கோவில்கள் தான் கிடைத்ததா? | பாண்டே பார்வை | Rangaraj Pandey | Chanakyaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • கோவில்கள் தான் கிடைத்ததா? | பாண்டே பார்வை
    #TNtemples #pandeypaarvai #dmk #sekarbabu
    ................................................
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-83. .
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
    Android App - play.google.co....

ความคิดเห็น • 603

  • @maxisri
    @maxisri 3 ปีที่แล้ว +68

    ஹிந்து மதத்தை கேலியும், அவமரியாதை செய்யும் மற்ற மதத்தினரை கூட மன்னித்து விடலாம். ஆனால், நானும் ஹிந்து தான் என்ற போர்வையில், நமது கோவில்களையும் கடவுள்களையும் அவமரியாதை செய்பவர்களை மன்னிக்கவே முடியாது.

    • @vasanth.....r96
      @vasanth.....r96 3 ปีที่แล้ว +6

      எதிரிகளை மன்னிக்கலாம்.
      துரோகிகளை மன்னிக்க முடியாது...

    • @Vvsn65
      @Vvsn65 3 ปีที่แล้ว +3

      இவர்கள் எத்தனை விதமானவார்கள் ஹிந்துவாக இருந்திக்கொண்டே எதிராக இந்து பேரில் ஒளிந்துகொண்டு (வேற்று மதம் )வேற்று மதத்தினர் எல்லோரையும் எதிர் கொள்ள வேண்டியவனாகிறான் hindu

    • @maxisri
      @maxisri 3 ปีที่แล้ว +1

      @@vasanth.....r96 மிக சரியாக சொன்னீர்கள். உடனே மனுநீதி, பார்ப்பனியத்தை தூக்கி கொண்டு வந்து விடுவார்கள் 😂😂

    • @yellowlotus417
      @yellowlotus417 3 ปีที่แล้ว +2

      நாம் தான் இந்தக் கத்து கத்திக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் பார்ப்பனர்கள் ஓட்டு திமுகவிற்கு.இதை எங்கே போய் சொல்வது

    • @maxisri
      @maxisri 3 ปีที่แล้ว +1

      @@yellowlotus417 போட்டா போடட்டும்.. மொத்தமே 15 லட்சம் (2% சதவிகிதம்) தான்.. ஆனால் பட்டியல் இனத்தவரை மூளை சலவை செய்து வைத்து இருக்கிறார்கள்.

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 3 ปีที่แล้ว +88

    தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஆன்மிகத்தை அழிக்க என்றும் நாத்திகத்தால் இயலாத காரியம். வெட்ட வெட்ட துளிர்ப்பது ஆன்மிகம் 👍💪.

    • @TheMayayogi
      @TheMayayogi 3 ปีที่แล้ว +5

      Well said.... It's like big banyan tree

    • @thangampillai8029
      @thangampillai8029 3 ปีที่แล้ว +3

      சூப்பர்

    • @gdgobi7330
      @gdgobi7330 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பா. சரியாக சொன்னீர்கள் நண்பரே. முட்டாள்கள் இருக்கும் வரை ஆன்மிகம் இருக்கும்.

    • @spindoctor1199
      @spindoctor1199 3 ปีที่แล้ว

      DMK Vetti pettathe Naam alivuthan

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 3 ปีที่แล้ว

      @@gdgobi7330 ஆம். நீ இ௫க்கும் வரை கவலையில்லை!

  • @kannadasanbharathi1612
    @kannadasanbharathi1612 3 ปีที่แล้ว +150

    திருடன் பற்றி புகார் தர
    அரசிடம் செல்வோம்!
    அரசே திருடன் என்றால்
    யாரிடம் செல்வோம்?????
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @naanvalluvan2975
      @naanvalluvan2975 3 ปีที่แล้ว +8

      வரவேற்கிறோம் உங்கள் கவிதைகளை!

    • @johnberlinson9031
      @johnberlinson9031 3 ปีที่แล้ว

      Petrol thirudan

    • @user-wd1fc1cs7j
      @user-wd1fc1cs7j 3 ปีที่แล้ว +4

      @@johnberlinson9031 Hello paavaadai thirudan

    • @sasikumar-ez4ub
      @sasikumar-ez4ub 3 ปีที่แล้ว +2

      மாஸ் ❤️❤️❤️❤️❤️👍👍👍

    • @saravananmk8980
      @saravananmk8980 3 ปีที่แล้ว +1

      @@user-wd1fc1cs7j paavadai thirudan krishnan.

