

    100%

  • @user-nh4xm5nn8r
    @user-nh4xm5nn8r 2 วันที่ผ่านมา +1

    Super real good

  • @saraswathiyuvaraj7855
    @saraswathiyuvaraj7855 2 วันที่ผ่านมา +1

    Yes

  • @kalaiyarasigks9700
    @kalaiyarasigks9700 2 วันที่ผ่านมา +4

    Correct ah pesuninga bro

  • @anbusuresh949
    @anbusuresh949 2 วันที่ผ่านมา

    Anna neenga MLA election
    Nillunganna please anna.

  • @meenachitthan
    @meenachitthan 17 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணே யானை கதை 😂😂😂😂

  • @VedhanayagiNayagi-v6y
    @VedhanayagiNayagi-v6y วันที่ผ่านมา

    Yaraiyum nampathir, head iruravangeee.,. 400 perula irukkanga , so don't waste your time

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q 2 วันที่ผ่านมา +2

    Anna real hero nega😂2222

  • @arivu1987
    @arivu1987 2 วันที่ผ่านมา

    Nega pesurathu avangaluku kekathu anna, namma valium vethanaium

  • @thenmozhisevvel1575
    @thenmozhisevvel1575 2 วันที่ผ่านมา +1

    Case podalam

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 วันที่ผ่านมา

    Interview veinga ipo government school la work panra teachers ku apo theriyum indha echaingalukku,1980s la appoint aanavanga update ha irukanga ipo ithana exam vechu pass panavanga naangalam muttalunga,,vekka kedu thooo

  • @aaraharry
    @aaraharry 2 วันที่ผ่านมา +1

    2222 😢