அதிகரிக்கும் மரங்களின் தேவை... லாபம் தரும் மரப்பயிர்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2020
  • இறக்குமதி செய்யப்படும் மரங்களின் அளவினைப் புள்ளி விவரங்களுடன் கூறி, மரங்களின் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறார் ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள். மேலும் அவர், மரங்களைக்கிடையே அதிக குர்குமின் அளவுடன் தரமிக்க மஞ்சள் சாகுபடி மற்றும் மரப்பயிர்களால் மகத்தான லாபம் ஈட்டிவரும் சில விவசாயிகளையும் ஆதாரமாக காட்டுகிறார்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 80009 80009
    Like us on Facebook page: / ishaagromovement

ความคิดเห็น • 25

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் , முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...

  • @lokeslokes6545
    @lokeslokes6545 10 หลายเดือนก่อน

    Arumaiyana patchu Anna. Excellent super.

  • @69silhouettes
    @69silhouettes 2 ปีที่แล้ว +1

    Thamizhmaran Anna will be guiding my new farm into sustainable farm. I am proud and happy to be working with him .... thanks much

    • @anisen1000
      @anisen1000 3 หลายเดือนก่อน

      Please update your progress 🙏

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 3 ปีที่แล้ว +3

    ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் பயனைடந்த விவசாயின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @swatzy20
    @swatzy20 3 ปีที่แล้ว +3

    Would be useful if you also show the slides as as well

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 3 ปีที่แล้ว +1

    Sir, show the graph for better understanding.

  • @gardernlover9337
    @gardernlover9337 3 ปีที่แล้ว +1

    நல்லா pesrinka sir

  • @nrnr2217
    @nrnr2217 10 หลายเดือนก่อน

    சுண்ணாம்பு மண் வயலில் எந்த மரம் எடுபடும் தெரிந்தால் கூரவும்.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +1

    Supper supper supper supper

  • @saranmurgan2846
    @saranmurgan2846 ปีที่แล้ว

    Nan paddy cultivation panran enala maram sakupati panmudimam

  • @sathishkumar-pd9bb
    @sathishkumar-pd9bb 3 ปีที่แล้ว +1

    ஐயா, அமிர்தகரைசல் செய்வது எப்படி?

  • @balumohan1940
    @balumohan1940 3 ปีที่แล้ว

    How to attend the program. Help me pls

  • @priyankasivas6527
    @priyankasivas6527 3 ปีที่แล้ว

    Must all know abt tiz

  • @sudhabose6542
    @sudhabose6542 3 ปีที่แล้ว

    Cutting order easya,high quality tree yathu sir,sammaram,sandol thavirthu,

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว

    சார் அந்த மர இறக்குமதி உற்பத்தி, விவரங்கள் பற்றிய குறிப்பு கிடைக்குமா, மெயில் அட்ரஸ் கிடைக்குமா

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 11 หลายเดือนก่อน

    ஐயா மரப்பயிர் நல்லதுதான் ஆனால் மரம் விற்பனை வாய்ப்பு எப்படி எங்கே யாரிடம் விற்பது?

  • @ruchitatodkar2192
    @ruchitatodkar2192 3 ปีที่แล้ว

    I want to follow you but the problem is I don't understand your language..will you please dubbed it in english or hindi language?

    • @johnarokiam8059
      @johnarokiam8059 10 หลายเดือนก่อน

      You can record and try through translation software in Google. But information will be beneficial to you

  • @murugaiyan2201
    @murugaiyan2201 ปีที่แล้ว

    Ujjii

  • @bharathwajseshadri7514
    @bharathwajseshadri7514 3 ปีที่แล้ว

    Why Isha Agro not releasing videos in other languages as well to benefit farmers of other regions of the country and world to benefit.. may be same videos dubbed in other languages

  • @sivanpriya4461
    @sivanpriya4461 3 ปีที่แล้ว

    மண் கண்டம் என்றால் என்ன சார்

    • @prakathishs1224
      @prakathishs1224 10 หลายเดือนก่อน

      மண்ணில் உள்ள தரம், தன்மை

  • @murugaiyan2201
    @murugaiyan2201 ปีที่แล้ว

    TTF