2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @s.p.suryaprasath2827
    @s.p.suryaprasath2827 6 ปีที่แล้ว +1063

    பெரு முதலாளிகளைத் தவிர்த்து விட்டு இவர்களைப் போன்றோரை ஊக்குவித்தால் தற்சார்ப்பு பொருளாதாரம் வளரும் 👍👍👍👍

  • @துரைபாண்டித்துரை
    @துரைபாண்டித்துரை 6 ปีที่แล้ว +272

    டிஸ்லைக் செய்திருக்கிற எல்லாரும் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற நெனப்பு

  • @riyavision1694
    @riyavision1694 6 ปีที่แล้ว +463

    இதை தான் மக்கள் ஆதரிக்க வேண்டும்... இது தான் நாம் பொருளாதார முன்னேற்றமடையும் ஒரே வழி.

  • @suriyaprakash9117
    @suriyaprakash9117 6 ปีที่แล้ว +425

    உங்கள் வாசிங் மிஷின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்தால் அனைவரும் பயன்னடைவாற்கள் நன்றாக இருக்கும்

  • @Songswithsamayal
    @Songswithsamayal 6 ปีที่แล้ว +305

    அருமை. 👍👍👍இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள். 👌👌👌

    • @KS-op8ov
      @KS-op8ov 6 ปีที่แล้ว +2

      அருமை

  • @subramanianss1467
    @subramanianss1467 6 ปีที่แล้ว +220

    அந்த நிறுவனத்தின் முகவரி குறித்து தகவல் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்

  • @stoicwisdomtamil6493
    @stoicwisdomtamil6493 6 ปีที่แล้ว +70

    Patent/ copy right file pannidunga sir . Ela idea uh thirudirivanunga..

    • @Yajirobe999
      @Yajirobe999 5 ปีที่แล้ว +1

      It’s not a innovation or invention he just redesigned so he can’t patent copy right

    • @skarthickmani1705
      @skarthickmani1705 5 ปีที่แล้ว

      It is low cost washing machine

  • @thangavelchinnasamy770
    @thangavelchinnasamy770 6 ปีที่แล้ว +10

    கோவை எப்பவுமே முன்மாதிரி நகரம்தான்!!
    1932 ல் முதல் இந்தியத்தயாரிப்பு மின்மோட்டார் உற்பத்திசெய்ததும் கோவை தான்!!

  • @SELVAKUMARBURKEE
    @SELVAKUMARBURKEE 6 ปีที่แล้ว +350

    Super #u r great engineer sir
    Happy engineers day sir ❤

    • @dharshikaezhil9577
      @dharshikaezhil9577 6 ปีที่แล้ว +1

      SELVA KUMAR B URK17EE028 me too

    • @prasannapsp3530
      @prasannapsp3530 6 ปีที่แล้ว

      Bro it has dryer

    • @sriskandaishu1417
      @sriskandaishu1417 6 ปีที่แล้ว +1

      Great namma oorla afuvum coimbatore il romba thiramayana Engineers undu

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 6 ปีที่แล้ว

      @@prasannapsp3530 no dryer but featurela coming sure pls contact DLI washing machine dealer 9894887282

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 5 ปีที่แล้ว

      Now we are doing cash on delivery DLI washing machines all over India pls call r watsap 9894887282

  • @shalinisriram344
    @shalinisriram344 ปีที่แล้ว +1

    Product available in madurai ?? Local dealers details pls

  • @G_R-885
    @G_R-885 6 ปีที่แล้ว +92

    அட நம்ம கோயமுத்தூரு.
    Kovai people's hit like👍👍👍👍👍👍

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 6 ปีที่แล้ว +2

      My native thirunelveli.. but i lik kovai...

