Science behind Ghost Spirit Devil | பேய் பிசாசு ஆவி உண்மையா? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 3.9K

  • @MrGKTamil
    @MrGKTamil  3 ปีที่แล้ว +76

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

  • @arunkishore1532
    @arunkishore1532 5 ปีที่แล้ว +1666

    இந்த பேய்.பிசாசால் பயந்து இரவு முழுவதும் பாத்ரூம் போக பயந்து சிறுநீரை அடக்கி வைத்து தூங்காமல் தவித்த நாட்கள் பல. இன்றைய தலைமுறைகவது இது போல் அறிவியல் உண்மைகள் தெரியட்டும். நன்றி.

    • @dubsmashdirector5232
      @dubsmashdirector5232 5 ปีที่แล้ว +9

      lol

    • @harisudhanp1012
      @harisudhanp1012 5 ปีที่แล้ว +25

      Unmaithaan arunu😂

    • @anbu7406
      @anbu7406 5 ปีที่แล้ว +6

      Then they missing kick

    • @rajeshthakur320
      @rajeshthakur320 5 ปีที่แล้ว +13

      Mee too vidiyara vara kathu kitu irupen

    • @mnajdo
      @mnajdo 5 ปีที่แล้ว +31

      நண்பரே அறிவியல் என்பது வேறு ஆன்மீகம் என்பது வேறு நாயைப் போல் நரி இருந்தாலும் நான் என்பது நம் வீட்டின் செல்லப் பிராணி நரி என்பது விலங்கினம் அதே போல் தான் இதுவும் அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு

  • @martinjoseph6684
    @martinjoseph6684 5 ปีที่แล้ว +277

    அருமையாக இருக்கிறது. கூடுமானவரை ஆங்கில சொற்கள் கலக்காமல் விவரிக்கிறீர். மகிழ்ச்சி!

  • @Lakshmipriya-jm6mi
    @Lakshmipriya-jm6mi 4 ปีที่แล้ว +202

    Pei iruko illayo, atha pathi pesuna romba thrilling ah iruku...I luv such thrilling experience...😱😨😵😀

  • @Lockheedmartin28
    @Lockheedmartin28 5 ปีที่แล้ว +881

    எல்லாரும் தமிழ்-ல comment பன்றது நல்லா இருக்கு

    • @createrreader5198
      @createrreader5198 5 ปีที่แล้ว +1

      Ha ha yettu suraikkai koottukku uthavathu.... Pls stop this kind of things and do Ur own work

    • @Suriya_offl
      @Suriya_offl 5 ปีที่แล้ว +1

      @@createrreader5198 😁😁

    • @marish7274
      @marish7274 4 ปีที่แล้ว +13

      @@createrreader5198 yen avar sonathula ena thappu...

    • @karthik.kingmaker
      @karthik.kingmaker 4 ปีที่แล้ว +19

      @@createrreader5198 poda punda he just expressed his thoughts unaku en punda eriyuthu... oh nee vantheri thayoliya

    • @balajivadhyar9656
      @balajivadhyar9656 4 ปีที่แล้ว

      ஜிகே கண்ணால் ,காதால், தொடுதல்,பாத்தேன் னு சொண்ணா ஏற்கெனவே கதை அல்லது படித்த போது நீங்க பண்ணின
      Imagination னு சொல்றேங்க
      சரி
      விஞ்ஞானிகள்
      சந்திரமண்டலம்
      சூர்ய மண்டலம்
      செவ்வாய் கிரகம்
      இதல்லாம் போயிருக்கோம்
      னு சொல்றாங்க அங்க இப்படி இருக்கு அப்படி இருக்கு இதல்லாம் மாத்திரம்
      என்ன அவங்க போட்ட புத்தகம்
      படிச்சு அவங்க போட்ட வீடியோ காட்சிகள் பாத்து இதல்லாம் நீங்கலே பண்ணிகர imagination
      நான் சொன்னால்
      உங்கள் பதில்?

  • @Digitaltechfilter
    @Digitaltechfilter 2 ปีที่แล้ว +89

    6:23 கண்ண மூட சொன்னீங்களே திரும்ப தொறக்க சொல்லலையே bro 😆 just funnu

  • @AAE724
    @AAE724 4 ปีที่แล้ว +109

    செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் ..!!! தனி மனித ஒழுக்கத்தின் முதற்படி கல்வி, அறிவு.. அதை அனைவர்க்கும் கொண்டு சேர்க்கும் GK அவர்கட்கு நன்றி !!!

  • @jeromesidney8810
    @jeromesidney8810 4 ปีที่แล้ว +187

    Yaaru thala ne😳 ipdi iruka 👌🏼Vera level sir 🔥🔥🔥

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 ปีที่แล้ว +327

    4:35 correct bro. நாங்க படிக்கிற காலத்துல (20 வருஷம் முன்னாடி) நைட்ல (அப்போல்லாம் எங்க வீட்ல கரண்ட் connection கிடையாது, வெறும் மண்ணெண்ணெய் வெளக்குதான்!) மாமா பசங்க, சித்தப்பா-பெரியப்பா பசங்க, friends எல்லாம் போர்வையை போத்திகிட்டு பேய் கதை சொல்லிக்குவோம்! அந்த காலம்லாம் திரும்பவராது bro! சொர்க்கம்!

    • @thilagathilaga6626
      @thilagathilaga6626 5 ปีที่แล้ว +9

      Correct anna kandipa antha kalam sorkam

    • @369babu
      @369babu 5 ปีที่แล้ว +9

      ஆமா ப்ரோ... அது ஒரு காலம் 😍

    • @balabhavesh2167
      @balabhavesh2167 5 ปีที่แล้ว +3

      @@thilagathilaga6626 yes bro

    • @Charlievlogs7
      @Charlievlogs7 5 ปีที่แล้ว +2

      ஆமாம் bro

    • @millerpraveenmillerpraveen2129
      @millerpraveenmillerpraveen2129 5 ปีที่แล้ว

      Ama bro athu oru maraka mudiyatha ninaivukal

  • @sureshcelestin9611
    @sureshcelestin9611 3 ปีที่แล้ว +505

    Who's watching Mr.GK in 2021?

  • @VijayRaj-jg4lo
    @VijayRaj-jg4lo 6 ปีที่แล้ว +105

    எல்லாவற்றிக்கும் காரணம் இந்த மூளை தான்...
    பயம்,
    மகிழ்ச்சி,
    முக்கியமாக இந்த பேய்...
    தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றிகள்...

  • @மரமும்தமிழும்
    @மரமும்தமிழும் 4 ปีที่แล้ว +151

    🤗அப்பாடா😑இனிமேல் 🤨இரவுல🤤தனியா🤣restroom🤣போவன்😎but😮கொஞ்சம்😱☻😈👹👻 பயமாதான்👽👽 இருக்கு👽👽👽
    🧢🧢ஜீகே அண்ணா🧢🧢🧢

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 ปีที่แล้ว +475

    நானும் பேய் பிசாசு இருப்பதை நம்பவில்லை எனக்குத் திருமணம் ஆகும்வரை 🤣🤣

    • @MuthuKumar-qu9ti
      @MuthuKumar-qu9ti 4 ปีที่แล้ว +8

      😆😆

    • @stephena1156
      @stephena1156 4 ปีที่แล้ว +9

      😂

    • @taj_9415
      @taj_9415 4 ปีที่แล้ว +8

      😂😂😂😂

    • @moganacolbert7668
      @moganacolbert7668 4 ปีที่แล้ว +13

      Pengalugakumtaan pei maamiyaar puruchan.

    • @magarajothij9614
      @magarajothij9614 4 ปีที่แล้ว +6

      Apo ungala mrg panna poravangalum pei ah inimel tha paka poranga pol

  • @anandhakumarm4980
    @anandhakumarm4980 6 ปีที่แล้ว +560

    Enna manusan ya nee....
    Chancea illa...
    All of your videos are awesome awesome awesome awesome awesome awesome awesome awesome awesome awesome...
    Very unique...
    I like your way of speaking....
    Love lot...

    • @thakidathithom1287
      @thakidathithom1287 6 ปีที่แล้ว +5

      Really Really bro

    • @-athigantv493
      @-athigantv493 6 ปีที่แล้ว +4

      Super bro

    • @muralirajan7193
      @muralirajan7193 6 ปีที่แล้ว +3

      Hollow Bro.
      My office receptions hall la intha mathiri nadantha enga lala parkka mudinthathu..

    • @shivaranjan1825
      @shivaranjan1825 6 ปีที่แล้ว +3

      Comaa(unconscious) le irundu mulichikkitta manidan ella past memory marunthirukaan endru vechikalaam
      Avan eppadi visual pannippan to feel the pink at 8:40
      Or to feel the ghost

    • @YogeshwaranB
      @YogeshwaranB 6 ปีที่แล้ว +2

      Sema bro.....