  • @dhivakard4487
    @dhivakard4487 3 ปีที่แล้ว +78

    எனது மன வருத்ததை வெளிப்படுத்தியதற்கு நன்றி, ஓம் நமசிவாய 🙏 🕉

    • @dharma1981
      @dharma1981 3 ปีที่แล้ว +5

      Samy ethanala onnum nadakkathu..... DMK is not good.... திமுக ஜெய்கவச்சதே தவறு...

  • @easwaranchockalingam7642
    @easwaranchockalingam7642 3 ปีที่แล้ว +163

    சிவா ஆன்மீக அன்பர்களின் மன அழுத்தத்தையும், வேதனையையும் நீங்கள் சொல்லாமல் புரிந்து உணர்ந்து எங்கள் சார்பில் நாடறிய செய்ததற்கு நன்றி பல 🙏👌

    • @achandran6907
      @achandran6907 3 ปีที่แล้ว +1

      Koil kalai,thuranthu, Ellarayum,
      Kollanuminu, ninaickuraya.
      Chindu,mudinchi, vidureengkala.

    • @srinivasanvenkatesan3570
      @srinivasanvenkatesan3570 3 ปีที่แล้ว

      @@achandran6907 super dubilan

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 3 ปีที่แล้ว +36

    கோவில் மிகவும் முக்கியம்

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 3 ปีที่แล้ว +22

    நல்ல பதிவு தங்களுக்கு மிக்க நன்றிகள் !
    மக்களே விழித்துக் கொள்ளுங்கள் .....!
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே 🔥

  • @rajagopallakshmanan54
    @rajagopallakshmanan54 3 ปีที่แล้ว +134

    வெள்ளி கிழமைகளில் பள்ளி வாசலில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கூடும் கூட்டங்களால் கொராணா பரவாதா? ஆனால் இந்து கோவில்களில் வழிபாடுக்கு வரும் மக்களால் மட்டுமே கொராணா பரவுமா? எல்லா வழிபாடு ஸ்தலங்களையும் அரசு ஒன்று போல நடத்த வேண்டும்.

    • @rajeswarikalyanakrishnan6974
      @rajeswarikalyanakrishnan6974 3 ปีที่แล้ว +11

      See the crowd in Anyonuyar car festivals allowed in Kumbakonam. God will definitely punish the cruel Silly minded politicians. Jai hind

    • @rajeswarikalyanakrishnan6974
      @rajeswarikalyanakrishnan6974 3 ปีที่แล้ว +6

      See kerala government one sided decision for certain religious sentiments but different stand in Hindu culture

    • @andykaruppiah6100
      @andykaruppiah6100 3 ปีที่แล้ว +12

      The kerala and Thamil Nadu
      Government are anti Hindu government

    • @prince8673
      @prince8673 3 ปีที่แล้ว +4

      Yes ...I request to close churches also....

    • @andykaruppiah6100
      @andykaruppiah6100 3 ปีที่แล้ว +7

      இந்த அரசுக்கு பிச்சை போடுபவர்கள்
      இந்துக்கள் அல்லாதவர்கள் தான்
      பிச்சைக்காரன் எப்படி எதிர்பார்கள்

  • @thangampillai8029
    @thangampillai8029 3 ปีที่แล้ว +8

    வேண்டும் என்றே செய்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 3 ปีที่แล้ว +87

    அமைச்சர்கள் தனிநபராக பேட்டி கொடுக்க வேண்டும்.பின்னால் அருகில் எதுக்கப்பா ஒரு பெரிய கூட்டம்?

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 ปีที่แล้ว +16

      ஒரு பாதுகாப்பு பயந்தான்.ஏன்னா சொல்ரெதெல்லாம் பொய்

    • @ragu9961
      @ragu9961 3 ปีที่แล้ว +1

      Pm ah andhamaadhiri oru interview aachum kuduka solluba... Interview tharaveeeyyyy matraru!!

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว +1

      உங்கள வாய்ல கேங் பேங் பண்ண தான்.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 3 ปีที่แล้ว +1

      @@muthusubramaniank3130
      ,Excellent !
      நிஜத்தை தனியாக சொல்லலாம்.
      பொய்யை கூட்டம் வைத்துக் கொண்டு தான் சொல்ல வேண்டும். இது திராவிடக் கட்சிகளின் புது மொழி !
      அப்போது தான் பப்ளிக் நம்பும் !

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 3 ปีที่แล้ว

      😂😂😂 சொல்லும் போது எடுத்து கொடுக்க வேணாமா.

  • @ganesans1138
    @ganesans1138 3 ปีที่แล้ว +7

    தாங்கள் சொல்வது உண்மை. நிம்மதி வேண்டும், மனக்கவலை மேலும் சோர்வை இவைகளை இறக்கி வைப்பது தெய்வ சன்னதி.

