பவர் மிஷினை எப்படி பராமரிக்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 339

  • @devakykumar7967
    @devakykumar7967 3 ปีที่แล้ว +39

    மிகவும் நன்றி
    ஒவ்வொரு சின்ன விடயத்தையும் எவளவு வடிவாகவும் நுணுக்கமாகவும் இதை விட தெளிவாக யாராலும் சொல்லித்தர முடியாது
    எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து பயன் உள்ள தகவல் தந்ததுக்கு வாழ்த்துக்கள்
    மீண்டும் நன்றி தம்பி

  • @sumathikamu4699
    @sumathikamu4699 3 ปีที่แล้ว +20

    நன்றி அண்ணா தொழில்நுட்ப தகவல்கலுக்கு... நான் தேடும் பதிவு இது தான் சரியான விளக்கம் சூப்பர்

  • @positivity8415
    @positivity8415 2 ปีที่แล้ว +3

    Extraordinary explanation 🙏🙏🙏. மிகவும் தெளிவான விளக்கம். Thank u Anna 🧿🙏

  • @muthuKumar-kn5uo
    @muthuKumar-kn5uo ปีที่แล้ว +2

    Rompa rompa super Anna... Rompa tx. Rompa theliva solli thanthinga...

  • @magavengadesh793
    @magavengadesh793 2 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னபடி மிஷினை சுத்தம் பண்ணினேன் இப்ப சூப்பரா ஓடுது எத்தன வாட்டி பார்த்துவிட்டேன் செய்யமுடியவில்லை அடிக்கடி மெக்கானிக் கூப்பிடுவேன் இப்ப நானே செஞ்சிட்டேன் ரொம்ப நன்றி

  • @AnandJothi-j3h
    @AnandJothi-j3h หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam nandri Anna...neraiya theriyatha vishayangal therinthu konden nandri

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  หลายเดือนก่อน

      உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி

  • @sathyakrishnan2952
    @sathyakrishnan2952 2 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது அனைவரும் புரிந்துகொள்ள முடிகிறது நன்றி தோழரே

  • @s.s.nishardha8018
    @s.s.nishardha8018 หลายเดือนก่อน +1

    Thank you very much sir today I purchased jack 5 mechine your explanation very useful

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  หลายเดือนก่อน

      Thank you for your comment

  • @gracynirmala9572
    @gracynirmala9572 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @thendralmanoharan6511
    @thendralmanoharan6511 3 ปีที่แล้ว +9

    பயனுள்ள தகவல்கள். நேரம் கிடைக்கும் போது, இதே போல் ஓவர் லாக் மிஷினுக்கும் பராமரிப்பு தகவல்கள் பகிறவும். நன்றி

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி 🙏

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 3 ปีที่แล้ว +1

    Superb 👌 bro
    Tevayana nerattil tevayana patevu.
    Nanum tailor tan.
    Yennetamum pereya machine yerukkiratu.ungalutaya tips
    Yellam superb 👌
    Arevukku oru tips.
    Yeppate machine paramarappu
    Yanpaty televaga valakki nergal
    Tnq pro.👍👍👍👌

  • @yuvarani5961
    @yuvarani5961 ปีที่แล้ว +2

    செய்கிற வேலைய சரியா செய்யனும் சூப்பர் அண்ணா நீங்கள் சொன்ன டிப்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

  • @parveenbanu2024
    @parveenbanu2024 2 ปีที่แล้ว +2

    Good explanation bro..... this is very usefull for jack machine users....thanks u so much bro...

  • @gneiazmia2723
    @gneiazmia2723 3 ปีที่แล้ว +2

    Thanks for the expling I want to clean the it by my slef .again thank to u take care be safe from Sri Lanka

  • @skgamers11
    @skgamers11 3 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி அருமை சகோ 👏🏼👏🏼👏🏼🙏🏻வாழ்த்துக்கள் ⚘

  • @MRSADHIROFFICIAL
    @MRSADHIROFFICIAL 2 ปีที่แล้ว +1

    Romba tnx anna nella payan ulla vidoe anna nega romba nella sollitharinga thank you very much 🙏🙏🙏

  • @RasmuShamee
    @RasmuShamee 2 หลายเดือนก่อน +1

    Thank u Anna romba us full erukku ungada video

  • @krishkalai2891
    @krishkalai2891 ปีที่แล้ว +1

    Nalla theliva porumaya sonninga anna intha video pathu na enutuya machine sari panniten thanks anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      😊👍 மகிழ்ச்சி

  • @san184
    @san184 ปีที่แล้ว +1

    Thanks bro....clear explanation...very useful....unga video parthuttu ennoda jack machine naanae sari panniten 😊😊😊🙏🙏... ladies ku very useful....new subscriber from Bangalore

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      😊👍 கருத்து பதிவிட்டமைக்கு நன்றி

  • @abdulnazar6978
    @abdulnazar6978 2 ปีที่แล้ว +1

    Very good useful information. Thank you

  • @JayaKarmegam1976
    @JayaKarmegam1976 10 หลายเดือนก่อน +1

    இந்த மிஷின் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இப்போ இதை பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  10 หลายเดือนก่อน

      உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி...

