ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன்.எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.
குப்புசாமி அய்யா, மீதமுள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளுக்கும் CD யில் பேசி விடுங்கள் அய்யா. நான் உங்கள் அருட்பெருஞ்ஜோதி அகவல் உரையை எல்லாம் CD யில் கேட்டு இருக்கிறேன். அதை ஏன் இப்போது விட்டு விட் டீர்கள் என நினைத்து இருக்கிறேன். தயவு செய்து தொடரவும். நீங்கள் CD யில் பேசி விட்டீர்கள் என்றால் வரும் காலத்தில் அதை எழுத யாராவது வருவார்கள். எனவே இப்போது பேசி விடுங்கள் அனைத்து வரிகளுக்கும் விளக்கம் சொல்லி விடுங்கள்!!!!
Kollamai pulal unnmai -vagetarian lifestyle. The great way of heavenly lifestyle. Arul perum johti vallalar aiya potri.🙏🙂😇. When the world people understand goodness of vagetarian lifestyle...then all problem come to end.👮
அய்யா, உங்கள் தனி பெரும் அறிவுக்கு வணக்கம். உங்கள் தனித்துவம், அமுத விஞ்ஞானம் பற்றி எந்த சமய, சன்மார்க்க சொற்பொழிவாளரும் பேசுவது இல்லை,, தீர்க்கதரிசி பெருமானார் தவிர, வேறுஎவரும் அமுத விஞ்ஞானம் வெளிப்படையாய் பேச வில்லை, பெருமானிடம் கொண்ட அன்பால், அவரைப்போலவே உணர்ந்ததை,, அருட்பாவில், உள்ளதை உரைப்பதற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏. என்னிடம் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது, மனித உடலில், வாயில் தோன்றும் அமுதம்,பற்றி இன்னும் விளக்கமாக, என்போல் பாமரனும் அறிந்து கொள்ளவேண்டும், என்பதே என் கேள்வி,!
உண்மைதான் ஐயா என்னையும் ஒரு நாள் எழுப்பினார். நான் தினமும் காலையில் அகவல் பாரயினம் செய்கிறேன். ஆனால் என்னால் புலால் உன்பதை விட முடியவில்லை என்ன செய்யவது ஐயா?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🙏🌹🌹🌹🌹🌹🌺🌹🌿🌿🌿🌷🌷🌷🌿🌿🪔🪔🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
கொல்லா நெறியே குருவருள் நெறியென பல்காள் எனக்கு பகர்ந்த மெய்சிவமே உங்களாதான் நான் அகவலை படிக்க ஆரம்பித்தேன் நன்றி ஐயா
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻
தேன் என இனிக்கும் திருவருட் கடலே தெள்ளிய அமுதே சிவமே வான் என நிற்கும் தெய்வமே
அருட் பெரும் ஜோதி ஆண்டவரே போற்றி
W
கருணை க்கடல் வள்ளல் பெருமான்
மலரடிகள் வாழ்க வாழ்க
Arutperum Jothi arutperum Jothi arutperum Jothi arutperum Jothi Thani perum karunai arutperum Jothi arutperum Jothi arutperum Jothi
அருளறம் தழைக்கவந்த வள்ளல் இராமலிங்கத்தின் முதல் மகன் நீங்கள்தான் உங்கள் கருணைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
ஏமாறாதே ஏமாறாதே
0000 of
அன்புடன் திருவருள் அருட்பெருஞ்ஜோதி துணை ஐயா 🙏
Arutpernjothi arutperunjothi thani perung karunai ❤❤❤❤
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன்.எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.
🙏 Arutperun Jothi, Arutperun Jothi 🙏 Thani perum karunai 🙏 Arutperun Jothi 🙏
புனல் மேல் புவியும் புவிமேல் புடைப்பும் அனல் மேல் வகுத்த அருட்பெரும்ஜோதி ❤
விளக்கம் கிடைக்குமா?
ஏறாநிலைமிசை ஏற்றி என் தனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி.
நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா 🙏
ARUTPERUN JOTHI ARUTPERUN JOTHI Thaniperun karunai ARUTPERUN JOTHI 🙏🙏🙏🙏
ஐயா நன்றி எங்களது வாழ்த்துக்கள்
Guruve Saranam
மிக அருமை ஐயா. நன்றி ஐயா🙏
Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse
உண்மைதான் ஐயா
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Migha sirappu ayya nantri
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உண்மை ஐயா. நமக்கும் நடந்தது. அருட்பரும்ஜோதி.
மனமார்ந்த நன்றிகள் ஐயா
Kollamai pulal unnmai -vagetarian lifestyle. The great way of heavenly lifestyle. Arul perum johti vallalar aiya potri.🙏🙂😇
ஆக்கமும் ஊக்கமும் அருட்பாவில்
Ayya vanakkam eliaval ennakku elude vaippu kidaikuma ayya arutperunjothi arutperunjothi arutperunjothi arutperunjothi
குப்புசாமி அய்யா,
மீதமுள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளுக்கும் CD யில் பேசி விடுங்கள் அய்யா. நான் உங்கள் அருட்பெருஞ்ஜோதி அகவல் உரையை எல்லாம் CD யில் கேட்டு இருக்கிறேன். அதை ஏன் இப்போது விட்டு விட் டீர்கள் என நினைத்து இருக்கிறேன். தயவு செய்து தொடரவும். நீங்கள் CD யில் பேசி விட்டீர்கள் என்றால் வரும் காலத்தில் அதை எழுத யாராவது வருவார்கள். எனவே இப்போது பேசி விடுங்கள் அனைத்து வரிகளுக்கும் விளக்கம் சொல்லி விடுங்கள்!!!!