  • @vaanufansclub8902
    @vaanufansclub8902 5 ปีที่แล้ว +27

    "Sleeping paralysis" to come out of it
    1.Don't fight back Lay still
    2. Take deep breath as deep and fast as possible
    3. Move all fingers only part which can receive command and work at that time
    4. Educate others who sleep next to you tell them to wake you up when they receive sound from u r throat (grudging sound ) coz we can't talk
    Nice work Mr GK

    • @bharathkowsb4063
      @bharathkowsb4063 4 ปีที่แล้ว

      Eanuku nariya time vanthu iruku na 🤣🤣🤣🤣😂😂😂😁😁

  • @bhuvanesh24
    @bhuvanesh24 4 ปีที่แล้ว +269

    Who else watching in
    2020

    • @anamikak6526
      @anamikak6526 4 ปีที่แล้ว +2

      ME🙋🙋🙋

    • @cpvrps2146
      @cpvrps2146 4 ปีที่แล้ว +2

      Meee found this channel noww.. really awesome 💥💥💥

    • @trisulb6910
      @trisulb6910 4 ปีที่แล้ว +2

      🤞🏻🤞🏻

    • @akileshraju4878
      @akileshraju4878 3 ปีที่แล้ว +1

      Mee broo

    • @rohithravi796
      @rohithravi796 3 ปีที่แล้ว +1

      2021

  • @erpmathankumar2314
    @erpmathankumar2314 5 ปีที่แล้ว +77

    Bro nan already madhan gowri fan ipo nengalum super a pesuringa bro super bro

  • @krajeshsharmaias2703
    @krajeshsharmaias2703 5 ปีที่แล้ว +18

    நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனாலும் கூட நம்ப மறுக்கிறது மனது பலகிவிட்டமையால்..... Superbbb & Awasome speech.....

  • @sugumaranv1814
    @sugumaranv1814 4 ปีที่แล้ว +2

    அற்புதம் தோழரே.. உங்கள் அறிவியல் விளக்கங்கள் அனைத்தும் பிரமாதம். அதிலும் E= mc ஸ்கொயர் விரிவுரை என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்பதே உண்மை.
    இந்த அறுபது ஆண்டுகளில் நான் அறிந்து கொள்ள முடியாத
    பல விஷயங்களை தெரிந்து கொள்ள வைததற்கு மிக நன்றி.

  • @vigneswar1000
    @vigneswar1000 6 ปีที่แล้ว +177

    நன்றி சகோ
    நீங்கள் அறிவியலை நம்புபவர்கள் போல் தெரிகிறது
    நாம் ஒரு வாதம் செய்வோம் என்னவென்றால் பேய், கடவுள் இரண்டையும் விடுவோம் நம் வாதம் மனிதர்களை பற்றியது அறிவியல் சாராமல்
    1. மனிதனின் உடலில் உயிர் எங்கு உள்ளது
    2. அந்த உயிர் திடப்பொருளா, திறவப்பொருளா, வாயுப்பொருளா
    3. உயிர் வெளியேறுவதை கண்டுபிடிப்பது எவ்வாறு
    4. மனித மூளையின் சக்திகள் என்ன என்ன
    5. மனித மூளையின் அதிர்வலைகள் என்ன என்ன
    இந்த 5 கேள்விக்கு பதில் கூறவும் ஏன் எனில் இதன் விடை அறிவியல் சார்ந்தது இல்லை இதன் விடை ஞானம் சார்ந்து இருக்கும்
    இன்னும் என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளது அதற்கு உங்களுக்கு பதில் தெரியுமா என்று எனக்கு தெரியாது
    நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு, அவர் அவர் நம்பிக்கை அவர்களுக்கு பெரியது ஆனால் மூட நம்பிக்கை பயனற்றது. இப்பொழுது உலகில் மூட நம்பிக்கை தலைத்தோங்கி விட்டது
    மற்றுமொரு கேள்வி
    இறந்த உடலுக்கு உயிர் குடுக்க முடியுமா உங்கள் விஞ்ஞானம் மூலம்
    நீங்கள் கூறியதில் அமெரிக்காவில் சர்வே செய்தது என்று கூறுகிறீர்கள் ஏன் இந்தியாவில் சர்வே செய்ய வில்லையா
    நேரங்கள் கூறிய பதில் முரண்பாடானது இதற்கு தகுந்த பதில் தெரிய வேண்டுமா நீங்கள் ஆராய வேண்டியது மூளையை இல்லை மனிதனின் நல்ல மற்றும் கேட்ட அதிர்வலைகளை ( positive and negative vibration)
    உங்கள் பதிலை எதிர்ப்பாத்து காத்திருப்பேன்
    மிக்க நன்றி

    • @welcomewelcome6776
      @welcomewelcome6776 6 ปีที่แล้ว +2

      Blood la ta iruku human soul

    • @vigneswar1000
      @vigneswar1000 6 ปีที่แล้ว +4

      அப்போ மூச்சுக்காற்றை அடைத்தால் எப்படி மரணம் சம்பவிக்கும்

    • @vigneswar1000
      @vigneswar1000 6 ปีที่แล้ว +9

      அப்போ மூளைச்சாவு அடைந்தவர்கள் இறக்கவில்லையே மூலையில் உயிர் இல்லை
      ( Brain dead is not a death if we remove the brain in one living person he can't control their body part but we can control his body in artificially)
      Brain transformation is not possible at all because if we translate the brain from others we will get all brain functions from others .
      In medical term soul is situated in brain steam it is connecting neurvos system in to brain
      Actually our soul is our breathing system not a lungs
      Breathing system controlling our whole human body , if we can't control that system we will die instantly, hanging death is reveal the proof.
      If you block the breathing system you can get first dizziness and blood will lose oxygen if you won't get oxygen our Neron system get failure it will stop the heart we will reach death instantly

    • @vigneswar1000
      @vigneswar1000 6 ปีที่แล้ว +9

      @@welcomewelcome6776 இரத்தத்தில் உயிர் இல்லை இரத்தம் முழுவதும் வெளியேறினால் oxygen பற்றாக்குறை ஏற்படும் பின் நம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் அதுவே நம் இதயத்தை நிறுத்தி மரணத்தை ஏற்படுத்தும்

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +19

      உயிர் is like a key force given to a toy. Thats a verb not noun. அது ஒரு பொது இயக்கம். Once toy stop its action we cannot ask where is key force which i given?

  • @ramnathpandiaraj2933
    @ramnathpandiaraj2933 6 ปีที่แล้ว +14

    கம்ப்யூட்டர்ல இருக்கிற தேவையில்லாததை நீக்குவதை போல இப்புடி நம்ம சேர்த்து வைத்திருக்கும் மாயையை எப்டி நம் மூளையில் இருந்து நீக்குவதுனு ஒரு காணொளி போடுங்க
    அப்புறம் நானும் 4d dimension காணொளி பார்த்துதான் subscribe பண்ணேன் மிக அருமை

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 4 ปีที่แล้ว +25

    What an explanation!!! Need more TH-camrs like you! Haiyooo ungala paarata varthaiyee illa yen thevamei🕶️❤️💪

  • @immanrock8832
    @immanrock8832 5 ปีที่แล้ว +90

    U will definitely beat MG bro...... Lots of talent

    • @srinivas9816
      @srinivas9816 4 ปีที่แล้ว +34

      Don't compare wikepidea with library or sourinds bro

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 6 ปีที่แล้ว +53

    நான் எதையும் இருக்கிறது என்றோ, இல்லை என்றோ கூற விரும்பவில்லை. ஆனால் நம்மால் எதையும் கண்டறிய முடியும் என்பதை மட்டும் மறுக்கிறேன். ஏனெனில் அனைத்தும் அறிந்தவர்கள் யாரும் இல்லை.

    • @vigneswar1000
      @vigneswar1000 6 ปีที่แล้ว +4

      உங்களுக்கு அனுபவம் கேள்வியாலோ அல்லது மற்றவர்கள் பதிலிலோ இல்லை அந்த செயல் மூலம் நீங்கள் பதிப்படைந்தால் தான் நம்புவீர்களா

  • @muralipalani2479
    @muralipalani2479 3 ปีที่แล้ว +10

    This is good explanation on mind and brain how we interprets things.. I usually gets amazed on the power of brain and mind ,how it works togethers when we try to find a small sharpener / a small thing inside a book shelf where lots of things are scattered..the search command to brain and how eyes sends the things we see and sends to brain / mind to analyse if this is what we are looking for... All happens in an astonishing speed...

