Arabian Fish Mandhi Biryani Cooking by an Expert | Easy Cooking with Jabbar bhai ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2021
  • sutralam vanga TH-cam channel link
    / @sutralamvanga5105
    Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
    #fishmandhi #fishmandi #meenmandhi #fishbiriyani #fishbiryani
    fish Mandi master contact number
    9597143713

ความคิดเห็น • 496

  • @sutralamvanga5105
    @sutralamvanga5105 2 ปีที่แล้ว +239

    Food Area Tamil ஜப்பார் பாய் உடன் இணைந்து ராமநாதபுரம் உணவு மற்றும் சுற்றுலா இடங்களை இணைந்து பயணித்தது Sutralam vanga team மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்

    • @mkanex
      @mkanex 2 ปีที่แล้ว +1

      மாலு என்பது சிங்களம். தமிழ் கிடையாது.

    • @narutouchiha8497
      @narutouchiha8497 2 ปีที่แล้ว +4

      @@mkanex athanay avarum solluraru😅

    • @niyazudeendeen3941
      @niyazudeendeen3941 2 ปีที่แล้ว

      Assalam Alaikum jaber bhai. Yeapadi erukiga bhai. Yeanaku oru sandhegam. Arab masala yeppadi sairadhu bhai. Mandhi masala dhane bhai

    • @nagarajvg594
      @nagarajvg594 2 ปีที่แล้ว

      l...
      ? Mnl. l.
      no mm k
      lloo.
      L.
      L
      L
      .
      Ll. Ll ll..
      Lm. k l momo mom?
      l.. Lllmk? . m moo kk mlmm. lll. mll
      lllll. . llp! . op
      p
      ddf
      d

    • @balamuruganmurugan6744
      @balamuruganmurugan6744 2 ปีที่แล้ว

      CM

  • @eucharistselva3057
    @eucharistselva3057 2 ปีที่แล้ว +11

    ஜப்பார் பாய் உங்களுடைய வீடியோ ஒன்றைப் பார்த்து ஆம்பூர் சிக்கன் பிரியாணி நேற்று செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது என்று அனைவரும் வாழ்த்தினர். நன்றி உங்களுக்கு.
    உங்களுடைய குரல் தான் உங்களின் Plus point. நன்று தொடர்ந்து நெறைய வீடியோக்களை போடுங்கள். மனதில் பட்டதை சொன்னேன்

  • @tuanbadoordeen8421
    @tuanbadoordeen8421 ปีที่แล้ว +10

    Jabbar Bhai speaking and all actions are like Supper Star Rajani…. I’m I the only one feeling like this…. 😊 great to see you helping others to get more recognition….

  • @amarnath9217
    @amarnath9217 2 ปีที่แล้ว +20

    சகோதரர் உண்மையான சகோதரத்துவத்துடன் எல்லாருடனும் பழகுவது சிறப்பு

  • @seenu2002
    @seenu2002 ปีที่แล้ว +3

    Jaber Bai உங்க நல்ல மனசு எங்களுக்கு பிடிச்சிருக்கு,அவருக்கு உதவ நினைக்கும் உங்கள் பெரிய மனது சிலருக்கு மட்டுமே இருக்கும்.....அவரும் வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @arviewtoday
    @arviewtoday ปีที่แล้ว +3

    பாய் கூட்டமாய் இருந்து சமைக்கும்போது அன்பு அதிகம் இது கடைசி வரைக்கும் தொடரனும் இன்ஷா அல்லாஹ்😊👌

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 2 ปีที่แล้ว +4

    Neenga samayal senja vidhamum, jabbar bhai neenga sollakoodiya vidhamum, Ella vattrirkkum Melaaha sagodharargal anaivarum utkaarndhu Sagan saapaadu saapiduvadhu miga Arumai. Enakkum ungalodu serndhu saapuda venum pol irundhadhu. Namma Muslim makkalin sagodharathuvam enbadhu Elloraalum
    Varaverkka thagundhadhu. Masha Allah. Alhamdhulillah ella pugalum iraivanukkey.

  • @m.mohammedyusuf9413
    @m.mohammedyusuf9413 2 ปีที่แล้ว +21

    மந்தி எப்படி செய்ய வேண்டும் என்று அருமையான விலக்கம் ஜப்பர் பாய்.