Kollamai pulal unnmai -vagetarian lifestyle. The great way of heavenly lifestyle. Arul perum johti vallalar aiya potri.🙏🙂😇. When the world people understand goodness of vagetarian lifestyle...then all problem come to end.👮
🔥🙏
Arutperumjyothi arutperumjyothi vallalar potri
அய்யாவின் பாதமலர்களுக்கு பலகோடி வணக்ககங்கள்
வள்ளலார் திரு மலரடி வாழிய வாழிய
♥️♥️♥️
🌷🌷🙏
🙏🙏🙏🙏🙏
அய்யாவின் முதல் சீடன் நான் என்னை நீங்கள் அறிவிர்களா?
🙏🙏🙏
🎉❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan vallalarai migavum madhikinren.. aana.. 4 maniku peruman elupaaru nu solradhu abatham.. daily 4 mainiku endhirichu palagita... automatic ah mulipu vandhurum. It is due to body clock. Thats called habit. Idhukum vallalarukum enna samandham.. kuppusamy ayya. Ungal kadhaigalai niruthungal..
Padalai vai vitu padhika vendhuma alla manadhil padhika vendhumà
Na intha anupavathai petrulen..
தத்துவ வாதி என்று வள்ளலாரை குறைக்காதீர் அவர் எல்லாருக்கும் மேலானவர்
இவருக்கு வள்ளலாரை பற்றி ஒன்றும் தெரியாது. வயிற்று பிழைப்பு.
அய்யா, உங்கள் தனி பெரும் அறிவுக்கு வணக்கம். உங்கள் தனித்துவம், அமுத விஞ்ஞானம் பற்றி எந்த சமய, சன்மார்க்க சொற்பொழிவாளரும் பேசுவது இல்லை,, தீர்க்கதரிசி பெருமானார் தவிர, வேறுஎவரும் அமுத விஞ்ஞானம் வெளிப்படையாய் பேச வில்லை, பெருமானிடம் கொண்ட அன்பால், அவரைப்போலவே உணர்ந்ததை,, அருட்பாவில், உள்ளதை உரைப்பதற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏. என்னிடம் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது, மனித உடலில், வாயில் தோன்றும் அமுதம்,பற்றி இன்னும் விளக்கமாக, என்போல் பாமரனும் அறிந்து கொள்ளவேண்டும், என்பதே என் கேள்வி,!
ஐயா தாங்கள் மக்கள் கேள்விகளுக்கு எப்பொழுது பதிலளிப்பீர்கள்? தயவு செய்து ஒரு நிகழ்ச்சி செய்யுங்கள்.
Nichayama ayya vandhu 4 ck azupuvanga...trust...pls every one start reading agaval...
உண்மைதான் ஐயா என்னையும் ஒரு நாள் எழுப்பினார். நான் தினமும் காலையில் அகவல் பாரயினம் செய்கிறேன். ஆனால் என்னால் புலால் உன்பதை விட முடியவில்லை என்ன செய்யவது ஐயா?
தொடர்ந்து படியுங்கள். அகவல் நம் அணுக்களின் தன்மையை நிச்சயம் மாற்றும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று எப்போதும் எண்ணிக் கொண்டே இருங்கள்.
Agaval padikka aarambithu vittal. Pulal vunbadhu paavam.. pulal saaptu agaval padithal oru payanum illai..
கவலைக் கொள்ளாதீர்கள்,
உண்மையில் பெருமான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் மீது வைத்த அன்பு வீண்போகாது,
உங்கள் மனம் புலால் உணவைத் தவிர்க்கும்.
கவலைப்பட வேண்டாம். எப்போது உடல் ஏற்று கொள்ள வில்லை என்றால் அப்போது விட்டு விடும். ஆனால் அகவல் படிப்பதை வீடாதீர்கள்.
இந்த லிங்க்கை ஓபன் செய்து பாடலை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் அன்புள்ளங்களே.
th-cam.com/video/cozQbebsx08/w-d-xo.html
200 வருடத்தில் மீண்டும் வருவேன் என்று சொல்லியீருக்கிறா ரா.அப்படி என்றால் எந்த பாடல்
இந்த இறுதி பேருரையில் 200 வருடத்தில் மீண்டும் வருவேன் என்று இல்லையே.
ஐயா ஆனால் நிறைய நேரம் எடுக்கிறது ஐயா
3,
நான் நம்புகிறேன் வளாளால்
மரணம் எதுவோ சத்தியம் இதையாரலும் தவிற்கமுடியாது பா
விளங்க வைக்கும் விளக்கம் உள்ளே
Melting speech vallalar is alchemist
இதன் இறுதியில் சொல்லும் தீர்ப்பு வழக்கு இதுதான்
th-cam.com/video/VJ7pCB4g3sU/w-d-xo.html
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿💎🌺🌹🙏🙏🙏🌻🪔🪔🌷⭐️💐⭐️🌻🦚🦚🦚🪔🌻🌷⭐️💐🙏🌹🌺🌿🌿🌻🌻⭐️⭐️🙏🌹🌺💎🌿🌿💎🌷⭐️🙏🙏🌹🌺💎🌿🌿💎🌺🌹💎🌿🌿🌺🌺
நன்றி அய்யா
🙏🙏🙏🙏🙏