காய்கறி உரம் வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிப்பது எப்படி? தெளிவான விளக்கம் HOW TO MAKE COMPOST?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2023
  • இந்த வீடியோவில் காய்கறி உரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை மிக தெளிவான விளக்கத்துடன் பார்க்கலாம்
    கார்பன் மற்றும் நைட்ரோஜென் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்தால் மட்டும் தான் காய்கறி உரம் விரைவில் மக்கும்.
    தேவையான பொருட்கள்,
    1. கார்பன் பொருட்கள் (Carbon - Brown Materials)
    2. நைட்ரோஜென் பொருட்கள் (Nitrogen - Green Materials)
    3. தண்ணீர்
    4. ஆக்சிஜென்
    5. நுண் உயிரிகள்
    போன்றவை என்னென்ன? அதனை வைத்து காய்கறி உரம் தயாரிப்பது எப்படி என்பதனை தெளிவான செயல்முறை விளக்கத்துடன் காணலாம்.
    1. காய்கறி உரம் விரைவாக உற்பத்தி செய்வது எப்படி ?
    2. காய்கறி உரத்தில் என்ன சேர்க்கணும் ?
    3. காய்கறி உரத்தில் சேர்க்க வேண்டிய கார்பன் - பிரவுன் பொருட்கள் என்னென்ன?
    4. காய்கறி உரத்தில் சேர்க்க வேண்டிய நைட்ரோஜென் - க்ரீன் பொருட்கள் என்னென்ன?
    5. காய்கறி உரத்தில் என்னவென்னலாம் சேர்க்க கூடாது ?
    6. காய்கறி உரத்தில் துர்நாற்றம் வருவதை தவிர்ப்பது எப்படி ?
    7. காய்கறி உரத்த்தை திறந்து வைக்கலாமா? அல்லது மூடி வைக்க வேண்டுமா?
    8. காய்கறி உரம் உற்பத்தி செய்யும் பொழுது என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது?
    மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் இந்த வீடியோவில் பதில் கிடைக்கும்.
    In this video you can see how to make vegetable compost at home with a very clear explanation
    Vegetable compost decomposes quickly only if carbon and nitrogen materials are added in the right proportion. We have mentioned this in this video when no one has mentioned it in the current TH-cam videos.
    Ingredients for making vegetable compost,
    1. Carbon - Brown Materials
    2. Nitrogen - Green Materials
    3. Water
    4. Oxygen
    5. Microorganisms
    How to make vegetable compost with above mentioned things can be seen with a clear process explanation.
    You will get answers for the following questions in this video.
    1. How to make vegetable compost quickly?
    2. What should be added to vegetable compost?
    3. What are the carbon-brown materials that should be added to vegetable compost?
    4. What are the nitrogenous green materials to add to vegetable compost?
    5. What should not be added to vegetable compost?
    6. How to avoid odor in vegetable compost?
    7. Can vegetable compost be kept open? Or should it be covered?
    8. What should be done while producing vegetable compost? What not to do?
    Are You Interested in Gardening watch our basic doubts and question about gardening:
    Part 1: • Top 15 Common Doubts o...
    Part 2: • Top 15 Common Doubts o...
    Part 3: • Top 15 Common Doubts o...
    #COMPOST
    composting
    HOW TO MAKE COMPOST
    HOW TO MAKE COMPOST AT HOME
    #மாடித்தோட்டம்
    #காய்கறிஉரம்
    காய்கறி உரம் தயாரிப்பது எப்படி
    howtocompost
    how to compost at home
    KAAIKARI URAM
    KAAIKARI URAM in tamil
    ஆர்கானிக் உரம்
    காய்கறி கழிவு உரம்
    kitchen compost
    homemade compost
    No 1 kitchen compost
    organic compost
    Quick compost
    vegetable compost
    HEARTYRKJAS
    3 tips for kitchen compost
    COMPOST
    compost at home
    compost benefits in Tamil
    compost bin
    compost from kitchen waste
    compost from vegetable wastes
    compost making at home
    compost making at home in tamil
    composting kitchen waste at home
    how to make organic compost at home
    easy method on composting kitchen wastes
    easy way to make kitchen compost
    garden​ tamil
    gardenideastamil​
    gardening
    gardening​ ideas for home in tamil
    gardening_for_beginners​
    gardeningintamil​
    homemade compost in tamil
    how to avoid bad smell in kitchen compost
    How to Easily make Compost from kitchen waste
    How to make COMPOST at home with kitchen waste
    how to make compost from kitchen waste
    how to make compost in tamil
    how to make organic compost
    how to make your own compost at home
    how to prepare vegetable compost
    kitchen compost fertilizer
    kitchen waste compost
    maadi thottam
    Maadi thottam tips in Tamil
    maadi_thottam​
    maadi_thottam_for_beginners​
    maadi_thottam_ideas_in_tamil​
    maadi_thottam_tamil​
    maadi_thottam_tips_in_tamil​
    Maadithottam​
    make compost at home
    making compost
    making compost at home
    organic compost methods
    organic composting process
    organic_terrace_garden
    preparing compost at home
    terrace garden
    terrace garden tips in Tamil
    terrace gardening
    terrace_garden​
    terrace_garden_ideas​
    terrace_garden_in_tamil​
    terrace_gardening​
    terrace_gardening_for_beginners​
    Terracegardening
    vegetable compost benefits
    Vegetable waste
    waste compost
    எந்த கெட்ட வாசனை இல்லாமல் காய்கறி உரம் தயாரிப்பது எப்படி
    காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி
    காய்கறி குப்பைகளை உரமாக்குவது எப்படி
    மக்கிய காய்கறி உரம்
    how to make Cocopeat compost at home
    how to compost
    how to make compost from kitchen
    waste composting for beginners
    how to make compost at home
    composting kitchen waste at home
    how to make organic compost at home
    Follow Us on :
    ❤️ Instagram 👉 / heartyrkjas
    ❤️ Facebook 👉 / heartyrkjas
    CLICK BELOW TIMESTAMPS 👇👇👇
    😊 PLEASE STAY CONNECT WITH US BY SUBSCRIBING OUR CHANNEL
    AND DON'T FORGET TO CLICK THE BELL ICON TO GET NOTIFIED FOR OUR LATEST VIDEO 👇
    😊 PLEASE HIT LIKE BUTTON IF YOU LIKE THE VIDEO 👇
    😊 TELL US YOUR VIEWS IN COMMENTS 👇
    😊 IF YOU LOVE ❤️ THIS VIDEO PLEASE DO SHARE IT
    😊😊😊 Thank You 😊😊😊😊
    ❤️❤️❤️ RKJAS FAMILY ❤️❤️❤️
    HEARTY RKJAS

