நீ ஆம்பளையான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்:Tiktok Transgender Kovai Meera Exclusive Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
- Coimbatore and Tirupur tik tok Transgender Kovai Meera Shares About Her Struggles And Facing criticism for a transgender.
#kovaimeerachannel #kovaimeeratiktokvideodance #kovaimeerareginatiktok #kovaimeeramarriage #kovaimeerakuthudance #kovaimeerasamiattam #kovaiselvarajmeeradanceperformance #kovaimeerashortfilm
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
நீ ஆம்பளையான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்:Tiktok Transgender Kovai Meera Exclusive Interview
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
TH-cam : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz, a venture of IndiaGlitz, will be a channel exclusively covering topics related to women of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
மீரா அம்மா உங்கள பார்த்ததுல இருந்து திருநங்கை மேல ஒரு மரியாதை வருது மா 😍வாழ்த்துக்கள் அம்மா
மிரா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
❤
சிறப்பான பேச்சு... மீரா அவர்களுக்கு தெய்வீக பெண்மை முகம், அழகான கனிவான பேச்சு, நளினம் உள்ளது.... நல்ல மனம் உடையவராய், அன்பு உடையவராய் உள்ளார்.. வாழ்க அவர்... ❤👍❤
நீங்கள் கடவுளின் பிள்ளைகள் கவலை வேண்டாம் அம்மா
Unmai than God is great 👍🏾👍🏾👍🏾
😭😭😭😭 உங்க அம்மாவிற்காக நீங்கள் பட்ட கஷ்டத்தை கேட்கும் போது என் கண்களை கண்ணீர் வருகிறது 😭😭😭 ஐ லவ் மீரா அம்மா 🙏🙏
இந்த வீடியோ இப்போது தான் பார்த்தேன், உங்கள் நல்ல மனசுக்கு எப்பவும் நீங்கள் அனைவரும் நல்லா இருப்பீங்க, கவலை படாதிர்கள், நீங்கள் பேசுவதை கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிகிறது.
மீரா அம்மா நீங்க எதையும் பற்றி கவலைப்படாதீங்க "எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும்''❤
எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள அம்மா.வாழ்க வளமுடன் நல்லா இருப்பமா
திருநங்கைகள் என்றும் தெய்வங்களுக்கு நிகர் ஆனவர்களே....
Athu elam appo. Ipo elam thirunangai um kasu kaga prathal panikitu thiriyuthunga..
மீரா அம்மா முகத்தில் பராசக்தியே குடியிருக்கிறார். இவரை திருநங்கையாக பார்பதை விட தெய்வதாயாக தான் நான் காண்கிறேன்.
Yes
😂😂😂😂😂
💖
💯💯💯💯yes உண்னம உண்மை மறுக்க முடியாது
Yes
அழாதே மீரா எக்கும் அழுகை வருது உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமா உன்னோட வீடியோ உடடனே உடனே பாத்திடுவேன். கடவுளின் ஆசசீர்வாதம்உனக்கு உண்டும்மா மகிழ்ச்சியாய் இரு❤❤❤
உங்கள் மனம் திறந்து பேசும் விசயம் அனைத்தும் உண்மை.
சிறப்பு மா. வாழ்த்துகள் 🙏🙌🌹
உங்க கதையைக் கேட்டவுடன் எனக்கு ரொம்ப அழுக வருது நீங்க ரொம்ப அழகு அக்கா. நான் சிங்கப்பூர்ல பத்து வருஷம் வீட்டு வேலை பார்த்துகிட்டு இருக்கேன் இந்தியாவுக்கு வந்தவுடன் உங்களை பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கேன் அக்கா🥰🥰
மீரா அம்மா நீங்க ஒரு தெய்வ தாய் நீங்க எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிறேன் 🥰🥰🥰
மீரா அம்மா நீங்க கண்ணீர் விடுவதை பார்த்து என்னை அறியாமல் எனக்கும் கண்ணீர் வந்து விட்டது ங்க அம்மா
எனக்கு இன்னொரு ஜென்மம் இருக்கும் எனில் நான் உங்களுக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் ங்க அம்மா
I love you amma❤️❤️❤️
ஒரு பெண்மைக்கே உரிய நளினம்!🎉 மீரா தங்கையே உம் புடவை சுப்பர்.
