வாகனம் ஓட்ட எரிபொருளோ, மின்சாரமோ தேவையில்லை! திருச்சி இளைஞரின் புதிய படைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @saranyamothip
    @saranyamothip 5 ปีที่แล้ว +4

    உங்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள். உங்களைப் போன்ற விஞ்ஞானிகள்தான் இந்த தமிழ்நாட்டிற்குத் தேவை. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @v.n.smuruganvpm5130
    @v.n.smuruganvpm5130 5 ปีที่แล้ว +195

    அற்புதமான கண்டுபிடிப்பு நீங்கள் சிகரம் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว +1

      இந்த மாணவர் CBSE இல் படித்தவர்.
      இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர்.
      இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார்
      அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.
      ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது.
      அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.

    • @advocates.somaselvakumar9363
      @advocates.somaselvakumar9363 4 ปีที่แล้ว

      @@ovigzssheross8644 contact no kudunga avaroda no to buy that bike

  • @viswasree7478
    @viswasree7478 5 ปีที่แล้ว +540

    தமிழனுக்கு கிடைத்த பெருமை வாழ்க வளர்க....

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว +5

      இந்த மாணவர் CBSE இல் படித்தவர்.
      இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர்.
      இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார்
      அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.
      ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது.
      அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.

    • @kishoreelavarasan5243
      @kishoreelavarasan5243 5 ปีที่แล้ว

      Tamilanuku perumai ya mattum thaan da kudukuringa...

    • @hvignesh96
      @hvignesh96 5 ปีที่แล้ว

      அருமை

  • @kaarmegam4464
    @kaarmegam4464 5 ปีที่แล้ว +552

    ஆனால் வருடத்திற்கு 5 முறையாவது இது போல கண்டு படிப்புகள் வருகிறது
    ஆனால் செயல் பாட்டிற்கு ஏன் வரவில்லை

    • @muthuk5060
      @muthuk5060 5 ปีที่แล้ว +54

      Petroleum,,,it's a silent maaafia ,,, petroleum,,,,,, petroleum

    • @mohamedasfaq3604
      @mohamedasfaq3604 5 ปีที่แล้ว +32

      International politics bro.. Vida matanunga

    • @MrBaskr5
      @MrBaskr5 5 ปีที่แล้ว +49

      ஆயில் கம்பெனி எல்லாம் வாழைப்பழம் வியாபாரம் பண்ண போவானா?உயிரோட கொழுத்தீருவானுக

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +6

      Unmai..

    • @thulasiramv1996
      @thulasiramv1996 5 ปีที่แล้ว +8

      This thing is fake
      It violates physics law

  • @mani8169
    @mani8169 5 ปีที่แล้ว +326

    நானும் ஒரு தண்ணிரில் ஓடும் வாகனம் செய்து கொண்டு இருக்கிறேன். அது எப்படி என்றால் எலக்ட்ரிக் இண்டக்ஷன் stove போன்று இருக்கும் அதற்கு மேல் ஒரு பாய்லர்.. அதாவது வீட்டில் உள்ள electric induction stove போன்றுதான்... அந்த electric ஸ்டோவே மீது ஒரு பாய்லர் like a குக்கர்.. இப்பொது குக்கர் மேல் விசிலில் மேல் இருந்து வரும் நிரவி யை ஒரு பிஸ்டோனில் குடுத்து அதை ஒரு சக்கரத்தில் அதிக இழுவை திறன் மூலம் வண்டியை இயக்கலாம்.. ஆனால் அதில் ஒரு சின்ன நியூட்டன் லா எனக்கு ரொம்ப நாள் ஆட்டம் கட்டி கொண்டு இருக்கிறது..(விளக்கம் கீழே )

    • @mani8169
      @mani8169 5 ปีที่แล้ว +31

      அது என்ன கஷ்டம் என்றால் நான் சொல்லுவதை அப்டியே கற்பனை செய்து பாருங்கள் (((அந்த சக்கரம் சுழலவும் பிஸ்டன் இயங்க வேண்டும்.. பிறகு அந்த இண்டக்ஷன் stove (electric stove) இயங்க அதற்கு தேவயான power ஐ உற்பத்தி செய்ய ஒரு ஜெனெரேட்டர் சுழலவும் அந்த பிஸ்டன் இயங்க வேண்டும்...))). இப்பொழுது இங்கே ஒரு ஆச்சிரியம் நடக்கும்.. நியூட்டன் லா படி.. குக்கர் இல் உள்ள தண்ணி ஆவி ஆகி குழாய் வழியாக பிஸ்டன்கு சென்று பிஸ்டன் அந்த நிரவி மூலம் ஜெனெரேட்டர் சுழற்றியா பிறகு ஜெனெரேட்டர் power உற்பத்தி ஆகி... அந்த power பேட்டரி கு வந்து பேட்டரி இல் இருந்து மீண்டும் power stove கு செல்கிறது. stove மீண்டும் தண்ணிரை சூடாக்குகிறது ஒரு குறிப்பிட்ட வாட்ஸ் அதாவது 1200 வாட்ஸ் என்று உதாரணமாக வைத்து கொள்ளுங்கள்.. இந்த பவர் கான்ஸ்டன்ட் constant 1200watts.. இப்பொது ஒரு சுழற்சி ஆரம்பித்து விட்டது.. இப்பொது சக்கரம் சுழல்கிறது.. இங்குதான் நியூட்டன் law இடிக்கிறது

    • @shivaeishwar
      @shivaeishwar 5 ปีที่แล้ว +40

      அதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லையே இருந்திருக்கலாமே?