    • @G_R-885
      @G_R-885 6 ปีที่แล้ว +1

      @@pakathuveetuponnu7477 கோயமுத்தூர்'க்கே அல்வா'வா

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 6 ปีที่แล้ว +1

      @@G_R-885 அன்பா பேசுனா அல்வா.. இல்லனா அருவா🤣🤣

    • @G_R-885
      @G_R-885 6 ปีที่แล้ว +2

      @@pakathuveetuponnu7477ஆமா இந்த பன்ச் டயலாக் சாமி படத்துல இருந்து உருவுன மாதிரி இருக்கு. நாங்க எல்லா அருவா தூக்குறவங்களுக்கே ஒரிஜினில் நெய்'யால செஞ்ச அல்வா'வ குடுப்போம். எங்க கேரக்டரையே புருஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே.

  • @kumardurai3875
    @kumardurai3875 5 ปีที่แล้ว +1

    இது எங்கே கிடைக்கும் முகவரி....? மொபைல் எண்...?

  • @gopu3366
    @gopu3366 6 ปีที่แล้ว +6

    Devi lakshmi Industries
    Murugesh
    No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
    Rathanaburi, ganapathy,
    Coimbature - 641006.

  • @margaretlazar7792
    @margaretlazar7792 4 ปีที่แล้ว +1

    Indha machine Bangalore il kidaikuma

  • @codingroom2876
    @codingroom2876 6 ปีที่แล้ว +250

    Next election la free ah washing machine thara pornga🤣🤣🤣

    • @onetrueindian1
      @onetrueindian1 6 ปีที่แล้ว +65

      அத வாங்கி ஒட்டு போட்டா வீட்ல Washing Machine இருக்கும் ஆனா துணி துவைக்க தண்ணி இருக்காது.

    • @rekas2496
      @rekas2496 6 ปีที่แล้ว +1

      Hari prasath ha ha ha 😂

    • @sundarapandinarmatha4247
      @sundarapandinarmatha4247 6 ปีที่แล้ว +4

      Nee yen vaangura , free ya edha kuduthalum vaangaadhinga

    • @kowsalyadurai7090
      @kowsalyadurai7090 6 ปีที่แล้ว

      @@onetrueindian1 correct..100% true

    • @myyoutubelifemyyoutubeshar5807
      @myyoutubelifemyyoutubeshar5807 6 ปีที่แล้ว

      Nalla vela vanga vendiyatha illa

  • @divyaannamalai5053
    @divyaannamalai5053 6 ปีที่แล้ว +30

    Ezhaigalin Vara Prasadam😃 Happy engineers day.

  • @rajup4970
    @rajup4970 6 ปีที่แล้ว +114

    Well done sir in this corporate world no one can think about the humanity and human welfare, you are the one think about and implemented the same my hearty wishes

  • @natureclippings9664
    @natureclippings9664 5 ปีที่แล้ว +2

    டிஸ்லைக் போட்டவனுங்க போய் சாவுங்கடா...

  • @ttfvasanTN63love
    @ttfvasanTN63love 6 ปีที่แล้ว +26

    எங்க ஊர் தன் தாறுமாறு,, நிங்க எங்க வேனாலும் கெட்டாபாருங்க ... அது தன் கோயமுத்தூர்😍😍😍😘😘😘

  • @vadivelg8774
    @vadivelg8774 7 หลายเดือนก่อน +1

    வரவேற்க்கதக்க முயற்சி...
    ஐயாவிற்கு வாழ்த்து சொல்லும் வயதில் நான்
    இல்லை, வணக்கங்கள்
    🙏🙏🙏🙏🙏

  • @mastercreations7
    @mastercreations7 6 ปีที่แล้ว +145

    உங்கள் வாஷிங் மெஷின் நன்றாக உள்ளது..
    ஆனால் இரண்டு புறமும் மாறி மாறி சுற்றுவது போல் அமைத்தால் துணியில் நன்றாக அழுக்கு போகும்..
    ஒரு புறம் மட்டும் சுற்றினால் துணி சுற்றிக் கொள்ளும்..
    நான் வாஷிங் மெஷின் சர்வீஸ் மெக்கானிக் ஆகையால் இந்த செய்தியை கூறினேன்..
    நான்,
    சுரேஷ்
    கோயம்புத்தூர்..

    • @arunajith9312
      @arunajith9312 6 ปีที่แล้ว +1

      MASTER CREATIONS ,ji pls practical la parthu tu sollunga athoda feedback kudunga

    • @mastercreations7
      @mastercreations7 6 ปีที่แล้ว +2

      @@arunajith9312 Ok.. G I will try...

