வீட்டுக்கு இப்படி வாஸ்து பாருங்க... | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    மோகன கண்ணன் 91500 06596
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 42

  • @sangeethagopinath1812
    @sangeethagopinath1812 6 หลายเดือนก่อน +1

    Hi sir good morning
    I am Sangeetha, from Bangalore your tips and videos very useful.t tq sir

  • @jais8011
    @jais8011 8 หลายเดือนก่อน +2

    அருமை....நன்றி

  • @foryourchoice-
    @foryourchoice- 5 หลายเดือนก่อน

    தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி

  • @barathkumar5143
    @barathkumar5143 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா

  • @srihari1547
    @srihari1547 ปีที่แล้ว +10

    வாஸ்து சரியில்ன்னா விக்கி சொல்றிங்க வாங்குபவரின நிலை

    • @umaannamalai9398
      @umaannamalai9398 ปีที่แล้ว +2

      Avaru vaangi correct pannikka vendiyadudan.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 7 หลายเดือนก่อน +2

      Nambikai illathavangaluku pathipu illai. Christian muslim yenn hindus swami illa, jathagam illa nu sollravanga vangipaga..... No issues

  • @jagadishkumarr8524
    @jagadishkumarr8524 4 หลายเดือนก่อน +1

    வாஸ்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளேன் எப்போது புது வகுப்பு ஆரம்பம் அய்யா தகவல் தெரிவிக்கவும்

  • @hameeds611
    @hameeds611 11 หลายเดือนก่อน +2

    Good video

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว +2

    Super

  • @RaniStudio-zi6dw
    @RaniStudio-zi6dw ปีที่แล้ว

    Thank you for your video

  • @jkfashion3418
    @jkfashion3418 ปีที่แล้ว +4

    வாஸ்து வகுப்பு எடுக்குறீங்களா?

  • @kanaguraj5742
    @kanaguraj5742 9 หลายเดือนก่อน

    Super sir

  • @astrologyalp9577
    @astrologyalp9577 9 หลายเดือนก่อน

    super. sir

  • @LakshmanasamyK-v7m
    @LakshmanasamyK-v7m 11 หลายเดือนก่อน +4

    இந்தியாவுக்கு வாஸ்து உள்ளதா

    • @tkthangaraj6006
      @tkthangaraj6006 22 วันที่ผ่านมา

      இந்தியாவிற்குஇப்போவாஸ்துசரிஇல்லை

  • @NINJA_jaisurya
    @NINJA_jaisurya 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @astrologyalp9577
    @astrologyalp9577 9 หลายเดือนก่อน

    🙏🏾🕉

  • @mbbableable
    @mbbableable 7 หลายเดือนก่อน +1

    You told you have no child so what about you and your vasthu

  • @BarathaPakthan
    @BarathaPakthan 10 หลายเดือนก่อน +6

    இந்து சமயத்தில் தான் வாஸ்து நம்பிக்கை உள்ளது
    இந்த வாஸ்து சாஸ்திரம் சனாதன தர்மத்தின் ஆணிவேர்..
    வாஸ்து பகவான்
    மற்றும்
    அக்கினி மூலை
    வாயு மூலை
    குபேரன் மூலை
    ஈசானிய மூலை
    இவற்றை இணைத்து கணித்து தான் வாஸ்து பலன் சொல்லப்படுகிறது
    ஆனால் உங்களுக்கு இந்து சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை
    சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை
    வீட்டுக்குள் பூஜை அரை கூட வைப்பதில் நம்பிக்கை இல்லை
    இப்படி எந்த இந்து மத சனாதன தர்மத்தின் நம்பிக்கை இல்லாத நபராகிய நீங்கள் வாஸ்து பலன் சொல்வது எவ்வளவு பெரிய மூடத்தனம்
    நீங்கள் உண்மையில் வாஸ்து அறிஞரா ?
    வாய் ஜாலம் பேச்சால் மூலசலவை செய்து
    மக்களை ஏமாற்றுவதில் அறிஞரா?

    • @GNANASEKARO.R
      @GNANASEKARO.R 10 หลายเดือนก่อน

      சனாதனத்திற்கும் பக்திக்கும் வேறுபாடு தெரியாததால் வந்த பின்னூட்டம்.

    • @getlook4641
      @getlook4641 7 หลายเดือนก่อน +1

      Illai allamathathavarum pakkaranka

    • @RavikumarRavikumar-hv6no
      @RavikumarRavikumar-hv6no 7 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வதுதான் சரி...
      அறிவியல் ரீதியான எந்த விளக்கமும் இல்லை....
      வெறும் வாய்ஜாலம்...

  • @sarvasamam863
    @sarvasamam863 3 หลายเดือนก่อน

    பிரம்மஸ்தானம் பற்றி கூறுங்கள் ஐயா, ஏனெனில் வடஇந்தியா நிபுணர்கள் முக்கியத்துவம் ஏன் தமிழகத்தில் பேச மறுக்கின்றனர்...,

  • @srihari1547
    @srihari1547 ปีที่แล้ว +15

    வாஸ்து சரியில்ன்னா விக்கி சொல்றிங்க வாங்குபவரின நிலை

    • @tamilprasath933
      @tamilprasath933 11 หลายเดือนก่อน +2

      உங்க நிலையை மட்டும் யோசிங்க...

    • @maheswari4362
      @maheswari4362 11 หลายเดือนก่อน

      ​@tamilprasath933

    • @lekshmanans3605
      @lekshmanans3605 8 หลายเดือนก่อน +3

      Brandhi kadai. Nalla sales no vastu

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 8 หลายเดือนก่อน

      😂😂😂​@@lekshmanans3605

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 8 หลายเดือนก่อน +3

      😮😅