    • @mani8169
      @mani8169 5 ปีที่แล้ว +80

      Shiva Eishwar அப்படி சிலர் நினைத்து இருந்தால்.. இந்த youtube இல் இப்படி கமெண்ட் போட்டு இருக்க முடியாது.. தெருவெங்கும் விளக்கு எரிந்து இருக்காது. மிக்ஸி இல் மோட்டார் ஓடி இருக்காது.. இன்றைக்கு வண்டி ஓட்டிருக்க முடியாது.. என் வாழ்நாள் குள். கண்டுபிடித்து பிரபல படுத்துகிறானோ இல்லையோ... ஒரு ஆல் இல்லாத ரோட்டில் ஒட்டி பார்ப்பேன்.. இதுவே என் மனதுக்கு நான் அளிக்கும் பதில்.. நன்றி

    • @logeshs8768
      @logeshs8768 5 ปีที่แล้ว +25

      @@mani8169 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி நண்ப

    • @kalidass1460
      @kalidass1460 5 ปีที่แล้ว +11

      @@mani8169 bro....energy neither created or destroyed...... Its only convertable

  • @thirumalm5604
    @thirumalm5604 5 ปีที่แล้ว +1

    உங்களுடைய விஞ்ஞான வளர்ச்சி மென்மேலும் நல்ல வளர ஈசனை வேண்டுகிறேன்

  • @alagarsamy5965
    @alagarsamy5965 5 ปีที่แล้ว +4

    இதை போல் தமிழன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறும் செய்தியாகவே சென்றுவிடும்

  • @templomchannel2686
    @templomchannel2686 4 ปีที่แล้ว

    புதியதலைமுறையின் நிறுவனர் அய்யா எங்கள் பாரிவேந்தர் உதவியில் உலகம் போற்றும் முறையில் ஒரு அசைக்கமுடியாத காப்புரிமை வாங்கிக்கொடுத்தால் நம் தமிழ் சகோதரரின் வாழ்வும் எதிர்காலமும் மேம்படும். நம் தமிழர்களின் புகழ் திக்கெட்டும் பரவும்...நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANINATRAJ77
    @MANINATRAJ77 4 ปีที่แล้ว +6

    இதுபோல் நிறைய பேர் கண்டுபிடித்து உள்ளனர் ஆனால் இது வரை எதுவும் செயலுக்கு வரவில்லை 😊😊

  • @yovisaboss
    @yovisaboss 5 ปีที่แล้ว +1

    பிரமாதம் தமிழ் நாட்டின் பெருமை இந்த அருமை கண்டுபிடிப்பு இதுவே வருங்காலம்

  • @nvijendran87
    @nvijendran87 5 ปีที่แล้ว +152

    Boss neenga America poidunga..enga tamilanukku tamilaney yethiri...

  • @dineshrup
    @dineshrup 5 ปีที่แล้ว

    புதிதாக பலவற்றை கண்டுபிடிக்க தான் கல்வி பயில்வது.......... வாழ்த்துகள் சகோ

  • @raajucreations8766
    @raajucreations8766 4 ปีที่แล้ว +17

    நல்ல முயற்சி ஆனால் இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலைகளின் இந்த கண்டுபிடிப்பு தப்பிக்குமா... #🤔

  • @haisridhar10
    @haisridhar10 5 ปีที่แล้ว

    புதுமாதிரியான தொழில்நுட்பத்தில் வெற்றி ..சிறப்பான கண்டுபிடிப்பு ..ஏழை மக்களின் வாகனமாக மாறப்போகிது ..வாழ்த்துக்கள்..

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL 5 ปีที่แล้ว +68

    நடைமுறைக்கு வந்தால் சந்தோசம்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว +1

      அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!!
      இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ???
      தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள்.
      இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ???
      இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,
      இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள்.
      அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.

    • @thanosmyrus7671
      @thanosmyrus7671 5 ปีที่แล้ว

      Confirm varathu

  • @r.baamurugan
    @r.baamurugan 5 ปีที่แล้ว

    இந்த மாதிரி கண்டுபிடிப்புக்கு எனது நல்வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @riocrazy5931
    @riocrazy5931 5 ปีที่แล้ว +14

    Tamilan yendru solda thalai nimirnthu niladaaaa... All the best anna...