    • @socialjustice6351
      @socialjustice6351 6 ปีที่แล้ว

      சகோ எது பெஸ்ட் front லோடு வாஷிங் மெஷின் வாங்குவதற்கு கேட்கிறேன்

    • @mastercreations7
      @mastercreations7 6 ปีที่แล้ว +13

      @@socialjustice6351
      FRONT LOAD WASHING MACHINE
      1. Better Washing quality
      2. Low Water consumption
      3. Machine price high
      4. Service cost high
      TOP LOAD WASHING MACHINE
      1. Normal wash quality
      2. High water consumption
      3. Machine price low
      4. Service cost low
      Select your washing machine now bro...

    • @rajekarthik404
      @rajekarthik404 6 ปีที่แล้ว +2

      Karthik rajalakshmi

  • @mcssmart6165
    @mcssmart6165 5 ปีที่แล้ว +2

    Till now 5000 smart tv varala

  • @RDTSfamily
    @RDTSfamily 6 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள்💐 நிறுவனர் அய்யா🙏

  • @brin1946
    @brin1946 2 ปีที่แล้ว +1

    I bought a Smart wash mechine through one of your dealer but it is not working now

  • @chellamuthu1210
    @chellamuthu1210 6 ปีที่แล้ว +22

    Chennai Ku eappo varum pls come in soon

    • @banumathi4371
      @banumathi4371 6 ปีที่แล้ว +1

      Chella Muthu amanga nanum ethir parkuran

    • @Ramachandran991
      @Ramachandran991 6 ปีที่แล้ว +1

      Chennai address please

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 5 ปีที่แล้ว +1

      pls call me 8637467311 for Chennai sales and delivery

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 5 ปีที่แล้ว +1

      @@banumathi4371 pls call me 8637467311 for Chennai sales and delivery

  • @poornimamurugesan2458
    @poornimamurugesan2458 3 ปีที่แล้ว +2

    இப்ப நான் வாங்கி இருக்கேன் சூப்பரா இருக்கு நல்லா அழுக்கு போகுது

    • @mahafavoritestatus
      @mahafavoritestatus 3 ปีที่แล้ว

      அக்கா இப்ப என்ன விலை வருது? Tax எல்லாம் சேர்த்து?
      திருச்சியில் கிடைக்குமா?

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 6 หลายเดือนก่อน

      Madam any suggestion after 3 years??

  • @ajeetalbert91
    @ajeetalbert91 6 ปีที่แล้ว +14

    Bachelors' hostel ku first supply panalam.. Sema varaverpu kidaikum.

  • @anitharani6780
    @anitharani6780 5 ปีที่แล้ว +3

    nan coimbatore than ... nanga vangi 1 yr aka poguthu.... nallla work akuthu....

    • @risvanarisvana1870
      @risvanarisvana1870 4 ปีที่แล้ว

      Ithu epdi work agum? Nammale water a oothanuma ila pipe connection pananuma

    • @gracyimman5864
      @gracyimman5864 8 หลายเดือนก่อน

      How s your machine now

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 ปีที่แล้ว +25

    Great sir. Useful for middle class peoples also.

  • @astrologer7641
    @astrologer7641 3 ปีที่แล้ว

    அய்யா பாத்திரம் கழுறவும் இயந்திரம் குறைந்த விலையில் செய்து கொடுங்கள். இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 6 ปีที่แล้ว +12

    மெட்டையாக உன்னுடைய நியூஸ் எந்த இடம் விபரம் சொல்லாமல்

    • @tamilh2h986
      @tamilh2h986 6 ปีที่แล้ว

      Phone number iruku bro paarunga video la

    • @kishorkavin9099
      @kishorkavin9099 6 ปีที่แล้ว

      Abdul Rahman ok

    • @gopu3366
      @gopu3366 6 ปีที่แล้ว +1

      Devi lakshmi Industries
      Murugesh
      No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
      Rathanaburi, ganapathy,
      Coimbature - 641006.