  • @prasadm2536
    @prasadm2536 3 ปีที่แล้ว +56

    டாஸ்மாக் கடைகளில் 24 மணிநேரமும் சரக்கு விற்கப்படுகிறது. பார்கள் திறக்கவில்லையே தவிர கடைக்கு அருகில் இருக்கும் எல்லா இடங்களிலும் கூட்டமாக குடிக்கிறார்கள்.இங்கு கொரோனா வராது ஆனால் கோயில்களில் பக்தர் வந்தால் கொரோனா வந்துவிடும். அருமையான கண்டுபிடிப்பு

    • @hema6618
      @hema6618 3 ปีที่แล้ว +1

      Theemka pa theemka

  • @kannannarasiman9337
    @kannannarasiman9337 3 ปีที่แล้ว +77

    நாங்களும் நடவடிக்கிறோம் என்று காண்பிப்பதற்காக கோவிலை மூடுகிறோம். மீன் வியாபாரம் தடைபடக்கூடாது என்பதற்காக காசிமேடு மீன் மார்க்கெட்டை தன் திறக்கிறோம்.

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 3 ปีที่แล้ว +2

      Nyayamdan...meen. Thenginaal. Azhugividum....kovilgal enraikkum (manidhanaga. Sidaithaal thavira). Azhugaadhu allavaa? Meen. Saappidum. Manidhargalaiyum,,meenavarggal. Vaazhvaadaaramum mukkiyamdaan......appadiye. Konjam kaalam. Kaalam aaga. Nadakkum thiruvizhaakkalaiyum nadathavendum....garbhinigal,,,balaveenmana argal avargalaga veettil. Irukkavendum

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 3 ปีที่แล้ว +1

      Erkanave. Nam. Kalaacharathil 3 madam aana. Garbhinigal. Therai paarkakoodaadhu..enbavai ponra. Saathirangal. Precautionukkagave ulladu...noyutravargal. Kulikkamaattaargal,,kulithaaldan kovilukku pogavendum engira. Vishayathil noyutravargal. Vilakkapadugirargal....vignanam maraindirukkum. Nam. Saathirangal elanam seyyappattadu duradhrishtame...inda 60 aandu. Grahanam. Vilagikkondiruppadu unmai...arasanga. Kattalaigalal vayadu theriyada. Inda dharmathai,,sanathanathai azhikka. Ninaippavargaldan azhivargal.inda sanathana dharmam. Azhiyaadu...

    • @rajeswarikalyanakrishnan6974
      @rajeswarikalyanakrishnan6974 3 ปีที่แล้ว

      Tasmac missing

    • @rajeswarikalyanakrishnan6974
      @rajeswarikalyanakrishnan6974 3 ปีที่แล้ว +1

      Hindu and Hindu temple targeted. Tasmac, church, mall, political meetings no exception. Can Freely spreading covid19. Only restrictions to 🕉Hindus Only. Why

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว

      @@rajeswarikalyanakrishnan6974 persons like you won't understand the reality of why tasmac is not closed..
      Also won't be ready to hear that, govt stopped all big temples including churches and mosque

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 3 ปีที่แล้ว +54

    Tasmark மூட மாட்டார்கள்.
    ஆனால் கோயிலை மூட செய்வதற்கு ஏற்க முடியாது . இதற்கு பிஜெபி போராட்டம் நடத்த வேண்டும்

    • @vellachamyvelusamy3509
      @vellachamyvelusamy3509 3 ปีที่แล้ว +9

      BJP yen poradanum, vote DMK kku potta Muttal makkalai parthu kelungal

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว

      Tasmac moodathathukku reasons irrukku.. kalla saarayam valanthuda koodathu nu.. athu poruppula irukuravangalukku thaan puriyum.. porupunarvu nu onnu illathavanga etha venum nalum pesalam

    • @srinivasanvenkatesan3570
      @srinivasanvenkatesan3570 3 ปีที่แล้ว

      @@tkentertainment2776 unnudaiya poruppu super

    • @hema6618
      @hema6618 3 ปีที่แล้ว

      Valid good point to ponder

    • @vedavallisadagopan1811
      @vedavallisadagopan1811 3 ปีที่แล้ว

      Indukkalagiya nam poradavendum.

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் அருமை விளக்கம் வணக்கம்

  • @prabha4614
    @prabha4614 3 ปีที่แล้ว +25

    All our ancient temples is quite big and spacious, social distance possible hence no need to close temples....

