Para Shodashi Secret | பரா சோடஷி ரகசியம் | Maha Shodashi Mantra | Gnana Sakthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 52

  • @niranchanasatish7790
    @niranchanasatish7790 ปีที่แล้ว +7

    இந்த உரையாடல் தாய் எனக்களித்த உத்தரவு...பதிவேற்றிய 5 நிமிடங்களுக்குள் என்னை கேட்க வைத்து ஐயம் தெளிவித்தாள்...கருணை பெருங்கடல் நம் அன்னை. நன்றி அய்யா🙏🏻🙏🏻🙏🏻.. வாழ்க பல்லாண்டு 🌸🌸🌸

  • @prakasamc5198
    @prakasamc5198 ปีที่แล้ว +6

    ❤❤❤ ஓம் சக்தி பராசக்தி ஆதிசக்தி தாயே மீனாட்சி நன்றி தாயே உன் திருவடிக்கு கோடான கோடி நன்றி தாயே❤❤❤

  • @umasaravanan1005
    @umasaravanan1005 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா. அகவழிபாட்டின் சூட்சுமத்தை எளிதாக கூறினீர்கள்.
    என்னுள் இருந்த ஐயத்தை விலக்கி விட்டீர்கள். கோடான கோடி நன்றிகள்.
    ஓம் அகத்தீசாய நமஹ

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  ปีที่แล้ว

      ஹரி ஓம் சதாசிவம்!

  • @bhuvnas
    @bhuvnas ปีที่แล้ว +3

    வேற லெவல் 👌
    உங்கள் குரல் மாரி இருக்கு.
    ஓம் agateesaya நம 🙏ஓம் சிவாய நம 🙏🙏🙏

  • @rajendranannaraja7610
    @rajendranannaraja7610 4 หลายเดือนก่อน +4

    Guruvey saranam gnana puthayal gidathu vittadhu om agatheesaya nama.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  4 หลายเดือนก่อน

      ஓம் சிவ சிவ ஓம்

  • @SaiManu-t1u
    @SaiManu-t1u ปีที่แล้ว +2

    ஐயா.உங்கள் மனம் போல் பல்லாண்டு வாழ்க
    நற்பவி நற்பவி நற்பவி

  • @paramasivamvenkatesanvenka1695
    @paramasivamvenkatesanvenka1695 3 หลายเดือนก่อน +2

    Om namasivaya 🎉 om agathisaya nama 🎉 om Sakthi thaye potri 🎉🌹🌹🌹🙏

  • @PrasanthRaj4444
    @PrasanthRaj4444 ปีที่แล้ว +3

    Om Agathisaya Namah ❤ Thank you for sharing Ayyah 🙏

  • @poothapandianssattanathan8566
    @poothapandianssattanathan8566 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @nallusamy.ggopal.s9399
    @nallusamy.ggopal.s9399 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன் 👏👏👏💐💐💐

  • @megalamegala8198
    @megalamegala8198 8 หลายเดือนก่อน +1

    மரியாதைகுரிய அய்யா அவர்களுக்கு உங்கள் திருவடியை வணங்குகிறேன் எவளவு தன்னடக்கம் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. நானும்தாயுடை பக்தை என் உயிர் அவள் தான்😢🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  8 หลายเดือนก่อน

      நல்லது, நமசிவாயம்!

  • @prs_govindarajanprs_govind8553
    @prs_govindarajanprs_govind8553 ปีที่แล้ว +3

    ஓம் அகத்தீசாய நம:
    ஓம் பராஷோடஷி தாயே போற்றி :

  • @arjunarjuna6981
    @arjunarjuna6981 ปีที่แล้ว +2

    குரு சரணம் மிக்க நன்றி தெளிவு பெற்றேன்

  • @subaraju416
    @subaraju416 7 หลายเดือนก่อน +2

    Enga familya asirvathem pannuka guruji ❤❤❤

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  7 หลายเดือนก่อน

      குரு கடாட்சம்!

  • @s.senthilvel724
    @s.senthilvel724 8 หลายเดือนก่อน +2

    மிகவும் மகிழ்சி

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  8 หลายเดือนก่อน

      நற்பவி!

  • @kesavana4419
    @kesavana4419 7 หลายเดือนก่อน +2

    ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @vaishnaviramesh3856
    @vaishnaviramesh3856 ปีที่แล้ว +2

    Om siva siva om, thank u ayya

  • @31spriya
    @31spriya ปีที่แล้ว +1

    Sir, recently in my Jeeva nadi , I was advised to pray Maa Tripura Sundari 🙏🙏
    I recently visited Brijeshwari Devi temple in Himachal sir 🙏🙏🙏
    Feeling blesssed 🙏🙏

  • @poothapandianssattanathan8566
    @poothapandianssattanathan8566 ปีที่แล้ว +3

    அகவழிபாடு‌‌ சிறந்தது குருவே சரணம்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  ปีที่แล้ว

      நல்லது, நமசிவாயம்!

  • @kesavana4419
    @kesavana4419 7 หลายเดือนก่อน +2

    ஓம் அகதீசாய நம

  • @muthukaruppaiya255
    @muthukaruppaiya255 11 หลายเดือนก่อน +2

    பராசோடஷி மந்திரம் உபதேசம் கொடுங்கள் ஐயா 🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  11 หลายเดือนก่อน +1

      ஓம் அகத்தீசாய நம:
      அன்னை கட்டளையிடுவார்கள்! அப்பொழுது உலகமே பலன் அடையும். பிறர் கோரிக்கைகள் என் காது கேட்கும், ஆனால் நம் ஆசான் மகான் அகத்தியரின் கட்டளையை மட்டுமே மனம் செயல்படுத்தும். கேட்காமலை மஹாசோடஷியை வழங்கிய அன்னையின் திருவடிக்கு அதுவரை நன்றி செலுத்தும் பணியை மட்டும் செய்யுங்கள். நீங்க கேட்டுதான் அன்னைக்கு காலநேரம் உணரும் நிலை இல்லை என்பது சத்தியம்!

  • @lathabalu8479
    @lathabalu8479 ปีที่แล้ว +2

    Om Agatheesaya namah om parashakti thaiyae potri potri

  • @KANNAKIAmmal-hn7rh
    @KANNAKIAmmal-hn7rh 11 หลายเดือนก่อน +2

    Om agathisaya namaka.

  • @hitteshkumaart2227
    @hitteshkumaart2227 ปีที่แล้ว +2

    Ohm agatheesaya namaha

  • @HemalathaPeriasamy-mm6ns
    @HemalathaPeriasamy-mm6ns ปีที่แล้ว +2

    🙏🏻🌸🙏🏻

  • @krrajkumar6590
    @krrajkumar6590 ปีที่แล้ว +2

    ஓம் அகத்தீசாய நமஹ