வள்ளலாருக்குப் பின் ஏன் யாரும் மரணத்தை வெல்லவில்லை?தவத்திரு ஊரன் அடிகளாருக்கு இரங்கல் செய்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 128

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 ปีที่แล้ว +6

    அய்யா உங்கள் எண்ணம் செயல்வடிவம் பெறவேண்டும் நீங்கள் சாகக்கல்வி பற்றி பேசும்போதெல்லம் முழுநம்பிக்கை ஏற்படுகிறது ஆனால் குடும்பவாழ்கை என்ற ஒரு கடிவாளம் நம்மை நிறுத்திபிடிக்கிறது வள்ளல்பெருமானாரின் கருணையால் எல்லா வழியும் தெறிந்தாலும் பயிற்சிகளையும் சீவகாருண்யத்தையும் முழுமையாக கடைபிடிக்காத வரை சாகநில சாத்தியமல்ல நீங்கள் அந்நிலை அடைய வள்ளலாரை பிரார்த்திக்கிறேன்

    • @gokulkrishnan376
      @gokulkrishnan376 2 ปีที่แล้ว

      இறுதி காலம் வரை சமய பற்றை விடாது அவர் சத்துயித்தார், சிலை,படம் , சமாதி, நினைவிடம் அமைப்பது இவையெல்லாம் சுத்த என் மார்க்கத்தில் எதிரானது.

    • @jayram6365
      @jayram6365 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை.

  • @thirunavukkarasuj1888
    @thirunavukkarasuj1888 2 ปีที่แล้ว +3

    அடியேன் தங்களது பல சொற்பொழிவுகளையும் பார்த்து ஆழ்ந்து உணர்ந்து சுத்த சன்மார்க்கியாக முயற்சி செய்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.என்னை போன்று பல அன்பர்களும் தங்களது நல்ல சொற்பொழிவுகளை பார்த்தும் கேட்டும் நல்ல முயற்சியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக தங்களது இந்த சொற்பொழிவு ஆனது இருக்கிறது மற்றும் திரு அருட்பிரகாச வள்ளலாரின் ஞானசரியை பாடல் வரிகளில் பின்வருவன "மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
    மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
    சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
    சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
    எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
    இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
    பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
    பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே" என்றும்
    "உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
    உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
    கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
    கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
    சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
    தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
    இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
    "என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே" என்று சொல்லும் சத்திய வார்த்தைகளுக்கு முரண்பாடாக உங்களது இந்த சொற்பொழிவு வீடியோ இருக்கின்றது. தயவு செய்து இனிமேலும் இப்படி ஒரு வார்த்தைகளை எந்த ஒரு சொற்பொழிவுகளிலும் பேசாதீர்கள் மற்றும் பயன்படுத்தாதீர்கள் என்பது எனது தயவான வேண்டுகோள். மிக்க நன்றி அய்யா.🙏

    • @prabhukumar1195
      @prabhukumar1195 2 ปีที่แล้ว

      Yes bro u r right.In the video 2.14....2.44 what he said is totally wrong bro!!!!!

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 ปีที่แล้ว +10

    சன்மார்க்கி அய்யா ஊரன் அடிகள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @ஆன்மநேயஉறவன்
      @ஆன்மநேயஉறவன் 2 ปีที่แล้ว

      சாகதவரே சன்மார்க்கி....
      இதை சொன்னவர் சிதம்பரம் இராமலிங்க அடிகளார்.
      மரணம் அடைந்தவர் சன்மார்க்கி இல்லை.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 7 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
    அருமை அய்யா ❤🎉

  • @shanmugams9730
    @shanmugams9730 2 ปีที่แล้ว +7

    தங்களுடைய இறை நற்பணியும் பெருமானார் ஆராய்ச்சி பணியும் சிறக்க வாழ்த்துக்கள். ஊரன் அடிகள் அவர்களுக்கு அடியேனின் மலர் அஞ்சலி 🌺🌼🥀🌹🌸💐

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி ஊரான் அடிகளார் இறைவனோடு கலந்தது இச்சிறியேனுக்கு அதிர்ச்சி...... தங்களின் எண்ணம் செயல் வடிவம் பெற எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை வேண்டுகிறேன் வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்...
    பிச்சுலகர் மெச்ச பிதற்றி நின்ற பேதையனேன் இச்சையெலாம் எய்த இசைந்தருளி செய்தனையே அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே...திருஅருட்பா