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 3 ปีที่แล้ว +15

    சூப்பர் தம்பி அப்படியே என் மனதில் பட்டதை பேசியிருக்கிறீர்கள நீங்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்த்தும் அம்மா

  • @Haridas3712
    @Haridas3712 3 ปีที่แล้ว +30

    வெள்ளி கிழமைகளில் பள்ளி வாசலில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கூடும் கூட்டங்களால் கொராணா பரவாதா? ஆனால் இந்து கோவில்களில் வழிபாடுக்கு வரும் மக்களால் மட்டுமே கொராணா பரவுமா? எல்லா வழிபாடு ஸ்தலங்களையும் அரசு ஒன்று போல நடத்த வேண்டும்

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 3 ปีที่แล้ว

      அதையும்தான் தடைபோட்டிருக்கிறார்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 ปีที่แล้ว +13

    சரணக்கியனசொல்.வெல்லட்டும்

  • @vel9119
    @vel9119 3 ปีที่แล้ว +11

    வழிபாடு வேண்டாம் ஆனால் டாஸ்மாக் வேண்டும்!!

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว +1

      Kalla saarayam valanthuda koodathu nu atha close pannala.. enna panrathu.. kadavulai theduravangala vida sarakkai theduravanga thaan athigam

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 3 ปีที่แล้ว +23

    Annamalai annan bold speech public watch daily.
    Future CM of Tamil Nadu. Need talent best CM clean pure government.

  • @Divinecitizen
    @Divinecitizen 3 ปีที่แล้ว +17

    உங்கள் சந்தேகத்திற்கு என் முழுமையான ஆதரவு.

  • @thangampillai8029
    @thangampillai8029 3 ปีที่แล้ว +6

    சூப்பராக சொன்னீர்கள் பாண்டே இதெல்லாம் எங்க அவர்களுக்கு புரிய போகுது நீங்கள் பேசுவது ஸ்டாலின் கேட்டாத்தான் புரிஞ்சுக்கோ

  • @kanchanamala3664
    @kanchanamala3664 3 ปีที่แล้ว +15

    மிகச்சரியான அலசல் தொடருங்கள். நன்றி. வாழ்க பாரதம்

  • @ramachandranps499
    @ramachandranps499 3 ปีที่แล้ว +34

    தமிழ் NAATU பற்று உள்ள தமிழன் ஆளவேண்டும் DIRAVIDAR ஆளKOODATHU.

    • @katchi3727
      @katchi3727 3 ปีที่แล้ว +4

      Poli dravidar... Only Hindu yedirpalargal..

    • @rameshv62
      @rameshv62 3 ปีที่แล้ว

      முதலில் தமிழில் தட்டச்சு செய்ய முயலுங்கள் பின்னர் யார் ஆளலாம் என தீர்மானிக்கலாம்.

  • @kalyanikrishnakumar8572
    @kalyanikrishnakumar8572 3 ปีที่แล้ว +31

    Anti hindu DMK no doubt about that JAI SRI R AM

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS 3 ปีที่แล้ว +36

    பாண்டே பார்வை always different from others..

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว +1

      Correct thaan.. Corona la ivlo per saaguranga nu sonnapa accident la sethatha vida kammi nu sonnare.. saaguravanga saagatum nu solra mana nilai thaana

  • @rusanvarsha4093
    @rusanvarsha4093 3 ปีที่แล้ว +5

    உங்களுக்கு புரியுது ஐயா.!!
    ஆனா சுடலைக்கு புரியலியே!!!

  • @krisrajakannan
    @krisrajakannan 3 ปีที่แล้ว +4

    Well said pandey sir ... Temple should be open to make a people feel peace in this pandemic situation .

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +1

    எனது அப்பா ஒவ்வொருவருடமும் ஆடி 18 அன்று மதுரை அழகர்கோவில் பதினெட்டெம்படி கருப்பணசாமியை தரிசனம் செய்வது வழக்கம் இரண்டு ஆண்டுகளாக வழிபடாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளார் 😭😭😭

  • @krishlali1962
    @krishlali1962 3 ปีที่แล้ว +40

    ரொம்ப அருமையா சொன்னீங்க? ஆனா பாருங்க. நீங்க கட்சிகளை கடந்து கோயில்களை திறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். திமுகவும் அதன் கூட்டு கொள்ளை கட்சிகளும் உங்களை சங்கி என்று விமர்சிக்கும்.
    ஜெய் ஹிந்த் 🇳🇪

    • @mdtb3901
      @mdtb3901 3 ปีที่แล้ว +2

      இந்த வீடியோ ரம்ஜான் மாசம் போடமாட்டான். கட்சியை கடந்து மட்டும் பேசகூடாது, மதத்தை கடந்து பேசணும். மற்ற மதத்தவர்களாம் அரசை மதித்து பண்டிகைகளை வீட்டிலியே நடத்திகொள்கிறார்கள். இந்துக்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?