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 ปีที่แล้ว +69

    Nyt time bayam vanthale intha vdo va play panitu ketute thooongirven...i ll b grateful to u till my lyf fr being one f t reasn fr wiping out my fear... many thanks!!

    • @anbu7406
      @anbu7406 5 ปีที่แล้ว

      Cha pongh bro, athulam oru jolly

  • @Tamilan-tm9zj
    @Tamilan-tm9zj 6 ปีที่แล้ว +17

    Mr.GK அறிவும் உணர்வும் கலந்தவன் தான் மனிதன்.வெறும் அறிவு மட்டுமே உலகம் இல்லை.

  • @arulkumar8937
    @arulkumar8937 4 ปีที่แล้ว +38

    அருமையான விளக்கம்👌 நன்றி🙏

  • @sivaganesh5051
    @sivaganesh5051 5 ปีที่แล้ว +78

    அருமையான விளக்கம் ,இதை தடுக்கும் முறை பற்றி கூறி இருந்தால் நன்றாக இருக்கும் நண்பரே👌👌

    • @balajivadhyar9656
      @balajivadhyar9656 4 ปีที่แล้ว +1

      ஜிகே கண்ணால் ,காதால், தொடுதல்,பாத்தேன் னு சொண்ணா ஏற்கெனவே கதை அல்லது படித்த போது நீங்க பண்ணின
      Imagination னு சொல்றேங்க
      சரி
      விஞ்ஞானிகள்
      சந்திரமண்டலம்
      சூர்ய மண்டலம்
      செவ்வாய் கிரகம்
      இதல்லாம் போயிருக்கோம்
      னு சொல்றாங்க அங்க இப்படி இருக்கு அப்படி இருக்கு இதல்லாம் மாத்திரம்
      என்ன அவங்க போட்ட புத்தகம்
      படிச்சு அவங்க போட்ட வீடியோ காட்சிகள் பாத்து இதல்லாம் நீங்கலே பண்ணிகர imagination
      நான் சொன்னால்
      உங்கள் பதில்?

    • @YogawithArunTamil
      @YogawithArunTamil 3 ปีที่แล้ว

      யோகா பயிற்சி செய்யுங்கள் நண்பரே

  • @saravanapandiand
    @saravanapandiand 6 ปีที่แล้ว +12

    I was always thinking how to explain the people to make them understand as ghost not exist.your video helped me a lot when i get next chance to discuss about ghost..Great one

  • @vigneshpanambatta6373
    @vigneshpanambatta6373 4 ปีที่แล้ว +22

    Sir, you explained this concept in the best way. Kindly provide your knowledge or explanation about god, whether there is a super natural element above us. Does god exist, is there any proof proved of there existence.

  • @stammeringtamil
    @stammeringtamil 6 ปีที่แล้ว +45

    வணக்கம் சகோதரா,
    என் கடையில் 2006-ஆம் ஆண்டு இரவுப்பணியில் நான் தனியாக வேலை செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த சேரில் என் தந்தை பாேன்ற உருவத்தில் என்னோடு இரண்டு மணிநேரத்திற்கு மேல் என்னுடன் இருந்தார் ஒருவர்.
    நேராக திரும்பிப் பார்த்தால் உருவம் தெரியவில்லை,
    வேலை செய்யும்போது சைடு வாக்கில் பார்த்தால் கண்ணில் நன்றாக தெரிந்தது, வெள்ளை வேட்டி, வெள்ளை துண்டு, வெள்ளை உருமா கட்டியிருந்தது அந்த உருவம்.
    மறுநாள் இஸ்லாமிய நண்பர் வயதானவர் (என் கடை அருகில் அவர் உணவகம் நடத்தினார்) அவரிடம் இந்த செய்தியைச் சொன்னேன்,
    அவர் இந்த தெருவில் இதுபோன்ற நடமாட்டம் இருப்பது உண்மைதான் என்றதோடு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ஊதுபத்தி ஏற்றச் சொன்னார்.
    நானும் அவ்வாறு செய்தேன்.
    பிறகு இதுபாேல் எதுவும் மறுபடியும் நடக்கவில்லை.!

    • @madhanmmkumar6480
      @madhanmmkumar6480 5 ปีที่แล้ว

      Super anna

    • @thepowerofknowledge5923
      @thepowerofknowledge5923 5 ปีที่แล้ว +1

      hi sir,
      naa unga indha video partha apram, pei illanu believe pannine. ana 6/sept/2019, 1.45AM, ennoda dog door parthu kuraithathu. naan vizhithu parthen, ange yaaro irukara mathiri dog kuraithathu. udane naan turn panni paduthuten. naan nambalai. aana enga lane la oru dog oolaiyittadhu. udane miga periya kolusu satham, yaaro nadapathu pondru 5 murai satham vandhathu. piragu naan payandhu vitten. please enaku vilakam kodunga.

    • @mageshmagi3047
      @mageshmagi3047 5 ปีที่แล้ว +1

      Good video

  • @rahulss5815
    @rahulss5815 6 ปีที่แล้ว +5

    Mr.GK Sir
    உண்மையிலேயே உங்க information Awesome👌
    நீங்க எனக்கு ஒரு உதவியா நினைச்சு இதை செய்யனும்
    பில்லி
    சூனியம்
    ஏவல்
    வசியம் இதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா இது நாள இப்ப பல குடும்பங்கள் அழிஞ்சுட்டு வருது.கேரளாவில் இது இன்றும் நடைமுறையில் பல குடும்பங்களை ஜோசியம் என்ற முறையில் ஆரம்பித்து யாரோ உங்க குடும்பத்துக்கு செஞ்சு வைச்சுட்டாங்க,
    கணவன் சென்றால் மனைவி குடும்பத்தில் செஞ்சு வைச்சுட்டாங்க என்றும் ,
    மனைவி சென்றாள் கணவன் குடும்பத்தில் செஞ்சு வைச்சுட்டாங்கன்னு சொல்லி பல குடும்பம் இன்னைக்கு நிம்மதி இல்லாம இருக்கு.
    இதை நீங்க scientific and practical ஆ கள ஆய்வு செஞ்சு சொல்ல முடியுமா ?
    My humble request sir.

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +2

      sure part 2 coming

    • @rahulss5815
      @rahulss5815 6 ปีที่แล้ว

      @@MrGKTamil Thank u sir We are waiting eagerly...

  • @DivyaSLakshmi
    @DivyaSLakshmi 4 ปีที่แล้ว +30

    Sleep paralysis happened to me so many times and got scared every time... This video cleared my confusion... Still I have query about the horror movies like Conjuring which was shot based on the true incident.. Is that true or not

  • @MrGKTamil
    @MrGKTamil  5 ปีที่แล้ว +171

    GHOST EXIST OR NOT? || Magician Kalai || ft. MR GK
    th-cam.com/video/tuaLuXLSofo/w-d-xo.html

    • @ajaysp18jolly
      @ajaysp18jolly 5 ปีที่แล้ว +4

      12:53 denotes Ur souls natural state. 1% andha doubt irku parunga Ella peoples kum irkum.. chumma pechku 100% illai nu sollikalaam.. But it is there.. If there is a Good Force the opposite side should also be there. Epdi uyir ey neenga paaka mudiadhu sonninglo unge vdo le same way it applies to all intangible forces. Karma ellam kelvi patrupinga.. anubavichirpinga.. but namba Manam marukiradhu science per solli..
      Ipdiye teditey irunga..oru naal vidai kidaikkum sagothara ungalku.. matrapadi unga vdos elaam arumai.. Thank You.. keep sharing.. May GOD bless you..

    • @viswapoojitha1718
      @viswapoojitha1718 5 ปีที่แล้ว +2

      Mr.GK .. do u have belief in God

    • @harisudhanp1012
      @harisudhanp1012 5 ปีที่แล้ว +2

      Ajay bro neega sonnega good force irunthaan kandipaa opposite force irukumnu unmaithaan aana athukunu anthe opposite force ah ghostunum sollamudiyaathu good force ah god nu sollamudiyaathu bro god nu eppa namma solluromna avaga namaku pannuna nanmaikal positive vibes thaan example Jesus eduthukoga, so neega anthe nikalchiya epadi nenaikirigaloo athu apadiye onga mind la set ahkum god and ghost based on your thoughts bro

    • @romantickiller-_-2217
      @romantickiller-_-2217 5 ปีที่แล้ว

      Exists

    • @pesgod3134
      @pesgod3134 5 ปีที่แล้ว

      @@sammurthy7771 bro athu height place plus niraya hills irruku

  • @amaran.m7562
    @amaran.m7562 5 ปีที่แล้ว +19

    Super super super super, this answer I got it now while sleeping we see something pressing our body heavily.