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +2

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி ஐயா உங்கள் ஆசி அனைத்து உயிர்களுக்கும் வேண்டும்

  • @சு.சசிக்குமார்ஜெயந்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடிகள் வாழ்க வாழ்க

  • @balathilaga1
    @balathilaga1 2 ปีที่แล้ว +7

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி அருளால் அய்யாவின் ஆத்மா கண்டிப்பாக நல்ல நிலையை அடையும்

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 2 ปีที่แล้ว +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @vejayakumaranjaganathan
    @vejayakumaranjaganathan ปีที่แล้ว

    சிவ சிவ

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 2 ปีที่แล้ว +1

    துளசி ராம் ஐயா
    சீனி சட்டையப்பர் ஐயா
    விழுப்புரம் கோவிந்தாசாமி
    சரவணானந்த சாமி
    மயிலாப்பூர் ராஜப்பா ஐயா
    துறைசாமி பிள்ளை
    ஊரன் அடிகள்

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 5 หลายเดือนก่อน

    We need same frequencies vibrations to see the light spritual bodies of liberated soul from physical bodies. It is truth.

  • @Vallalar
    @Vallalar 2 ปีที่แล้ว +4

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 💐💐💐

  • @thirunavukkarasuj1888
    @thirunavukkarasuj1888 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🔥🙏
    அய்யா வணக்கம்
    முயற்சியும் திருவினையாக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் உங்களுடைய இந்த வீடியோ சொற்பொழிவு எனது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருக்கிறது. மனித நிலையில் நாம் மரணத்தை தவிர்ப்பது கஷ்டம் என்ற தங்களின் கருத்தினால் நான் மிகவும் பாதிப்படைந்து உள்ளேன்.தயவு செய்து இந்த மாதிரி அவ நம்பிக்கை ஏற்படுத்தும் சொற்பொழிவு பதிவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி அய்யா.🙏

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani ปีที่แล้ว

      ஐயா அறிந்து கொள்வது தவறு இல்லை.
      தெளிவது ஒன்றே வழி
      நன்றி ஐயா, முடியாது என்றால் ஏன் எதற்கு எதனால் காலம் இடம் அளவு பொருள் வலிமை எல்லாம் அறிந்து தெளிந்து முயற்சி செய்தல் வேண்டும் ஐயா

  • @brenuga6549
    @brenuga6549 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏. நன்றி ஐயா

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 ปีที่แล้ว

    Beautiful explanation ayya, thankyou Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi

  • @Vallalar
    @Vallalar 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா 💐

  • @moonalbum519
    @moonalbum519 2 ปีที่แล้ว +2

    அன்பே சிவமயம் 🙏

  • @dassbass5467
    @dassbass5467 2 ปีที่แล้ว +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி!!! 🙏

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 ปีที่แล้ว +1

    ஆண்டவன் மாண்டுவிட்டான் மாண்டவன்
    ஆண்டவன்ணாகிவிட்டான்.

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 5 หลายเดือนก่อน

    So many people till exist they do not come in world life but doing invisible to spreading Vellalar teaching now very fast to know world like swami vevekananda.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @giri1358
    @giri1358 2 ปีที่แล้ว

    🙏🙏🙏அருள்பெரும்ஜோதி அறுள்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருள்பெரும்ஜோதி

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 2 ปีที่แล้ว

    God bless u with good health & well being for your kind speechs which are very knowledgable

  • @muthupandy6882
    @muthupandy6882 ปีที่แล้ว

    Arutperunjothi ❤❤❤

  • @gopinathgopi3942
    @gopinathgopi3942 ปีที่แล้ว

    Thiruvatur Ranganathan aiyah will be the next Jothi 🙏🏽🙏🏽🙏🏽

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 2 ปีที่แล้ว

    Vallalar ayya vanakam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    💖💓 touching speeches and presentation.