உங்க வீடியோவ இவ்வளவு நாட்கள் நான் பார்த்து இருக்கிறேன் நீங்க திருநங்கை என்பது இப்பொழுதுதான் தெரிகிறது உங்களின் திறமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
அக்கா நீங்க என்னைக்கும் எங்களுக்கு அம்மாதான்.உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.கவலை படாதீர்கள் ❤
வாழ்க வளமுடன். நல்லாயிருங்கம்மா. கடவுளுள் உங்களுடன் துனையிருக்கட்டும்
Nanga irukkom pls
பார்க்க பயம் என்பது உண்மை
சகோதரி உங்கள் கண் ணியமான பேச்சு நடை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி கவலைப்படாதீர்கள் இறைவன் இருக்கிறார்❤❤❤❤
நீங்க பட்ட கஷ்டங்களை முழுவதும் சொல்லாமலே உணர முடிந்தது நீங்களும் உங்க குடும்பமும் நோய் நொடி இல்லாம நல்லா சந்தோஷமா இருப்பீங்கம்மா உங்களுக்கு என்னோட ஒரு சல்யூட்மா உங்க மனசு எல்லாருக்கும் இறைவன் குடுக்கனும்மா ❤
நீங்க அழாதீங்கம்மா நீங்க அழுதா எனக்கும் அழுக வருது உங்களுக்கு நாங்க இருக்கோம் 💞😘🙏
Mm ama super🥺👍
என்னுடைய அம்மாவாக தான் நினைக்கின்றேன் எனக்கு மீரா. அம்மாவ ரொம்ப பிடிக்கும் 😊😊😊❤️❤️🙏
நீங்க கவலை படாதீங்க அம்மா நீங்க கடவுள் குழந்தைகல் 💖
கவலைப்படவேண்டாம். காலங்கள் வெகுவிரைவில் மாற்றும். திருநங்கைகளும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தானே என்ற எண்ணம் வந்தாலே தவறாக பேசும் எண்ணம் வராது. ஆண்டவன் துணை என்றும் உங்களுக்கு உண்டு.
மீரா அம்மா நீங்க கண்ணீர் விடுவதை நான் இருக்கின் அல்லா துணை இருப்பார்கள் ❤❤❤❤❤
அம்மா நீங்க கவலை படாதீங்க. உங்கள மாதிரி பெண்களை நான் பார்க்கம் போது சிவசக்தி யா தான் தேரியிரீங்க. ❤
மீரா அம்மா அடுத்த சூப்பர்ஸ்டார் நீங்கதான் இது விளையாட்டு அல்ல நிஜம் நீங்கள் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌
Such a powerful words ..... Painfull.... And powerful. .... Meaning full
😍🥰
Super.amma
Pls amma
hello meera sister
மீரா அம்மா எப்பவும் அழகு 😘. அருமையான பேச்சு, நீங்க பேசுரத கேட்டுட்டே இருக்கனும் அம்மா 🙏🏻❤️
She is so calm and very mature in her talk and also resembles a lot K R Vijaya!!
மீரா அம்மா.... வணக்கத்துக்குரிய பெண்.....🙏❤️❤️❤️
அம்மா நீங்க கடவுள் மாறி அம்மா 🙏🙏🙏🙏❤️❤️
தாயாக நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்
அனைவரின் மனதிலும் தாயாக நிறைந்து விட்டீர்கள்❤
மீரா நீ ஆணும் அல்ல.பெண்ணும் இல்லை.ஆதிபராசக்தியின் அம்சம்.வாழ்க வளர்க .
நீங்க ஆம்பளையா பொம்பளையான்னு கேக்குறவங்களுக்கு ஒரே பதில் நல்ல மனசு இருந்தா போதும் அம்மா ❤அதுதான் கடவுள் நீங்க கடவுள் பிள்ளைகள் அம்மா 🙏🙏
அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் அழகு....எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் இலக்கை அடைவதற்கு வாழ்த்துகள் 👍👍👍👍
மீனா அம்மா கவலைபடாதீங்க அம்மா. உங்
க பொண்ணா நான் இருக்கேன் அம்மா. நன்றி அம்மா
கவலைப படாதே மீரா இனி உங்களைப்போல் உள்ளவர்களை மக்கள் ஏற்றுக் கொண்(ள்)டார்கள்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் சகோதரி
திருநங்கைகளுக்கே மகுடமாய் விளங்கும் அழகிய அம்மா மீரா ❤❤❤
Enaku nejama ungala patha en amma feel varuthu
...God bless yew amma💜🌏☺
Hi சிஸ்டர் எப்படி இருக்கீங்க
@@ManiMani-yq4lb Ama first nenga yaru??
