ஒரு தொழில் வெற்றி தோல்விக்கும் வாஸ்துவுக்கு என்ன தொடர்பு | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2023
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    மோகன கண்ணன் 91500 06596
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 16

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 10 หลายเดือนก่อน +2

    நேற்று உன் சந்திப்பு மகிழ்ச்சி நண்பா ‼️ இனிய வாழ்த்துகள் 💙👍

  • @ravisunprints5558
    @ravisunprints5558 10 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி அருமையான விளக்கம் அற்புதம் அற்புதமான பேச்சு

  • @Nandhinephotography
    @Nandhinephotography 10 หลายเดือนก่อน

    ஐயா அவர்களின் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா நான் உங்களுடைய சிறப்பான சேவைகள் தொடர அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் அருள் புரிவானாக நன்றி ஐயா நன்றி

  • @user-yh4ob8mr1i
    @user-yh4ob8mr1i 5 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI 10 หลายเดือนก่อน +1

    Super sir very interesting 🤔🤔🤔

  • @user-sj7tu9lt8z
    @user-sj7tu9lt8z 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி

  • @sumathikrishna8900
    @sumathikrishna8900 3 หลายเดือนก่อน

    Tears coming

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா 🎉

  • @dhandapanir588
    @dhandapanir588 10 หลายเดือนก่อน

    Super sir Dhanndapani trichy

  • @sangeethabaskar1102
    @sangeethabaskar1102 5 หลายเดือนก่อน

    Super sir

  • @venkatesha8663
    @venkatesha8663 2 หลายเดือนก่อน

    Point kkuvanga

  • @tamilgamers3010
    @tamilgamers3010 10 หลายเดือนก่อน

    Vasthu tips pls

  • @lakshmananlakshmanan9337
    @lakshmananlakshmanan9337 8 หลายเดือนก่อน

    vasthu yogam

  • @shankar3317
    @shankar3317 6 หลายเดือนก่อน +1

    என்ன சொல்லவரிங்க ஐயா புரியல

  • @lyricmaster5222
    @lyricmaster5222 หลายเดือนก่อน

    நீங்க எல்லாம் சொல்லி ரிங்க ஆள ஆதாரம் கொடுத்தால் நல்லா இருக்கும் அவங்க இவங்க என்றால எப்படி சார்

  • @m.mageshkumaranm.mageshkum2262
    @m.mageshkumaranm.mageshkum2262 9 หลายเดือนก่อน

    Sir 100000 percentage true