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 6 หลายเดือนก่อน

    அடிகளார் என்றால் வள்ளல் பெருமானார் என்று நினைத்தேன். அடிகளார் என்று வள்ளலை உச்சரித்த நாவினால் சமய குழியில் இருந்து கடைசி வரை கரைசேர முடியாதவரை அடிகள் என்று அந்த இடத்தில் நின்று சொல்லுங்கள். அதற்கு இஃது இடமுமன்று தரமும் அன்று.. முகத்தில் துக்கத்தை கொண்டுவர மிகவும் முயற்சி செய்வது நன்கு புரிகிறது.அன்னாரின் பேரிழப்பால் உமது வருத்தத்தை வள்ளலார் வந்து தான் நீக்க வேண்டும் 😂

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 2 ปีที่แล้ว +6

    Daeiou - Thayavu (in Tamil)
    There are three points that everyone should take into account regarding the above video.
    1. Though Uran Adigalaar published Thiruvarutpa, he was ardent follower of Saiva Siddantham. In WhatsApp his demise was informed as " Saiva samiya aanmigavaathi Uran Adigalaar marainthaar". That is the fact.
    2. Please don't include Dindigul Swami Saravananantha in the list of Uran Adigalaar and others. Because he witnessed Sutha Degam of Vallalar with the fragrance Pachai karpuram in 1938 in Mettukuppam. On 1.8.1943 he witnessed Vallalar's Sutha,Piranava Gnana Degam (Trinity) in his house in Dindigul. He wrote explanatory notes for Arutperunjothi Agaval and other sixth thirumurai stanzas. He didn't not want publicity for achieving Deathlessness. This can be understood by reading his explanatory notes and other books written by him.
    3. In my opinion It is not fair to discuss on the demise of others. We should think about our achievements for attaining Deathlessness. Thank you.

    • @nanthakr8378
      @nanthakr8378 2 ปีที่แล้ว

      Where can I get saravanantha swami translations and writings

  • @Grace-Light82
    @Grace-Light82 2 ปีที่แล้ว

    Good

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 2 ปีที่แล้ว

    ஜோதி ஓம் சிவாயநம அய்யா வணக்கம் கலைகள் மொத்தம் 96

  • @vishwalingam7177
    @vishwalingam7177 2 ปีที่แล้ว

    சமாதி நிகழ்ச்சியில்
    அடியேன் கலந்து கொண்டேன்
    அவரது உறவினர்களை
    சேர்த்து
    சுமார் 100 அன்பர்களே
    இருந்தனர்

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 2 ปีที่แล้ว

    சைவத்தில் 64 வைணவத்தில் 12 மேலும் தலா 1 காணபத்தியம் 1 சாத்தேயம் 2 கெளமாரம் 3 செளரம் 4 பாசுபதம் 5 மஹாவிரதம் 6 காபாலம் 7 பாரத சுதேசி சானதன தர்மம் 64 + 12 + 7 = மொத்தம் 83

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 2 ปีที่แล้ว +2

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி. ஐயா வணக்கம் சாக்ஷ்டாங்க வணக்கம். இது என் போன்ற மிக மிக சிறியவனின் மனதில் தோன்றியது. நீச்சல் தெரியாத கடல்ஆலம் தெரியாதவர் கடலுக்கு அப்பால் உள்ள வாள்ளல்தெய்வத்தை அடையும் பயணம் செய்யும் போது கடலில் படகு கவிழ்ந்தது போல உள்ளது எப்படி எல்லாம் புரிந்து விடும் நன்றி ஐயா. நீங்கள் சொல்வது பிஎச்டி பாடம் நான் எல் கே ஜி மாணவன் போல என்னை உனர்கிறேன்

    • @jayram6365
      @jayram6365 2 ปีที่แล้ว

      ஐயா உங்கள் கேள்விக்கு என்னால் முடிந்த சில பதில்களை போற விரும்புகிறேன் அதாவது வள்ளலார் வள்ளலார் அவர்கள்