@@sweety6860 நான் உங்களுக்கு ஒரு அண்ணா கூட பிறக்காத அண்ணா எனக்கு சிஸ்டர் இல்ல நம்பிக்கை இருந்தால் பேசுங்க சிஸ்டர் உதவி செய்ங்க
@@sweety6860 கூட பிறந்த தான் அண்ணா தங்கச்சி அக்கா தம்பி என்று இல்ல கூட பிறக்க நாலும் சிஸ்டர் தான் பிரதர் தான் 🙏👍🤝
அம்மா நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நிறைவேறும்.
உங்கள் உடன் இணைந்து இருக்கும் சகோதரிகள் அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா.
மீரா மாம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எல்லார்க்கும் அம்மாதான் my mother go to God😢
I can definitely feel the kindness by her speech
Kovai meera neenga super. Amma❤
அக்கா உங்களை நா பெண்ணு என்று தான் நினைத்தேன் அவ்வளவு சூப்பரா இருக்கீங்க
மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நான் வாழ்த்த வயதில்லை நீங்க நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்
அக்கா உங்களை பார்க்கும்போதே எங்க அம்மாவை பாக்குற மாதிரியே இருக்குதுங்க இந்த வீடியோ எல்லாம் நிறைய பார்க்கிறேன் அக்கா ஆனா எனக்கு ரிப்ளை பண்ண தெரியாதுங்க அக்கா
நிங்கா அழகா இருக்கிங்கா அம்மா love you ❤️😌🥰🥰உங்களால ரெம்பா பிடிக்கும்😍🥰🥰🥰 சிவனின் அருள் உங்காளுக்கு உண்டு 🌹🥰😍
இந்த வீடியோ பார்த்து ரொம்ப புடிச்சிருந்துச்சு என்னுடைய ஏஜ் உங்களுடைய ஒன்னு அதனால உன்னை சகோதரி கூப்பிடுறேன் கூப்பிடுறாங்க கூப்பிடட்டும் அத பத்தி ஏன் கவலைப்பட வேண்டாம் எனஉங்கள மாதிரி ஒருத்தனுக்கு தான் எனக்கு சென்னையில் ஆதரவு கொடுத்தாங்க அதனால உங்கள எல்லாம் பார்க்கும் போது ரொம்ப பிடிக்கும் உங்களால் ஒருநாள் சந்திக்கணும் அதுக்கு நான் காலத்தை நான் காத்துகிட்டு இருக்கேன்
காய் கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் அழவேண்டாம் உங்களுக்கு உலகில் உள்ள உங்கள் மேல் அன்பு வைக்கும் எல்லா மக்களும் உங்கள் குழந்தைகள்தான் நீங்கள் சென்னா சாத்தூர் தான் எங்க ஊர
மீரா அம்மா வணக்கம் அம்மா.எனக்கு பொதுவாக திருநங்கை என்றாலே பயமா இருக்கும்.ஆனால் உங்களை பார்த்தால் ஒரு தெய்வீக லட்சணம் பொருந்திய அழகு மரியாதை வருகிறது அம்மா.நீங்க ரொம்ப அழகா நல்ல குணமா மிகவும் இனிமையாக சாந்தமா பேசுறீங்க.ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா.எனக்கு அம்மா இல்லை, எனது அம்மாவாக நீங்க இருப்பீங்களா.
She is one of the people that I like to meet personally.....I have huge respect 🙏 for this beautifull soul
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை பாக்கறப்போ மனசுல இருக்கிற கவலை எல்லாம் மறக்குது அம்மா நீங்க தீர்க்க ஆயிஸ் நல்லா இருக்கனும்
Amma iam live in london,so உங்கள் வீடியோக்கள் அத்தனையும் நான் தவறாமல் பார்ப்பேன், ஆனால் இன்று தான் ,முதல் தடவையாக நீங்கள் அழுகின்றது பார்க்கின்றேன் ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது, God bless you😓😓😓❤💖
Hi medam
Neegala yen soldriga thirunangai nu neega thirumagalgal ❤️ aPadidha ineumgala makkal kopadanum ❤️ god bless you meera maa ❤️
We love u மீரா அம்மா ❤️❤️❤️❤️🌹🌹👍👍👍👍🇱🇰
கேள்விகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
Meera Amma ungala yenakku romba pidichurukku....na yaaruku comments anupunathe ila..1st time utube la video pathu ungalukku comments pandra...... such a great person Amma nenga.