  • @sathishkumarj619
    @sathishkumarj619 4 ปีที่แล้ว +24

    Sir you don't know how important this information is to me.
    Thank you 3000

  • @arunpragash7
    @arunpragash7 6 ปีที่แล้ว +8

    One of the best explanation in Tamil, Keep doing that! அருமை...
    But if is that so.. (அப்படி என்றால்) ,
    கடவுள் இருக்கா அல்லது இல்லையா ?
    Can you give another explanation about God?

  • @sivaart251
    @sivaart251 5 ปีที่แล้ว +12

    இருட்டில் போகும் போது பேய் வந்து நம்மை பயமுறுத்தவதை விட நம் மனதில் பேயை பற்றிய நினைவுகளும் கற்பனைகளும் தான் அதிகம் பயமுறுத்தும்
    நம் மனது நம்மை அதிகமாக ஏமாற்றும் அதை கவனித்தாலே பேய் பற்றிய பயம் விலகி விடும்
    வாலிப வயதில் பேய் இருக்கிறது என்று கேள்வி பட்ட இடங்களை கடக்கும் போது
    அதிக வேகமாக கடந்து செல்வேன்
    ஆனால் அந்த இடங்களில்
    நான்கு வயதில் இரவு நேரங்களில் நான் தனியாக விளையாடியதாக என் அம்மா
    சமீபத்தில் என்னிடம் சொல்லியிருக்காங்க
    எதையும் கேள்வி படாத போது
    நமக்கு அதை பற்றிய பயம் வருவதில்லை
    ஒருநாள் வீட்டில் தனியாக இருந்த போது பயங்கர சத்தத்துடன் பீரோ படா ரென்று
    திறந்தது முதலில் பயமாக இருந்தது பிறகு பீரோவை அருகில் சென்று பார்த்த போது தான் புரிந்தது அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் வேகமாக சரிந்தது தான் அதற்கு காரணம் என்று 😂😂

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po 3 ปีที่แล้ว +78

    🤩எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு🤞
    😎

  • @M2gmkt
    @M2gmkt 6 ปีที่แล้ว +35

    Ji super pesaringa. Some of the topics that I think Tamil audiences urgently need to know are
    1. Ethos, logos, pathos
    2. Logical falacies
    3. Basic probability
    4. Bayes theorem
    5. Basic economics - supply and demand; decreasing marginal utility, ..
    6. Scientific method - hypothesis, falsifiability, etc.
    I wish you would cover these at some point in time. Could also coloborate in creating contents for some of these topics. Good job! Cheers!

  • @deepaksimba
    @deepaksimba 5 ปีที่แล้ว +9

    Ghost metaphysics theorya irukkalam nu naa Nenachein, but bro neenga semaya explain paneenga... it's just a chemical reaction happening inside the brain...and convincing also.
    Very Informative.

  • @common_man-mc7je
    @common_man-mc7je 3 ปีที่แล้ว +19

    Scooby-Doo series elarukum migavum piditha nigalchiyaga irukum💝

  • @amir1987.
    @amir1987. 6 ปีที่แล้ว +316

    தமிழ்நாடு பேய்கள் சங்கம் இதை கன்டிகிரோம்.

    • @lalubee16
      @lalubee16 6 ปีที่แล้ว +19

      Yes..vanmayaga kandikkrom👻☠️😂

    • @sasiway7187
      @sasiway7187 6 ปีที่แล้ว +4

      Huuumour ..😂😂

    • @kannan8774
      @kannan8774 6 ปีที่แล้ว +3

      Amirtharaj Dominic
      Haha

    • @kv.kv1990
      @kv.kv1990 6 ปีที่แล้ว +3

      Ha ha😂😂😂

    • @chowthrik9363
      @chowthrik9363 5 ปีที่แล้ว +3

      Lol

  • @SivaKumar-xt2ym
    @SivaKumar-xt2ym 5 ปีที่แล้ว +12

    Very good information Mr. GK. By accident I saw your video about fifth dimension. It was interesting and I started to check out your channel. The way you explain is excellent. Keep it up

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 ปีที่แล้ว +21

    சிறப்பான விளக்கம்..இதுபோன்ற அறிவியல் விளக்கம் சிலரையாவது உண்மையை உணரவைக்கட்டும்..

  • @umapathyumapathy6908
    @umapathyumapathy6908 6 ปีที่แล้ว +222

    bro பேய் இருக்கா இல்லயா எனக்கு தெரியாது.ஆனா நம்பள மீறுன சத்தி ஒன்னு இருக்கு நான் கேட்டு இருக்கேன்.
    எங்க வீட்ல எல்லாரும் ஊருக்கு போய்டாங்க.நானும் என் அப்பாவும் மட்டும் தான் வீட்ல இருந்தோம்.அப்ப நான் தூங்காம.நோட்ல எழுதினு இருந்தேன் நைட் 1 மணிக்கு .என் வீட்டு வாசல்ல இருந்து கொலுசு சத்தம்.கேட்டுது அத கேட்டதூம் நான் பெட்சீட எடுத்து போத்திக்குனேன்..வாசல்ல இருந்த கொலுசு சத்தம்..hall ah கேட்டுது. hall ah இருந்து என் பெட் ரூம்ல வந்து..ஒரே இடத்துல சுத்தினே இருந்திச்சி bro 5 நிமிசம் கேட்ட அந்த சத்தம்.கடைசியா என் பெட்டு கீழ போய் முடிஞ்சிது.bro இது உண்மை பொய் இல்ல.
    அப்புறம் எங்க அப்பா இறக்கும் போது எதோ ஒன்னு என்ன வலிச்சினு போச்சி.அது என்னனு எனக்கு தெரியல எங்கயும் நிக்க விடல .கோயில் போலாம் பார்த்தேன்.முடியல.கடைல எதையாவது வாங்கி சாப்டலாம் பாா்த்தேன்.முடியல. எங்கயும் நிக்க விடமா என் வீட்டுக்கு ஏதோ என்ன கூட்டினு போச்சி, நான் வீட்டு உள்ள நூழைஞ்சி ரெண்டு நிமிசத்துல எங்க அப்பா நெஞ்சு வலில இறந்துட்டாரு.இது ஏன் சொல்றனா.
    நம்பல மீறுன சத்தி கண்டிபா இருக்கு. அது பேயா.கடவுளா தெரியாது எனக்கு.

    • @vigneshn8372
      @vigneshn8372 6 ปีที่แล้ว +4

      Crt🔥🙏🙏🙏

    • @vijayrangan95
      @vijayrangan95 6 ปีที่แล้ว +8

      Yes kandipa 5th force onnu iruku bro that's negativity or black(aruvam) but athu
      ghost ah nu therila

    • @travelhits4514
      @travelhits4514 6 ปีที่แล้ว

      இது உண்மையா

    • @ജാനേമന്
      @ജാനേമന് 5 ปีที่แล้ว +6

      Enakkum indha mathiri onnu nadanthirukku... Enakku oru 11 vayasu irikkumbothu neenga sonna mathiri same kolusu satham naanum dinam kettu bhayanthirunthena...andha veetaiye nangal vittitom .oru vela ith than unmaiya peya irukkum. naan kerala lu irikku (enak tamil padikka theriyum ) rendu perkume same feelings vanthathe parunge...ഇത് സത്യമാണ് പ്രേതം (pey unmai than)

    • @krishdhivyam3076
      @krishdhivyam3076 5 ปีที่แล้ว +34

      Na intha vedio pakkurano illayo vedio stop pannitu ungaloda comment ah dhan padichen,enakku idhupola pala anuvavam irukku

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 6 ปีที่แล้ว +165

    கெட்ட ஆவி இருக்கான்னு தெரியல.
    ஆனா "கொட்டாவி" நிச்சயமா இருக்கு.
    ஏன்னா எனக்கே அது அடிக்கடி வர்ரதால இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கேன்.

    • @ranjith.k5367
      @ranjith.k5367 5 ปีที่แล้ว +15

      Ithu comedy yaa...?

    • @sairammuthiah5354
      @sairammuthiah5354 5 ปีที่แล้ว +4

      ஆக்கு பெறும் கெட்ட ஆவி தா கலப்போகுல கொட்டாவி ஆய்டுச்சு

  • @vijiinfo
    @vijiinfo 3 ปีที่แล้ว +4

    Mr Gk .. am impressed 😊. இத வச்சு தமிழ் சினிமாவில் படமே எடுக்கலாம் போல..Even though science is advanced lot of things beyond science is there .

