மரப்பயிர் வளர்ப்பில் செய்ய வேண்டியவை? ஏன் இடைவெளி விட்டு நடவேண்டும் மற்றும் லாபம் ஈட்டும் நுட்பங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @3stardecoration2426
    @3stardecoration2426 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் விவசாயிக்கு . நன்றி இதே போல் தொடரட்டும் விளக்கவுரை வணக்கம்

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

      நன்றி அண்ணா
      விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விளக்கவுரைகள் தொடரும்
      வணக்கம் 🙏

  • @k.sivakumar7715
    @k.sivakumar7715 ปีที่แล้ว +1

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க ஐயா அவர்களின் தெளிவான மற்றும் உண்மையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ஐயா

  • @ondimuthu2452
    @ondimuthu2452 4 ปีที่แล้ว +1

    திருதமிழ்மாறன் அண்ணா சிறப்பான முறையில தெளிவுபடுத்திவிட்டார்கள் நன்றி
    போதாவூர் ஒண்டி முத்து BF.Tech.agri
    திருச்சி

  • @rnc6053
    @rnc6053 4 ปีที่แล้ว +10

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா ,மரம்நடுவோம் மரம் வளர்ப்போம் மழைபெறுவோம் இயற்கையை போற்றுவோம்

    • @nandhakannan
      @nandhakannan 3 ปีที่แล้ว

      Dcdscwxhwy we put e Rs cahrut my snfonvopy

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 ปีที่แล้ว +3

    Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended to be followed by all please. Thanks for sharing, best wishes.

  • @jaggisam5614
    @jaggisam5614 4 ปีที่แล้ว +4

    Supper anna
    Very simple language and very high contents

  • @selvagiripalanisamy6220
    @selvagiripalanisamy6220 4 ปีที่แล้ว +2

    Very useful msg for me, cleared lot of my presumption.

  • @3stardecoration2426
    @3stardecoration2426 ปีที่แล้ว

    அருமை நன்றி. அண்ணா

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி அய்யா!🙏🙏🙏🙏

  • @uchihasasuke933
    @uchihasasuke933 4 ปีที่แล้ว +1

    I am in delta area this information is very nice for me

  • @ondimuthu2452
    @ondimuthu2452 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 4 ปีที่แล้ว +3

    farmers are running behind money.. but they are not seeing and realisng the opportunity explained in this video...

  • @sivagnanamselvaraj2076
    @sivagnanamselvaraj2076 4 ปีที่แล้ว

    Isha excellent job for people in future cims nature green

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 4 ปีที่แล้ว +3

    very knowledgeable person........

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 4 ปีที่แล้ว +1

    Arumai Sir..

  • @sivarajsivasubramanian2787
    @sivarajsivasubramanian2787 4 ปีที่แล้ว +3

    Very nice presentation and useful information. Isha doing great service 👏

  • @vivekrp503
    @vivekrp503 3 ปีที่แล้ว

    thanks for the explanation isha....!

  • @dhanasekar7956
    @dhanasekar7956 ปีที่แล้ว +1

    Super sir

  • @DINESH.L
    @DINESH.L 2 ปีที่แล้ว

    அருமை ஐயா 👏💐💐💐🌿

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 3 ปีที่แล้ว

    Arumai

  • @g.rajasekaran9609
    @g.rajasekaran9609 3 ปีที่แล้ว

    Very good information thanks of lot sir 🙏

  • @kavithaelangovan886
    @kavithaelangovan886 4 ปีที่แล้ว +4

    🙏 motivating and feeling confident to start agroforestry

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 4 ปีที่แล้ว +2

    Ayya explained well good speech but only one prob is isha

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 4 ปีที่แล้ว

    நன்றி

  • @drjenci4496
    @drjenci4496 4 ปีที่แล้ว

    Very useful message

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 4 ปีที่แล้ว

    Excellent speech

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 ปีที่แล้ว

    very nice...

  • @renukadevisuresh1461
    @renukadevisuresh1461 4 ปีที่แล้ว +2

    Sir , what is the right pH level for soil. For semmann

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Excellent speech.Will you guide me to buy Agreland .I interest in agriculture but don't have land.

  • @senthilkumar-ro5cg
    @senthilkumar-ro5cg 4 ปีที่แล้ว

    Super

  • @shanmugampazhanivel6480
    @shanmugampazhanivel6480 4 ปีที่แล้ว

    Supper Annan 🙏🙏🙏🙏🙏

  • @tharanijpt
    @tharanijpt 4 ปีที่แล้ว

    Aarumaiyana pathive

  • @rajkrish2341
    @rajkrish2341 10 หลายเดือนก่อน

    Malaivembu maram devai...

  • @karthikeyannarayanan6895
    @karthikeyannarayanan6895 3 ปีที่แล้ว +2

    12 அடிக்கு களிமண் உள்ளது எந்த மரங்கள் வளர்க்கலாம்

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 ปีที่แล้ว

    இந்த அமைப்பில் எப்படி சேர வேண்டும்... விவசாயம் பற்றி கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்குமா...

