Kitchen waste compost பண்றது இவ்ளோ ஈசியா!!!! Video full - ஆ பாருங்க😯❤️👌
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- Hello friends 🥰
This video is about composting and a brief explanation about it.
Do watch and share it with your friends and family.
And I hope everyone gets benefitted from this video 🥰👍
If you like the video do share and subscribe channel.
Thank you.
Stay safe ❤️
Kichen waste 7 days serthu vaithal pulu varatha mam sollunga
அரிசிசாதம்போட்டால்தணியா ஒருபுழு உண்டாகும்
நான் ரெடிப்பண்ணி 35நாள் ஆகிவிட்டது 10days Wait பண்ணி பார்க்கிறேன் நன்றி❤🎉
கோவைக்காய் காய் வைப்பதர்க்கு என்ன சைய்ய வேண்டூம்
Naan regulara (10 years)ippadithan seihiren (izya recipes and vlog)
Superb 👌❤️
Steel or aluminium bucket use panalama
No sister bag or plastic bucket ok 👍❤️
Akka naan composting pannae. One month agudu but innum man konjam erama iruku. Ena panatum
லேசான ஈரம் இருந்ததா உங்க கம்போஸ்ட் சக்சஸ் அதிக ஈரம் இல்லாம பார்த்து கொள்ளுங்கள் 👍👌😊❤️
Super tips sis., Tq
Thankyou sis.
பானு அம்மா எப
மழை நீர் பாடாத இடத்தில் வைக்கவேண்டுமா
Yes aana konjam pattalum no problem ok 👍❤️
Water.vidanuma???
Super aunty 👍
Mam romba thanks , nanum niraya method la try panni pathen entha magguts tholla thgamudiyala but ennatha method la ennaku oru magguts kuda illa thank you so much mam
Well done sister 👌❤️🥰 வாழ்த்துக்கள் 💐
👏
Sis I want the pot mix for the fruit plants ( fig ,pomegranate ,red guava ,dragon ,mulberry & naarthangai )
New video is soon 👍❤️
Hello.sister
Puzhukal varudhea madam.
ஈரம் அதிகமாக இல்லாம pathukonga புழு வராது,👍
Nega sonna mathiri compost panna na but enaku magguts pulu varuthu
அது போய்டும் but தண்ணி ரொம்ப வேண்டாம் வெயில் காலத்தில் லேசா thelinga மழை நாட்களில் மட்டும் வேண்டாம் ஓகே மா👍❤️
தினமும் ஓரு லேயர் போடலாமா.
போடலாம் சகோதரி 👍❤️
ஆமாம் நானும் ஏற்கனவே இந்த முறையில் ஈடுபட்டுள்ளேன். விளைவுகளை எதிர்பார்த்து உள்ளேன்.
Vanduchaaa
Superb sister
Daily.water.vidanuma???
Daily வேண்டாம் dry ya irrundha மட்டும் thellinga போதும் ஓகே மா 👍❤️
Thanks sis
மழைத்தண்ணி நிறைய விழுந்திட்டா என்ன ஆகும்
ஒண்ணும் ஆகாது மா 👍❤️
Ithula.biofertilizer.serkkalama.
Liquid fertilizer thellikkavum 👍❤️