அருமை அண்ணா உங்களின் பங்களிப்பு விவசாயிகளுக்கு இன்றி அமையாததாக உள்ளது உங்கள் சேவை தமிழகமெங்கும் பரவட்டும்... நிவி நர்சரி தமிழகமெங்கும் கிளைகளை தொடங்க வேண்டுகிறேன்.....
எங்க ஊர் திண்டுக்கல் மாவட்டம் நீலமலைக்கோட்டை எங்க தோட்டத்தில் 4.1/2 ஏக்கர் 9 வருடம் ஆன சுமார் 850 மரம் உள்ளது நாங்கள் செம்பட்டி க்கு அருகாமையில் ஏந்தல் நர்சரியில் கன்றுகள் எடுத்தோம்....
Obeisance ji. my Heartiest congratulations of your efforts to save the Earth.Your green garden is majestic view and beautiful landscaping all around. You deserve beautiful applause 👏🏽.Joy in looking and comprehending is Nature’s most beautiful gift.I appreciate your connectivity of Nature 👍.Rejoicing under the arches of trees laden with fruit of gold.May the God fill your heart with gladness of cheer you.Have a good one 💐🙏.
Sir. I what buy nellai trees where when how much price. How many years to product nalli gai how sales how price Please explain need 900 nos nalli kanu reguried
நன்பா, இந்த நெல்லிக்காய்களை விற்பதற்கு என்ன செய்கிறீர்கள். மழை காலத்தில் விற்பது கடினமாயிற்றே. வருட முழுதும் மார்கட்டிங் செய்வது பெறிய திறமை. ஊறுகாய் கம்பெனி ஆர்டர் இருக்கா. ஆலோசனை சொன்னால் போதும். நன்றி. ராஜ்.
@@PraveenKumar-nr5qc பேக்டரி தெரியலீங்க. ஒட்டன்சத்திரம்னு நினைக்கிறேன். ஒரு தோட்டம் மட்டும் தாராபுரம்- பல்லடம் சாலையில் புத்தரச்சல் என்ற ஊரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் உள்ளடங்கி புத்தரச்சல் - பொள்ளாச்சி ரோட்டில் கொசவம்பாளையம் என்ற ஊரில் இருக்கிறது.
அருமை அண்ணா உங்களின் பங்களிப்பு விவசாயிகளுக்கு இன்றி அமையாததாக உள்ளது உங்கள் சேவை தமிழகமெங்கும் பரவட்டும்... நிவி நர்சரி தமிழகமெங்கும் கிளைகளை தொடங்க வேண்டுகிறேன்.....
எங்க ஊர் திண்டுக்கல் மாவட்டம் நீலமலைக்கோட்டை எங்க தோட்டத்தில் 4.1/2 ஏக்கர் 9 வருடம் ஆன சுமார் 850 மரம் உள்ளது நாங்கள் செம்பட்டி க்கு அருகாமையில் ஏந்தல் நர்சரியில் கன்றுகள் எடுத்தோம்....
Ena vilaiku Kai vikuringa
மிகவும் அருமை அண்ணா.
நான் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். நெல்லி பண்ணை அமைக்க ஆசை. நூறு கன்றுகள் தேவை. தோடர்பு கொள்கிறேன்
Really supper ayya
🙏🙏🙏🙏🙏🙏😻
Ur work is immense...hats off👌✌👍
Hats off sir
அருமையான பதிவு.
தகவல்களுக்கு நன்றி.
Super. Congrats
ப்ரமாதம் திரு மகிழ்ச்சி வரவேற்பு
அருமை
Really super sir. Great job.
great efforts taken congratulation
A Great Farm Very Nice information thanks
Supper sir
great and inspiring
Sir super
Aruma Anna
🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👏👏👏👍👍
Please Sir share your knowledge. Please help other farmers. Appreciate your perseverance and hard work. Hats off for your organic farming method.
Obeisance ji. my Heartiest congratulations of your efforts to save the Earth.Your green garden is majestic view and beautiful landscaping all around. You deserve beautiful applause 👏🏽.Joy in looking and comprehending is Nature’s most beautiful gift.I appreciate your connectivity of Nature 👍.Rejoicing under the arches of trees laden with fruit of gold.May the God fill your heart with gladness of cheer you.Have a good one 💐🙏.
super sir
Super
Super Anna.
Ayya naan neril vandhu parkanum anumadhippingala naan velinatil erukken eppa pls
Sir can we grow Amla as intercrop in coconut farm
news18 is best channel thanks
How to ask these kinds of crops in Chennai?
Sir where can we get this plants address plzzz
valka valamudan ithu yenna raham nellisedi yenge kidaikum
Sir, You are a great man . I think govt should make put you in the green revolution member panel.
Sir. I what buy nellai trees where when how much price. How many years to product nalli gai how sales how price
Please explain need 900 nos nalli kanu reguried
Is one feet spacing sufficient for growing trees along the boundary
It may be look Green and use for wind break purpose....but That Tree can't use for anything..... atleast 10 - 15 feet required for one tree
By Air layer cutting is advantage. He can win 2 years.
Sir did you sale for only formers or house garden also?
To Anyone
I too interested for my house garden at pondicherry.
Please advise it can be delivered to our location.
My phone 8667372837.our location pondicherry
Vazhga vivasayam, valarga Tamil nadu
Variety ?
நன்பா, இந்த நெல்லிக்காய்களை விற்பதற்கு என்ன செய்கிறீர்கள்.
மழை காலத்தில் விற்பது கடினமாயிற்றே.
வருட முழுதும் மார்கட்டிங் செய்வது பெறிய திறமை.
ஊறுகாய் கம்பெனி ஆர்டர் இருக்கா.
ஆலோசனை சொன்னால் போதும்.
நன்றி.
ராஜ்.
He is producing juices, I'm from his place
@@MilesToGo78 brother i am from mulanur correct ana location sollunka evunka factory enga eruku ?? Nu pls sollunga brother
@@PraveenKumar-nr5qc பேக்டரி தெரியலீங்க. ஒட்டன்சத்திரம்னு நினைக்கிறேன். ஒரு தோட்டம் மட்டும் தாராபுரம்- பல்லடம் சாலையில் புத்தரச்சல் என்ற ஊரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் உள்ளடங்கி புத்தரச்சல் - பொள்ளாச்சி ரோட்டில் கொசவம்பாளையம் என்ற ஊரில் இருக்கிறது.
@@MilesToGo78 Thank you nenka entha voru
@@PraveenKumar-nr5qc naan avar thottathukku pakkathu oor thaanga
ஒரு மரம் vaithirukom 2 1/2varudam aguthu sir. Kaikuma
Nelli marathula mullu irukuma bro
Is it okay if we grow amla in our home garden
No problem...u can grow
Vaasthu problem don't grow
Bellicharu sairathu gaminga
Super