அண்ணா எனக்கும் இந்த சங்கடம் நிகழ்ந்தது. ஆனால் வீல் நகரவே இல்லை. ஸ்டரக் ஆகி விட்டது. பிறகு ஷெட்டில் ஸ்குரூ லூஸ் செய்து பின்னர் ஊசியை உடைத்து விட்டேன். கொஞ்சம் கஷ்டப்பட்டு சரி செய்தேன். அதன் பிறகு தான் இந்த டைம் அலாய்மெண்ட் என்று தெரிகிறது. யூ டியூப் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் விளக்கம் அருமை நன்றி. அனைவருக்கும் பயன்படும்
உங்கள் மிஷினில் திக்கான துணி தைக்கும் பொழுது நூல் கட் ஆகிறது என்று புரிந்து கொள்கிறேன். செட்டில் தேய்ந்து இடைவெளி இருந்தால் இந்த மாதிரியான பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அதை மாற்றுங்கள் சரியாக நிறைய வாய்ப்பு உண்டு... உங்களுக்கு அருகாமையில் உள்ள மெக்கானிக்கை வரவழைத்து செட்டில் டைமிங் சரியாக வைக்கும்படி கூறுங்கள் அதில் சரியாகவில்லை என்றால் செட்டில் ஐ மாற்ற வேண்டும். நன்றி...
Semma அண்ணா நான் இப்போ என்ன பண்றதுன்னு சோகமா இருந்தேன் இப்போ சரி ஆகிட்டேன் அண்ணா இந்த பிரச்சனைத்தான் எனக்கும் இருந்து thanks அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
6 month a thaiyal mechine problem a irunthuchi... ninga sonna mathiri needle a crt a vachan ...Thaiyal spr a varuthu ..Thanks Anna 🤗👌👏😍
Thank you for your comment
அண்ணா எனக்கும் இந்த சங்கடம் நிகழ்ந்தது. ஆனால் வீல் நகரவே இல்லை. ஸ்டரக் ஆகி விட்டது. பிறகு ஷெட்டில் ஸ்குரூ லூஸ் செய்து பின்னர் ஊசியை உடைத்து விட்டேன். கொஞ்சம் கஷ்டப்பட்டு சரி செய்தேன். அதன் பிறகு தான் இந்த டைம் அலாய்மெண்ட் என்று தெரிகிறது. யூ டியூப் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் விளக்கம் அருமை நன்றி. அனைவருக்கும் பயன்படும்
Neeta kodu irrukara tha leaft padanum ma akka medu irrukara pathi right ponuma
அண்ணா எனக்கு இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு தேங்க்யூ அண்ணா👌👌
நன்றிகள்...
Clear explanation, thank you Anna
🤝👍
Good explain Anna 👍👍👍👍
Anna needle size Pathi oru video podunga. Yenna thunikku enna size needle use pannanum nu. Apparam yethu best quality nool nu sollunga.
Super👌👌👌
Thq v.kuch for ur clear explanation
Welcome
தெளிவான விளக்ஐம் நன்றி
👍🤝
Useful information Bro.tku
🤝👍
பயனுள்ள தகவல்கள்
Thanks bro🙏
Welcome
Neeta kodu irrukara pathi leaft irrukrnum ma anna
Super bro
Spr anna... Tnq
🤝👍
Usha Power mechine la error pathi detail sollunga pls sir
Superko
நன்றி
Thank you so much anna
Super anna.
Excellent teaching
Thanks Nan problem solve 😉 👍
🤝👍
Thanks Anna 🙏🙏🙏
Anna marride periya machine coad.pant thiccana thuni thaigun pothu stich nalla vara mattinguthu romba sound anthu anthu poguthu reply pls stich panna mudiyama eruge pls explain
உங்கள் மிஷினில் திக்கான துணி தைக்கும் பொழுது நூல் கட் ஆகிறது என்று புரிந்து கொள்கிறேன். செட்டில் தேய்ந்து இடைவெளி இருந்தால் இந்த மாதிரியான பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அதை மாற்றுங்கள் சரியாக நிறைய வாய்ப்பு உண்டு... உங்களுக்கு அருகாமையில் உள்ள மெக்கானிக்கை வரவழைத்து செட்டில் டைமிங் சரியாக வைக்கும்படி கூறுங்கள் அதில்
சரியாகவில்லை என்றால் செட்டில் ஐ மாற்ற வேண்டும். நன்றி...