  • @balajip140
    @balajip140 5 ปีที่แล้ว +9

    Huyyooooo promise ahhhh soldran broooooo..... chance heeeee illaaaa.... brilliant broo neenga....enga mind la Ulla vilakka mudiyatha ORU question Ku answer koduthirukkinga......unga video pakka romba aarvama irukku brooo... well done this video...

  • @humaxzone
    @humaxzone 5 ปีที่แล้ว +5

    மிக அருமையான விடியோ பதிவு . இதுவரை இப்படி யாரும் சிறப்பாக இந்த விடாயத்தை பேசியது இல்லை . தானும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி விடுவர்... நன்றி.

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 3 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு
    தொடருட்டும் உங்கள்
    பகுத்தறிவு பணி.
    வாழ்த்துக்கள் தம்பி.

  • @gowthamm3612
    @gowthamm3612 5 ปีที่แล้ว +5

    Nice explains enaku vantha oru experiences athunala vantha oru doubt ku intha video ku apram antha doubts clear achu dhairiyamum vanthuchu thanks bro....

  • @shiva8198
    @shiva8198 5 ปีที่แล้ว +6

    Bro indha video na oru 10 months munnadi pathutu like pannen. Because I'm not a ghost believer. neenga solradhula 90% unmai iruku but nane oru naal romba depressed ahnen. Adhu ennana na Saudi Arabia la work pannitu iruken ennoda location oru desert mari dhan.10 days munnadi oru naal nit duty la irukum bodhu aen office room door a yaro thatra mari irundhuchu.apo Friday annaku holiday so sight la yarum illa enaku konjam work load irundhadhala annaku nit thaniya duty paka vandiyadha pochu. access irukavanga thavara yarum ulla vara mudiyadhu sight la yum oruthavangalum kedayadhu apdi nu confirm pannitu door nalla lock pannitu ulaye yoschutu irundhen sudden a sound konjam force a kekavum na velila vandhu again confirm pannen but 100% sure velila yarume illa.idhuku mela inga thaniya iruka vendam nu office ku c panni fever nu solli vehicle arrange panna sollitu veliyave ninuten..company vehicle vandhadhum car la aeri sight a pathutey irundhen na veliya nina adhey edathula edho oru uruvam shape kuda illa but edho onnu nalla bright a therinjuchu adhu move agitey irundhuchu....idhu nadandhu 1 week na duty ku pogala.idhu poi lam illa apdi sollanum nu enaku avasiyamum illa ..adhu sprit a illa god a..illa science a edhum theriyala...

  • @ManikandanMuthaiyah
    @ManikandanMuthaiyah 4 ปีที่แล้ว +10

    When I was kid I used to afraid of ghost 👻 but now when am in night I will talk to myself that ghost not exist in world, by seeing ur Video it gives more clarity that ghost not exist thanks for your video ❤️ and thanks for Corona too bcoz it helps me to watch ur channel 😍

  • @firefly5547
    @firefly5547 5 ปีที่แล้ว +4

    Ennaku oru anubavam... Ennaku mattum illa... En experience ah nan share Panna ennoda friends 2 perukum.... Same experience... But ninaikum pothey " silirkum " ippo ithai eluthum bothum... Silirkirathu.. sambavam nadantha idam Malaysia... Behind " Sinai airport ".( JB ) Runway... ennaku pei pathi payam ellam kidayathu... Ippavum kuda... Anal intha sambavam vazkaila maraka mudiyathu....

    • @saifshebaan
      @saifshebaan 5 ปีที่แล้ว

      Bro detail ah sollunga,curious ah iruku

  • @shivashekar495
    @shivashekar495 6 ปีที่แล้ว +10

    Good Day Mr GK, science & technology was founded by humans, (founded for awareness or development or to prove the intelligence, But core relegated to BUSINESS). Basic concept of science is BRIEF, Un briefed OR intangible things may effect earnings. So supernatural things are not completely researched. But the way of thinking, explaining with Examples are very nice. Thanks for u r great time...

  • @eumauma1505
    @eumauma1505 4 ปีที่แล้ว +2

    Science thandi oru sakthi iruku adhai kannal parthavarku mattumeh namba mudiyum. Nengal unaravillai. Science explain nice

  • @saransolai001
    @saransolai001 6 ปีที่แล้ว +20

    Hello sir can you explain this. My sibling elder brother had stomach pain for 2 to 3 years from age of 13. My parents went to many hospitals, took scans and all report as much as possible ,but all of them gave the report that every thing is alright and he is acting because of school and exams. One day he had heavy stomach pain and spinning on the floor. Myself ,my mom and my neighbour were reading kandashshti kavam (Lord murugan )song for him . Next day my dad invited one saamiyaar (priests ). He just used two sticks and found 5 inch square white crystal under 1 feet from our room floor. And he asked us to throw it in the sea and gave some copper spiritual plates and said some one had kept suniyam (evil ritual ) on our family. After that till date ,Now my brother's age is 30 he didn't get that stomach pain....

    • @josephjai22
      @josephjai22 5 ปีที่แล้ว +2

      Yeah I have also heard such stories from relative side but it's based on business they kept some key on walls and priest came and removed it

    • @sanjiabisanjiabi4069
      @sanjiabisanjiabi4069 5 ปีที่แล้ว

      Yes I want

  • @nivensha706
    @nivensha706 6 ปีที่แล้ว +4

    Human's perception range is limited for its own safety ! e.g. Flowers Fragrance is good for Soul, but smelling fadded flower causes discomfort. "So"
    Think good and shall experience good things.
    My personal advice : do not try to experience negative force .. it is not safe nor appropriate.

  • @hemanthsuryaprakash2132
    @hemanthsuryaprakash2132 4 ปีที่แล้ว +22

    I had all these doubts and you cleared it. Thank you 🙏

    • @rafeekhara1
      @rafeekhara1 4 ปีที่แล้ว +2

      Refer to exorcism in Islamic veiw

  • @vsov5429
    @vsov5429 4 ปีที่แล้ว +53

    Waiting for 1M subscribers!

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 6 ปีที่แล้ว +49

    Bro 9 navagrahas ( nine planets ) eppadi 3000 years ku ago kandupidichanga ????? Without any scifitecnology !!!!!!!

    • @padsan1000
      @padsan1000 6 ปีที่แล้ว +7

      TIME PASS MACHINE Siththam vazhiyaga. Till now we are living with manam(mind). We have to realise how siththam works inside our sutchuma body. We have to master that. They are called siththars. So not only 9 planets. They can travel or teleport themselves to whatever galaxy they want. It is a great scientific truth. For that we have to master inner science. Everything in Hindu temples are quantum physics representations. Siththars are advanced spiritual-cosmical-scientists.

    • @karthikdon5
      @karthikdon5 6 ปีที่แล้ว +1

      @@padsan1000 I hope they come and teach to the worthy souls :)

  • @thanasekaransekar7171
    @thanasekaransekar7171 3 ปีที่แล้ว

    Mr. Mr Gk தாங்கள் கூறிய
    அனைத்து கருத்துங்களும்
    நுற்றுக்கு நூறும்
    உண்மை பேய் இல்லை
    என்பதற்கு அருமையான
    விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அருமை அருமை அருமை
    இவைனைத்தையும்
    நானும் நிறைய விஷயங்கள் உணர்ந்துள்ளேன்
    அதனால் தான் நானும்
    பேய் பிசாது ஆவி
    மற்றும் மந்திரம்
    இவை அனைத்தும்
    பொய் என்று சொல்கின்றேன் இவை
    அனைத்தியும் யாரும்
    நம்பவேண்டாம்....