  • @salaivasanthkumar5776
    @salaivasanthkumar5776 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ஜப்பார் பாய். உங்களுடைய வளர்ச்சிக்கு இறைவன் துணையாக இருப்பார். வாழ்த்துக்கள்

  • @infantronald3151
    @infantronald3151 2 ปีที่แล้ว +11

    Food Area Tamil bhai giving you a lot of respect your an motivation for every one .
    My small request please don’t change your self all Indian people have an very great respect on you...
    People like....... world food tube .....
    Please don’t join and make your self disrespect bhai they done replay for any thing
    Regards
    Think your bro

    • @sheikhameed2880
      @sheikhameed2880 2 ปีที่แล้ว

      Bhai Thondi bhai phone edukka maatenrar

  • @rasikrasik2042
    @rasikrasik2042 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லா உணவு மிகவும் சுவையாக உள்ளது நான் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் உள்ளதையே முயற்சிக்க விரும்புகிறேன்

  • @farooklal
    @farooklal 2 ปีที่แล้ว +13

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் மேன்மேலும் பரக்கத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் எல்லா புகழும் இறைவனுக்கே ♥♥♥🌷🌷🌷

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 ปีที่แล้ว +6

    மழையுடன் சேர்ந்த குளிருக்கு மீன்மந்தி சுடச்சுட 👌👌👌😋😋😋யபார்பாய் கலக்கிறீங்கோ 😘😘😘🙋‍♂️🇨🇭

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாம் அலைக்கும் ஜாபர் பாய் உங்களின் தன்னடக்கம் அன்பான வார்த்தைகள்தான் மக்களைக் கவர்ந்தது ஊர் சுற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேவையின் முதல் தொடக்கமே அபாரம் வாழ்த்துக்கள் அன்பின் மக்கள் உங்களை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Fish மந்தி பிரியாணி Super நல்ல Teast Super நன்றி

  • @devasagayam.j9907
    @devasagayam.j9907 ปีที่แล้ว +4

    Love your interest on Food Bhai ...You are a "legend Briyani Master " @ jabbar Bhai ..

  • @InnaikkuOruPudi
    @InnaikkuOruPudi 2 ปีที่แล้ว +11

    Kabsa and majboos/ mathgooth are different bhai...mathbii is another one, all r rice based chicken food. Thondi is my favourite place. Sutralam Vaanga's video on Indian bakery appam and egg appam is awesome 👏👏👍🙏😊

  • @ayuphaniffa8148
    @ayuphaniffa8148 ปีที่แล้ว +2

    Jabber brother your service of sharing so many videos is appreciated by my family and many in Singapore . May Allah bless you and your family.

  • @lifestyle-kz5ro
    @lifestyle-kz5ro 2 ปีที่แล้ว +2

    Bhai because of you I am a biryani master in my family thank you very much everyone loves

  • @vaideemerlin3195
    @vaideemerlin3195 ปีที่แล้ว +1

    Romba happy iruku unga video pakkarathuku nenga romba natural ahh irukenga

  • @antonyraj3727
    @antonyraj3727 2 ปีที่แล้ว +10

    Jabber Bhai is really having full of energy and his way of explanations are awesome. Education with entertainment. God bless you my dear. From USA.

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 ปีที่แล้ว +4

    🙏❤️🙏மிகவும் அழகாக , தெளிவாக , தொகுத்து வழங்கிய ஜப்பார் பாய் , மற்றும் உலக தரத்திலான , சமையல் வல்லுநர்..அபூத்தாஹிர் அவர்கட்கும் , அவர்கட்கு உறுதுணையாக செயற்பட்ட நண்பர்களுக்கும் எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் .🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 2 ปีที่แล้ว +2

    Bhai unga manasu unga character very very good. I like your way you tell and speak with peoples. Hats off you bhai shaab.

  • @ganeshgangester9659
    @ganeshgangester9659 ปีที่แล้ว +1

    Cooking , jabber Bai explaination Vera level 🏆👍👌

  • @salamsayang8203
    @salamsayang8203 2 ปีที่แล้ว +2

    Gaafar bhai Abdul Bhai super vereh level abu thahir tondi Arabic sameyel congrats all of u share more rare recipe's

  • @SameelaHumayunnicefairytailrth
    @SameelaHumayunnicefairytailrth ปีที่แล้ว +3

    Ma sha Allah happy to cook together and eat together. It's make more tasty too.

  • @AbdulWahab-pd6lo
    @AbdulWahab-pd6lo 2 ปีที่แล้ว +3

    One of my friend worked cook in Arabic house at Abudhabi he is invited to me lot of time i tasted this food. Arabs liked sea food

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 ปีที่แล้ว +3

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @meherbanu3746
    @meherbanu3746 2 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum Bhai suoer i also enjoyed wd fish birayani wow வேறலெவல் பாய்

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 ปีที่แล้ว +2

    Superb ! Excellent video !
    Fish Mandi !