  • @yaminisks85
    @yaminisks85 6 ปีที่แล้ว

    👌 Ungal muyarchi vettri adaya engal manamarntha vazhthukkal.......

  • @gururaghavendiran4637
    @gururaghavendiran4637 6 ปีที่แล้ว +45

    coimbatore na summa va 😍😍😍😍😍

    • @sakthivelpolice9927
      @sakthivelpolice9927 6 ปีที่แล้ว +1

      Hii

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 ปีที่แล้ว

      Kongu Nadu is king. GD Naidu the gr8, arunachalam muruganandam sir, n much more inventors r there in covai

    • @jabarali7078
      @jabarali7078 6 ปีที่แล้ว

      guru raghavendiran hi

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 6 ปีที่แล้ว +1

    எங்கள் இளம் தொழில் அதிபர்
    வணங்குகின்றேன் அய்யா.
    ஒரு வருடத்திற்கு முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த வாசிங் மெசினைத் தான் வாங்கி இருப்பேன்
    தமிழன் ஒருத்தன் (ஒருத்தர்) சுயமா முன்னேறுனா அது நாமே முன்னேறுன மாதிரி

  • @sivar8629
    @sivar8629 5 ปีที่แล้ว +15

    எங்க வீட்டிலும் இதை பயன்படுத்துகிறோம். சிறப்பாக உள்ளது.

    • @gurudeepa2627
      @gurudeepa2627 5 ปีที่แล้ว

      Ethu cloths dry pannuma bro

    • @devikanandhagopal8672
      @devikanandhagopal8672 5 ปีที่แล้ว

      Eppadi vaganum solluga

    • @pavipavi20
      @pavipavi20 4 ปีที่แล้ว

      Epudi use pani erunkinka normal washing machine pola eruka

    • @ANSARIANWARI
      @ANSARIANWARI 4 ปีที่แล้ว

      இதனுடைய சிறப்பம்சம் என்ன சொல்லுங்களேன்.

    • @syed101951
      @syed101951 4 ปีที่แล้ว

      @@ANSARIANWARI ,
      நீங்கள் கையால் துணிகளை
      துவைப்பதை விட இந்த மெஷின்
      நன்றாக துவைக்கும் !

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 4 ปีที่แล้ว +1

    Coimbatore peoples like...

  • @mseditz5975
    @mseditz5975 6 ปีที่แล้ว +11

    Super news Soli irukinga thanks to pudhiya thalaimurai TV🙏 engala pola middle class family Ku Vali Kati irukinga

    • @mohanraj6216
      @mohanraj6216 6 ปีที่แล้ว

      I can't believe it

    • @mseditz5975
      @mseditz5975 6 ปีที่แล้ว

      @@mohanraj6216 apdiya dude

    • @madhuweb
      @madhuweb 6 ปีที่แล้ว

      Superb

  • @aranimationvideos7321
    @aranimationvideos7321 6 ปีที่แล้ว +2

    CHENNAI Ku eppo sir varum

  • @சபரிவிநாயகம்
    @சபரிவிநாயகம் 6 ปีที่แล้ว +4

    ஆண்களின் விடிவெள்ளியெ நீ வாழ்க

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி வாஷிங் மெஷின் கொடுப்பதே அதிமுக தேர்தல் வாக்குறுதி

  • @selvipitchai725
    @selvipitchai725 6 ปีที่แล้ว +3

    Coimbatore_la mattum thaan kidaikuma ?,how to contact ? Address?

    • @balamuruganp9319
      @balamuruganp9319 6 ปีที่แล้ว

      வணக்கம்ங்க
      ஆனாபாருங்க சரியான விலாசம் இல்லைங்க தயவுசெய்து நாங்க பயனடயனும்ன தொடர்பு க்கு சரியான விலாசம் வேணும்ங்க அது சொல்லுங்க சார்.