.ungaloda blessings yenakku venum Amma... nenga yepavum santhosama irukanum.mathavaga soldratha kettu feel panathinga...unga nalla manasuku nenga romba nalla irupiga
அழகு தேவதை♥️♥️♥️♥️♥️செல்ல அம்மா 🙏
மீரா அம்மா 100 💯 உண்மை பேசறீங்க 😊❤
மீரா. அம்மா வாழ்க வளமுடன்❤❤
Pls respect them ,they are also human being..
Vanakkam,
Meera romba akaga irukranga.
Super speech. Thank you for your interview. Valga valamudan
உங்களை போல நாங்கள் கூட அழகு இல்ல அது நாலதா உங்களை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
உழைத்து வாழ மேல்வழித்து பொண்டாட்டி பிள்ளை இருந்தும் வசதியாக வாழ ஆண்மை இருந்தும் பெண்கள் ஆடை அணிந்து வேஷம் போட்டால் உங்கள் கண்ணுக்கு அழகா தான் தெரியும்
Hi challam
No bby
🙏🙏
தங்கள் திறமையைப் போற்றுகிறேன். By பிரபு
நான் எப்பவுமே உங்களை என்னோட தாய்யா மட்டுமே பாத்திருக்கேன் அம்மா நிங்க ரெஜினா அக்கா எல்லா அக்காங்களும் நல்ல இருக்கனும் எந்த கஷ்டமும் உங்களுக்கு வர கூடாது மா
மீரா மா உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்க வளமுடன் குரு ராகவேந்திரா ஆசியுடன் 💐🤝🙏
என்றும் அன்புடன் 🙏 மீரா
தங்கச்சி கவலை வேண்டாம் நீங்கள் சந்தோஷமாக இருங்கள்
நீங்க எப்படி எவ்வளவு அழகாக இருக்கீங்க உங்க costumes உங்க makeover very beautiful and gorgeous. ♥️
நீங்க அழுவதை பார்த்ததும் நானும் அழுது விட்டேன் 😢😢😢
Nanum azhuthutten
@@thangarajp1812 🥺🥺🥺
@@thangarajp1812❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ BH nu nu
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் I love you amma
💖
இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன்.கண்கலங்கிவிட்டேன்.எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்துவளர்த்தாலும்ஒருகால கட்டத்தில் பிரிந்து விடுகிறோம். ஆனால் நீங்கள் இறுதிக்காலம் வரை ஒன்றாக இருப்பது கூட ஒரு பாக்கியம் தானே.எங்களுக்கெல்லாம் அது இல்லையே.இருக்கும் காலத்தை மகிழ்ச்சி யாககழிப்போம்.
உங்களுக்கு குழந்தை இல்லை என கவலை பட வேண்டாம் நான் இருக்கிறேன் அம்மா
மீரா அம்மா உங்களை எத்தனையோ பேர் என்னை போல அம்மாவா கொண்டாடுரோம்
தாயே நீங்க மனம் வருத்தாதிங்க அம்மா... நீ பெண் குலத்துக்கே தெய்வம் அம்ம்மா...😭😭😭😭😭
MiRa Akka unkala Rompa Rompa pidikum Akka 🙏🙏🙏💐💐💐 valththukkal Akka
Very nice interview Akka. I'm also Coimbatorian.
Amma nenga nalla talent amma normal videos la romba soft a nalla leader a unmaiyana amma va valrinka amma,acting nu vanthuta bakyama ve 😀valringa amma 😂😂😂😂 god gift amma nenga yellarum nalla sirika veikringa amma 🙏🙏🙏🙏
வணக்கம மீரா அக்கா நானும் உங்க ரசிகன் தான் உங்கல டிக் டாக் யூடியூப் இன்ஸடாகிராம் இப்படி பல
ஆப்ல உங்கல பின் தொடர்கிரேன் சமீபத்துல இன்ஸடாகிராம்ல உங்ககிட்ட திமிர் ஸரயாரெட்டி பன்னசொல்லி கேட்டே நீங்க உடனே
அந்தவீடியோ பன்னி போட்டுருந்தீங்க .....நன்றி சகோரிகல் இருவருக்கும்...