  • @fathimanasla3719
    @fathimanasla3719 ปีที่แล้ว

    Baay I am from Sri Lanka 🇱🇰. First time naa biriyani seidhadhu janbar baay oda biriyani patthu thaan. Biriyani ellam namaku seiyave eladhu endu nenacchitu irundhen. Food area tamil pattha pirahu ec recipe enda enaku adhu biriyani thaan baay. Jasakallahkhair. Innum niraiya recipe patthikkiren cook panraikku idea panni. Biriyaani niraiya thadava senjitten baay.

  • @shorteditirk346
    @shorteditirk346 2 ปีที่แล้ว +4

    பாய் நாவில் எச்சில் ஊருது 🤤🤤🤤🤤 சூப்பர் பாய் 👏👏👏

  • @haroonbeevi9497
    @haroonbeevi9497 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum bhai wow unmailaye oru thodar kathai polawe irikki bhai super super good luck

  • @justwatch9191
    @justwatch9191 2 ปีที่แล้ว +9

    Today I tried this recipe fish mandi came out well 😋😋😋😋😋 sema taste 😋😋😋thanks for sharing wonderful recipe

  • @hazelcruze107
    @hazelcruze107 2 ปีที่แล้ว +1

    Awesome delicious fish mandhi god bless you an ur friends bhaiya

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 ปีที่แล้ว +20

    பாய் நீங்க வேற மாதிரி பிறரிடம் உரையாடும் முறை நெகிழ வைத்தது.கண்ணியம் தொடரட்டும்!!!

  • @GIRLINPARADISE
    @GIRLINPARADISE 2 ปีที่แล้ว +24

    I need to go eat now after watching this! :) - looks very good :). I'm watching in Istanbul :)

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว

      Girl in paradise? May I have the address to paradise to join you girl ❤️

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว

      @youre insane vaa da baad, vandhu moodu. Na vena na sonna.

  • @Ravi-lb5co
    @Ravi-lb5co ปีที่แล้ว +2

    A man with pure heart

  • @abbasnawabi1
    @abbasnawabi1 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் super குவைத் ல 15வருஷம் முன்னாடி சாப்டாது. அப்புறம் இப்ப உங்ககூட சாபிட்றேன் தேங்க்ஸ்.

  • @jomayusa
    @jomayusa 2 ปีที่แล้ว +2

    Wow. Delicious. Bhai BRIYANI Super star voice sounds like Rajni Super Star 👍👍👍👍

  • @miraabubakar9405
    @miraabubakar9405 2 ปีที่แล้ว +3

    Looks very delicious .

  • @sreestime2059
    @sreestime2059 ปีที่แล้ว

    நன்றி food Area Tamil N ஐபார் பாய் தம்பி, மிக அருமை தேங்காய் இல்லாமல் முந்திரி ,பாதாம்(விலை அதிகம்) ,இல்லாமல் மிகவும் அருமையான கோழி ஆடு மீன் மற்றும் சைவம் பிரியாணி முதற்கொண்டு, மிக சுவையான முறையில்... வாழ்க நலமோடு வளமாக

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว

    Super... Innum video paakkala...
    ஏன்னா...superaaththaan irukkum...

  • @sarassupramaniam1551
    @sarassupramaniam1551 ปีที่แล้ว

    I'm so happy cook papper chicken. Taste so good 👍thank you so much

  • @Jagar009
    @Jagar009 ปีที่แล้ว +1

    Bro. You're a legend, love your presentation , if you're visiting Switzerland let .e know.. All the best

  • @aashifasif9068
    @aashifasif9068 2 ปีที่แล้ว +1

    Measurements king jabar bhai ❤️

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 ปีที่แล้ว +1

    Super👋👋👋👋👋 brother valzhga valamudam

  • @mohamedbahurudeen9010
    @mohamedbahurudeen9010 ปีที่แล้ว

    வீடியோ மிக சிறப்பாக இருந்தது ஜப்பார் பாயின் அனுகு முறை நெகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @poovaiahmc4813
    @poovaiahmc4813 2 ปีที่แล้ว +1

    Super presentation Jabber bhai

  • @nsbctamil
    @nsbctamil 2 ปีที่แล้ว +1

    கடலூர் வந்தால் புகாரா ரெஸ்டாரெண்ட் விசிட் பண்ண மறக்காதிங்க,ஹைதராபாத் பிரியாணி வேற லெவல்.