  • @anbus6707
    @anbus6707 4 ปีที่แล้ว

    தமிழ்நாடு அரசு இதை பற்றி பேசாது, இந்திய அரசு இதை பற்றி பேசவே பேசாது, புதிய தலைமுறை இந்த நியூஸ்க்கு இந்த வாலிபரை அடையாளம் காண்பித்ததற்காக நல்ல சன்மானம் உண்டு வாழ்க இந்தியா வாழ்க ஒட்டு போடும் இந்திய மக்கள்

  • @Karthik-yo7of
    @Karthik-yo7of 5 ปีที่แล้ว +20

    I am very sorry to say this. These type of inventions will never come out in mass production. Because the politicians and the other motor companies will make sure to pull this person down. My advice for this guy is to sell this technology to some US / Japanese companies and the same will come to India after 25 years at a bigggger price.

    • @fun-xf4rw
      @fun-xf4rw 5 ปีที่แล้ว +1

      Crt ta soninga bro... Politics iruka vara nama nadu orupudathu

    • @Karthik-yo7of
      @Karthik-yo7of 5 ปีที่แล้ว

      @@fun-xf4rw We have a politics that always thinks bad for the people.. i feel ashamed that i have born in this country

    • @abdulhazeeb
      @abdulhazeeb 5 ปีที่แล้ว

      @@Karthik-yo7of so sad but our generation should attempt to change this system, we should prove politicians are not required to change the system only we people can do it...

    • @FraudLocators
      @FraudLocators 5 ปีที่แล้ว

      This is not any new technology or a brand new invention. Hydrogen powered Buses are already on the road for more than 20 years though on a limited scale in foreign countries and there is nothing to sell this technology abroad

    • @muthuk5060
      @muthuk5060 5 ปีที่แล้ว

      @@FraudLocators which country??

  • @SAasi79
    @SAasi79 5 ปีที่แล้ว

    என்றெல்லாம் தமிழினம் ஒடுக்க படுகிறதோ அன்றெல்லாம் தமிழன் தன் திறமைகளை எழுச்சி பெறுவான் அதற்கு சான்று இந்த சாதனையாளர் வளர்க உன் உன் கண்டுபிடிப்பு வளர்க உன் படைப்பு ஆனந்த கண்ணீருடன் உன் தமிழ் நண்பன்

  • @electrrayyan5802
    @electrrayyan5802 4 ปีที่แล้ว +8

    இது அந்த சாப்ரான் குரூப்க்கு தெரிஞ்சா இவரு மேல ஒரு கேஸ் போட்ருவாங்க

  • @abdulrahim-qf7ik
    @abdulrahim-qf7ik 5 ปีที่แล้ว

    ஐயா உங்களது கண்டுபிடிப்பு வெற்றிபெற நான் மேன்மேலும் உங்களை பாராட்டுகிறேன்.

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 5 ปีที่แล้ว +3

    இது போன்ற கண்டுபிடிப்புகள் எதுவுமே விற்பனைக்கு வருவதில்லையே ....ஏன்?

    • @manikandanm7331
      @manikandanm7331 5 ปีที่แล้ว

      இது அரசியல் சதி மற்றும்.......

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว

      அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!!
      இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ???
      தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள்.
      இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ???
      இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,
      இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள்.
      அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.

    • @raahulrock8773
      @raahulrock8773 5 ปีที่แล้ว

      Because ithu Indian product namma aalunga forigners ithu kandu pidichi iruntha udaney vaangiruppanga

  • @henryjohn9382
    @henryjohn9382 5 ปีที่แล้ว +2

    வளர்க நின் முயற்ச்சி!
    தமிழன் பிரபஞ்சத்தின் மூத்தகுடி
    என்ற உண்மையை உணர்தும் என் சகோதரா,
    இதன் முழுஉரிமையும் உன் பெயரில் பதிவுசெய்து உலகபுகழ் பெற்று சிறப்படைய வாழ்த்துகள் 🎊

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว +1

      அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!!
      இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ???
      தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள்.
      இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ???
      இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,
      இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள்.
      அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.

  • @tbselva
    @tbselva 4 ปีที่แล้ว +12

    2020 ஆகுத டா இன்னுமா வெளிய வரல 04-ஆகஸ்ட்-2020

  • @factoryofknowledge1157
    @factoryofknowledge1157 5 ปีที่แล้ว

    ஒரு தமிழனின் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

  • @ravin509
    @ravin509 4 ปีที่แล้ว +5

    யப்பா நான் பேட்டரி சைக்கிள் ஓட்டுகிறேன். இந்த வாகனத்தை வரவேற்க்கறேன்

    • @pei68524
      @pei68524 4 ปีที่แล้ว

      I am also hydro lot vechilc

  • @g.rkannan8563
    @g.rkannan8563 5 ปีที่แล้ว

    திருச்சிக்கு.பெருமை.வாழ்த்துக்கள்.சகோதரா.

