அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் வள்ளலாரின் பாடல்களை சரியான முறையில் விளக்கம் அளிக்கிறார்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லும் ஐயா பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வாழ்க வாழ்க வளமுடன்
அருமை அருமை சன்மார்க்கம் வளர உண்மை வழி பேசிகிறீர்கள் வாழ்த்துக்கள் அய்யா வெகு விரைவில் சாதி மத பேதமின்றி சன்மார்க்கம் தழைக்க வேண்டும் உலக மக்கள் அனைவரும் வள்ளல் மலரடி போற்றி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி சுகி சிவம் அய்யா அவர்களின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️🌹👍👌
பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே. #2 இரண்டாம் திருமுறை.திருஅருட்பா
ஐயா, இது வள்ளலார் அருளிய சைவ சமய பாடல்.சைவ சமயத்திற்கு திரு நீறு தேவைதான். ஆனால் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த வித சின்னமும் தேவையில்லை என்பதே வள்ளலாரின் முடிந்த கருத்து.
@@vaidyanathankannaiyan8156 ,சத்த சன்மார்க்கம் சார்ந்தவர் சைவர்களுக்கு ஏன் ஐயா பாடல் பாடுகிறார்.சிவ சிவ ஜோதி சிவ சிவ என்றதும் சைவம் சாய்ந்தது தான் ஐயா . ஏன் வள்ளலார் பயன்படுத்தினார்.
வள்ளலார் ஒரு விநோதம் வள்ளலார் ஒரு கொடை வள்ளலார் ஒரு உண்மையான அருளாளர் அவர் ஜோதி ஆனதையே நம் மக்கள் இன்னும் நம்ப மறுத்து 0.1 ல் இருக்கிறார்கள்...அவர் ஜோதி ஆனதை நம்ப 1,00,00,000 தடவை சிந்திக்க வேண்டும்.....அப்போது தான் இந்த பிரபஞ்சத்தில் அண்டத்தில் ஒளியில் எப்படி அவர் கரைந்தார் என்ற உண்மை புரியும்...உடலானது பஞ்சபூதம்...எரிக்கிறார்கள்.....புதைக்கிறார்கள்...ஆற்றில் விடுகிறார்கள்...... அவர் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்ததால் கரைந்து போனார் இங்கு மதமும் தேவை இல்லை....உருவ வழிபாடும் தேவை இல்லை.....
16 வகை செல்வத்தில் துணிவு என்று உண்டு
அந்த துணிவு உடையவரே சிகி சிவம் அய்யா
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👍👌
அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் வள்ளலாரின் பாடல்களை சரியான முறையில் விளக்கம் அளிக்கிறார்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லும் ஐயா பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வாழ்க வாழ்க வளமுடன்
😊qq
அருமை அருமை
சன்மார்க்கம் வளர உண்மை வழி பேசிகிறீர்கள்
வாழ்த்துக்கள் அய்யா
வெகு விரைவில் சாதி மத பேதமின்றி சன்மார்க்கம் தழைக்க வேண்டும் உலக மக்கள் அனைவரும்
வள்ளல் மலரடி போற்றி
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனி பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி
சுகி சிவம் அய்யா அவர்களின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️🌹👍👌
ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி❤
சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
விளக்கத்திற்கு நன்றி ஐயா 🙏
அருமை உண்மையை உரக்க சொன்னீர்கள்
நன்றி ஐயா 🙏
நீங்கள் தான் உண்மையான ஆன்மீகம் போற்றுபவர் ஐயா.
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா. அருமையான விளக்கம் ஐயா தயவான நன்றிகள் ஐயா 🙏
Excellent
யாரே எனிலும் இரங்கு கின்றவருக்கு
சீரே அளிக்கும் சிவமே
அகவல்
😊பயனுள்ள தகவல் நன்றி
Bold speech !
வாழ்க வளமுடன் அய்யா🙏🙏
😮😮Ayya your speeches.are really great vazga valarga.um thondu 🎉🎉🎉
Unmaiyana Sanmaarki Vallalarin Punithathai Arintha Sukisivam Ayyaukku 10000000 Kodi Nandri Nandri Nandri Aarokiyathudan Vaazhuga pallandu Vaazhuga Valamudan
Great speech ayya ❤❤❤
"உள்ளத்து அன்போட்டம் உலகின் உயிரோட்டம்" - பொன்னுரை. [ கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு - குறள் 571 ]
உண்டாலம்ம உலகம்...... பிறர்க்கென முயலுனர் உண்மையானே! - பு.நா. 182; கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
அருமைஐயா
Super
Karunai ullavargaldaan inda ulagathil gnana villakku yetra mudiyum. ❤
Super Super Nandri
பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.
#2 இரண்டாம் திருமுறை.திருஅருட்பா
ஐயா, இது வள்ளலார் அருளிய சைவ சமய பாடல்.சைவ சமயத்திற்கு திரு நீறு தேவைதான். ஆனால் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த வித சின்னமும் தேவையில்லை என்பதே வள்ளலாரின் முடிந்த கருத்து.
@@vaidyanathankannaiyan8156 ,சத்த சன்மார்க்கம் சார்ந்தவர் சைவர்களுக்கு ஏன் ஐயா பாடல் பாடுகிறார்.சிவ சிவ ஜோதி சிவ சிவ என்றதும் சைவம் சாய்ந்தது தான் ஐயா . ஏன் வள்ளலார் பயன்படுத்தினார்.
Arumay....
அய்யா வைகுண்டர் பத்தி பேசுங்க
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
ஞானம் பெற்றவருக்கு தலையில் எதுக்கையா ,விபூதி குங்குமபொட்டு
அது அவர் விருப்பம்மையா உனக்கு ஏன் குத்துது கொடையுது!!!?
ஐயா லிங்கம் என்பதின் உண்மை விளக்கம் என்ன தயவு செய்து பதில் தரவும் சில முட்டாள்கள் கேவலமான என்னத்துடண் இருக்கிறார்கள்
வள்ளலார் ஒரு விநோதம்
வள்ளலார் ஒரு
கொடை
வள்ளலார் ஒரு
உண்மையான
அருளாளர்
அவர் ஜோதி ஆனதையே நம் மக்கள் இன்னும் நம்ப மறுத்து 0.1 ல் இருக்கிறார்கள்...அவர் ஜோதி ஆனதை நம்ப 1,00,00,000 தடவை சிந்திக்க வேண்டும்.....அப்போது தான் இந்த பிரபஞ்சத்தில் அண்டத்தில் ஒளியில் எப்படி அவர் கரைந்தார் என்ற உண்மை புரியும்...உடலானது பஞ்சபூதம்...எரிக்கிறார்கள்.....புதைக்கிறார்கள்...ஆற்றில் விடுகிறார்கள்......
அவர் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்ததால் கரைந்து போனார்
இங்கு மதமும் தேவை இல்லை....உருவ வழிபாடும் தேவை இல்லை.....
🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