நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பா அளவுகளை விட செய்கிற வேலையில் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த வேலையை நன்றாக புரிந்து கொண்டால் அளவுகள் அளவுகள் தன்னால் புரிந்து கொள்ளலாம் 🙏நன்றி 🫱🏽🫲🏻❤️
@kuttybiryanistore1990 நீங்கள் சொல்வது சரி ஒரு சில வேலகைள் தெறியாதவர்கள் இந்த மாதிரி பார்த்து காத்துக்கலாம் என்ற ஆசையில் பார்ப்பார்கள் சமையல் வேலைக்கு அளவுகள் முக்கியம் அதை சரியாக போட்டல் 100% 80 %சதவிகிதம் நல்லா வரும் இல்லை என்றால் அனைத்தும் வீன்
Illa bro alavu 30% thaan. Process thaan mukkiyam. Naan 2 years ah biryaani seiyya try pandran but ennala seiyya mudila. Jabbar bhai video paathuthaan pannan measure exact ah weight machine vachi pottan but correct ah varala yenna process thappu . Aanaa jabbar bhai oda measurement um thappu yenna avaru ori fraud uh. Avar measurement la oru problem irukku. Aduthu naan vera oru biryani bhai video paathu measurement pottan 50% workout aachu but intha thadavayum fail. So avaroda videova thirumba thirumba paathum yennaala kandu pudikka mudila. Finallaa nethu oru sinna visayam thaan antha seira method la oru adjustment pannan work aagirchu biryaani sema taste bro yennaala namba mudila
@ajith3922 சூப்பர் இதுதான் பிரியாணி ஒன்னுன்னு படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் நண்பா. 👍 யார் வீடியோ பார்த்தாலும் எப்படி செஞ்சாலும் கடைசியாக உங்கள் உழைப்பினாலும் ஆர்வதினாலும் வருவதே பிரியாணி எல்லாரும் சொல்லிக் கொடுப்பது போகிறதுக்கான வழி தான் பாதயை நீங்கதான் உருவாக்க வேண்டும் 🙏🫱🏽🫲🏻❤️
சிறப்பு மிகச்சிறப்பு 😍❤ வாழ்த்துக்கள் 💐
🙏நன்றி அண்ணா
நான் கடலூர் OT உங்கள் இரண்டு சேனல் வீடியோவும் ஒன்று விடாமல் பார்ப்பேன்👌👌
மிகவும் நன்றி 🫱🏽🫲🏻❤️
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤
நீங்கள் இருக்கும் வரை வாழ்க்கை என்னுடைய முயற்சி இருந்து கொண்டே இருக்கும் 🙏🫱🏽🫲🏻❤️
100%👌👍🎉
👍❤️
Super bro good
🙏நன்றி
Bro இஞ்சி எவ்ளோ என்று எழுதவில்லை....
AMA அவங்க வீடியாே நான் ஆரம்பத்துல இருந்து பாக்குரேன் சரியா அளவு சொல்ல மாட்டார்கள்
நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பா அளவுகளை விட செய்கிற வேலையில் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த வேலையை நன்றாக புரிந்து கொண்டால் அளவுகள் அளவுகள் தன்னால் புரிந்து கொள்ளலாம் 🙏நன்றி 🫱🏽🫲🏻❤️
@kuttybiryanistore1990 நீங்கள் சொல்வது சரி ஒரு சில வேலகைள் தெறியாதவர்கள் இந்த மாதிரி பார்த்து காத்துக்கலாம் என்ற ஆசையில் பார்ப்பார்கள் சமையல் வேலைக்கு அளவுகள் முக்கியம் அதை சரியாக போட்டல் 100% 80 %சதவிகிதம் நல்லா வரும் இல்லை என்றால் அனைத்தும் வீன்
Illa bro alavu 30% thaan. Process thaan mukkiyam. Naan 2 years ah biryaani seiyya try pandran but ennala seiyya mudila. Jabbar bhai video paathuthaan pannan measure exact ah weight machine vachi pottan but correct ah varala yenna process thappu . Aanaa jabbar bhai oda measurement um thappu yenna avaru ori fraud uh. Avar measurement la oru problem irukku. Aduthu naan vera oru biryani bhai video paathu measurement pottan 50% workout aachu but intha thadavayum fail. So avaroda videova thirumba thirumba paathum yennaala kandu pudikka mudila. Finallaa nethu oru sinna visayam thaan antha seira method la oru adjustment pannan work aagirchu biryaani sema taste bro yennaala namba mudila
@ajith3922 சூப்பர் இதுதான் பிரியாணி ஒன்னுன்னு படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் நண்பா. 👍 யார் வீடியோ பார்த்தாலும் எப்படி செஞ்சாலும் கடைசியாக உங்கள் உழைப்பினாலும் ஆர்வதினாலும் வருவதே பிரியாணி எல்லாரும் சொல்லிக் கொடுப்பது போகிறதுக்கான வழி தான் பாதயை நீங்கதான் உருவாக்க வேண்டும் 🙏🫱🏽🫲🏻❤️
@@ajith3922 anna konjam epd senjeenga nu solunga plz