    • @jayram6365
      @jayram6365 2 ปีที่แล้ว +1

      , மேலே உள்ளவன் தொடர்ச்சி வள்ளலார் அவர்கள் அகவல் பகுதியில் மழை உரு சமய வளையகப்பட்டு அலை வர வகுத்த அருட்பெருஞ்ஜோதி இந்த சமய வழிபாட்டு முறைகள் தான் நீந்துவதற்கு மிகவும் கடினமானது நாம் முயற்சி செய்தால் சன்மார்க்க வழியில் எளிதில் நீந்தி விடலாம் அதற்கு அருட்பெருஞ்ஜோதியிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து அதன் நினைவாகவே வாழ்ந்து வந்தால் நான் எளிதில் இதன் பயனை அடைய முடியும் இதனை என் வாழ்வின் அனுபவத்தின் பூரணமாக உணர்ந்துள்ளேன் நீங்கள் மனம் தளராது முழு முயற்சியுடன் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால் நிச்சயம் சித்தி பெறலாம் இது சத்தியம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @jayram6365
      @jayram6365 2 ปีที่แล้ว +1

      , தங்களுக்கு அருட்பா பாடல் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன் அன்பெனும் பிடியுள்ள அகப்படும் மலையே அன்பெனும் குடில் போகும் அரசே அன்பெனும் வலைக்குப் படும் அறம் பொருள் அனைவரும் கடத்துல் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிரு அறிவே அன்பெனும் அணு உள் அமைந்த பேரொளியே அன்புருவம் பரசிவமே என்ற பாடல் வரிகளை நன்றாக உணர்ந்து ஆராய்ந்து பாருங்கள் உங்கள் உங்கள் கேள்விக்கு நன்றாக பதில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vishwalingam7177
    @vishwalingam7177 2 ปีที่แล้ว +1

    தவத்திரு
    ஊரன் அடிகளை
    தனியாக
    ஓர் இடத்தில
    சமாதி செய்யாதது
    வருத்தமான ஒன்று
    எங்கோ தவறு
    இருக்கிறது
    சன்மார்க்கிகள்
    சிந்தித்து
    தெளித்து
    செயலாற்றுவோம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +2

    Live spiritual and leave political.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +3

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💕❤️ only.

  • @selvanayagamavadamalai9550
    @selvanayagamavadamalai9550 2 ปีที่แล้ว

    🙏

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 2 ปีที่แล้ว

    அடியேன் வள்ளலலார் தகவல் படி 1 சமணம் 2 இந்திரன் 3 தாந்திரம் பாக்கி 7 எவை அய்யா

  • @rakaanan4444
    @rakaanan4444 2 ปีที่แล้ว

    🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏

  • @subabadhura978
    @subabadhura978 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandasamik658
    @kandasamik658 2 ปีที่แล้ว +1

    சாகாக்கலைப்பற்றி நிறைய எழுதுகிறார்கள் பேசுகின்றனர் ஆனால் ஒருவரும் அதன்படி நடப்பதில்லை எல்லாம் உபதேசத்தோடு சரி பின்பு எப்படி மரணத்தை வெல்வது வள்ளல் பெருமான் ஒருவர் மட்டுமே தான் பிறருக்கு சொன்னது போலவே வாழ்ந்து மரணத்தை வென்றார் என்பதே உண்மை!
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி!

    • @prabhukumar1195
      @prabhukumar1195 2 ปีที่แล้ว

      Yes bro..exactly u said true!
      People who really wanted deathless body will be vigorously full time thinking of அருட்பெருஞ்ஜோதி God only.
      They will be totally isolated from the society & don't mingle with common ppls & their activities and all.
      But what now everyone claiming as sanmargis are doing is..they speaking/writing/researching/preaching only on vallalar's teachings & they not living 100% fully as instructed by vallalar.
      Thats the one reason bro!!!!!!

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

    கடை விரித்தேன் கொள்வாரில்லை
    பேரரியாத பெருஞ்சுடர் ஒன்றின் வேரரியாது விளம்புகின்றேனே என திருமூலர் கூறியுள்ளார். மூட நம்பிக்கை வளர்க்காமல் திருமந்திரம் படியுங்கள்.
    30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் உள்ளது.
    திருமந்திரம் படியுங்கள்
    கடவுள் வாழ்த்து கடைசி பாடல் கூறுவது என்ன ? இறைவன் மூன்றாக உள்ளான். சதாசிவன் ஒன்று, வானத்தில் ஒன்று , கோன் ஒரு கூறு ( கண்ணில் ) . எனவே திருமந்திரம் முழுவதும் படிக்காமல் அதை உணர்வது கடினம்.
    8 ம் தந்திரம் நமது உடலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தத்வம் விளக்கவே. குண்டலினி சக்தியை மாய பை என்று கருதினால் எல்லாம் விளங்கும். கீதா உபதேசம் அத்தியாயம் 3 பாடல் 10 .. பார்க்கவும். மனிதனை பிரம்மன் yagyam ( கன ல்) வைத்து படைத்தான். அதை நீ வளர்த்து வேண்டியதை பெற்று சிறப்போடு வாழ் என்பதே..
    எனவே திருமந்திரம் நாம் இறைவனடி செல்ல அருளப்பட்டது .
    th-cam.com/video/c0rTh06z5jA/w-d-xo.html
    th-cam.com/video/VmlFLNLjp6M/w-d-xo.html