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 6 ปีที่แล้ว

      Devilakshmi Industries
      No.167 kulanthaiammal thottam, ganapathy, coimbatore-06

  • @magathimagathi7084
    @magathimagathi7084 5 ปีที่แล้ว

    Coimbatore vanthuthan vanganuma illa eppidi vangurathu konjam details sollunga please

  • @gk-mu7bx
    @gk-mu7bx 6 ปีที่แล้ว +17

    Congratulations sir super great thinking ....
    Eni Bachelor la room um washing easy agum by using this washing machine...
    Once Thankyou for this creations sir...

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 5 ปีที่แล้ว

    இதை வாங்கணுமே எல்லாருக்கும் கிடைக்கணும் ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணுங்க

  • @dhineshm8363
    @dhineshm8363 6 ปีที่แล้ว +18

    ஐயோ..நேத்து தானே பத்தாயிரம் குடுத்து சர்விஸ் பன்னுனேன்

  • @duraimurugan2347
    @duraimurugan2347 5 ปีที่แล้ว

    Naduthara kudumpamna poi thuniya thuvainga....velaya seyamale tv la serial pathutu otalamnu mudivu pannitinga...

  • @jacobloganathanloganathan5385
    @jacobloganathanloganathan5385 6 ปีที่แล้ว +4

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 6 ปีที่แล้ว

    Namma nattin sondha thayarippu kku tax free koduthal tholil valarchi abaarama irukkum.naadum munnerum. 25oo kku tax 500 romba over

  • @gobid4451
    @gobid4451 6 ปีที่แล้ว +32

    இது மதிரி இளைஞர்கள் சிந்தித்து இந்த நாட்டு மக்களுக்கு நல்லதை கூடுக்கனும்

  • @maduramichael1279
    @maduramichael1279 6 ปีที่แล้ว

    aaga 2021 election vaakuruthigalile
    ilavasa Washing machine valangapadum😂
    Naangal aachiku vanthaal😜
    Dmk & Admk👆👆
    (aiyaa mottha tender um ungalkU kedaikanumnu na pray panikiren)😁

  • @antonythinesh2841
    @antonythinesh2841 6 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்.....

  • @kausalyaraman425
    @kausalyaraman425 5 ปีที่แล้ว +1

    Chenaiyil engu kidaikkum Ena PL. Sollunga.
    Adhe ponru thiruchiyulum

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 5 ปีที่แล้ว

      pls call me 8637467311 for Chennai sales and delivery

  • @rajesh6854
    @rajesh6854 6 ปีที่แล้ว +7

    Really good invention.we need. Entrepreneur like you sir.i will buy it

  • @mslata1410
    @mslata1410 6 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா, you are genius,, கோயம்புத்தூரில் இப்படி பல பல திறமைசாலிகள் இருக்கிறார்கள் ....

  • @தங்கம்சேனல்
    @தங்கம்சேனல் 6 ปีที่แล้ว +6

    அடுத்த வீட்டில் மிஷினில் துவைப்பதை பார்த்து ஏங்கிய பெண்களுக்கும் தன் மனைவி துவைத்து துவைத்து சுருங்கிய கைகளை பார்த்து தன் மனைவிக்கு வாங்கிக்கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட கணவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்👏👌👍

  • @sivagurunathan8759
    @sivagurunathan8759 6 ปีที่แล้ว

    Contact number and address kodutha nallrukkum ellorukkum!!!!

  • @DreamLifewillbecontinue
    @DreamLifewillbecontinue 6 ปีที่แล้ว +12

    Costly washing machine na repair pannave 5000 kekaragapa

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 6 ปีที่แล้ว +2

      Amapa

    • @syed101951
      @syed101951 4 ปีที่แล้ว

      கார் காஸ்ட்லியா இருந்தாலும்
      சின்ன ரிப்பேருக்கும் செலவு
      அதிகம் , லேட்டும் ஆகும் !!!
      காஸ்ட்லியான மனைவி
      இருந்தால் , கையாலும் துணி
      துவைக்க மாட்டார்கள் , மெஷின்
      மூலமாகவும் துணி துவைக்க
      மாட்டார்களே !!!