    • @balaji_subbarayan
      @balaji_subbarayan 3 ปีที่แล้ว +5

      @@mdtb3901 ஏண்டா மசூதி / சர்ச் மூடலன்னு கேக்கறாரு.... அதுக்கு பதில சொல்றா வெண்ண

    • @Shankar6791
      @Shankar6791 3 ปีที่แล้ว +6

      @@mdtb3901 தங்களுக்கு புரியவில்லையா... புரியாத மாதிரி நடிக்கிரீர்களாக?
      மூடினால் எல்லாத்தையும் மூடு.... இல்லை... எல்லாத்தையும் திறந்துவிடு....
      சிம்பிளா புரிந்து கொள்ளுங்கள்.....

    • @mdtb3901
      @mdtb3901 3 ปีที่แล้ว +1

      @@Shankar6791 அரசு நடந்து கொள்வது அநீதி, சில கோவில்களை திறந்து சில கோவில்களை மூடுவது சரியல்ல. முதலில் எல்லா கோவிலையும் மூடட்டும் அப்புறம் நியாயம் கேட்போம் சரியா

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว

      @@mdtb3901 enakku therinju periya kovilgal mattum thaan moodirukanga.. chinna Kovil ellam open ah thaan irukku.. ella religion la yum..
      Athu pandey ku therinjalum, theriyatha maathiri pesurapla..

  • @framilar6078
    @framilar6078 3 ปีที่แล้ว +5

    Sariyana parvai JAI hind

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster 3 ปีที่แล้ว +15

    The government machinery should stop the anti Hindu attitude apparently to please the party in power.

  • @malathidoss4228
    @malathidoss4228 3 ปีที่แล้ว +10

    Second comment Pandey sir.... Correct time.... Correct topic.

  • @mahabalan5995
    @mahabalan5995 3 ปีที่แล้ว +1

    உண்மை எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் மீது உள்ள நம்பிக்கை மட்டுமே தீர்வு 🙏🙏🙏

  • @kannanporaiyarrajagopalaia7435
    @kannanporaiyarrajagopalaia7435 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த ஆலோசனை. பாராட்டுதலுக்குரியது

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 3 ปีที่แล้ว +5

    மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். இதற்கான விளைவை திமுக அடுத்த தேர்தலில் அனுபவிக்கும்.

  • @parvathynatarajan5351
    @parvathynatarajan5351 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி சார் என்மனசில தோன்றினத அப்படியே சொல்லிட்டிங்க

  • @gurusamyharikrishnan2390
    @gurusamyharikrishnan2390 3 ปีที่แล้ว +2

    Happy very good speech

  • @tharmagopi
    @tharmagopi 3 ปีที่แล้ว

    ஆன்மீகம் என்பது கடவுள் வழிபாடல்ல, நாங்களே கடவளர்களாக மாறுவதற்கான பயிற்சி.

  • @venkat14das77
    @venkat14das77 3 ปีที่แล้ว

    உண்மை ஜீ நீ சொன்னது உண்மை வாழ்விலே வழிபடுவதற்கு வழிபாட்டிற்கு வாழ்க்கை

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 3 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுது என் நெஞ்சில் நீஙகாதான் தாள் வாழ்க

  • @radkrish5
    @radkrish5 3 ปีที่แล้ว +1

    well said Pande sir. Amazing speech with very high level maturity. I will pray God for TN government to have some of these thoughts.

  • @marij8628
    @marij8628 3 ปีที่แล้ว +3

    உயிர் வாழ்வதே வழிபாட்டுக்கா? என்ன ஒரு தத்துவம்.

  • @prasadsujatha4876
    @prasadsujatha4876 3 ปีที่แล้ว

    தெளிவான பார்வை ... ஆணித்தரமான கருத்துக்கள் பாராட்டுக்கள் .. Pandey sir

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster 3 ปีที่แล้ว +6

    Mr.Stalin should intervene and solve this issue and ensure the temples are open for the people

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 3 ปีที่แล้ว +2

      Nice joke !

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว

      He will always look for the health of people who supported him.. hope you know that, we didn't have 8 crore beds in hospital to hold all people if they got Corona

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 3 ปีที่แล้ว +1

    மக்கள் மாஸ்க் கட்டாய மாக அணியவேண்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் சிலர் தான் செய்கிறார்கள் பலர் கடைபிடிப்பது இல்லை

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 3 ปีที่แล้ว +1

    Weldone Rengaraj. May God bless you with good health and happiness forever. Jaisri Ram.