  • @tryponraj
    @tryponraj 6 ปีที่แล้ว +57

    பேய் பற்றிய எனது கருத்துகளையும் பதிவு செய்கிறேன் சார்.
    பேய் என்றால் என்ன? பேயும் சாமியும் ஒன்றா வேறா?
    --------------------------------------------------------------------------------------
    நாம் அர்த்த ராத்திரி வேலையை சாமம் என்போம். பில்லி சூனியம் பேய் சமாச்சாரங்கள் நிறைவேற்றப்படும் சமயம் இது தான். சுமாராக இரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரை. இதே நேரம் தான் சாமிக்குமான நேரமும் ஆகும். சாமம் -> சாமி. தொன்றுதொட்டு ஊர் திருவிழாக்களில் சாமி ஊருக்குள் நுழையும் நேரம் இந்த சாம காலம் தான். அது வேட்டைக்கு கிளம்பும் நேரமும் அது தான். சாம காலம் என்பது சாமிக்கும், பேய்க்கும் பொது. அது போல, பேய் மற்றும் சாமி என்பதற்கான நமது மெய்யியல் பின்னணியும் ஒன்றே. இறந்தவர்களின் ஆன்மாவை தான் நாம் சாமி என்றும் பேய் என்றும் சொல்கிறோம். இதை கொஞ்சம் உங்களின் 4 வது டைமன்ஷன் என்பதுடன் விளக்கி சொல்ல முற்படுகிறேன்.
    இறந்த அனைவருக்கும்/முன்னூறுக்கும் நாம் கோவில் கட்டுவது இல்லை. அது போல இறந்த அனைவருமே பேயாக வருவது இல்லை. நிறைவேறாத ஆசை அல்லது வேட்கை,கொள்கையுடன் இறந்தவர்களையே சாமி/பேய் என்கிறோம். உதாரணமாக, அந்த ஒருவர் தன் உயிரை கொடுத்து காக்கவில்லை என்றால், அந்த குலமே இருந்திருக்காது என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரை தான் குலசாமி என்கிறோம்.
    பேயாக இருந்தாலும் சாமியாக இருந்தாலும் அது தன் உயிரை நீங்கி 4 வது பரிணாமத்துக்குள் அவர்கள் நுழைகிறார்கள். அந்த உலகத்தில் அடுத்தகட்ட வேட்கையோ, வளர்ச்சியோ இல்லை. காலம் இல்லை. அவர்கள் காலத்தை கடந்து நிற்பார்கள். அவர்கள் இறக்கும் தருவாயில் எந்த என்ன அதிர்வுகளுடன் இருந்தார்களோ, அதே சிந்தனை அதிர்வுகளுடனே உலவிக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் நினைவாக கல் நிறுத்தி நாம் வழிபடுகிறோம். அந்த நான்காம் பரிணாமத்தில் இருக்கும் அருவ அதிர்வுகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரே வழியாக நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருப்பது 'பீறி எழும் ரத்தம்'. இதை தான் குலசாமிக்கு (கருப்பு) பலியிட்டு கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம். இதே நுட்பம் தான் பேயை வழிக்கு கொண்டுவருவதற்கும் பொருந்தும்.
    தமிழில் முருகு என்றால் பேய் என்று அர்த்தம். கோவிலில் ஆட்டு ரத்தத்தை கண்டு முன்னோர் அலைகள் சாமியாரும் ஊடகம் வழியே நமக்கு கண நேரம் தோன்றுவர். வீட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் குலசாமியிடம் குறிகேட்டு தான் நாம் நடத்துவர். இப்படி ரத்தம் குடித்து வெறியடக்கி முன்னோர் அலைகள் வெளியேறுவதை தான் 'மலை ஏறுதல்' என்பார்கள். இந்த ஆற்றுப்படுத்தும் செயலை தான் 'ஆற்றுப்படை' என்பர். திருமுருகாற்றுப்படை வாசித்தால் அனைத்தும் அறியலாம். மற்றபடி முருகு என்பது முருகனாகி, ரத்தம் என்பது தேனாக மாறி சைவத்துக்கு வந்தது எல்லாம் பிற்கால புனைவுகள்.
    ஆக, பேய் என்பதன் நுட்பமும் சாமி என்பதன் நுட்பமும் ஒன்றே. சாமியை ஒழித்து பேயை நிலைநாட்டும் ஆளும் வர்க்கம் இந்த நுட்பங்களை நம் நம் மனதில் இருந்து மெல்ல மெல்ல அகற்ற படாத பாடு படுகின்றனர். உதாரணமாக, நடுகல் வழிபாடு தலைமுறை தலைமுறையாகா தொடர கூடாது என்பதால், பிணத்தை எரிப்பதை ஊக்குவிக்கின்றனர். வெகுவிரைவில் புதைப்பதற்கு தடை வந்தாலும் வரலாம். அது போல, கோவில்களில் ஆடு கோழி பலியிட தடை கொண்டு வருகின்றனர். நமது மரபுப்படி பேய் மட்டும் அல்ல, சாமிக்கும் உருவம் இல்லை. உருவ வழிபாடும், வீடுகளுக்கு உள்ளே சாமி அறையும், அதில் புகைப்படங்களும் வந்தது மிக மிக சமீபத்தில் தான். இன்னொரு முக்கிய தகவல், குல தெய்வ வழிபாடே பின்பற்றும் எவரும், ஏனைய கோவில்களுக்கு செல்வதை அவ்வளவு முக்கியமாக கருதியது இல்லை.

    • @tryponraj
      @tryponraj 6 ปีที่แล้ว +13

      பேய்/சாமி இரண்டுமே மனித ஊடகம் வழியே வந்து பின்பு வெளியேறும் நுழைவு வாயில் நமது உச்சம்தலை ஆகும். பிறந்த குழந்தை வெளியே வந்ததும் உடனே சுவாசிக்காது. எத்தனை சீக்கிரம் அது மூச்சு விடுகிறதோ, அழுகிறதோ அத்தனை நல்லது. நேரம் ஆக ஆக அது மூச்சு விட்டாலும் அது பின்னாளில் அதை பாதிக்கும். இப்படி மூச்சு விடாமல் உயிர் வாழும் வித்தை தான் 'வாசி யோகம்' என்பர். அருவமாக யிருக்கும் குலசாமி அதிர்வுகள், உச்சம் தலை வழியாக குழந்தைக்குள் ஊடுருவி, உயிரை தந்து மூச்சு விட செய்வதால் தான், நாம் உச்சி கூடியதும் முதல் மொட்டையை குல சாமிக்கு போடுகிறோம். இதன் மூலம், அதிக அளவில் முன்னோர் அலைகளின் வீச்சை மென்மேலும் உச்சம் தலை வழியே அந்த பிள்ளைக்கு இறக்கி கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையே.
      இதே உச்சம் தலை தான் பேய்க்கும் பொருந்தும். உச்சி முடியை பிடித்து ஆணியுடன் சேர்த்து மரத்தில் அடிக்கும் போது, அந்த உச்சி கண் வழியே அருவம் வெளியேறும்.
      இந்த நிகழ்வுகளை ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி என்றும் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்று வெவ்வேறு பேர்களை வைத்து இருட்டடிப்பு செய்ய நினைத்து இருப்பார் சுஜாதா அவர்கள். அவர் வசனம் எழுதிய அந்நியன் படத்தில் அவரை அறியாமலேயே இந்த உச்சம் தலை மேட்டரை தெளிவாக சொல்லி இருப்பார். அடுத்தமுறை அந்நியன் படம் பார்க்கும் போது பாருங்க புரியும். எந்த தருணதத்தில் அம்பி அந்நியனாக மாறுகிறார் என்று கிராபிக்சில் காட்டி இருப்பார்கள். இன்னும் சந்தேகம் இருந்தால், சுஜாதா வகையறா நபர்களிடம் இந்த கேள்விக்கு கேள்வி கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதில் போதுமானதாக இருக்கும்.
      "பெரும்கோவில்களில் கலசங்கள் ஏன் ஒற்றைப்படையில் உள்ளன? குறிப்பாக நடு கலசம் ஏன் பெரிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது?"

    • @vigneswar1000
      @vigneswar1000 6 ปีที่แล้ว +7

      @@tryponraj அன்பு நண்பரே உங்களின் கருத்து மிகவும் அருமை
      முருகு என்றால் அழகு என்று நான் நினைத்து இருந்தேன் ஆனால் நீங்கள் கூறிய விளக்கம் சற்று என்னை சிந்திக்க வைக்கிறது சரியான அர்த்தம் எனக்கு இன்னும் தெரியவில்லை என்றே நம்புகிறேன் நீங்கள் கூறியது போல திருமுருகாற்றுப்படை வாசித்துவிட்டு என் கருத்தை கூறுகிறேன் மற்றும் உங்களின் குலதெய்வ வழிபாடு பற்றிய செய்தி மிகவும் அருமை
      நன்றி வணக்கம்

    • @gowryragawan1479
      @gowryragawan1479 6 ปีที่แล้ว

      Ponraj Mathialagan
      👍👍👍👍

    • @shanmugakumar3964
      @shanmugakumar3964 6 ปีที่แล้ว

      தீமை செய்யும் ஆன்மாக்கள் எவ்வாறு சாமியாகும். நன்மை செய்யும் ஆன்மாக்களுக்கு எவ்வாறு அதிகப்படியான சக்தி இருக்கும்.

    • @kasu5250
      @kasu5250 4 ปีที่แล้ว

      Pei illa Samy um illa 2dum oneru

  • @kandhavelkumar3690
    @kandhavelkumar3690 5 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் தோழர்.. மிக்க நன்றி

  • @justinnishanthan214
    @justinnishanthan214 3 ปีที่แล้ว +1

    சகோதரா...அருமையான பதிவு....! கோவில் திரு விழாக்களில் சாமி வந்தது போல் ஆடுவார்கள்... நாக்கில் வேல் குத்தி கொள்வார்கள்.. அது உண்மையா..! தெளிவான விளக்கத்தை எதிர் பார்க்கிறேன்...நன்றி நண்பா...!

