மஹா சோடஷி மஹா ரகசியம் | Brammasri Annasamy Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மஹா சோடஷி மஹா ரகசியம் | Brammasri Annasamy Speech

ความคิดเห็น • 55

  • @shamgopi7094
    @shamgopi7094 หลายเดือนก่อน

    உங்கள் தகவலுக்கு சோடசி அம்மா கோடி நேரம் நன்றி

  • @redlotus4184
    @redlotus4184 ปีที่แล้ว +11

    நன்றி இந்த வீடியோ என்னை சுற்றி சுற்றி வந்ததால் இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது ,ஏதோ அந்த தாயின் கருனை இருப்பதால்தான் எனக்கு உங்க மூலம் கிடைத்திருக்கிறது.நன்றி குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @vijimani578
    @vijimani578 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா தங்கள்்பதிவு மனதை உருக்கி பக்தி பரவசமாக நிற்கிறேன் ஐயனே...நன்றிகள்..

  • @shamgopi7094
    @shamgopi7094 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏 thanks for your information

  • @manimanikandanmanikandan7999
    @manimanikandanmanikandan7999 ปีที่แล้ว +2

    Nandri ayya ellam sathiyam ayya om srimahasodashi paradevatha mama vashamvasmanaya guru guru sovaga

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய 🙏🏼
    ஓம் மஹா சோடஷி தாயே போற்றி போற்றி 🔱🙏🏼
    குரு சரணம் 🙏🏼

  • @sivaganeshtsivaji999
    @sivaganeshtsivaji999 2 ปีที่แล้ว +6

    குருஜி உங்கள் கருத்து அருமை ஓம் மகா சோடஷியே நமஹ தாயே போற்றி போற்றி பாதம் சரணம் சரணம் அம்மா

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏லலிதா பரமேஸ்வரி பாதம் போற்றி ❤️🙏

  • @happyworld408
    @happyworld408 ปีที่แล้ว +3

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAHA🙏🏼🌺
    🌺🙏🏼🌺NANDRI AYYA🌺🙏🏼🌺

  • @chachiraja2830
    @chachiraja2830 ปีที่แล้ว +1

    எல்லா உயிர்களும் ஆரோக்கிய இன்பத்தில் வாழ்க
    எல்லா உயிர்களும் சைவநெறி யிலேதான் வாழ்க
    எல்லா உயிர்களும் ஆன்மஞானம் பெற்றுவாழ்க
    எல்லா உயிர்களும் சொரூப முக்திபெற்று வாழ்க. !

  • @shamgopi7094
    @shamgopi7094 ปีที่แล้ว +4

    உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி

  • @arunblaze1990
    @arunblaze1990 2 ปีที่แล้ว +4

    குருவின் திருவடி சரணம்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 ปีที่แล้ว +2

    மக்கள்நலம்பெற.சேடஷி.அருள்பெறட்டும்மக்கள்🙏

  • @shamgopi7094
    @shamgopi7094 หลายเดือนก่อน

    ஓம் பூர்புவாசவ தட்சவிதுர்வ ரேணியம் பார்கோ தேவஸ்தீமஹிதீயீமஹி

  • @shamgopi7094
    @shamgopi7094 หลายเดือนก่อน

    குருவே சரணம் சாம் கோபி வண்டம்பாளை திருவாரூர் அருள்மிகு ராமபிரான் வனவாசம் செய்த இடம் நான் வாழ்கிறேன்

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா

  • @ushanandhini9391
    @ushanandhini9391 2 ปีที่แล้ว +1

    Om guruva saranam
    Om maha sodasaya namaha.

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime3671 9 หลายเดือนก่อน

    🙏Om shree maha sodakshi 🙏

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 ปีที่แล้ว +1

    Om maha shodasi thaaye namo namaha

  • @RaviChandran-mp5lk
    @RaviChandran-mp5lk 2 ปีที่แล้ว +1

    Nandri Ayya. 🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya 🙏♥️👍jai varahi 🙏🌺🪔

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 ปีที่แล้ว +1

    🙏🌹om sri lalitha maha thiripura sunthari potri 🌹🙏

  • @alamelugurusamy3049
    @alamelugurusamy3049 2 ปีที่แล้ว +1

    Manaseega guruve saranam

  • @sundaramvenkatachalam7123
    @sundaramvenkatachalam7123 5 หลายเดือนก่อน

    Thanks. Good informations.

