பிரச்சனைகளை கொடுக்கும் சாபம் ... பரிகாரத்தால் சாபத்தை சரிசெய்ய முடியுமா ? ஜோதிடர் ஜெயந்திரவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • பிரச்சனைகளை கொடுக்கும் சாபம் ... பரிகாரத்தால் சாபத்தை சரிசெய்ய முடியுமா ? ஜோதிடர் ஜெயந்திரவி
    நாடி ஜோதிடர் ஜெயந்தி ரவி
    8870685631
    #venkatpriyan #karmadhosham #karmadosham #karmadhoshamand #karmadoshanivaranmantra #karmadosha #karmadosharemedies #karmadoshanivaran #Raagu #Keathu #karman #karmaisreal #karmabeliever #astrologer #munnorgal #dnaastrology #jathagamkanithal #karma #karmaloop #lingkarmalang #goodkarma #class #love marriage #marriage #bakthi #devotional #bakthicafetamil #newscafetamil #planets #sprituality #Astrology #spritual #sprituality #parigaram #Astrology #Zodiacsigns #hinduastrology #vedicastrology #astrozodiacmemes #numerology #astrologyposts #astrologysign #astrologyfacts #astrologylover #astrotips #horoscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    நாடி ஜோதிடர்- ஜெயந்தி ரவி, Anchor & Senior Producer - Venkat Priyan, Visual Editor - Navaneethan, CameraMan -Gowtham, SMM - Gowtham
    news cafe tamil |bhaktii cafe tamil | aanmigam | spirituality | Astrology in tamil | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how astrology works | Karma |Vishal | Gene | Thalai vithi | fate | Karma| DNA Asrologer | Raagu | Keathu |

ความคิดเห็น • 11

  • @malasridharan9126
    @malasridharan9126 26 วันที่ผ่านมา +2

    கேள்விகளும் பதில்களும் மிக மிக அருமை ஆழ்ந்த புரிதல்களல்❤❤

  • @malasridharan9126
    @malasridharan9126 26 วันที่ผ่านมา +2

    கேள்வி கேட்பவர் குரலில் ஒரு கம்பீரம் ஒளிந்திருக்கிறது 🎉🎉

  • @reenakanniah8020
    @reenakanniah8020 24 วันที่ผ่านมา

    💯 truth mam
    Thanks for teaching us all good information and knowledge

  • @arumugavallis2455
    @arumugavallis2455 26 วันที่ผ่านมา +1

    South east sleeping many problems coming so this place kuthu village put it workship for god place what can I do

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 6 วันที่ผ่านมา

    போன ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு இந்த பிறவியில் தெரியாமல் அனுபவிக்கிறது எவ்வளவு கொடுமை 😢😢😢

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 24 วันที่ผ่านมา

    என் பையனுக்கு பதினெட்டு வயது படிப்புக்காக ஜாதகம் பார்த்தோம்.... சுக்கிரன் வக்கிரம் பெண்சாபம் இருக்கு என்றார் ஜோதிடர்... அவங்க அப்பாவுக்கும் அப்படி தான் இருக்கு என்றேன்...தாத்தாவுக்கு சுக்கிரன் வக்கிரம் இல்லை.... மாமனார் ரெண்டு திருமணம் செய்தவர ன்னு கேட்டாங்க...இல்லை ஆனால் ஒரு பெண்ணை பார்த்து பிடித்திருக்கு ன்னு சொல்லி விட்டு வந்து....என் மாமியாரை பக்கத்து தெருவில் பார்த்து அதைவிட இது வெள்ளைய இருக்கு ன்னு கல்யாணம் செய்திருக்கார் என்றேன்.... அந்த முதல் பெண் கல்யாண கனவு கண்டு இவர் தான் மாப்பிள்ளை என்று நினைத்தவர்... வேண்டாம் என்று சொன்னவுடன் சாபம் கொடுத்திருக்கர்...அதனால் வீட்டில் காதல் திருமணம் or பிடிக்காத திருமணம் or தற்கொலை இப்படி தான் நடக்கும் எளிதில் யாருக்கும் திருமணம் நடக்காது.... பண கஷ்டம், கடன் தொல்லை என்று நிம்மதியா யாரும் வாழவே முடியல... பெண் பாவம் பொல்லாதது...

  • @sundaresan3744
    @sundaresan3744 26 วันที่ผ่านมา

    Apo oru paiyana kalyanam panikuran sollidu veetla othikamatranga ponnu velaki pona enna sapam varum

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 26 วันที่ผ่านมา +1

    Ankar voice 😢