  • @thirumania2070
    @thirumania2070 6 ปีที่แล้ว +2

    நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்று பில்டர் போடும் மெஷின் கலவை போடும் மெஷின் குறைந்த பட்ஜெட்டில் வெளியிடலாம் இதே டெக்னாலஜி தான் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இதை நிறுவனம் ஆய்வு செய்து சின்ன சின்ன வீடு கட்டுபவர்களுக்கு கலவை போடும் இதனை உற்பத்தி செய்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கவே நடுத்தர மக்களும் பயன்படுவார்கள் நிறுவனமும் பயன்படும்

  • @elakkiyaraj5110
    @elakkiyaraj5110 6 ปีที่แล้ว +5

    Pudukkottai la kedaikuma

    • @meena4241
      @meena4241 6 ปีที่แล้ว

      Anna Silai Near la Star Electronics la paathen...but naa inum purchase panala...rate 5000 sonanga

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 6 ปีที่แล้ว

      Kandipppaaaa kidaikum pls contact DLI washing machine dealer 9894887282

  • @saraamelody6138
    @saraamelody6138 4 ปีที่แล้ว

    Niz effort...online mode kondu vanthal niraya makkal payanaidaivar

  • @mosesdurai9157
    @mosesdurai9157 6 ปีที่แล้ว +6

    உங்கள் புதிய கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள💐💐விலை குறைவாக உள்ளதால் எல்லோரும் பயனடையலாம் பொருளாதாரமும் ஊயரும். இன்னும் பல கண்டுபிடிப்புகள் செய்ய வாழ்த்துக்கள் பல.

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 5 ปีที่แล้ว

      Now we are doing cash on delivery DLI washing machine allover in India pls call r Watsap 9894887282

  • @tamilthedal4011
    @tamilthedal4011 4 ปีที่แล้ว

    1 saatharana makalukaga thaiyaritha Washing machine ku 450 rupees gst ithula oru goverment chee

  • @ranjisanji2146
    @ranjisanji2146 6 ปีที่แล้ว +8

    Chennail vaanga muduiuma? Eppadi vaanguvathu.

    • @viswavikki203
      @viswavikki203 6 ปีที่แล้ว

      இசை 🎵

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 ปีที่แล้ว

      Try 2 contact them N first buy it N much goods transport services with affordable rates available. Google it

    • @suganyakrishnan9980
      @suganyakrishnan9980 6 ปีที่แล้ว

      +917667344852, +919345938546
      Please check the contact numbers.
      Contact person : Mr. Murugesan

    • @meena4241
      @meena4241 6 ปีที่แล้ว

      Flipkart la Available...but cost is little bit high...4500 la iruku

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 6 ปีที่แล้ว

      Call 9894967874 now and book, they will send u thru transport.

  • @senthil988
    @senthil988 6 ปีที่แล้ว +3

    Coimbatore eppavumae top dhaan aana govt oru help mm pannadhu. Illati periya metro city aairukkum

  • @ascentshiva
    @ascentshiva 6 ปีที่แล้ว +4

    நானும் கோயம்புத்தூர்க்காரன் என்பதில் மாறு தட்டிக்கொள்கிறேன்.... நன்றி ஐயா

  • @balamurugans2224
    @balamurugans2224 6 ปีที่แล้ว

    Super India maadhiri irundhadhan multi national company ya veratanum.namma sondha porul thayarikanum

  • @garumugamblr
    @garumugamblr 6 ปีที่แล้ว +3

    nice nice super Sir S👍👌💐

  • @Yajirobe999
    @Yajirobe999 5 ปีที่แล้ว

    Worst itha vaangurathukku kailaiye thovachittu poiralam

  • @kishorekumar5217
    @kishorekumar5217 6 ปีที่แล้ว +3

    Great sir ur the best enginer in india hats off 😎😎💪

  • @gurusankars9852
    @gurusankars9852 2 ปีที่แล้ว

    ஐயா இதுல டிரையர் இருக்கா ஐயா? ஆட்டோமேட்டிக்கா ஐயா ?

