தெய்வத்தாயின் தூதுவரான மக்கள் நலத்தாய். என்ன அருமைக்குரல் அன்பு ,அக்கரை சாந்தம் அத்தனையையும் காணும் போது மஹாபெரியவாளின் முழு உபதேசத்திலே வளர்ந்து அப்பாதையிலேயே பயணிப்பவராகவே நான் காண்கிறேன். Hara Hara Shankara Jaya Jaya Shankara. Mahaperiyava Sharanam . Mahaperiyava Padhamae thunai.
ஞானத் தாயின் மக்கள் தொண்டு தொடரட்டும்.மருத்துவம் , ஞானம் மற்றும் பலவகைகளில் அனைவரின் அறியாமையை போக்க அன்னையின் அரிய பணி சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்வதற்கு அன்னையின் பொற்பாதங்களுக்கு அளவில்லா நன்றிகள்.
எனது நாத்தனாரின் கணவர் எனக்குத் தெரிந்து கடநத இருபது ஆண்டுகளுக்கு மேலாக இரவு 2 மணி வரை விழித்து இருந்து கொண்டு வருகிறார். வயது 70-ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

WONDERFULL
அம்மா 🙏🌹♥️

இன்றைய இளைஞர்களுக்கு உதவும் பதிவு
8p.m. சாப்பிட்டால் 1 A.m பசியாக உள்தே என்ன செய்ய?
மிகவும் நன்றி அம்மா
Kelvi ketpavar bathil solbarku sattu mariyathai koduthu ketal nandraga irukum madam thank you
Nice explanation 🎉🎉🎉
Dr mam vanakam thangalathu vilakam mega arumai
Madem which greentea powder best mam
Thanks madam🥰👍😊