ความคิดเห็น • 21

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs 21 วันที่ผ่านมา +2

    Useful tips

    • @heartyrkjas
      @heartyrkjas  21 วันที่ผ่านมา

      Thanks a lot, please like share & follow us 🫡

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan 4 หลายเดือนก่อน +1

    அருமை 👍

    • @heartyrkjas
      @heartyrkjas  4 หลายเดือนก่อน

      Thank you sister

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

    • @heartyrkjas
      @heartyrkjas  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @nasisters9951
    @nasisters9951 4 หลายเดือนก่อน +1

    அருமை

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi 4 หลายเดือนก่อน +1

    Super tks

    • @heartyrkjas
      @heartyrkjas  4 หลายเดือนก่อน

      Thank you

  • @sriramadesikan8581
    @sriramadesikan8581 4 หลายเดือนก่อน +1

    Romba useful

    • @heartyrkjas
      @heartyrkjas  4 หลายเดือนก่อน

      Thanks a Lot

  • @sarithasuresh4151
    @sarithasuresh4151 4 หลายเดือนก่อน +1

    Super bro

    • @heartyrkjas
      @heartyrkjas  4 หลายเดือนก่อน

      Thank You Sister

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of 6 หลายเดือนก่อน +1

    உபயோகமான நல்ல தகவல். நிதானமான செய் முறை விளக்கம்.

    • @heartyrkjas
      @heartyrkjas  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

    • @sathyajayanth5617
      @sathyajayanth5617 5 หลายเดือนก่อน +1

      சார் உங்கள் பதிவு மிகவும் அருமை எனக்கு நான் உரம் தயாரித்தல் செய்து 4 - நாட்கள் ஆகிறது ஆனால் எறுமபு வருகிறது என்ன செயவது பதில் தாருங்கள்

    • @heartyrkjas
      @heartyrkjas  5 หลายเดือนก่อน

      @@sathyajayanth5617 சகோ, கமெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றி,
      உரத்திற்கு தண்ணீர் தெளித்து விட்டு
      1. மஞ்சள் மிளகாய் போடி கலந்து உர பக்கெட் சுற்றி போடுங்கள் சகோ
      2. எறும்பு மருந்து உர பக்கெட் சுற்றி போடுங்கள் சகோ
      3. எறும்பு மருந்து சாக்பீஸ் கூட உள்ளது அதனையும் போடலாம்

    • @heartyrkjas
      @heartyrkjas  5 หลายเดือนก่อน

      1. புளித்த மோர் தெளிக்கலாம்
      2. மீன் அமிலம் தெளிக்கலாம்
      3. இது இரண்டும் இல்லைனா வேப்பிலை அரச்சி அந்த தண்ணிய நல்லா தெளிச்சு விடுங்க
      இது எங்க அம்மா சொன்ன அனுபவம் அறிவுரை சகோ

  • @sayabimujib7269
    @sayabimujib7269 5 หลายเดือนก่อน +1

    Clear Explaination

    • @heartyrkjas
      @heartyrkjas  5 หลายเดือนก่อน

      Thanks a lot 😀