உங்கள் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் நீங்களே உற்பத்தி செய்ய நில வடிவமைப்பு எவ்வாறு திட்டமிடுவது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2024
  • உங்கள் வீட்டு உணவுக்கு தேவையான அனைத்தையும் நீங்களே உற்பத்தி செய்ய நில வடிவமைப்பு எவ்வாறு திட்டமிடுவது? How to design Food farm | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar | Tamilnadu Seed Savers Network
    காய்கறி விதைகள் தேவைக்கு தொடர்புக்கு கொள்ளுங்கள்..
    வேலூர் யுவராஜ்,
    தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு,
    70104 87532
    வேலூர் மாவட்டம்
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.

ความคิดเห็น • 13

  • @VarisuVarisu-cv4fv
    @VarisuVarisu-cv4fv 2 หลายเดือนก่อน +3

    உங்களுடன் பயணிக்க வேண்டும் தோழர் ⭐

  • @renukagopalan3479
    @renukagopalan3479 2 หลายเดือนก่อน +1

    Thank you sundar your knowledge and service are priceless

  • @sridharr3589
    @sridharr3589 2 หลายเดือนก่อน +1

    ஆடிப் பட்டத்திற்கு முன் விதை பகிர்வு செய்யும் இடங்களை தெரியப்படுத்தவும். நன்றி

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 2 หลายเดือนก่อน

    சிறப்பு👍

  • @salihakamal4985
    @salihakamal4985 2 หลายเดือนก่อน +1

    தம்பி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு (மாவட்டங்கலில்)
    விதை கண்காட்சி எப்போது என்று கூறுங்கள் எனக்கு வீட்டுத் தோட்டத்திற்கு விதைகள் வேண்டும். வெகு நாட்களாக உங்கள் பதிவுகளை கண்டு வருகிறேன். நேரில் சந்திக்கவும் ஆவலுடன் இருக்கிறேன்.

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u 2 หลายเดือนก่อน

    Verum nellu mattum pannum edathil, kaikari nattal , thanneer adhigam vandhu utru arundhu vidum.

  • @anandchandran7906
    @anandchandran7906 2 หลายเดือนก่อน

  • @sureshkumar-qg1sp
    @sureshkumar-qg1sp 2 หลายเดือนก่อน

    Maati thottathukku maravu vithaikal ventum thozha

    • @sridharr3589
      @sridharr3589 2 หลายเดือนก่อน

      ஒழுங்கா தப்பில்லாம தமிழில் எழுது. அனுப்பி வைக்க சொல்றேன்

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u 2 หลายเดือนก่อน

    Pakkadhu kolla karan kambi veli pottu irukkan, ana varappu nenduperukkum podhuvanadhu ithai eppadi sari seivadhu?

    • @villagevishayangal7856
      @villagevishayangal7856 2 หลายเดือนก่อน

      அவர் கம்பி வேலி இட்டுள்ள பகுதிக்கு அருகில் உங்கள் நிலத்திற்குள்ளாகவே வரப்பு அமைத்துக் கொள்ளுங்கள்.
      வரப்பு பொதுவானது இல்லை.
      நமது நிலத்தின் எல்லையே வரப்பு (வரம்பு) தான்.

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 2 หลายเดือนก่อน

      சர்வேயர் வைத்து அளந்துவிடுங்கள்

  • @9952516696
    @9952516696 หลายเดือนก่อน

    Super brother