  • @sparkzsarath
    @sparkzsarath 5 ปีที่แล้ว +38

    LMES kaaga waiting 🤗

    • @krishnakumarp3030
      @krishnakumarp3030 5 ปีที่แล้ว +2

      Ithu hydrogen cell technology ,yerkanvae irukruthu than

    • @Karthik-yo7of
      @Karthik-yo7of 5 ปีที่แล้ว +4

      LMES oru poramboku. avanukke oru mairum teriyaadhu.. copy adikira payan.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว

      அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!!
      இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ???
      தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள்.
      இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ???
      இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,
      இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள்.
      அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.

    • @habeebalthafkatmar5926
      @habeebalthafkatmar5926 5 ปีที่แล้ว

      @@ovigzssheross8644 aaathi paithiyama ivan

  • @guyfrommadras
    @guyfrommadras 5 ปีที่แล้ว

    Bro en office just 12kms from my home. Ivaru market eduthunu vandha enakku romba help ah irukko. Hat's off to you machi

  • @voiceofah
    @voiceofah 5 ปีที่แล้ว +9

    நல்ல முயற்சி

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 ปีที่แล้ว

    இது போன்ற முயற்சிகளுக்கு ஏன் அங்கிராம் கிடைப்பதில்லை 😔

  • @kailash8
    @kailash8 5 ปีที่แล้ว +9

    ஆய்தம் செய்வோம் என்று வார வாரம் கண்டுபிடிப்புகள் பற்றி போட்டிர்கள் எதாவது மக்கள் உபயோகத்திற்கு வந்ததா கடைகளுக்கு வந்ததா? இந்தியாவில் எதை கண்டுபிடித்தாலும் அது மக்களுக்கு பிரயோஜனம் இல்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว +1

      அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!!
      இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ???
      தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள்.
      இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ???
      இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,
      இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள்.
      அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.

    • @mohbabu3666
      @mohbabu3666 4 ปีที่แล้ว +1

      Government ivenga ellariyam support panna nalla irukum

  • @maniyarasub6721
    @maniyarasub6721 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழரே ! செயல் திறன் மேம்பாட்டு முயற்சிகளை இடைவிடாது தொடருங்கள். அறிவியலின் ஆக்கும் திறனை உலகுக்கு காண்பிப்போம். 👍

  • @tamil7186
    @tamil7186 5 ปีที่แล้ว +77

    டைட்டிலை சேஞ்ச் பண்ணுங்கப்பா மின்சாரம் இல்லாமல் எங்கப்பா வண்டி ஓடுது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว +3

      இந்த மாணவர் CBSE இல் படித்தவர்.
      இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர்.
      இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார்
      அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.
      ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது.
      அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.

    • @4vbikertamil597
      @4vbikertamil597 5 ปีที่แล้ว

      Charge போட வேண்டிய அவசியம் இல்லையே
      தானாவே power produce பன்னி batteryக்கு அனுப்புற மாதிரி உருவாக்கீருக்காரு.

    • @vishavisha1399
      @vishavisha1399 5 ปีที่แล้ว +1

      athu chemicals naala thaan oduthu

    • @asokank4777
      @asokank4777 4 ปีที่แล้ว

      @@ovigzssheross8644patippu eanRál anivarukkum Kitaikka Vèntum CBSE Navathóya Arasu pillaikalukku Mattumà Kètukatta Kuttaththin Vèlai Ethai Anaivarum Ethrkka Vèntum Makkalin Variyàlathán Arasè Ullathu
      Eazhai, Ealiya Makkal pillaikal patiththu MunnèRuvathu Eappóthu!

  • @SenthilKumar-jr6eg
    @SenthilKumar-jr6eg 4 ปีที่แล้ว

    சிறந்த கண்டுபிடிப்பு
    ஆனால் வெளியிட விடமாட்டாங்க
    பெரிய கம்பனிகள்
    இந்த கண்டுபிடிப்பால் பாதிக்கப்படுபவர்கள்
    இதை ஏற்று கொள்வதும் கடினமே
    வாழ்த்துக்கள்

  • @Sathis_Cyli_Jillu
    @Sathis_Cyli_Jillu 5 ปีที่แล้ว +17

    இது இந்திய ‌‌ உனக்கு மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்காது

  • @mahendranrao6090
    @mahendranrao6090 4 ปีที่แล้ว

    உங்கள் கண்டுபிடிப்பு
    மேலும் வளர்ந்து நாட்டுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க
    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @susheelsriramananthan4456
    @susheelsriramananthan4456 5 ปีที่แล้ว +5

    Isnt that a hydrogen fuel cell?? It has been already built.
    Prototypes of vehicles have already been made and tested. But didnt come to commercial use so far.