  • @massvloger2324
    @massvloger2324 3 ปีที่แล้ว +1

    எல்லா shopping mal ல சேராத கும்பலா இங்க அவர் அவர் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் கும்பல் சேரும் ஆன shopping ல அனைத்து மதத்தினரும் சேருவார்கள்

  • @mahaprabhumaha2669
    @mahaprabhumaha2669 3 ปีที่แล้ว +5

    இந்துக்கள் உணர்வு காலை உணர்த்த பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @vigneshrajendran8206
    @vigneshrajendran8206 3 ปีที่แล้ว +11

    Naan nenachaen sir neenga potutinga.. 2 days back nagaila muslim function 1000 peru kuvinthanganu sonnanga... Athuvum vaera vaera oorula irunthu... Appo athu kootama theriyala intha govtku

    • @jayashriravi1154
      @jayashriravi1154 3 ปีที่แล้ว +1

      இல்லை தெரியாது அவங்க இந்துக்கள் இல்லியே

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 3 ปีที่แล้ว

    அரசு கூட்டங்கள் எல்லாம் தடைஇல்ல . பாண்டே சார் உங்கள் கேள்விஉண்மையாகவும் இருக்கலாம் எனக்கும் இந்த ஐயம்உண்டு

  • @ushabala9615
    @ushabala9615 3 ปีที่แล้ว +7

    Super Ji 🙏🏽
    None of the journalists having this vision
    Without devotion our life is waste

  • @karthicke4767
    @karthicke4767 3 ปีที่แล้ว

    சரியா சொன்னிங்க ஜி வாழ்த்துக்கள்.

  • @ramadassg4970
    @ramadassg4970 3 ปีที่แล้ว

    உயிர் முக்கியமல்ல...கடலில் குளிப்பது முக்கியம்!!!!!

  • @mahendranradhakrishnan8839
    @mahendranradhakrishnan8839 3 ปีที่แล้ว +1

    Thanks for the very greatest explaining JAIHIND BHARATHMATHAKI JAI

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 ปีที่แล้ว +1

    இந்துக்களின் வழிபாடு என்பது அவர்களின் நம்பிக்கையை பொருத்த விஷயம். அதை தடை செய்ய எந்த அரசுக்கும் உரிமையில்லை. கொரோனா காலங்களில் நடைமுறைகளை கடைபிடித்து எல்லா மத சம்பிரதாயங்களையும் மதித்து செயல் படுவோம்.

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 3 ปีที่แล้ว +1

    மருத்துவர்கள் கடினபட்டு உழைத்து இறுதியில் கடவுள் கையில் தான் pray pannikonga nnu solranga

  • @vetrivel8973
    @vetrivel8973 3 ปีที่แล้ว +1

    கடவுள் காப்பாற்றுவார் 🙏🙏🙏

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster 3 ปีที่แล้ว +2

    Thank you Pandey Ji for a clear analysis
    The Government should treat all religions equally

    • @katchi3727
      @katchi3727 3 ปีที่แล้ว

      Mudiyadupa mudiyadu, maanga kanni kudipom, bread sapuduvom, puliyodarai saapuda pudikkadu yengalukku, (votukkaga poli dravidar vesham)

    • @viswanathanjayaram5942
      @viswanathanjayaram5942 3 ปีที่แล้ว

      @@katchi3727 dravidan என்பது ஒரு Sanskrit word. Vindiya மலை இக்கு கீழ் இருகும் பகுதி யாவும் திரவிடம் தான். Vindiya மலை இக்கு கீழ் இருப்பவரும் யாவரும் திராவிடர்கள் தான்.

  • @user-nx9ci1vb7t
    @user-nx9ci1vb7t 3 ปีที่แล้ว

    ஆமாம் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொல்லி உள்ளார்கள் நம் முன்னோர்கள்

  • @venkatsrinivasan3614
    @venkatsrinivasan3614 3 ปีที่แล้ว

    காற்று புக முடியாத கட்டடிங்கள், அவற்றிலேயே வாழ்பவர்கள், இது போன்ற பலவற்றிலும் சீர்திருத்ததங்கள் வேண்டும்.

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 3 ปีที่แล้ว

    Super sir correct ah sonninga.. Jaihind

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 3 ปีที่แล้ว +1

    மடையன்...சரியான கடைந்தெடுத்த மடையன்..

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 ปีที่แล้ว

    Pandey 💪

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 3 ปีที่แล้ว +1

    மறவனேஸ்வரர் ஆலயம் 1280ஏக்கர் நிலம் இருந்தும் கோவில் அழிந்து கொண்டு உள்ளது , தற்போது 300ஏக்கர் மட்டுமே உள்ளது, அரசு என்ன செய்கிறது, தெலுங்கானாவில் 3000கோடியில் அரசே ஆலயத்தை மேம்படுத்தும் போது இங்கு காக்க கூட நடவடிக்கை இல்லை

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว

      Nalla thagaval.. apdiye oru tweet minister ku pottu vidunga.. athuku respond pannala na, oru 2 naal kalichu stalin ah yum tag panni pottu vidunga.. atha sari panra vara vida koodathu..