  • @vsvijay8490
    @vsvijay8490 6 ปีที่แล้ว +24

    பொது மக்களிடம் பல உண்மைகளை மறைக்க இரவில் மக்களின் நடமாட்டத்தை தவிர்பதர்க்காக உருவாக்கப்பட்ட ஒரு கதை என நினைக்கிறேன்

  • @lmlques
    @lmlques 6 ปีที่แล้ว +8

    mr gk you are very meticulous and good in explaining the facts of science!
    In one of your videos you would have explained the existence of god using 4th dimension.
    saying that people in 3rd dimension could only feel but can not see.
    In interstellar movie, hero from a different dimension conveys the information to save the world could You explain about this?
    If god exist? or even paranormal being exist? does he exist in different dimension? like a mirror or parallel
    dimension ?
    can black hole be the solution to uncover the 4th dimension ?

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 4 ปีที่แล้ว +38

    பகுத்தறிவு...🙏🏼

  • @rgokulram9925
    @rgokulram9925 6 ปีที่แล้ว +6

    Manidhanum Marmangalum book by madan sir describes about this concept clearly. We can't put all stuffs under logical reasoning,many things in universe happens beyond that

  • @Tamilan-tm9zj
    @Tamilan-tm9zj 6 ปีที่แล้ว +111

    பேய் இல்லையென்றால் இவ்வளவு வருடங்களாக இந்த கருத்து உலகில் நிலைபெற்றிருக்காது.

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 6 ปีที่แล้ว +2

      Tamilan 123 pei nu onnu euntha enga yarum uiroda eruka mudiyathu ...

    • @Tamilan-tm9zj
      @Tamilan-tm9zj 6 ปีที่แล้ว +13

      @@KakashiHatake0071 ஆங்கிலத்தில் பேசுவது அறிவு என்று நினைப்பது போல சில கருத்துக்களை மறுப்பதும் அறிவு என்று சில அறிவு ஜீவிகள் நினைக்கிறார்கள்.அதில்நீங்களும் உண்டு.
      பேய் ஆட்களை கொல்ல மட்டுமே செய்யும் என்று உங்கள் அறிவிற்கு யார் சொன்னது.

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 6 ปีที่แล้ว +6

      Tamilan 123 ha ha. Pei kadavul 2 um namma uruvaknathu.. etho oru puriyatha visiyatha manusan pathu per vechathu than pei um kadavul um.. silla per pei nu sonnanga sila per atha kadavul nu sonnanga.. ellame namma pakuratha poruthu than. Pei eruku nu nenacha eruku. Illa nu nanacha illa.. ellame oru karpanai than.. manitha nadamatame illa tha oru edathula etherchiya oru satham keta athu pei senjathu nu solrom. Athu enna nu araya kuda nammaloda ceribrum ku neram illa, enna chinna vayasula lenthe namma ancestors ethu than pei, ethu than kadavul nu solli namma mind la pathiya vechi tanga. Sagura varaikum namma brain pei illa nu sonna ethukathu..

    • @Tamilan-tm9zj
      @Tamilan-tm9zj 6 ปีที่แล้ว +7

      @@KakashiHatake0071 உங்க நம்பிக்கை உங்களுக்கு.என் நம்பிக்கை எனக்கு.இது பற்றி இனியும் விவாதம் வேண்டாம்.

    • @janaroshan2626
      @janaroshan2626 6 ปีที่แล้ว +2

      shyaam sunder மிக உண்மையான கருத்து சகோ!! I agree 😊

  • @TheAmbrish1
    @TheAmbrish1 3 ปีที่แล้ว +23

    Your explanation is just like ur example in this video Mr.GK... u tried to explain/relate ghost/soul with ur known science.... there can be things beyond science which can be accepted only when u encounter or yet to be defined by science.... u can come up with n number of stories based ur awareness or knowledge....

  • @santhoshmano8012
    @santhoshmano8012 5 ปีที่แล้ว +49

    பேய் இல்லைனு சொல்றத நான் ஏத்துக்கிறேன் நன்பா , பேய் புடிச்சிருக்குன்னு சொல்றாங்களே அத பத்தி ஒரு வீடியோ போடுங்க .

  • @dhanapalv7106
    @dhanapalv7106 6 ปีที่แล้ว +20

    உடலுக்குள் இருந்து கொண்டு பேசுவதால் இப்போது நீங்கள் ஜீ கே......
    °இல்லை என்றால் நீங்களும் பேய்ய்ய் தான் ஜீ கே....

    • @tamizh9259
      @tamizh9259 6 ปีที่แล้ว +1

      Dhanapal V
      no one can answer this comment.
      really true.
      A Man/ Women can gain information .( தகவல்)
      but only the soul gains the knowledge.(ஞானம் )
      but the

  • @venkadeshwariparamasivan7876
    @venkadeshwariparamasivan7876 4 ปีที่แล้ว +10

    Just before 2 days I got to know about your channel.. your contents and way of delivering is too good bro.. you should have reached around 2 million subscription now.. don't know why it is not...
    All the best..keep rocking

  • @srivatsanseshadri5841
    @srivatsanseshadri5841 5 ปีที่แล้ว +6

    Sir, brain also works based on energies which is called cosmic energy and it is proven, because brain is engine. The brain could be very busy with dealing with the new foreign energy right?

  • @imarmanogaran3674
    @imarmanogaran3674 6 ปีที่แล้ว +8

    It's really interesting...could I please explain the difference between centripetal force and centrifugal force...thank u

  • @9791266685
    @9791266685 4 ปีที่แล้ว +1

    மஞ்சள் காமாலை இருக்கிறவன் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளா தான் தெரியும்.- சரியாக பொருந்தும்.
    Good work sir. I think ur explanation is very clear and precise about tis.

  • @ravindrakumara.
    @ravindrakumara. 5 ปีที่แล้ว +158

    அமுக்குனான் பேய் 🤣😂🤣😂😜😜😜

    • @ammukuttya1374
      @ammukuttya1374 4 ปีที่แล้ว +1

      semma

    • @balajivadhyar9656
      @balajivadhyar9656 4 ปีที่แล้ว +1

      ஜிகே கண்ணால் ,காதால், தொடுதல்,பாத்தேன் னு சொண்ணா ஏற்கெனவே கதை அல்லது படித்த போது நீங்க பண்ணின
      Imagination னு சொல்றேங்க
      சரி
      விஞ்ஞானிகள்
      சந்திரமண்டலம்
      சூர்ய மண்டலம்
      செவ்வாய் கிரகம்
      இதல்லாம் போயிருக்கோம்
      னு சொல்றாங்க அங்க இப்படி இருக்கு அப்படி இருக்கு இதல்லாம் மாத்திரம்
      என்ன அவங்க போட்ட புத்தகம்
      படிச்சு அவங்க போட்ட வீடியோ காட்சிகள் பாத்து இதல்லாம் நீங்கலே பண்ணிகர imagination
      நான் சொன்னால்
      உங்கள் பதில்?

    • @businessgirl7593
      @businessgirl7593 3 ปีที่แล้ว +3

      @@balajivadhyar9656 nijamaave another planets ku poirukaanga namaku theriyum then yaaru nijamaave peiya video eduthu news la potrukaanga or enna proof iruku.

  • @vforvasanth5981
    @vforvasanth5981 6 ปีที่แล้ว +65

    கண்டிப்பாக படிக்கவும்...
    இது என்னுடைய சொந்த அனுபவம்..
    எனக்கு எப்போதும் அமானுஷ்ய விசயங்கள் மீது பயம் கொஞ்சம் அதிகமே..
    ஆனால் என் உயிரை பலமுறை காத்தது கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தி..
    நினைவு தெரிந்த முதல் அனுபவம் இதோ..
    அப்போது எட்டு வயதில்..
    அன்று விடுமுறை நாள்.. எனது அப்பா தாத்தா மற்றும் சித்தப்பா இருவருக்கும் வேறு வேறு இடங்களில் நடக்கும் வேலைகளை பார்த்து கொள்ளும்படி கூறு அவர் மற்றொரு இடத்திற்கு செல்கிறார்..
    நான் எனது தாத்தாவுடன் செல்கிறேன்.. (அப்போது நான் தடுக்கி விழுந்தால் கூட எலும்புகள் உடையும் என்று இருப்பேன்.. ) நானே விருமபிதான் செல்கிறேன்.. சிறிது தூரம் சென்றதும் ஒரு பெண் குழந்தை என்னை அழைக்கிறது.. "நீ அங்க போகாத.. வா நம்ம விளையாடலாம்" என்று..
    திரும்பி பார்க்கிறேன் யாரும் இல்லை.. சரி யாரோ எங்கோ என்று நினைத்து கொண்டு மீண்டும் செல்கிறேன்.. இம்முறை எனது பக்கத்தில் அந்த சத்தம் "நீ போகாதனு சொல்றேன்ல.. என் பேச்ச கேக்க மாட்டியா".. சற்று அதிர்ந்தேன்.. என் தாத்தாவிடம் நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று திரும்பிவிட்டேன்..
    50 நிமிடங்கள் கழித்து எனது பாட்டி ஊரில் இருந்து பதட்டத்துடன் ஓடி வருகிறார்.. நான் என்னவென்று புரியாமல் இருக்க எனது தாத்தா விபத்துக்குள்ளாகிவிட்டார்.. உயிர் பிழைத்ததே மறு பிழைப்பு திடமான ஆள் என்பதால் பிழைத்து கொண்டார்.. இவனை போல் சிறுவன் என்றால் உயிர் இருக்காது..
    இது ஒரு அனுபவம் மட்டுமே இன்னும் சில உள்ளது..