நீயே என் உன்மை தாயாக இருந்திருக்கலாம்…எனக்கு உன்மையான தாய் அன்பு கிடைக்கா பேதை
மீரா அம்மா உங்களா ரொம்ப பிடிக்கும் எனக்கு 🥰💖💝🤩😍💖💝 . கத்ரீனா மேம் 💖💝💖💝💖💝🥰🤩😍💖💝
அம்மா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க . உண்மையாவே உங்களை நினைத்தால் பெருமையா இருக்கு 👍👍👍🙂
I love Meera Amma ✨❤️💖✨
மீரா அம்மா திருச்சி என்பதில் பெருமை கொள்கிறோம் 😎🔥
வணக்கம் கத்ரீன வாழ்த்துக்கள் மீரா உங்கள் பெண்மை நிறைந்த முகலச்சனம் அழகான தோற்றம் அருமையான உடல்நேர்த்திகள் நீங்கள் ஒரு பெண் தான் ஒன்பது அழி உஸ் என்று அழைக்கும் முட்டாள்களை ஓரந்தல்லிடுங்கள் அம்மா என்ற தாய்யுள்ளம் உங்களுக்கு நிறையவே உள்ளதுமா மீரா ஆசைபட்ட எல்லாத்தையும் காசிறுந்த வாங்கலாம் அம்மாவவாங்கமுடியுமா பேட்டிகன்ட கத்ரீன பதிலளித்த மீரா வுக்கும் வாழ்த்துக்கள் ங்க
Tq
கேள்வி கேட்ட கத்ரீனாவும் பதில் சொன்ன மதுமீராவும் தேடலோடுதான் இருக்கின்றார்கள் இந்த பதிவை எத்தனை முறையாக பார்த்தேன் என்ற என்னிக்கை இல்லை குழத்தொழில் இல்ல சாமி நீங்க என்போன்றவர்களுக்கு குலசாமி பாப்பா
I love Meera Amma
உங்கள் வாழ்க்கை உங்களுடைய அனுபவம் நிறைய பெண்களுக்கு தன்னம்பிக்கை தரக் கூடியதாக இருக்கும்
Heart touching ah iruku ma unga interview...u r so inspiring amma...rejina akka also...❤️❤️❤️❤️❤️
Ur quite
Srivas ur no
Amazing sister… it’s emotional but you have a better future ahead… you will be surrounded by only good people… god bless you
ஆண்டவன் எப்போதும் அருகில் இருப்பார் வாழ்க வாழ்க
Neinga ellarum god kudutha varam.. so aduthavan pesuna feel pannathinga, unga kastam theriyatha nainga dhan kevalama pesuvanga... So don't worry akka👍
நீங்க.ரொம்ப....அழகு.உருவத்துல.மட்டும்மல்ல..உள்ளத்தாலயும்..பேரழகு...நீஙக,.பேசறது...கேட்டதும்... கண்ணில்..நீர்..தானம்மா... வந்த து
Repected Meera amma...❤️ Love you ❤️ Meera amma
அக்கா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பாங்க மீரா அக்கா
வாழ்க வளமுடன் நன்றி சகோதரி கடவுள் படைப்புகள் நன்றி சகோதரி ❤
வாழ்க பல்லாண்டு மிரா அம்மா
Please அழாதிங்க சந்தோஷமா இருங்க நீங்க தாயாக முடியலையேன்னு கவலைபடாதிங்க உங்க கவலைய போக்கதான் அந்த கடவுளே உங்களுக்கு அநேக பிள்ளைகள கொடுத்திருக்கிறார். நீங்க பெற்று எடுத்திருந்தா ஒன்றோ இரண்டோ தான் பிள்ளைகள் பிறந்திருப்பாங்க ஆனா கடவுள் உங்களுக்கு அநேக பிள்ளைகளை கொடுத்திருக்கும்போது ஏன் கலங்குறிங்க சந்தோஷமா இருங்க. எத்தனையோ பெண்கள் 10 வருஷம் 15 வருஷம் ஆகியும் குழந்தைக்கு தாயாக முடியமா கண்ணீரோடு இருக்காங்க . கடவுள் உங்களை ரொம்ப ரொம்ப நேசிக்கிறார் ஆகையால் தான் இப்படிப்பட்ட நல்ல உறவுகள் உங்களுடன் இருக்கிறார்கள்.
U always rocks Meera amma...
ஒன்பது என்பது கிறிஸ்த்து வேதாகமத்தில்#ஒன்பது வரங்களை குறிக்கின்ற முக்கிய குறியீடு#அன்பு,மகிழ்ச்சி,........
All true. Congrats. God bless