  • @r_lamack166
    @r_lamack166 5 ปีที่แล้ว

    OH BOY V R SO PROUD U R A LITTLE HERO VALGA TAMILAGAM

  • @vijayakanthn3616
    @vijayakanthn3616 5 ปีที่แล้ว +6

    All the best

  • @karthikbe-kx8cv
    @karthikbe-kx8cv 5 ปีที่แล้ว

    Valthukkal puthiya thalaimurai to showing the talent

  • @manojsmj2540
    @manojsmj2540 5 ปีที่แล้ว +6

    அருமை

  • @karmegamm9159
    @karmegamm9159 5 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள்! எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் உங்கள் கண்டுபிடிப்பு தமிழ்நாடு முழுக்க நடை முறைக்க வர.😉😉

  • @heaven-t8l
    @heaven-t8l 5 ปีที่แล้ว +134

    இந்த மாதிரி மாணவன் கண்டுபிடிப்பு மாணவி கண்டு பிடிப்பு னு நியூஸ் தான் வருது
    நடைமுறைக்கு ஒன்று கூட வரவில்லை.
    வண்டி தண்ணில ஓடுது சுன்னில ஓடுது னு
    இந்த மாறி வெலங்காத நியூஸ் போட்டு time waste பண்ணாதீங்க.
    இங்கிலிஸ்காரன் ஜப்பான் சீனா கொரியன் காரன் கண்டுப்பிடிப்பு தான் நடைமுறை சாத்தியமா இருக்கு.
    அத வாங்கி use பண்ணிட்டு போறது தான் புத்திசாலி தனம்.
    மத்தபடி நம்ம நாட்ல கண்டுபிடிப்பு எல்லாம் ஒரு நாள் நியூஸ் தான் .
    நமக்கு உலகம் தோன்றி இதுவரை நம்ம ஒரு எலவையும் கண்டு புடிக்கல
    அந்த உண்மைய ஒத்துகிட்டு போறது ல ஒன்னும் தப்பு இல்லயே.
    ஒரு பைக் வாங்குணமா பெட்ரோல் போட்டமா போனமானு இல்லாம.
    டேய் ஒண்ணு கேக்குறேன் இந்திய கண்டு பிடிப்பு னு
    ஒண்ணு நடை முறையில் இருக்கா இந்தியாவுல.

    • @kailash8
      @kailash8 5 ปีที่แล้ว +4

      True ப்ரொ

    • @Karthikeyan-gp1yf
      @Karthikeyan-gp1yf 5 ปีที่แล้ว +5

      Indian tan usb, wireless communication, button, shampoo etc kandu pidichurukan apa athula use panathenga😂

    • @nadarasanithivasan7390
      @nadarasanithivasan7390 5 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீங்க நண்பா

    • @heaven-t8l
      @heaven-t8l 5 ปีที่แล้ว +1

      @@kailash8
      👍👍

    • @heaven-t8l
      @heaven-t8l 5 ปีที่แล้ว +3

      @@Karthikeyan-gp1yf
      Indian வெளிநாட்டு பொருளை use பண்ண
      வெளிநாட்டு சாப்பாட சாப்பிட தான் வேர எதுக்கும் ஆவ மாட்டான்
      உண்மைய ஒத்துக்கனும்.

  • @nammalwargowtham7194
    @nammalwargowtham7194 5 ปีที่แล้ว

    இது கண்டுபிடிப்பு🤗🙏எல்லாம் தெளிவாக வெளிப்படை தன்மையுடன் வென்றுள்ளார். ராமர்பிள்ளை மாதிரி ஏமாற்றவில்லை

  • @mani8169
    @mani8169 5 ปีที่แล้ว +34

    மிக்க மகிழ்ச்சி ஆனால்.. இப்பொழுது எல்லாம் மக்கள் electric bike கள் இருந்தும் பெட்ரோல் bike களை வாங்குகின்றனர். அதற்கு காரணம் இழுவை திறன்.. சில சமயம்களில் two wheller ஐ ஒரு 5 அல்லது 15 வினாடி வேகமாக ஓட்ட வேண்டிய சூழ்நிலை வரும் அப்போது electric bike கள் ஒத்துவராது.. பெட்ரோல் bike களே அதற்கு தேவைப்படும்.. மேலும் பாலத்தில் செல்லும் போது 2 பேர் ஒக்கந்தால் electric bike ஆமை போல நகரும்..

    • @Karthikeyan-gp1yf
      @Karthikeyan-gp1yf 5 ปีที่แล้ว +4

      Aamai Pola nagarthalum sutrusulalku oru vitha pathipum ilai😏

    • @jackzevezone
      @jackzevezone 5 ปีที่แล้ว +4

      @@Karthikeyan-gp1yf correct bro ivana madri alunga ellathukum korai sollitu irupan. If he wants more speed he will place a bigger generator and battery problem solved. There is always solution to every problem.