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว

    உண்மையில் அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.... கிட்டத்தட்ட 3 வருடமாக இந்த மாதிரி மெசின் பாவிக்கின்றேன் இன்றுதான் தெரியும் சின்ன நூல் பெரிய நூல் என்று மாற்றும்போது அந்த reverse கட்டை ஏறி இறங்கும் என்று உண்மையில் மிக்க மிக்க மிக்க நன்றி உங்கள் அருமையான பதிவிற்கு

  • @RaviKumar-qj5sq
    @RaviKumar-qj5sq 2 ปีที่แล้ว +2

    BRO GOOD EXPLANATION, CONGRATULATION.

  • @ramyag8724
    @ramyag8724 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அண்ணா தெளிவா சொல்றிங்க 🙏🏼

  • @ABNCREATION
    @ABNCREATION 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்
    நன்றி bro

  • @soffe.1
    @soffe.1 3 ปีที่แล้ว +1

    😀😀😀😀 thank you sir.....ethu mathiri nanum machine na clean pannitean..... 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @priyasankar4665
    @priyasankar4665 3 ปีที่แล้ว +2

    Thankyou very much bro
    I like your videos.......

  • @bhuvanakarthi5384
    @bhuvanakarthi5384 2 ปีที่แล้ว +2

    நான் தேடிய பதிவு நன்றி அண்ணா🙏🙏

  • @DHANVIதமிழ்
    @DHANVIதமிழ் 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா எனக்கு மிக பயன்யுள்ள தகவல் நன்றி அண்ணா🙏🙏

  • @NooriyaJameel-ys9gd
    @NooriyaJameel-ys9gd ปีที่แล้ว +1

    Nalla solli thareenga anna thank u

  • @prabasekar8585
    @prabasekar8585 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள பதிவு 👍

  • @nagarajnagaraj3300
    @nagarajnagaraj3300 2 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம் தங்கள் தையல்சம்பந்தமான பதிவுகளை பார்த்து வருகிறேன் நல்லவழிகாட்டுதல் நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.அய்யா தங்கள் அலைபேசி கிடைத்தால் உதவியாக இருக்கும்

  • @ramyaraja5861
    @ramyaraja5861 ปีที่แล้ว +1

    Super Anna unga video pathuthan overlock machine ku thread epdi podrathunu kathukitten...very clear explanation....Anna apram entha entha clothku epdi adjustment pantrathunu sollunga Anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      Thank you for your comment🙏 continuous ah videos parunga நன்றி

  • @sangeethasangeetha4133
    @sangeethasangeetha4133 ปีที่แล้ว +1

    Nanri Anna neenga sonna information Rompa useful ah irunthathu anna

  • @sairamtailoring
    @sairamtailoring 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை சிறப்பு

  • @agalyaskitchen6292
    @agalyaskitchen6292 3 ปีที่แล้ว +1

    Super ah ellarum nalla puriyara maari sonnenga sir...thanks 🙏

  • @prabasekar8585
    @prabasekar8585 3 ปีที่แล้ว +2

    Mechanic kooda solli tharala migavum nantri

  • @ganga8714
    @ganga8714 ปีที่แล้ว +1

    நன்றி குருவே👍🙏

  • @chandrapandiyan7699
    @chandrapandiyan7699 2 ปีที่แล้ว +2

    தெளிவா சொன்னிங்க நன்றி அண்ணா 🙏

  • @anuratnam7864
    @anuratnam7864 3 ปีที่แล้ว

    Thanks anna nenka sonnathu ellaame rompavum useful a irukku niraja therinsukkiddan anna thank you so much

  • @styleshkarupputamizhachi277
    @styleshkarupputamizhachi277 3 ปีที่แล้ว

    Enakku use full ah irunthuchu...thanks anna...