  • @johnk2968
    @johnk2968 2 ปีที่แล้ว +2

    நல்லா சிரிப்பா இருக்கு பாய் உங்கள் காணொளி..

  • @saranyajeeva5424
    @saranyajeeva5424 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கா சமையல் சூப்பர்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 ปีที่แล้ว +6

    ராமநாட்டுகாரர்கள் சமையலில் அனைத்திலும் ஸ்பெஷல் பிரியாணி மாஸ்டராக இருக்க காரணம் சொல்லவும் நீங்கள் செய்திருக்கும் மீன் பிரியாணி பிரமாதம் வாழ்த்துக்கள் பாய்

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @s.r.dhevanathan3049
    @s.r.dhevanathan3049 ปีที่แล้ว +1

    Voice supper and fine

  • @kalaiarasanb85
    @kalaiarasanb85 ปีที่แล้ว +1

    karupu satta bhai, unga voice 👌. jolly speachum 👌

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 ปีที่แล้ว +1

    ஐக்கிய பந்தி 🤝
    சுறாங்கனிக்க மாலு 👌
    பார்க்க வாயில் எச்சில் ஊறுகிற

  • @saranyasai7122
    @saranyasai7122 2 ปีที่แล้ว +8

    Anna sikram 1 million varanum....😊

  • @gilliganesh6364
    @gilliganesh6364 2 ปีที่แล้ว +2

    Super bro, I like your all video

  • @sureshkmr391
    @sureshkmr391 2 ปีที่แล้ว +11

    21:22 sairat movie bgm... ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @prashanthjsprashanthjs8954
    @prashanthjsprashanthjs8954 2 ปีที่แล้ว +1

    Love your work.

  • @mahinabubacker1891
    @mahinabubacker1891 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum bhai.. Super..👌👌👌👌

  • @enokraj2760
    @enokraj2760 2 ปีที่แล้ว

    Baai avaru antha masalava avarutha redaly pannirukkaru eppadina avaru miksila irunthutha edutharu

  • @rnpala1819
    @rnpala1819 2 ปีที่แล้ว +2

    Excellent அருமை,

  • @nezensamuel5589
    @nezensamuel5589 2 ปีที่แล้ว +4

    Wow, I didn't know so far that the brilliant chef in my locality...

  • @manju.murugan9416
    @manju.murugan9416 2 ปีที่แล้ว +1

    Semma quiet aa pesureengha bhai

  • @shebuelmoses4617
    @shebuelmoses4617 ปีที่แล้ว +1

    you are awesome! very talented. all ur cooking videos are very descriptive and mouth-watering!

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 ปีที่แล้ว +3

    இல்ல பாய் ஈழத்திலும் விளைமீன் என்றுதான் சொல்வது👍

  • @annejosephine3539
    @annejosephine3539 2 ปีที่แล้ว +1

    Fish nandhi super
    Bhai mallu mallu song super 👍🙏

  • @angelaradha7425
    @angelaradha7425 2 ปีที่แล้ว +6

    Wow superb and yummy all the best and god bless to Arabian Mandi expert jabber Bhai and Abdul mind blowing

  • @pandimanin685
    @pandimanin685 2 ปีที่แล้ว +1

    Bhai neenga Vera level Master fish la lemon pulipu epdini kandupudichteenga

  • @kulandailawrence4035
    @kulandailawrence4035 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிகவும் அருமை ப்ரோ

  • @mohammedrafeeque1059
    @mohammedrafeeque1059 2 ปีที่แล้ว +14

    Sir dry lemon and Arabic masla are widely available in market. Especially in kerala.

  • @gandhikamali5668
    @gandhikamali5668 2 ปีที่แล้ว +19

    எங்கள் தொண்டி சொர்க்கம்

  • @swisstamil8853
    @swisstamil8853 2 ปีที่แล้ว +4

    tusman
    சகோதரர் மிக்சி ஜாரில் இருந்து தான் அந்த அரேபிக் மசாலா எடுக்கிறார் நீங்கள் மீண்டும் மீண்டும் அரேபியா வில் இருந்து வந்ததா என்று கேட்கிறீர்கள்...