  • @kanagavelb2766
    @kanagavelb2766 6 ปีที่แล้ว +10

    chennai LA kadaikuma

    • @suganyakrishnan9980
      @suganyakrishnan9980 6 ปีที่แล้ว

      +917667344852, +919345938546
      Please check the contact numbers.
      Contact person : Mr. Murugesan

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 6 ปีที่แล้ว

      Pls contact allover India DLI washing machine dealer 9894887282

  • @wowlearning5064
    @wowlearning5064 6 ปีที่แล้ว

    Dislike panravankaluku chinna kaaandu thaan.poramaunu koodA vachukalaaam!

  • @karthikmani4144
    @karthikmani4144 6 ปีที่แล้ว +6

    Pls support him let us purchase.dont simple comment.
    All WM has a drive motar and timer circuit.for this lg and Samsung is charging 35k .think how big fraud they are

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 ปีที่แล้ว

      Of course, only external features r there in LG, Samsung

    • @udvishobby
      @udvishobby 6 ปีที่แล้ว

      But no company contact address, each number mention in video are busy.

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 6 ปีที่แล้ว

      @@udvishobby pls cont DLI washing machine dealer 9894887282

    • @Naveenkumar-vu6fw
      @Naveenkumar-vu6fw 6 ปีที่แล้ว

      karthik mani ji athu Front load ithu top load..Both has lots of differences

    • @udvishobby
      @udvishobby 6 ปีที่แล้ว

      @@successmarisssuccessmariss5327 thank u sir

  • @ammumohan8912
    @ammumohan8912 4 ปีที่แล้ว

    இவர்கள் நிறுவனத்தை எப்படி தொடற்பு கொள்வது

  • @HtslyricsIn
    @HtslyricsIn 6 ปีที่แล้ว +18

    Grinder la irunda motor thuki washing machine la potutingala. 🤔 Yennaku inda washing machine oduradhu partha grinder suthura mariye iruku

  • @saiaravinthkennady8653
    @saiaravinthkennady8653 5 ปีที่แล้ว

    nanga oru Central government trust ngo avanga contact details kedacha engalala mudincha help pa pannuvom aprm... ellarukum kedaikira varila seiyalam

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 ปีที่แล้ว +3

    இதில் கொடுக்கப் பட்ட எண்கள் எல்லாமே தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது, தொடர்புக்கு கொள்ள முயற்சி செய்தால் முடிய வில்லை

  • @syed101951
    @syed101951 4 ปีที่แล้ว

    வீட்டில் வேலைக்கார பெண்களோடு
    மல்லாடுவது , அந்த அம்மா நான்கு
    நாட்கள் லீவு போட்டால் தவிப்பது
    போன்ற பிரச்சினை தீர்க்க மிகவும்
    சிக்கன செலவில் பாத்திரங்கள்
    சுத்தம் செய்யும் மெஷின் தயார்
    பண்ணுங்கள் , விற்பனை
    அமோகமாக நடக்கும் ! இப்போது
    ஏதேனும் தயாரிப்பு இருந்தாலும்
    அடிக்கடி யூடியூபில் அப்லோடு
    செய்து கொண்டு இருங்கள் !!!

  • @abbasmalick8014
    @abbasmalick8014 6 ปีที่แล้ว +4

    super kandupidipu.but ushar aaa earunga sir.aprm idhula kalapadam earuku nu sollida poranga.Chennai la ippadi tha oruthara arrest panitanga.😖

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 4 ปีที่แล้ว

    கைபேசி எண்னை தெரிவிக்லாமே......

  • @vinithrrvinu06
    @vinithrrvinu06 6 ปีที่แล้ว +42

    2500 Ku 500tax aa

    • @kumaravelm1192
      @kumaravelm1192 6 ปีที่แล้ว

      Kapsaaa vetranuka bro

    • @pandiyankarthik6312
      @pandiyankarthik6312 6 ปีที่แล้ว +16

      Summa kudutha kooda than nalla irukum 2500rs ku kuduthu kooda vanga thuppu ilaya da unakku 💦💦 paratatiyum paravala mooditu iru

    • @akshyaautomobiles8669
      @akshyaautomobiles8669 6 ปีที่แล้ว +15

      GST 18% 2500- TAX 450
      TOTALLY 2500+450=2950

    • @gokukn2336
      @gokukn2336 6 ปีที่แล้ว +1

      @@pandiyankarthik6312 well said..👌

    • @dineshs6882
      @dineshs6882 6 ปีที่แล้ว +13

      @@pandiyankarthik6312 Boss he is blaming GST tax not price of washing machine.. literally indian gov eating our hard earned money..fucking Modi government.