  • @nselvaraj5246
    @nselvaraj5246 3 ปีที่แล้ว +2

    Valka Bharatham Jaihind

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 ปีที่แล้ว +5

    பொங்கி புழுங்கி கொண்டு இருக்கிறோம்

  • @senthilsabari8307
    @senthilsabari8307 3 ปีที่แล้ว

    கடவுள் கிட்ட சேர்க்க நினைக்கிற உங்களுடைய நல்ல எண்ணத்துக்கு நன்றி எல்லா சாதியினரும் கோயில் கருவறைக்குள் போய் கொண்டு சென்று விடுங்கள் மிக்க நன்றி அப்படி செய்தாள் உங்களுக்கு துணிவிருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @vanithavn1570
    @vanithavn1570 3 ปีที่แล้ว

    ரொம்ப சரியா சொன்னீங்க ்்்ஓம் முருகன் துணை…🙏🙏🙏🕉🕉

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 ปีที่แล้ว

    எங்கள் அம்மா ஆடி மாதம் ஆரம்பித்து முதல் மாரியம்மன் கோவில் போகனும் பொங்கல் வைக்கணும் என்று சொல்லி கொண்டே இருந்தார்கள் ஒரு வழியா வீட்டிலே பொங்கல் வைத்து கோவிலில் படையல் போட்டு விட்டார்கள். இதை எந்த கொரோனாவும் தடுக்க முடியவில்லை. இப்போ திங்கள் கிழமை போகக்கூடிய எங்க குலதெய்வம் போகனும் என்று ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து படவேடு ரேனுகாம்பாள் அம்மன் கோவில் வெள்ளிக்கிழமையில் போகனும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடம் ஆடி மாதம் இதை தான் செய்வோம்.போன வருடமே எதுவும் செய்யவில்லை. இப்படியே செய்யமால் விட கூடாது என்று சொல்கிறார்கள். இதை தான் சொல்லி எங்களையும் வளர்த்தார்கள். இதை எல்லாம் செய்ய முடியாமல் கஷ்டபடுவதை( தினமும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்) பார்க்க முடியவில்லை.
    எங்கள் ஊர் மக்கள் மாரியம்மனுக்கு கூழ் ஊற்ற முடியவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலேயே செய்ய சொல்லி இருக்கிறார்கள் இப்பொழுது. பொதுவாக இது சித்திரை மாதத்தில் நடக்கும் கொரோனாவால் 2 வருடமாக செய்ய முடியவில்லை சித்திரையில்.

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 3 ปีที่แล้ว +1

    Unmai

  • @sridharannembiliveeravalli7283
    @sridharannembiliveeravalli7283 3 ปีที่แล้ว

    One of the best of Chanakya. Eye opener for the govt. with precautions the worship should continue. “ peacefulness and self satisfaction the devotee experiences visiting temple has no parallel” well said Panday.

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 3 ปีที่แล้ว +1

    As a human being, We have to learn to give respect to other human being interests. Likewise, We have to respect each and every religion beliefs. Each and every religion belief comes from their birth. How leader should behave ? They have to respect each sector beliefs equally. That is the true leader. If one leader do like that, then he is perfect human being.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 3 ปีที่แล้ว +3

    👍👍👍👌👌👏👏👏

  • @mahadevvanganesan6664
    @mahadevvanganesan6664 3 ปีที่แล้ว +3

    Mr. Pandey can you do survey of how many children loosing school studies because of not able to pay fees due to corona. How many children changed there school

    • @sathyamoorthy8177
      @sathyamoorthy8177 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு.

    • @banunsbanu2631
      @banunsbanu2631 3 ปีที่แล้ว

      Those students can get admission in govt. Schools.
      English medium is available in
      Govt. Schools. Quality of education is also good.