❤❤
Thank you ❤️
Anna super
🤝👍
Oosi keela poi idikkuthu osi adaiuthu enna panna brother epothum pabin kalatti matta vandiyathu irukku
th-cam.com/video/wRaemrbn9I8/w-d-xo.html 👈etha vedio la reply pani erukom parungal
Ok super sir.
Ennoda machine puthusu Merritt ipo loop adikkuthu athu mattumilla stack aguthu ipo osi odanjuttu sari seiya vali sollunga bro
th-cam.com/video/IzFU74qW23Q/w-d-xo.htmlsi=8FOTIpAmeTFquDU9
👍👍👍👍👍
Thank u so much....
Welcome
Thank you brother
🤝👍
ஊசி உலக்கை தட்டை பகுதி வலது அல்லது இடது பக்கம் வரனூமா
தட்டைப்பகுதி வலது பக்கம் வரவேண்டும்.நன்றி
Periya machine la satin cloth stitch panna ena number needle use pannanum
வணக்கம் 14 number needle kuthal oosi inum Nala irukum nandri 👍
நன்றி அண்ணா 🙏
👍
மிகவும் நன்றி
Thread mela adukala needle odanji pochu enna pandradu?
Needle nenga sonna madiri change pannen
Vanakkam babin case poruthum idam settle timing mariduchu Pola neenga mechanic vechu tha seri pananum nandri 👍
@@ThaiyalThurai nenga sonna madiri needle konjam down panni tight vachen problem solved thanks anna 🙏🏻
Thanks brother
Welcome
Sir blouse cup loose iruku enna seivathu
Enaku nool adiladi kaddahuthu nool uthusu uoos puthusu
Anna ennoda machine atikkati neetil udaiuthu
Sorry for the late reply
th-cam.com/video/WkwI3V4Kf-U/w-d-xo.htmlsi=hZUfSerjj-Qrvzdp
Thank u anna
Babin la poi sikkiruthu brother enna pannalam nnu sollunga brother please
th-cam.com/video/wRaemrbn9I8/w-d-xo.html 👈etha vedio la reply pani erukom parungal
@@ThaiyalThuraiis
Tq brother
👌🏽
Thank you Anna
எனக்கும் 18 சைஸ் ஊசிபோட்டுதைத்து ஊசி வளைஞ்சுட்டே இருக்கு.செட்டில்கூக் மாத்தனுமா.டைமிங்அஜஸ்ட் பண்ணணுமா தெரியல.😢
th-cam.com/video/AO27KVvjfLM/w-d-xo.htmlsi=y7B18Gvg5vN0MsL3
Thanks
Thanks bro
நன்றி.
நன்றி அண்ணா
👍
Thank you
small machinekku needle no ennana
Vanakkam Needle no:14 pattai needle.
Thank you sir
Welcome
Anna enakku oosi udanchi pochi atha mathalannu patha athu kalatta mudiyala romba kastama irukku enna panrathu
வணக்கம் நீங்க சின்ன திருபுளி அறை ஆடை உள்ளதை வெச்சு கழட்டி பாருங்க கொஞ்சம் ஈஸி ஆக இருக்கும் நன்றி
Na kattapai taikiren enakku narambu taiyal vittu vittu varuthu
th-cam.com/video/IzFU74qW23Q/w-d-xo.htmlsi=8FOTIpAmeTFquDU9
10:56
👍
Enakum itha problem vanthathu bro 2000 kudothu sary pannunan but sary akala ena panna thariyala
WhatsApp la aatha photo aduthu anupunga Naga parthutu ennanu solurom நன்றி
Whatsapp number 9841807117
Error e8 problem jack a2
Thanku Anna🎉
Thank you so much anna
Welcome
Thank you Anna
Thank you anna
Welcome
Thank you so much anna
நன்றி...
Thank u anna
🤝👍