அருமை ஐயா.... வாழ்த்துக்கள். தங்களது பகுதியில் விளைவிக்கப்பட்ட பாரம்பர்ய அரிசி ரகங்களை தெரியப்படுத்திட வேண்டுகிறேன். அரிசியின் விலை விபரங்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
மிகவும் அருமை. பாலிதீன் என்கிற நெகிழியில் பார்வைக்கு ஓரிரு பாக்கெட் வைத்து விற்கையில் காகித பைகளில் போட்டு நுகர்வோருக்கு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அதிக உழைப்பு, குறைவான விளைச்சல் தான் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும்போது நிகழ்கிறது. நஞ்சு தெளிக்காத உணவு தான், உண்மைதான். ஆனால் விலையை சற்றே அதிகப்படுத்தினாலும் சாதாரண கூலி வேலை செய்யும் நடுத்தர மக்களால் வாங்க முடிவதில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது?
கடலூர் எம்இராமலிங்கம்
இயற்கை விவசாயம் செய்யும் தங்கள் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
❤
அருமையான முன்னெடுப்பு. இந்த மாதிரி ஒவ்வொரு விவசாயிகளும் இயற்கையான முறையில் பயிர்செய்து விற்பனை செய்யவேண்டும்.
அருமையான முயற்சி தோழர்களே! வெல்க உங்களுடைய ஒற்றுமை . வாழ்க வளர்க!
👏👏👏👏 வாழ்க. வளர்க. மக்கள் ஆதரவு என்றென்றும்....
வண்டல்மண் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயத்தின் நல்வாழ்த்துக்கள் நன்றி
AHAMBRAHMASMI
Sir I need NUKHRA PERUGAYAM
Kindly send ur mobile number
🙏👍வாழ்க
வாழ்த்துக்கள்
சிறப்பு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
சிறப்பான பதிவு.
Price?
அருமை ஐயா.... வாழ்த்துக்கள். தங்களது பகுதியில் விளைவிக்கப்பட்ட பாரம்பர்ய அரிசி ரகங்களை தெரியப்படுத்திட வேண்டுகிறேன். அரிசியின் விலை விபரங்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
தங்களது தொடர்பு எண்ணை தெரியபடுத்த வேண்டுகிறேன்.
number in descrption
I am Mrskumar we do organic farming ours is Ecoset certified our product list as follows
மிகவும் அருமை. பாலிதீன் என்கிற நெகிழியில் பார்வைக்கு ஓரிரு பாக்கெட் வைத்து விற்கையில் காகித பைகளில் போட்டு நுகர்வோருக்கு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சரியான கருத்து
Price sollave illa eppadi porutkalai vankuvathu
வாழ்த்துக்கள்....
God bless you all.
நெகிழி .ஆங்கிலம் இல்லாமல் இயற்கை விவசாயிகள் சந்தையை முன்னெடுப்பீர்
Chennai la start pannunga
Appreciated, very good initiative
AHAMBRAHMASMI
EXCELLENT JOB
ஐயா குடலாலை அரிசி கிடைக்குமா?
கருப்பு கவுனி அவல் ஒரு கிலோ என்ன விலை மற்றும் வாசனை சீரக சம்பா கிலோ என்ன விலை என்று குறிப்பிடவும்
❤🎉
Rate soilunga
🎉🎉🎉🎉🎉
சார் சிதம்பரத்தில் எந்த இடத்தில் இருக்கு தொலைபேசி நம்பர் இருந்தால் நன்றாக இருக்கும்
Price please
Sirkali tv ku vanakam 🙏.
Sundara pandiyan ayya video ean poduvathillai?
நன்றி ஐயா.சாப்பாட்டு அரிசி தேவை கடை எங்கு உள்ளன
Address and number in descrption
கள்ளு கடை தெரு, சிதம்பரம்
தில்லை காளி கோவில் அருகில்
நாகப்பட்டினத்தில் இயற்கை அங்காடி எங்கு இருக்கிறது
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
நான் சென்னையில் வசித்து வருகிறேன் என்னக்கு இந்த பொருளை வாங்க என்ன செய்ய வேண்டும்
number in descrption
அருமை ஐயா.
அங்காடி.விலாசம்
Good ...
Thank you! Cheers!
அதிக உழைப்பு, குறைவான விளைச்சல் தான் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும்போது நிகழ்கிறது. நஞ்சு தெளிக்காத உணவு தான், உண்மைதான். ஆனால் விலையை சற்றே அதிகப்படுத்தினாலும் சாதாரண கூலி வேலை செய்யும் நடுத்தர மக்களால் வாங்க முடிவதில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது?
நம்மாழ்வார் உரைகள் சேனல் பாருங்கள். அவர் நிறைய சொல்லி இருக்கார்.
தோல் நீக்கா கருப்பு உடைத்த உளுந்து.... கிலோ என்ன விலை?
number in descrption
130/ kg
அரிசியின் விலைஎன்ன
Super sir very good
Good❤
நண்பரே அவுரி விதை எங்கு கிடைக்கும்?
number in descrption
🙏🙏🙏🙏🙏👌👌👌
🙏
❤️❤️❤️🙏
Huwmach ret
Very very fine .
Many many thanks
👌👌👌👏👏👏👍👍👍💯💯💯🙏🙏🙏💙💙💙
❤🎉😅
வாழ்த்துக்கள்
விளம்பரம் சரி விலையே சொல்லமாட்ரீங்க?
வாழ்த்துக்கள்