  • @rajraaz5963
    @rajraaz5963 4 ปีที่แล้ว

    My native near sattur vembakottai .I have own land please any suggestions

  • @pandianrajan3036
    @pandianrajan3036 4 ปีที่แล้ว

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir

  • @radhas2479
    @radhas2479 4 ปีที่แล้ว +3

    களிமண் மேலே இருக்கு
    மூன்று அடி கீழே ஆற்று மணல் இருக்கு நான் என்ன மரம் நட வேண்டும்
    எப்படி செய்வது

    • @venkateshe2722
      @venkateshe2722 4 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா.
      கருமருது, நீர் மருது, ஈட்டி, பூவரசு, மஹோகனி. 9943322887

    • @rajkumarsiva779
      @rajkumarsiva779 3 ปีที่แล้ว

      @@venkateshe2722 சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் என்ன மரங்கள் வளர்க்கலாம், எந்த மரத்திற்கு வெட்டும் கூலி எவ்வளவு ஆகும், எந்த மரத்தை எங்கு கொண்டுபோய் விர்கவேண்டும் அதற்கான செலவு என்ன....

    • @venkateshe2722
      @venkateshe2722 3 ปีที่แล้ว

      @@rajkumarsiva779 சேலம் ஈஷா நர்சரியை அனுகவும்.

  • @anandmusicanand3491
    @anandmusicanand3491 4 ปีที่แล้ว

    ஐயா கரிசல்மண் என்ன மரம் வளர்க்க வேண்டும் கூரவும்

  • @rajraaz5963
    @rajraaz5963 4 ปีที่แล้ว

    🙏

  • @sridevi6737
    @sridevi6737 4 ปีที่แล้ว

    Organic seeraga samba paddy seeds available for sale

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 ปีที่แล้ว +1

    அய்யா மூடாக்கில் கரையான் வராதா?

  • @nadanamani
    @nadanamani 3 ปีที่แล้ว

    enakku kannu thevai engu ullathu kannau vilai enna yuor mobile no pl

  • @Prabhakarj96
    @Prabhakarj96 4 ปีที่แล้ว +7

    காட்ட அழிச்சிட்டு மரத்த பத்தி பேசுரிங்க

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 4 ปีที่แล้ว

    You are not showing the slides,which has been shown to the audiences.

  • @murugananthans6244
    @murugananthans6244 4 ปีที่แล้ว +1

    வசந்தகாலத்தில் மரகன்றுகள் நடலாமா(ஜனவரி,பிப்ரவரி,மார்ச்)

    • @venkateshe2722
      @venkateshe2722 4 ปีที่แล้ว

      ஆடி மாதத்தில் நடவு செய்வது நல்லது.

    • @mithranmuthu4824
      @mithranmuthu4824 2 ปีที่แล้ว

      @@venkateshe2722அக்டோபரில் இருந்து நவம்பர் வரை மரங்களை நடலாம் என அந்த டயத்துல வந்து மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அந்த டயத்துல அதிகமா கிடைக்கும் 🎍🌴

  • @seenuiropias553
    @seenuiropias553 4 ปีที่แล้ว

    Superb sir. I'm from Madukkur, Pattukottai (po) Thanjavur district. Any nearby branch here?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  4 ปีที่แล้ว

      Please reach us on 83000 93777

    • @rajkumarsiva779
      @rajkumarsiva779 3 ปีที่แล้ว

      @@SaveSoil-CauveryCalling சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் என்ன மரங்கள் வளர்க்கலாம், எந்த மரத்திற்கு வெட்டும் கூலி எவ்வளவு ஆகும், எந்த மரத்தை எங்கு கொண்டுபோய் விர்கவேண்டும் அதற்கான செலவு என்ன... இதைப்பற்றி ஒரு காணொளி செய்தால் மக்களுக்கு பயன்தரும்...

  • @learningpath2097
    @learningpath2097 4 ปีที่แล้ว

    ஈஷா குழுவை எப்படி தொடர்பு கொள்வது

  • @thamizhvlog5021
    @thamizhvlog5021 4 ปีที่แล้ว

    Thelivaana urai

  • @senthilkumarwinsen3
    @senthilkumarwinsen3 4 ปีที่แล้ว

    எனக்கு ஈஷாவிலிருந்து மரம் நடுவதற்கு ஆலோசனை தேவை. நம்பர் கொடுங்க

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    மரம்நடுங்க

  • @Balupbg
    @Balupbg 3 ปีที่แล้ว

    Whatsapp group number kudunga sir

  • @dhamodaranshanmugam2812
    @dhamodaranshanmugam2812 3 ปีที่แล้ว

    Superb Anana. Unga number share panuga

  • @SelvaKumar-ss7gh
    @SelvaKumar-ss7gh 3 ปีที่แล้ว

    U r totally wrong. Take only the good information about agricultural ideas and don't believe everything he says...

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 4 ปีที่แล้ว

    Excellent speech

  • @007rudhra
    @007rudhra 4 ปีที่แล้ว

    Super

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 ปีที่แล้ว

    இந்த அமைப்பில் எப்படி சேர வேண்டும்... விவசாயம் பற்றி கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்குமா...