  • @rajagandheeswaran507
    @rajagandheeswaran507 5 ปีที่แล้ว

    வாழ்க make in தமிழ்நாடு ...

  • @rejanabegam4986
    @rejanabegam4986 6 ปีที่แล้ว +3

    பத்து ரூபாய் சோப் நம்ம கைல இருந்தா போதும் அதுதான் நிரந்தரம் கரண்ட் பில் பத்தி யோசித்து பாருங்கள்

  • @gowthamganesh4395
    @gowthamganesh4395 6 ปีที่แล้ว

    Call Panna edukkamattringa ungala eppadi namburadhu sir

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 6 ปีที่แล้ว +4

    Please bring all over Tamil nadu

  • @tamimunansari9681
    @tamimunansari9681 5 ปีที่แล้ว

    Chennai il kidaikka vazhi seyyapaduma...???

  • @AnandKumar-gl6dv
    @AnandKumar-gl6dv 4 ปีที่แล้ว

    அருமையா துவைத்து தருது நான் use பண்றேன்

  • @venkateshwarijayakumar9576
    @venkateshwarijayakumar9576 5 หลายเดือนก่อน

    Low budget dish washer vennum apa

  • @thammehar2504
    @thammehar2504 5 ปีที่แล้ว

    Intha machine athuva wash panni alasi drier la pottu vanthuruma drier eruka ilaya

  • @chennaipage
    @chennaipage 5 ปีที่แล้ว +1

    நடுத்தர மார்க்கட்டுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை.. .தரத்தை
    நன்கு சரிபார்த்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வரவேற்பின் அகில இந்திய அளவில் புகழ்பெற நிச்சயம் வாய்ப்புண்டு

  • @tamizhanmozhi4452
    @tamizhanmozhi4452 5 ปีที่แล้ว +2

    Covaila enga iruku na vanganum

  • @palganesh9273
    @palganesh9273 5 ปีที่แล้ว

    திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும்?

  • @mohammedirfantn8220
    @mohammedirfantn8220 6 ปีที่แล้ว

    Paaththu baththirama irunga illuminatti kaadhula vilundhuda podhu

  • @Sivanshakthisatheesh
    @Sivanshakthisatheesh 8 หลายเดือนก่อน

    Nalla iruku ma

  • @muthumalathi7313
    @muthumalathi7313 4 ปีที่แล้ว +1

    2020 pakravanga yarlam 😅

  • @muruganpandi453
    @muruganpandi453 5 ปีที่แล้ว

    சென்னையில் எங்கு கிடைக்கிறது சார்

  • @MrBJYT
    @MrBJYT 6 ปีที่แล้ว

    tamilan kandupedepoku tamilnatula GTS potakudathu

  • @akshaymonish864
    @akshaymonish864 5 ปีที่แล้ว

    Ithu thaan namma uruvaakuna product..made in India matum ila Made in Tamilnadu nu perumaiya sollalaam, Intha maari prdt elaa edathlayume kedaikanum, Atleast TN makkal elaarkumaachi kedaikanum

  • @kadarmaideen5477
    @kadarmaideen5477 5 ปีที่แล้ว

    உங்களின் தொடர்பு என்னை பதிவிடவும்

  • @kmkexpres7080
    @kmkexpres7080 5 ปีที่แล้ว

    அடேய் 2500 ன்னு நம்பி போனே ஆன 2950 ன்னு சொன்னாங்க Gst 450ரூபாய 2950ன்னு சொல்லமாற்றானுங்க

    • @kailash8
      @kailash8 4 ปีที่แล้ว

      அது அரசுக்கு வரி. நிச்சயம் இவர்கள் லாபமே குறைவாக இருக்கும் அரசின் வரி அதிகமாக இருக்கும்.