    • @jayram6365
      @jayram6365 2 ปีที่แล้ว

      வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இம்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே என்ற தாயுமானவர் பாடலை உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன் இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இயற்கையின் தன்மையை நன்றாக விளங்க வைக்கும் என்று நம்புகிறேன் கடவுள் ஒருவரே அவர் இயற்கையாகிய அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ஆவார் இதை என் வாழ்வில் பூரணமாக உணர்ந்துள்ளேன் இது சத்தியம் எல்லா உயிரிலும் இன்புற்று வாழ்க

  • @கும்பகோணம்news
    @கும்பகோணம்news ปีที่แล้ว

    மெய்வழி சாலை ஆண்டவர்கள் பற்றிய தகவல்கள் ஏன் வரவில்லை என்பதை குறிப்பிடவும்

  • @srikumarb1508
    @srikumarb1508 2 ปีที่แล้ว

    மிஷனரிகள் உள்ள தைரியம் நம்மில் பலருக்கு உண்டா?

  • @SEDHURAMAN456
    @SEDHURAMAN456 5 หลายเดือนก่อน

    அய்யா சன்மார்க்க சொற்பொழிவாளர் அவர்களே இராமலிங்க அடிகளாரே மரணத்தை வெல்லவில்லை. அது தெரியுமா உமக்கு?

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagnanampakkirisamy4883
    @sivagnanampakkirisamy4883 2 ปีที่แล้ว +1

    ஐயா,
    வள்ளலார் உபதேசங்கை தங்கள் மூலம்
    கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகப்
    பின்பற்றி ஆழ்ந்த தியானம் செய்வது
    உண்டு ,சில காலமாக என் புருவமத்தில்
    ஒளித் தோன்றுவதை உணருகிறேன்,
    ஒளிப் பிரகாசிக்கப் பிரகாசிக்க என்
    இடதுக் கை மறுத்துப் போகிறது,
    அதனால் என் ஆழ்த்தியானம்
    பாதிக்கப் படுகிறது ஏன்னையா?
    ப.சிவஞானம்/பாண்டி

    • @User-g5r3l
      @User-g5r3l 11 หลายเดือนก่อน

      Enakum idathukai marukum. Idathu kai nadiyil oosi kuthuvathu pol irukum, dhiyanam seiyum pothu..

  • @jayram6365
    @jayram6365 2 ปีที่แล้ว +2

    கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். என்ற பழமொழிக்கேற்ப தங்களது கருத்தை பதிவிடுங்கள் அய்யா. நான் சன்மார்க்க வழியில் நின்று சாகா நிலையை அடைந்துள்ளேன். இது சத்தியம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 2 ปีที่แล้ว +1

      அனைவருக்கும் வழி காட்டுங்கள் ஐயா

    • @jayram6365
      @jayram6365 2 ปีที่แล้ว

      வள்ளலார் காட்டிய வழியில் நான் பின்பற்றியதால் நான் எங்களையே பெற்றுள்ளேன் அதேபோல் அனைவரும் அவர் வழியை பின்பற்றினால் நிச்சயம் அடையலாம் இப்போது அனைவரும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக சன்மார்க்க நிலையை பின்பற்றி வருகிறார்கள் இதனால் எந்த பயனையும் அடைய முடியாது அனைத்து சிறுகை வழிபாட்டினையும் முற்றிலுமாக மற்றொரு கைவிட்டு அருள்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவடியே துணை என நினைத்து பேரன்பு செலுத்தி வந்தான் நிச்சயம் ஒரு நாள் அவன் திருவடியை நாம் அடைய முடியும் என்பது நான் என் வாழ்வில் இதற்கு அனுபவங்களை ஆகும்

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 ปีที่แล้ว

    திருக்குறள்...காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு... திருக்குறள்

  • @mkarpagalingamlinga6713
    @mkarpagalingamlinga6713 2 ปีที่แล้ว

    தலைப்புக்கு பதில் சுயமில்லாத வாழ்க்கை.....

