கெட்டவர்களா கூட இருங்க... தானம் தர்மம் பண்ணுங்க கர்மவினை , கர்ம தோஷம் கழிஞ்சிடும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கெட்டவர்களா கூட இருங்க... தானம் தர்மம் பண்ணுங்க கர்மவினை , கர்ம தோஷம் கழிஞ்சிடும் | நாடி ஜோதிடர் ஜெயந்தி ரவி
    நாடி ஜோதிடர் ஜெயந்தி ரவி
    8870685631
    #venkatpriyan #karmadhosham #karmadosham #karmadhoshamand #karmadoshanivaranmantra #karmadosha #karmadosharemedies #karmadoshanivaran #Raagu #Keathu #karman #karmaisreal #karmabeliever #astrologer #munnorgal #dnaastrology #jathagamkanithal #karma #karmaloop #lingkarmalang #goodkarma #class #love marriage #marriage #bakthi #devotional #bakthicafetamil #newscafetamil #planets #sprituality #Astrology #spritual #sprituality #parigaram #Astrology #Zodiacsigns #hinduastrology #vedicastrology #astrozodiacmemes #numerology #astrologyposts #astrologysign #astrologyfacts #astrologylover #astrotips #horoscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    நாடி ஜோதிடர்- ஜெயந்தி ரவி, Anchor & Senior Producer - Venkat Priyan, Visual Editor - Navaneethan, CameraMan -Gowtham, SMM - Gowtham
    news cafe tamil |bhaktii cafe tamil | aanmigam | spirituality | Astrology in tamil | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how astrology works | Karma |Vishal | Gene | Thalai vithi | fate | Karma| DNA Asrologer | Raagu | Keathu |

ความคิดเห็น • 21

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 หลายเดือนก่อน +3

    அந்தந்த ஜென்மதில் அந்தந்த தண்டனையே கொடுத்தால் மனுசன் கொஞ்சமாவது திருந்துவான் 😢😢😢

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +21

    பாட்டன், பாட்டி, தாத்தா, பெற்றோர்கள் செய்த பாவச்செயல்களே, இந்த ஜென்மத்தில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளுக்கு கர்மவினைகளாக வருகிறது என்பதே உண்மை...
    முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களை பேரன் அனுபவிக்கும் போது அவர்களின் கர்மவினைகளையும் சேர்த்தே அனுபவிக்கவேண்டும் என்பதே காலத்தின் நியதி....

    • @Vijayalakshmi-nm4qj
      @Vijayalakshmi-nm4qj 2 หลายเดือนก่อน +2

      நீங்கதான் அந்த தாத்தா, பாட்டி, பாட்டன்,பூட்டன்.நீங்கதான் அனுபவிக்க வேண்டும்.

    • @Nalabagamanandam
      @Nalabagamanandam หลายเดือนก่อน +2

      சொத்து இல்லாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டு வாழ கூட முடியாமல் தொல்லைகள் சேர்த்து வைத்து விட்டு போய்விட்டார்கள் என்றால் அவர்கள் கர்மம் என்னவாகும் யார் அனுபவிப்பது

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 หลายเดือนก่อน +3

    கர்மா போன ஜென்மத்தில் நாம் செய்த நல்ல செயல் நல்ல பலன் அளிக்கும் . தீய செயல் தீய பலன் கோடுக்கும்
    கர்ம வினைக்கு ஏற்ப நம் தாய் தந்தையர் பாட்டி தாதா கிடைப்பார்கள். அவரவர் அவர் கர்மம் அவரருக்கே

  • @chitradevi5698
    @chitradevi5698 2 หลายเดือนก่อน +11

    அரசு பள்ளிக்கு உதவுங்கள் புண்ணியம் கிடைக்கும்.