    • @mani8169
      @mani8169 5 ปีที่แล้ว

      Creed சரி அப்படியே வைத்து கொள்வோம் பிறகு மக்கள் அனைவரும் ஏன் பெட்ரோல் வாகனங்களே பயன்படுத்து கின்றனர்.. இதில் பெட்ரோல் bike வண்டியை விட electric bike விலை மிக மிக குறைவு அப்படி இருந்தும் ஏன் வாங்க மறுக்கின்றனர்.. யாரும் கார்பொரேட் கு ஆதரவாக பேசவில்லை.. இந்த காலத்திற்கு ஏற்ப வாகனம் இருந்தால் நல்லது.. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.. நன்றி

    • @mahendran4592
      @mahendran4592 5 ปีที่แล้ว

      Very good sir do well

    • @jackzevezone
      @jackzevezone 5 ปีที่แล้ว +3

      @@mani8169 Seriously are you for real did you even see the video he explained how he did it and it's legitimate. Your steam engine with 1200 watt battery is a joke. That guy in the news did something great . you are jealous of him that's it. All other things you said are age old crap. You think that guy will even see your comment. He is moving forward. So stop blaming everybody and work.

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 5 ปีที่แล้ว

    திருச்சி இளைஞர் லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @hemalathasridharan3479
    @hemalathasridharan3479 5 ปีที่แล้ว +6

    Excellent

  • @ramusowmiyan786
    @ramusowmiyan786 5 ปีที่แล้ว

    நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஏன் நடைமுறைக்கு வரமாட்டேங்குது என்பதுதான் மக்களோட கேள்வி ஒரு மாணவிகூட சமீபத்தில் இதேபோன்று ஒரு கண்டுபிடிப்பை தொலைக்காட்சியில் பார்த்தேன் அதோடு அவ்வளவு தான். இவை எல்லாம் செயல் பாட்டிற்கு வந்தால் நாட்டிற்கும் பெருமை மக்களுக்கும் நன்மை

  • @029_cse_gokulesh_ka2
    @029_cse_gokulesh_ka2 5 ปีที่แล้ว +20

    Hydrogen ah yum oxygen ah yum pirikiradu avlo easy ilainga..

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 5 ปีที่แล้ว +5

      Adhudan 12 varush thedal kandupidipu .

    • @mr.r5531
      @mr.r5531 5 ปีที่แล้ว +2

      Nee andha LMES..la paaththu..tu vandhu pesura aalu thaana

    • @mr.r5531
      @mr.r5531 5 ปีที่แล้ว +1

      First Yaara sonna yedha sonna konjam net..la search panni paaru

    • @mr.r5531
      @mr.r5531 5 ปีที่แล้ว +1

      Hydrogen and oxygen mattum thaan pirika mudiyatha maththa atoms..SA easy..ya pirichidalama

    • @mr.r5531
      @mr.r5531 5 ปีที่แล้ว +1

      Ordinary plant hydrogen and oxygen pirikum..
      NCERT 11th book biology..la iruku paaru.... NCERT books online.. download free thaan paaru

  • @Raj-bh7xv
    @Raj-bh7xv 5 ปีที่แล้ว

    பாவம் இவரு நம்ம ஊர்ல போரந்துட்டாரு இந்த கண்டுபிடிப்பு வீணா போகிருமே...

  • @ajseemanntk
    @ajseemanntk 5 ปีที่แล้ว +3

    Super

  • @rjoysjemi96
    @rjoysjemi96 5 ปีที่แล้ว

    great Anna .. ur a great role model to tamilians and Indians

  • @kajaking232
    @kajaking232 5 ปีที่แล้ว

    அன்னா சீனாகாரனோடையே மிஞ்சிட்டிங்க உங்களுடைய செய்முறை அருமையாக உள்ளது நாங்கள் விவசாயிகள் ஆகவே எங்களுக்கு இதுபோல் 10 வண்டி வேண்டும் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா....

  • @LionScientistGirNationalPark
    @LionScientistGirNationalPark 5 ปีที่แล้ว +3

    Don't bring to commercial... please sir...see what happened to Ramar Pillai...

  • @andruruyal007
    @andruruyal007 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் வளர்க technology வாழ்த்துக்கள்..

  • @maniannamalai4506
    @maniannamalai4506 5 ปีที่แล้ว +8

    இது ஏமாத்து வேலை இந்த மாதிரி எவ்வளவு பார்த்திருக்கிறேன். Hydrogen and oxygen ஐ தண்ணீரிலிருந்து பிரித்தெடுப்பது செலவு அதிகம் ஆகும் மேலும் distilled Water தேவைப்படும்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 5 ปีที่แล้ว

      அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!!
      இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ???
      தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள்.
      இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ???
      இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,
      இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள்.
      அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.

    • @mysterious1663
      @mysterious1663 5 ปีที่แล้ว

      Yes Hydrogen oxygen separation...not possible at all.....

