சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் உயர்திரு.சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2024
  • 29-01-2024 இன்று காலை
    நமது மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உயர் திரு
    இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ
    அவர்கள்,
    நமது வணக்கத்திற்குரிய மேயர் அண்ணன் உயர்திரு
    இரா.இராமச்சந்திரன்
    அவர்களோடு வருகை புரிந்து
    சேலம் மாநகராட்சி 34-கோட்டத்தில் கழக ஆட்சியில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை பார்வையிட்டும் மேலும் செய்ய வேண்டிய மக்கள் நலபணிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கினார்,
    நன்றி!
    ஈசன் இளங்கோ
    மாவட்ட திட்ட குழு உறுப்பினர்
    34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
    சேலம் மாநகராட்சி
    29-01-2024
  • บันเทิง

ความคิดเห็น •