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 2 หลายเดือนก่อน +8

    அன்னதானம்செய்வதுநல்லதுதான்.சந்திரன்கர்மாஇல்லாமல்சந்திரம்கர்மாகொண்டநட்சத்திரங்கலால்மட்டுமே.அன்னாதம்போடமுடியும்.குறிப்பு.அந்த.அன்னதானத்தைவாங்கிசாப்பிடும்போது.இன்னுமாவேனும்அப்படின்னுகேக்கதோனாது

    • @shaginis9947
      @shaginis9947 2 หลายเดือนก่อน +1

      சற்று தெளிவாக கூறுங்கள்

    • @DarasuramprabhuDarasuramprabhu
      @DarasuramprabhuDarasuramprabhu 2 หลายเดือนก่อน

      என்ன.தெளிவாதெரியனும்.உங்கள்பெயர்என்ன

  • @bird2428
    @bird2428 2 หลายเดือนก่อน +4

    What is this than a man should get married and have 100 extra marital affairs. A man should take others property and he will have a good life.

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน

    Thiruppatakundram Murugan kovilil yeannal mudintha Arsi parruppu thannam kodukkallama?

  • @kerthi4
    @kerthi4 2 หลายเดือนก่อน +4

    Parigaram la pana edum korayadu😂😂 anubavathula solren. Enakulam patrum kidayadu onum kidayadu aanalum life fulah serupadi dan. Seiyadu poojai ila viratham ila kovil pariharam nu ela edam suthiyachu😂
    Thedi pogada mahan ila angayae thangi kuda eruduruken.
    Onnum kazhiyadu vagavndiya serupadi vagidan aaganum. Even saibaba said one has to undergo his own karma no matter how hard it is!!

    • @1do_i
      @1do_i 2 หลายเดือนก่อน

      Yess trye😢😢

  • @maheswari4362
    @maheswari4362 2 หลายเดือนก่อน +2

    தியானம் செய்தால் கர்மா நீங்குமா?
    கோவில் களில் பிச்சை எடுப்பவர் களுக்கு பிச்சை போடலாமா?

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 หลายเดือนก่อน

    ஏன் இந்த பிரபஞ்சத்துக்கு வேண்டாதை வேலை மிருகங்களைப்போல மனிதர்களையும் 5 அறிவு ஜீவனையாய் படைத்து இருந்தா பேசாமல் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி இருப்பான் இந்த பிரபஞ்சம் எல்லா மிருகங்களும் ஒரே வடிவத்திலைதான் இருக்கு மனிதர்கள் தான் வேறு வேறு விதமாய் படைத்து அவனுக்கு ஆசையை பொறாமையை கோவம் எல்லாத்தையும் குடுத்து அவனை ஏன் இந்த பாடு படுத்தணும் ஒருத்தரை அழகாய் படைத்து அடுத்தவனை அழகில்லாமல் படைத்தது எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் தப்புத்தானே அப்போ இந்த பிரபஞ்சமும் நேர்மை நீதி நியாயம் இல்லாத்து ((((( அப்போ இந்த பிரபஞ்சமும் ஒரு கொடியது ))))😢😢😢😢😢😢😢😢

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน

    Kasu kodukka kudathu Annathannam seiyallama?

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน

    Karmavil errunthu veliyil vara enna seiya vendum

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy หลายเดือนก่อน

    Kasu irupavarkal karmavai kazhithu vedukirarkal.kasai vaithu nallum vazhkirarkal😮😮😮😮😮

  • @sathiyavathi1477
    @sathiyavathi1477 2 หลายเดือนก่อน +3

    Madam... Nane poor ah irundha... Nane house keeping servent ah irundha... Nane emaliya irundha... Nane seyyadha thappuku pazhi vangitu irundha... Enna panradhu...

    • @kerthi4
      @kerthi4 2 หลายเดือนก่อน +1

      Vaaya thorandu eduthu pesanum yar erudalum ilanalum paravalanu

  • @kushi4130
    @kushi4130 หลายเดือนก่อน

    Ellame poi. No karma . All blabbering.janma and all fake.