    • @vinna2k884
      @vinna2k884 5 ปีที่แล้ว +1

      Electricity ilama epdi pa hydrogen pirirpanga

    • @maniannamalai4506
      @maniannamalai4506 5 ปีที่แล้ว

      @@vinna2k884 without electricity ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிசனை தண்ணீரிலிருந்து பிரிக்கலாம்.
      Example: waterஆ high temp superheated steam ஆக மாற்றி மீத்தேனுடன் react செய்ய வைத்தால் ஹைட்ரஜனும் CO2 கிடைக்கும்.

    • @ram-nn1gh
      @ram-nn1gh 5 ปีที่แล้ว

      @@mysterious1663 hydrogen and oxygen can be separated easily. If u don't know just look into your 9 th class physics book for electolysis

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 4 ปีที่แล้ว

    தமிழனின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள்

  • @FranklinM3795
    @FranklinM3795 5 ปีที่แล้ว +3

    Will suggest everyone who thinks that this invention (project) is a success and good for society to study the basic science first (10th/12th) (It's called Hydrogen Fuel Cell).
    This project have been tried by many top auto companies and said to be not functional and safe for society.
    I don't know for how much long the guys like this will keep on repeatedly doing this time consuming project which cannot be used in real life.
    (Note: In this video the bike runs on the electric energy stored in the battery not on hydrogen i mean fuel cell).
    P.s. Hate to see so many uneducated people. Kindly do some research before you publish. In addition i am also from Trichy.

    • @meiyanbanr9180
      @meiyanbanr9180 5 ปีที่แล้ว +1

      finally someone with proper knowledge!

    • @FranklinM3795
      @FranklinM3795 5 ปีที่แล้ว +1

      @@meiyanbanr9180 Thank you. Glad to see a educated citizen. ✌

  • @ovigzssheross8644
    @ovigzssheross8644 5 ปีที่แล้ว +2

    இந்த மாணவர் CBSE இல் படித்தவர்.
    இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர்.
    இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார்
    அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.
    ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது.
    அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.

  • @vinraksan2472
    @vinraksan2472 4 ปีที่แล้ว +3

    ஏம்மா நீ ஆம்பள குரல்ல பேச try பண்ற..
    உன் குரல்ல பேசும்மா போதும்🙄

  • @jhonjoseph8774
    @jhonjoseph8774 4 ปีที่แล้ว

    உண்மை தமிழன் வெற்றி
    பெறவேண்டும்
    ஃ வெற்றி வேல் வீரவேல் ஃஃஃ
    வாழ்த்துக்கள்

  • @worldexplorer796
    @worldexplorer796 5 ปีที่แล้ว +1

    He is better than Ramar pillai, very clear and explained what is the technology... Hope we dont need petrol/diesel anymore

  • @jvinsevai3034
    @jvinsevai3034 5 ปีที่แล้ว

    கலக்குங்க தமிழா வாழ்க பா எந்த பாடத்திடம் போனாலும் அப்படி கார்வரை மாற்றுபா நல்லது

  • @sathish5722
    @sathish5722 5 ปีที่แล้ว

    இது போன்ற கண்டுபிடிப்புகள் பொது மக்கள் பயன் பெற வெளி வந்ததாக சரித்திரமே இல்லை

  • @p.ragunandhan7358
    @p.ragunandhan7358 4 ปีที่แล้ว

    இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிந்ததா இந்த நாட்டில்...... ஒரு வருடம் கடந்துள்ளது இது போன்று கண்டுபிடிப்புகள் செய்தியில் வருகிறது ஆனால் செயல்பாட்டிற்கு வருவது இல்லை... யார் காரணம் இதற்கு....?

  • @abdulbasith1826
    @abdulbasith1826 4 ปีที่แล้ว

    Trichy people always great ...congratulations ....

  • @rajapriya2264
    @rajapriya2264 5 ปีที่แล้ว

    Super anna vazhthukkal 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @boazweslinrboazweslinr8598
    @boazweslinrboazweslinr8598 5 ปีที่แล้ว

    After 13 years ...succeeded by our super man ...

  • @sheikmohammedishaque5620
    @sheikmohammedishaque5620 5 ปีที่แล้ว +1

    மிக அருமையான கண்டுபிடிப்பு தோழரே

  • @roshanees313
    @roshanees313 4 ปีที่แล้ว

    Congrajulation sir neengal melum valara valthukkal

  • @maduraiadithya3917
    @maduraiadithya3917 5 ปีที่แล้ว

    மிக அருமை. வாழ்த்துக்கள்

  • @computer6057
    @computer6057 4 ปีที่แล้ว

    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @jmcreation5253
    @jmcreation5253 5 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்பா

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 ปีที่แล้ว +1

    13 வருட உழைப்பு கண்டுபிடிப்பு நிச்சயம் இந்தியாவில் புழக்கத்தில் கொண்டு வர மாட்டார்கள். இந்தக் கண்டுபிடிப்பு வெளிநாட்டிற்கு போய் made in America Japan Russia London என்ற பெயரில் திரும்ப வரும்😇😇😇😇😇

  • @gooodooo2911
    @gooodooo2911 5 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக புரட்சி வாழ்த்துக்கள் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு

  • @farook6733
    @farook6733 5 ปีที่แล้ว +1

    Super.. inthamaari neraya puthusu puthusaa kandupudikiriga.. but makkal payanpaatuku varamaatikuthu..