    • @amafoodchannel1445
      @amafoodchannel1445 2 ปีที่แล้ว +2

      அரேபிய மசாலாவை மிக்ஸியில் போட்டு அதில் கொஞ்சம் உப்பு போட்டு அரைத்தால் மசாலா சூடாகி வறுத்து எடுத்ததைப்போல் ஒரு சுவை அதிகமாக இருக்கும் அதைத்தான் செய்து இருப்பார்கள்போல...

    • @narutouchiha8497
      @narutouchiha8497 2 ปีที่แล้ว

      @@amafoodchannel1445 mm maybe irukalam

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 ปีที่แล้ว

    Brother lemon 🌄sunrises vanithu kaya vakika vanduma athan chimuri please brother valzhga valamudam

  • @nallapareddiyarchandraseka1310
    @nallapareddiyarchandraseka1310 2 ปีที่แล้ว

    Jabar Bai you are very great .from korea.

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d 2 ปีที่แล้ว +1

    ஜபார் பாய் அடுத்த முறை திருவாரூர் போகும் பொழுது எரவாச்சேரி மந்தி பிரியாணி ரிவிய்யூ பண்ணுங்க

  • @LightWolf25
    @LightWolf25 2 ปีที่แล้ว

    Is your talking that makes the whole video beautiful and entertaining

  • @Truthtvsrilanka
    @Truthtvsrilanka 2 ปีที่แล้ว +9

    JABBAR BHAI YOUR ARE BEST PURE 24 GLODEN HEART MAY ALLAH BLESS YOU JUST COME HERE TO GET POSSITIVE VIBES YOUR SMILING FACE MAKE ME HAPPY

  • @KF-ll3mx
    @KF-ll3mx 2 ปีที่แล้ว +1

    hii bay salam i am srilankan gal malu

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 ปีที่แล้ว

    Adappawimgala neengal ellorum musleemkal thane oru masha Allah oru bismilla oru alhamdulillah solla Marhandhu pochchi Anna kumari muththuwa marakka

  • @anfiyaamrasf564
    @anfiyaamrasf564 2 ปีที่แล้ว +2

    Bhai super adipoli fish mandhi

  • @mummydaddy2371
    @mummydaddy2371 2 ปีที่แล้ว +1

    Measurements ellame pakkava solitinga avaru sollamale it's too good

  • @shinymercy839
    @shinymercy839 2 ปีที่แล้ว +2

    Superr bro all the besttt💕

  • @vetri6821
    @vetri6821 2 ปีที่แล้ว

    Super sir ramanathapuram samayal super pattukkodai pakkam povingala sir

  • @hamsat2903
    @hamsat2903 2 ปีที่แล้ว +1

    Your Mandhi biryani is very nice

  • @saradhiveerabadran6123
    @saradhiveerabadran6123 ปีที่แล้ว

    Last la vara background ringtone eananu earachi sollunga paa..pls

  • @iraivan-oruvaney
    @iraivan-oruvaney 2 ปีที่แล้ว +4

    Sutralam vanga team🥳🥳

  • @maryalphonse2207
    @maryalphonse2207 ปีที่แล้ว

    Very good brothers good luck 👍 👏 👌 💪 😀 Malaysia 🇲🇾 👏

  • @kamatchi5603
    @kamatchi5603 2 ปีที่แล้ว

    hai iyam kamu boy neenga pesurathu comediya erkku all tha best💐💐💐💐💐

  • @engineersgaming5060
    @engineersgaming5060 2 ปีที่แล้ว +1

    Bro background la plag agura bgm entha movie bro
    Pls yaarachum sollung video end la play agura bgm

  • @rajabalag
    @rajabalag ปีที่แล้ว

    Jabber Bai super. Insha Allah.

  • @ezevijay
    @ezevijay 2 ปีที่แล้ว +1

    Just simply fulfilled tape.😃👏

  • @Jude936
    @Jude936 ปีที่แล้ว

    What is a good brand basmati rice for biriyani

  • @fathimarizana1068
    @fathimarizana1068 2 ปีที่แล้ว

    Masha allah pakkave supera iki

  • @devdev7721
    @devdev7721 ปีที่แล้ว

    Bhai,realy you are great.

  • @manimarana4459
    @manimarana4459 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sakisaki2614
    @sakisaki2614 2 ปีที่แล้ว +1

    Bhai, waiting for your briyani

  • @user-sy9vp3vm2n
    @user-sy9vp3vm2n ปีที่แล้ว

    National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !

  • @neelakantaneela4637
    @neelakantaneela4637 2 ปีที่แล้ว +1

    Bangalore vandha enayum invite pannunge 😀😂😂