  • @anandhamary696
    @anandhamary696 ปีที่แล้ว +1

    👍I like it.... usefull informations..., 👌👌👌

  • @catherinemary7310
    @catherinemary7310 2 หลายเดือนก่อน +1

    Thank u for this useful information sir

  • @AKBARAKBAR-md6jd
    @AKBARAKBAR-md6jd 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    மிகவும் உபயோகமான தகவல்
    எனக்கு ரொம்பவும் சந்தோசம்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍 நன்றிகள்

  • @yasodhareddy7917
    @yasodhareddy7917 2 ปีที่แล้ว +1

    Thank you anna nalla virivaga sonningal

  • @kovarthani
    @kovarthani 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி. அருமையான விளக்கம

  • @kannammal3282
    @kannammal3282 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி🙏

  • @aaranisha6194
    @aaranisha6194 3 ปีที่แล้ว +1

    அருமையானகவிளக்கம்நன்றி

  • @JayavelMaheshwari
    @JayavelMaheshwari 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @safiy4267
    @safiy4267 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @ranjanadeviasohan378
    @ranjanadeviasohan378 2 ปีที่แล้ว +1

    தம்பி அழகாக சொன்னீங்க நன்றி

  • @gnanavishnu2033
    @gnanavishnu2033 3 ปีที่แล้ว +1

    Super Anna thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @amsavalli1152
    @amsavalli1152 ปีที่แล้ว +1

    Romba nandri anna

  • @krishnap4103
    @krishnap4103 ปีที่แล้ว +1

    அருமை....

  • @vinu653
    @vinu653 3 ปีที่แล้ว

    Full &full usefull Anna tq very much

  • @sskjchannel6967
    @sskjchannel6967 ปีที่แล้ว +1

    ❤ arumai arumai arumai👍

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  11 หลายเดือนก่อน

      நன்றி

  • @k.rajesh5773
    @k.rajesh5773 2 ปีที่แล้ว +1

    Your Explanation Good and perfect brother,

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்..

    • @meenakumar426
      @meenakumar426 2 ปีที่แล้ว

      @@ThaiyalThurai Jack machiladiyil nool cut

  • @srisha9861
    @srisha9861 3 ปีที่แล้ว +1

    Thanks anna use full message

  • @RamyaSaranraj-vp6dw
    @RamyaSaranraj-vp6dw 10 หลายเดือนก่อน +1

    Super Anna , thank you

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @farithaprkahs1735
    @farithaprkahs1735 2 ปีที่แล้ว

    Tq anna rompo Useful la eruku

  • @aneesackm8356
    @aneesackm8356 3 ปีที่แล้ว +1

    Rembo nalla clr ah sollreenga.very good explanation ❤️

  • @amimaamima4712
    @amimaamima4712 2 ปีที่แล้ว +2

    Anna . Enda bobin settle a stritch panum pothum oru mari sound waruthu . Ena pananum anna ?? Oil supply adjust pananuma???

  • @aishwaryaa99
    @aishwaryaa99 3 หลายเดือนก่อน +1

    Super bro na ethirpatha vilakkam kuduthinga🫡✅🤩👍🏻

  • @rvspsanthy2123
    @rvspsanthy2123 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளது நன்றி

  • @gunasundari5632
    @gunasundari5632 2 ปีที่แล้ว +1

    Very useful for all sir but i want siruba mec service at home

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      உங்கள் மொபைல் என்னை பதிவிடுங்கள்..

  • @salmaafrin2333
    @salmaafrin2333 3 ปีที่แล้ว

    Very useful video sir. Thanks a lotm..

  • @mohamedanwaralianwarajisha1200
    @mohamedanwaralianwarajisha1200 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி

  • @RSKCREATIVE
    @RSKCREATIVE 2 ปีที่แล้ว +1

    Anna ennoda jack meshin konjam sounds athikama irukku adhukku oru vedio podunge

  • @devikumar6235
    @devikumar6235 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @lakshmichandirann1767
    @lakshmichandirann1767 3 ปีที่แล้ว +2

    Thanks brother

  • @sasisasikala7263
    @sasisasikala7263 หลายเดือนก่อน +1

    thank you very much anna

  • @vettavelli
    @vettavelli 3 หลายเดือนก่อน +1

    Thanks 👍

  • @nalininalini8764
    @nalininalini8764 3 ปีที่แล้ว +1

    Super Anna thanks Anna 🙏🙏🙏

  • @krishnakumar-pj5gr
    @krishnakumar-pj5gr ปีที่แล้ว +1

    Super explanation. Sir

  • @amimaamima4712
    @amimaamima4712 2 ปีที่แล้ว +3

    Anna oil spray ahura antha glass mari irukura part a kalati clean pana mudiyatha????