    • @crackpediadefense1438
      @crackpediadefense1438 6 ปีที่แล้ว

      V For Vasanth I want to know

    • @narayananrajagopalan3152
      @narayananrajagopalan3152 6 ปีที่แล้ว

      Goosebumps

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 6 ปีที่แล้ว +3

      V For Vasanth bro super story.. 😂😂😂

    • @vforvasanth5981
      @vforvasanth5981 6 ปีที่แล้ว +23

      தனக்கு நடக்கும் வரை.. அடுத்தவர் சொல்வது என்றும் கதைதான்..

    • @gvram9126
      @gvram9126 6 ปีที่แล้ว +1

      Entha oru vibathu (accident) erpatuvathukum nichayamaka yaro oruvarutaiya kavana kuraive karanamaka irukum... Neenga kooruvathu pontra karananga muttal thanamanavai

  • @hemalathasubramanyam9564
    @hemalathasubramanyam9564 3 ปีที่แล้ว +1

    Ur info is gud, many times dogs voolaiyidudal before some one death or post death of a person in that area observed, dogs can see and feel bad evils or athmas?

  • @itz_yogesh951
    @itz_yogesh951 5 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சிலருக்கு பேய் பிடிப்பது இன்னொருவர் மாதிரி நடந்து கொள்வது? எங்கோ ஒருவர் போல இன்னொருவர் பேசுவதெல்லாம் எப்படி?

  • @sankaranarayanans8814
    @sankaranarayanans8814 6 ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...
    1.ஆத்மா , பேய் ரெண்டும் வேற வேறா???
    பேய்க்கு உருவம் கொடுப்பது மட்டும் தான் தவறு என்று சொல்கிறீர்களா? இல்லை பேய் என்பது ஒன்று இல்லை என்று சொல்கிறீர்களா ?
    2. நான்காவது பரிமாணம் பத்தி அவ்ளோ அழகா பேசிட்டு , இப்போ இருந்தா கண்டு புடிச்சுருபாங்க நு சொல்றீங்க . ஏன் இதை நம் அறிவுக்கு புரியாது னு எடுத்துக்கொள்ள மறுக்கிறோம் ?
    3. சாந்தி தேவி பத்தி கொஞ்சம் study பண்ணிட்டு சொல்லுங்க .
    என் அனுபவம் :
    என் அம்மாவுடன் பிறந்த தங்கைகளில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கு அவருடைய தங்கை மீது அளவு கடந்த அன்பு. என் தாத்தா இறந்து 1வருடம் கழித்து சாமி கும்பிடும் போது என் சித்திக்குள் இறந்த என் சித்தியின் ஆத்மா வந்து என் அம்மாவுடன் உரையடுவதை கண்டேன் . இவை அனைத்தும் என் கன் எதிரே நடந்தது(இது இருளில் நடந்த நிகழ்ச்சி அல்ல). இது பற்றி உங்களின் கருத்து என்ன ?
    I agree your point that we assume and visualize the structure of ghosts .

  • @saravanan9643
    @saravanan9643 3 ปีที่แล้ว

    Mr GK very good knowledge video but I have a doubt please explain about Maru piraviyil kadandha piraviyin ninaivugalai sollum silar than irandhadin Karanam yar kondrargal yendru katti kodukkum videokkalai parthirukkirom athan pin vulla science marmam yenna yendru oru video podungal
    Thank you

  • @debiskurumbugal673
    @debiskurumbugal673 5 ปีที่แล้ว +55

    I am ur new subscriber bro.. Now only seeing all ur videos.. Keep rocking

  • @vigneshlal
    @vigneshlal 6 ปีที่แล้ว +8

    Semma. Semma. The way you take to the conclusion is really really superb. All my life didn’t believed in ghosts etc., but had no login supporting to it but had a deep feeling myself was not wrong. Your scientific explanation made my day.. life. Hats off buddy. Way to go. Rocking.

  • @jagadeshjayan5775
    @jagadeshjayan5775 4 ปีที่แล้ว +2

    Bro excellent explanation... Why don't u explain about "saami varradhu" kovil la saami aaduradhu yellam paakurom... Avargal nambikkaiai punpaduthaamal sila Saami aaduravunga kitta kettirukken (even some of my friends who have experience in this "saami aaduradhu") adhu Oru feel sila manithuligalil vandhu sellum... Andha nerathil avargal solvadhu seivadhu yedhuvum avargalukku theriyadhu pinnar nyaabagam irukkadhu endru solgiraargal... Very eager to hear about this from u!!! If possible please make a video!!! Thank you!

  • @aravinds_life_
    @aravinds_life_ 6 ปีที่แล้ว +7

    Nice bro...pls tell about home based jobs..Nariya per nariya solranga..ethu crct ah irukumo atha sollunga

  • @prathibahariharan
    @prathibahariharan 3 ปีที่แล้ว +8

    Nice explaination , without experience no one believe ghost .

  • @BalaBala-sd6et
    @BalaBala-sd6et 3 ปีที่แล้ว +1

    பேய் இருக்கா இல்லையா அப்படின்னு சொன்னீங்க ரொம்ப நல்ல தகவல் அதேபோல் கடவுள் இருக்காரா இல்லையா அப்படி என்று ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்

  • @sujisujitha6600
    @sujisujitha6600 3 ปีที่แล้ว +3

    Good thakaval thanku

  • @mukthar2882
    @mukthar2882 6 ปีที่แล้ว +5

    Actually i dont subscribe any channel with first video but i subscribe ur video when i saw the explanation of e=mc2 video its awesome keep doing sir

  • @nithisheditz7399
    @nithisheditz7399 3 ปีที่แล้ว +1

    ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கும் .... இன்பம் ஒன்று இருந்தால் துன்பம் ஒன்று இருக்கும்.... அதேபோல் கடவுள் ஒன்று இருந்தால் .....??பேய்களும் இருக்கு(ம்)........?? 💯💯💯💯

  • @rajthambu8369
    @rajthambu8369 3 ปีที่แล้ว +3

    I like very much science, am watching more your science videos .
    Ningal illanu sollum pothu na ungal ariyamaiyai parkiren. Listen bro ..oru vishayatai illanu solrathu science illa athai experiment panrathu than science... right , itha oru science ah pakanum . Bayama pokakutathu athu ninga sonna mentality a poruthathu . Ithuvum oru sciences than... Raj

  • @vigneshr1569
    @vigneshr1569 4 ปีที่แล้ว +13

    The absence of sunlight in a particular place can be revealed as dark so if a person full of bad thoughts in his lifetime can be imagined as a ghost.

  • @jonesbondchris
    @jonesbondchris 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...... (இந்த பிரபஞ்சத்தில் கடவுள்கள், பேய்கள் என்று ஒன்றும் இல்லை)

  • @SasiKumar-fo7np
    @SasiKumar-fo7np 4 ปีที่แล้ว +5

    தன்னம்பிக்கை
    ஒன்று தான்
    வாழ்க்கை

  • @joepreetam1385
    @joepreetam1385 5 ปีที่แล้ว +8

    Killer!! I like all your videos and the the topics you choose!!! But Mr. GK this is one Hell of a content...
    And you nailed it.. Hats off!!

  • @vigneshwarasethupathi7773
    @vigneshwarasethupathi7773 4 ปีที่แล้ว +1

    அண்ணா., இந்த video ரொம்ப useful ஆ இருந்துச்சு. பேய் புடிச்சி ஆடுறாங்களேனா., அத பத்தி கொஞ்சம் சொல்லுங்கனா.