  • @priyashyam9703
    @priyashyam9703 ปีที่แล้ว +1

    Nanthiri namskaram swami 🙏

  • @rajarajan414
    @rajarajan414 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் ஆக அய்யா நீங்கள் என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க உன்மைங்க கண்ணுல தண்ணி வரவச்சிடிங்க இந்த பூமி மக்கள் நல்லா இருக்க நீங்கள் நீண்டநாள் வாழணும் அய்யாவுக்கு மீண்டும் நமஸ்காரம் ங்க நன்றி ங்க

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 2 หลายเดือนก่อน

    ஐயா 16 திதிநித்யாதேவிகளல் மஹாவஜரேஸவரி நித்யாதேவி விடுபட்டுள்ளது , சேர்த்துவட வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @MaayanMayam
      @MaayanMayam  2 หลายเดือนก่อน

      ஓகே

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 ปีที่แล้ว +1

    வணக்கம்குருவே👍

  • @dailydevotional8093
    @dailydevotional8093 6 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf ปีที่แล้ว

    🙏🏻

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 7 หลายเดือนก่อน

    Om sotakci amma pottri

  • @subbulakshmik8803
    @subbulakshmik8803 ปีที่แล้ว +1

    Amma en korikkai niravetrithanga ida pakkra kekkra idathla enna vaithurkku nanri amba

  • @komathipriya3479
    @komathipriya3479 ปีที่แล้ว

    Vera level❤

  • @haridoss3818
    @haridoss3818 2 ปีที่แล้ว +1

    Guruji I want job now I give two quote this work igot in Mayan sammy blessing and your blessing
    Thanks

  • @thennavanm7896
    @thennavanm7896 ปีที่แล้ว

    Thaye vanangukeren

  • @timewithsd4546
    @timewithsd4546 ปีที่แล้ว

    ஐயா, உங்களைப் பார்க்கும்போது அம்பாளைப் பார்ப்பது போல் உள்ளது. நேரில் தரிசித்து ஆசீர்வாதம் வாங்கும் பாக்கியம் கிடைக்குமா.

  • @peoplesmind3365
    @peoplesmind3365 ปีที่แล้ว +3

    அப்போ... சிவனுக்கு மேலவா...
    அப்போ... சிவன மட்டும் கும்புடுறது... எனக்கு முக்தி கிடைக்காதா?...
    நான் திரும்பவும் பிறந்தே ஆக வேண்டுமா?... 🤦🤦🤦

    • @anithar1483
      @anithar1483 ปีที่แล้ว +1

      😂சிவனின் பெண் உருவே சக்தி.... சிவனை வணங்கினாலும் இவளை வணங்கியதாகவே பொருள்...

    • @peoplesmind3365
      @peoplesmind3365 ปีที่แล้ว +1

      @@anithar1483 தவறாக சொல்கிறீர்கள்...
      உருவம் பெண் உள்ளே சிவன் என்பது தானே நீங்கள் சொல்வது...
      அப்போ... அந்த பெண்ணை வணங்கினாலும் சிவனை வணங்கினார் போன்றது என்பது தானே சரி ...
      எல்லாம் சரி... எதையும் பார்க்காமலே எம்புட்டு பேச்சு பேசுறாய்ங்க (பொழுது போகாதவைங்க, உருப்படியா உழைக்காதவைங்க) இந்தியைங்க...🤪

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว +2

    அய்யா குருவே இந்த இளைய தலைமுறையில் இறைவனை வணங்குவதை தடுக்கும் வண்ணம் இளம் வயதில் வரும் சில இச்சைகளை வராமல் எப்படி தடுக்கிறது என்ற தெரியவில்லை எனக்கு ஒரு வழி வேண்டும் அய்யா என் தாய் வராகியை வணங்க விடாமல் இது தடுக்கிறது எனக்கு வழி காட்டுங்கள் ....குருவே..

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว

      @@MaayanMayam nandri aiya

    • @anithar1483
      @anithar1483 ปีที่แล้ว +1

      தினமும் அரைமணி நேரம் சும்மா அமர்ந்து உங்கள் மூச்சு உள்ளே போய் வெளி வருவதை கவனியுங்கள். முதலில் 5 நிமிடம் உட்காருங்கள். சிறிது சிறிதாக அதிகரித்து அரைமணி நேரம் முயலுங்கள். மாற்றத்தை பாருங்கள்❤

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx ปีที่แล้ว

      @@anithar1483 ok mam

  • @suryakumaric8739
    @suryakumaric8739 ปีที่แล้ว +3

    Sodashi manthiratha sollave illaye iyya

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 thanks 🙏🙏🙏 thanks 🙏👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦🙏🙏 Thanks 🙏🙏🙏🙏🙏

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 ปีที่แล้ว +1

    சாமி மன்னிக்கவும்.ஒன்றுமே புரியவில்லை.

  • @subramanisubramani8608
    @subramanisubramani8608 ปีที่แล้ว +1

    Nnndrikuriji

  • @tamilvanan3551
    @tamilvanan3551 ปีที่แล้ว

    ஒம்மாகாசோடசியாநஹா

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 ปีที่แล้ว +2

    விதவை வணங்குகிறேன் தவறா

  • @gangadeviravi9230
    @gangadeviravi9230 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