  • @sekarsekar3919
    @sekarsekar3919 2 ปีที่แล้ว

    புலம்புவதை தவிர இந்துகள் ஏதும் செய்வதில்லை பழனி பக்தர்கள் அய்யப்ப பக்தர்கள் மாடாதிபதிகள் சைவர்கள் வைணவர்கள் அம்மன் மாரியம்மன் பக்தர்கள் அனைத்து காவல் தெய்வ பக்தர்கள் இப்போது ஒருங்கிணைந்து அழுத்தம் அரசுக்கு கொடுக்க வேண்டும் இல்லையெனின் கூட்டம் போன்ற சாக்கு போக்கு சொல்லி கொரோனா கட்டுக்குள் இருக்கும் போது அதை காட்டி மதநம்பிக்கை மக்கள் அடிப்படை உரிமையை வேண்டுமென்றே தடுப்பது ஏற்றுக்கொள்ள உடன்படக்கூடாது

  • @ApremaA
    @ApremaA 3 ปีที่แล้ว

    அடேய் அறிவவாளி பாண்டே பீகாரில் இல்லை என்று சொல்லிவிடுவாய் போல. ...உயிர்தான் முக்கியம்

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 3 ปีที่แล้ว +2

    Liquor shops opening is an essential service to community, COVID spreading is nil proven logical conclusion, the same holds good for Churches and Mosques ( people gathering in close proximity) , only temples invariably having larger spaces with lesser number of devotees will spread effectively, logical conclusion goes without saying “only Hindus and Temples “ are marked

  • @udhayakumaar3409
    @udhayakumaar3409 3 ปีที่แล้ว

    Epdi கும்பமேளா நடத்தி corona பரப்பன மாதிரியா 🤣😂🤣😂....

  • @jothiks9478
    @jothiks9478 3 ปีที่แล้ว

    பாண்டே சார் வணக்கம் நான் மதுரையில் இருந்து ஜோதி பேசுகிறேன் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து கோவில் உடைய வருமானம் எவ்வளவு அதனை சுற்றி எங்கெல்லாம் இருக்கிறது அதை எப்படி நாம் டேக் பண்றது இதேவேளையில் தான் முதலில் செய்வார்கள்

  • @dayalan330
    @dayalan330 3 ปีที่แล้ว +1

    Jai sri Ram jai hind

  • @TAMILTIMESarun
    @TAMILTIMESarun 3 ปีที่แล้ว +1

    நன்றி💐🙏

  • @preaswar
    @preaswar 3 ปีที่แล้ว

    Very nice points!
    We voted and they decide our living is not acceptable
    They should close the assembly itself not needed
    See the gigantic temples built 1000 of years back , without any reasons they wouldn’t have invested their time and energy in building these temples
    So our culture is always associated with temples

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 ปีที่แล้ว

    நன்றி சாணக்யா.

  • @murugeshjayaraj9668
    @murugeshjayaraj9668 3 ปีที่แล้ว

    Super msg Sir thanks

  • @Ramaniyengar
    @Ramaniyengar 3 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @preethupop9603
    @preethupop9603 3 ปีที่แล้ว

    வெற்றி வேல் வீர வேல்

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🙏🙏

  • @SUDHARSANStudio
    @SUDHARSANStudio 3 ปีที่แล้ว +2

    👍👌👌👌

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 3 ปีที่แล้ว

    வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிறு

  • @agrmagiccardetailing3176
    @agrmagiccardetailing3176 3 ปีที่แล้ว +2

    🙌🙏

  • @subburayaluj8144
    @subburayaluj8144 3 ปีที่แล้ว

    Arumai, effective information. Thanks.

  • @shreyavikram267
    @shreyavikram267 3 ปีที่แล้ว

    இந்த ஆடி மாதத்தில் கூட்டம் நிறைய இருக்கும் என்று கோவில்களில் பக்தர்களை அனுமதிக்காதது சரி என்றால் ஏன் சர்ச்களில் ஞாயிற்று கிழமைகளிலும், மசூதிகளில் வெள்ளி கிழமைகளிலும் பக்தர்களை எப்படி அனுமதித்தார்கள் என்பதே என் கேள்வி.

  • @satheeshsatheesh2054
    @satheeshsatheesh2054 3 ปีที่แล้ว

    Super anna

  • @rajapandiyansundarrajan2793
    @rajapandiyansundarrajan2793 3 ปีที่แล้ว +1

    Great speech 👍

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 3 ปีที่แล้ว

    Only temples and prayers project lot of positive energy. Sea bath salt content cleanses our aura and relieves us from getting contaminated. If the beach temples are closed from where you will get the positive energy. Is it available in market area. Adi sales areas and any crowded places. Temples are wide and distancing is not at all a problem. Govt should give a thought on this and change their restrictions

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 3 ปีที่แล้ว

    Yes, 100% I agree with your points. Good post.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 ปีที่แล้ว

      No one is 100% correct.. there's always different perspective..
      As per TN govt, all big temples closed irrespective of religion.. he didn't say about that..

  • @vvrsanthi3598
    @vvrsanthi3598 3 ปีที่แล้ว

    Thanks sir Jai Hindh

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 3 ปีที่แล้ว

    Shri R.R.Pandey, We the strong Hindus have not expected anything from this DMK Government, this Government is more sincere and loyal to Christians and Muslims.