  • @rasiahyogarajah9597
    @rasiahyogarajah9597 2 ปีที่แล้ว +1

    அன்பான சன்மார்க்க அன்பர்களே வள்ளல் பெருமானுக்கு அடுத்ததாக மரணமில்லா பெருவாழ்வை அடைந்த ஒரு தமிழர் தற்போது மனித உருவில் யாருக்கும் அறியப் படாதவராய் வெளிநாடொன்றில் வாழ்ந்து வருகின்றார் சில தகுந்த காரணங்களுக்காக வெளியில் தன்னை காட்டவில்லை இவர் சுத்த பிரணவ வான் ஞான ஒளி தேகங்களைப் பெற்றவர் ஆவர் இவர் இந்த உலகத்தை மாற்றவே அவதாரம் எடுத்தவர் இவர் சாகமாட்டார் எவராலும் அழிக்கப்படவும் முடியாது இவர் ஒரு ஈழத்தமிழர் ஆவர் இவரே முருகன் நாராயணன் இராமர் கிருஷ்ணர் ஐயப்பன் புத்தபெருமான் ஜேசுநாதர் நபிகள் நாயகம் போன்ற அவதாரங்களை எடுத்தவர் தகுந்த விஞ்ஞான ஆதாரங்களுடன் தகுந்த நேரம் வெளி வருவார். தற்போது வெளிநாடொன்றில் மக்களோடு மக்களாய் வாழ்ந்து வருகின்றார் இது பொய்யா அல்ல சத்தியம் சத்தியம் இவர் வள்ளலாருடன் தான் அருப்பெருஞ் சோதிக்குள் இருக்கின்றார்

    • @nanthakr8378
      @nanthakr8378 2 ปีที่แล้ว

      Sounds like I read from kanniaya yogi book, how do you know him sir, have you seen him? How did he reached that state?

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว +2

    என்ன பயன்?

  • @jothipedam
    @jothipedam ปีที่แล้ว

    😂❤❤❤❤❤

  • @ashavasu6004
    @ashavasu6004 2 ปีที่แล้ว

    Irappu yen ungalai ippadi affect pannirukku? Yethirpaarkavillai

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 2 ปีที่แล้ว +9

    ஐயா அவர் சமய மார்க்கத்தை பற்றிதான் அதிகமாக பேசுவார் நிறைய சம்பாதிக்க தான் பார்த்தார் ஊரன் அடிகள் என்ற குப்புசாமி ஐயா

    • @rajith2383
      @rajith2383 2 ปีที่แล้ว

      ஜிவ காருண்யத்தை. கொல்லமையை கடைப்பிடித்தவர் ஏன் மரணத்தை வெல்ல முடியவில்லை

    • @poornavelu545
      @poornavelu545 2 ปีที่แล้ว +6

      ஐயா அவர்களை பற்றி மிக தெரிந்தது போல் பதிவிட்டுள்ளீர்கள். வருத்தங்கள்.
      இன்னும் வாடகை வீட்டில் தான் உள்ளார்.

  • @treasurebox2351
    @treasurebox2351 2 ปีที่แล้ว +1

    உண்மையில் இறைவனடி சேர்ந்திருந்தால் எப்படி 'தவறிவிட்டார்' என்று சொல்ல முடியும்? சிந்திக்க...
    சாகாக்கல்வி புதுக்கோட்டை அருகே உள்ள மெய்வழிச்சாலைக்கு சென்றால் புரியும். அங்கே யாரும் 'தவறுவதில்லை'.

  • @eswaramurthia65
    @eswaramurthia65 2 ปีที่แล้ว +1

    கற்றது கைமண்ணளவு

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 2 ปีที่แล้ว

    விதேசி சமயம் 1 மம் மதீயம் 2 கிறிஸ்தம் 2 = 86 மீதி மற்ற சமயங்கள் எது அய்யா ???