  • @mamsshahee3928
    @mamsshahee3928 ปีที่แล้ว +1

    Great explanation

  • @-conscience
    @-conscience ปีที่แล้ว

    நல்ல தகவல்களுக்கு நன்றிகள்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  10 หลายเดือนก่อน

      உங்களது பதிவிற்கு நன்றி

  • @ganesanchellaiah8746
    @ganesanchellaiah8746 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்
    தங்களின் பராமரிப்பு
    தகவல் பயனுல்லதாக
    இருந்தது ஆயில் கசிவை
    நானே சரிசெய்துவிட்டேன்
    நன்றி நன்றி

  • @manjulavani8845
    @manjulavani8845 หลายเดือนก่อน

    🙏🙏👌Thanks Anna 👍

  • @saravanan-xc5qr
    @saravanan-xc5qr 2 ปีที่แล้ว

    Romba usefula irukku thanksna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @swarnyajoshikar725
    @swarnyajoshikar725 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @v.ramakrishnankrishnan5490
    @v.ramakrishnankrishnan5490 2 ปีที่แล้ว +1

    Super aa solitharinga anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  • @leenasharmilarania9570
    @leenasharmilarania9570 2 ปีที่แล้ว +1

    Hi bro. very good explanation. machine pathi theriyathathunala thaiyal sariya varalana ovvoru thadavaium mechanic a kooptu sari parpen. oru thadavai machine thottale 750rs vanguvanga. nan tailarum kidaiyathu.en blouse mattum thaipen. athanaleye intha machine vangi summave pottu vachuruken. unga vedio partha piragu than en machine a maintain panren

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்.. 👍

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 2 ปีที่แล้ว

    Anna romba nalla solli kodutheenga

  • @raniperumal3891
    @raniperumal3891 2 ปีที่แล้ว +1

    Very good idea 👍👍👍👌🙏👏🙂🍞🍞

  • @RICHU-FREE_FIRE
    @RICHU-FREE_FIRE ปีที่แล้ว +1

    Super❤

  • @MuthukumaresanN
    @MuthukumaresanN 11 หลายเดือนก่อน +1

    Super Anna thanks

  • @radhikaradhika7970
    @radhikaradhika7970 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமையா சொல்லி கொடுத்து இருக்கீங்க இதுல நிறைய விஷயம் நான் தெரிஞ்சுக்கிட்டேன் ஒரு சந்தேகம் இந்த மிஷின் தான் வச்சிருக்கேன் அதில் மேல ஆயில் சர்க்குலேஷன் ஆகிறது காட்ட மாட்டேங்குது ஆனா மெஷின் நல்லாதான் இருக்குது என்ன பண்றது

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 3 ปีที่แล้ว +1

    Nalla explanation anna.

  • @gowthamparamu4349
    @gowthamparamu4349 3 ปีที่แล้ว +1

    Nalla pathivu

  • @jayashreeadj5848
    @jayashreeadj5848 3 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍Thanks bro

    • @r.palanisamyr.palanisamy2445
      @r.palanisamyr.palanisamy2445 3 ปีที่แล้ว +1

      Jack மெசினில் ஊசி பாபினில் நூல் எடுக்கவில்லை எப்படி சரிசெய்வது

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 ปีที่แล้ว

      திடீரெண்டு எடுக்கவில்லையா அல்லது ஊசி உடைந்தது அதற்கு பிறகு எடுக்கவில்லையா?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 ปีที่แล้ว

      ஊசி உடைந்தது பிறகு என்றால் ஊசியை மேலும் கீழும் மாற்றி பாருங்கள்.

  • @muthulakshmistalin7861
    @muthulakshmistalin7861 2 ปีที่แล้ว

    Thanks Anna, very useful

  • @PushpaLatha-cf9gk
    @PushpaLatha-cf9gk ปีที่แล้ว +1

    Super bro

  • @meenumani2695
    @meenumani2695 3 ปีที่แล้ว +3

    Nan China machine than vachirken but periya machine la ivlo visayan irukutha tevayana pathivu anna

  • @appiaamahramarow6306
    @appiaamahramarow6306 3 ปีที่แล้ว

    Useful tips Anna thank you

  • @renuskreationsstitches7068
    @renuskreationsstitches7068 3 ปีที่แล้ว

    Useful informations thank you Bro.

  • @KUmavathi
    @KUmavathi 3 หลายเดือนก่อน +1

    Thank you anna

  • @sureshbalaji5946
    @sureshbalaji5946 3 ปีที่แล้ว +1

    Supper sir Tq