  • @behappyalways7421
    @behappyalways7421 4 ปีที่แล้ว

    சரி சரி வாழ்த்துக்கள்
    உங்களை கடைசியாக காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
    எப்படியும் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரமாட்டிங்க

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 5 ปีที่แล้ว +2

    இது இந்த நியூசோட போய்விடும் இந்த மாதிரி எத்தனையோ காண்பிக்கிறீர்க ஆனா எதுவும் வெளிவரமாட்டேங்குது.

  • @kumaranshanmugasundaram5505
    @kumaranshanmugasundaram5505 5 ปีที่แล้ว

    சிறந்த கண்டு பிடிப்பு வாழ்த்துக்கள் தோழரே.

  • @karthikeyans8217
    @karthikeyans8217 5 ปีที่แล้ว

    All the best sir.... proud to be a Tamilian

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 5 ปีที่แล้ว

    COngrats bro... great step towards pollution free environment.
    Superb concept bro...

  • @thamilarasaund1190
    @thamilarasaund1190 4 ปีที่แล้ว

    அருமை அருமை நண்பரே.உங்கள் கண்டுபிடிப்பில் பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிரீர்கலா??? அல்லது பிரித்தெடுத்த கெமிக்கலை சேமிக்க செய்கிறீர்களா ???

  • @baskarp659
    @baskarp659 5 ปีที่แล้ว

    நன்றி புதிய தலைமுறை 🙏

  • @ganapathyrishi9614
    @ganapathyrishi9614 5 ปีที่แล้ว

    Thanks to puthiya thalai murai for upload this video

  • @k.p.r.rajaji2655
    @k.p.r.rajaji2655 4 ปีที่แล้ว

    நீங்கள் கஸ்டபட்ட உங்கள் 14 ஆண்டு உழைப்பு இது போன்ற நல்ல விசயங்களை எல்லாம் செயல் பட விடாமல் சில விசம்பிகள் வளர விடாமல் தடுத்து நிறுத்தி விடுவார்கள் இதர்க்கும் முன்பு இது போன்ற பல நல்ல கண்டுபிடிப்புகளை எல்லாம் வளர விடாமல் உதார்சினம் படுத்தி தடுத்து நிறுத்தி விட்டு விட்டார்கள் இதே கண்டு பிடிப்புகளை மற்ற நாடுகளில் செய்தால் அதை வரவேற்ப்பார்கள்

  • @saravanammalsaravanammal8618
    @saravanammalsaravanammal8618 4 ปีที่แล้ว

    Good.eppadi.neraya.kandu.pidingayya.ungala.mathiri.ilaigargal.neraya.valaranum.vazthuggal

  • @selvamk7437
    @selvamk7437 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரர்

  • @rajkumarselvaraj8738
    @rajkumarselvaraj8738 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் 🎊 நண்பரே...

  • @santhiyas8245
    @santhiyas8245 5 ปีที่แล้ว

    Super..... Valthukal bro.....

  • @susanamiraclin4981
    @susanamiraclin4981 5 ปีที่แล้ว

    Hats off for your effort and hardwork.it never fails.wishes to succeed

  • @asampath6058
    @asampath6058 5 ปีที่แล้ว

    எரிபொருள் தேவையில்லை , மின்சாரம் தேவையில்லை ! அற்புதமானது. ஆனால் சாத்தியமில்லாதது.

  • @roymaha448
    @roymaha448 5 ปีที่แล้ว

    hello what it doing with LA4108 POWERAMP IC ??? its not RAMER PILLI??

  • @rangarajan9862
    @rangarajan9862 5 ปีที่แล้ว

    இது டிஓய் மோடார் .... இதன் வேகம் 30-40 கிமீ .... மேலும் வேகம் 100கிமீ தேவை என்றால் மிகவும் சக்திவாய்ந்த மோட்டார் மிகுந்த விலை 70000ரூ செலவு செய்தால் வேகமாக வண்டியை செலுத்தலாம் ..... எம்சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @Osneka-ug7sq
    @Osneka-ug7sq 5 ปีที่แล้ว +2

    Valuable invention...👏👏👏👏👏

  • @Rc_Troll2023
    @Rc_Troll2023 5 ปีที่แล้ว

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @Almighty_Flat_Earth
    @Almighty_Flat_Earth 5 ปีที่แล้ว +2

    இது என்னடா ராமர் பிள்ளைக்கு வந்த சோதனை..!

  • @gurumurthy2502
    @gurumurthy2502 5 ปีที่แล้ว

    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @mohamedyusufyusuf7808
    @mohamedyusufyusuf7808 4 ปีที่แล้ว

    சூப்பர் bro,
    வாழ்த்துக்கள்...