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 5 หลายเดือนก่อน

    You are not seen the light body of soul because he is reaching light frequencies vibrations which normal human being eyes not able to see light body.

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 2 ปีที่แล้ว

    பெளத்தம் 1 = 84

  • @prabhukumar1195
    @prabhukumar1195 2 ปีที่แล้ว

    ஐயா In the video - 2.14....2.44 what you told is wrong totally!!!!!!

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 ปีที่แล้ว +1

    மரணத்தை யாரும் தவிற்கமுடியாது சாமியோ

    • @ஆன்மநேயஉறவன்
      @ஆன்மநேயஉறவன் 2 ปีที่แล้ว +3

      மரணத்தை தவிர்த்தவர் தான் சிதம்பரம் இராமலிங்கம்..... சாமியோ.....
      இது அறிவியல் சாமியோ...

    • @vedaviyaas.g76
      @vedaviyaas.g76 2 ปีที่แล้ว +1

      @@ஆன்மநேயஉறவன் ok now where is swami

    • @ஆன்மநேயஉறவன்
      @ஆன்மநேயஉறவன் 2 ปีที่แล้ว +2

      @@vedaviyaas.g76 he is changed enlightenment body. ஊண கண்களுக்கு புலப்படாது. அணுக்கள் போல.

    • @ஆன்மநேயஉறவன்
      @ஆன்மநேயஉறவன் 2 ปีที่แล้ว +4

      @@vedaviyaas.g76 அவர் எழுதிய திருவருட்பா பாடல்களை முதலில் படித்து புரிந்து கொண்டால் அதிலே பதில் இருக்கும்.

    • @saravananramasamy7123
      @saravananramasamy7123 2 ปีที่แล้ว +1

      இ இ..

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 ปีที่แล้ว

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்.....

    • @babukmc7670
      @babukmc7670 2 ปีที่แล้ว

      உங்களைப் போல் முட்டாள் இருக்கும் வரை

    • @saravananramasamy7123
      @saravananramasamy7123 2 ปีที่แล้ว

      @@babukmc7670 நன்றி ஏமார்றுகாரரே

  • @gunasankar01
    @gunasankar01 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒளி தேகம் பெறுவதற்கு மருந்து இருக்கிறது என்று இங்கு ஓர் சித்த வைத்தியர் சொல்கிறார் அதுவும் வள்ளல் பெருமான் சீடர் ஒருவரின் குறிப்பு என்றே சொல்கிறார்

    • @nanthakr8378
      @nanthakr8378 2 ปีที่แล้ว

      I too hear that, a siddha doctor here I visited said that he has the medicine which vallalar used to disappear

  • @mediaperson
    @mediaperson 2 ปีที่แล้ว

    How can you claim that only vallalar attained deathless light body?????? Even after vallalar Guru Edappally swamigal attained same as what vallalar did. Pleas note this. Pambatty siddhar has performed the same thing many times in the last 900 years and lives in a human body without death. First research the matters, then post your basic info.

    • @nanthakr8378
      @nanthakr8378 2 ปีที่แล้ว

      Where can i know about edapally swami and pampatti sithar mam

    • @mediaperson
      @mediaperson 2 ปีที่แล้ว

      @@nanthakr8378 Edappaly swami was in karnataka. Pambatti sidhar has many samadhis iin TN and Kerala. He was known as Sivaprabhaka yogi in kerala. There are lot of info available on the web

    • @nanthakr8378
      @nanthakr8378 2 ปีที่แล้ว

      @@mediaperson oh thanks man,

    • @nanthakr8378
      @nanthakr8378 2 ปีที่แล้ว +2

      @@mediaperson if one is having samadhi, he didn't attained light body mam, so pambatti siddhar hadn't attained light body, I can't find any info on edapally swami also

    • @mediaperson
      @mediaperson 2 ปีที่แล้ว

      @@nanthakr8378 its beyond the limited knowledge of our world. Pambatti sithar was reincarnation of Vishnu and he told in 1260Ad that he will come in 18 human bodies as part of his mission. The silly claims and concepts of light body are limited to seekers knowledge. Dont tie these things with those divine souls....

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @vijayaragavank6803
    @vijayaragavank6803 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @குமரன்1436
    @குமரன்1436 8 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rajaram3231
    @rajaram3231 3 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி