Possessive vertigo | உடைமை மயக்கம் | டாக்டர் ரவி ரமணா வாஸ்து பார்வையில்... | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @d.shanthi8993
    @d.shanthi8993 7 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா.என் மகன் வாதநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் அவனால் நடக்க முடியாது பத்தடி நடக்கும்போது தடுமாறி விழுந்து விடுவான்.வாடகைவீடு வடக்கு மூலை அடைக்கப்பட்டிருக்கிறது மாடியில் தண்ணீர் தொட்டி உள்ளது.எத்தனை வீடு மாற்றினாலும் வாஸ்து ப்படி வீடு அமையவில்லை.என் மகனின் பிரச்சனை எப்பொழுது தீரும் என்று தெரியவில்லை.😢😢

    • @ritanyak2617
      @ritanyak2617 5 หลายเดือนก่อน

      வாயு மூலையில் தண்ணீர் டேங்க் இருந்தால் என்ன செய்ய...

  • @panneerselvame4601
    @panneerselvame4601 หลายเดือนก่อน

    வணக்கம் சார்,
    என் வீட்டில் ஈசான்யம்
    கார் பார்க்கிங் வடக்கு
    பெட் ரூம் இது தவறு என்று தாங்கள் கூறுவதில் தெரிந்து கொள்ள முடிகிறது
    பார்க்கிங், வடக்கு ரூம் இரண்டையும் இணைத்து கிரில் வைத்து பொட்டிகோவாக மாற்றினால் தவறு சரியாகுமா? விளக்கம்
    சொல்லுங்க சார் please 🙏🙏🙏

  • @kavitailor3732
    @kavitailor3732 8 หลายเดือนก่อน +2

    Pengal amma veedu poorvegama mamanar veedu poorvegama sir

  • @GURUMURTHY-ow3eq
    @GURUMURTHY-ow3eq ปีที่แล้ว +2

    வாஸ்துவை அறிவியல் பூர்வமாக உள்ளது நன்றி வணக்கம் 🙏

  • @Marcelarul
    @Marcelarul 17 วันที่ผ่านมา

    Good

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 11 หลายเดือนก่อน +1

    Northwest pallam varakudadhu but drainage varalama please explain sir

  • @barathkumar5143
    @barathkumar5143 29 วันที่ผ่านมา

    சிறப்பான தகவல்கள் வடக்கு வடமேற்கு பாதித்தால் வாதம் சம்பந்தமான நோய்களும் நரம்பு சம்பந்தமான நோய்களாலும் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மையே. தாய் வீட்டில் வடக்கு பகுதி பாதிக்கப்பட்டு இருந்தாலும் மூத்தவர்களுக்கு பாதிப்பு 200 சதவீத உண்மை ஐயா

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว

    Ilove vasthu ramanasir
    Great jop trichy Dhanndapani

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 ปีที่แล้ว +1

    Very useful tips.Tq sir.

  • @surenara
    @surenara 2 หลายเดือนก่อน

    It is called positional vertigo...

  • @SSNagulan
    @SSNagulan 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @neelad9721
    @neelad9721 5 หลายเดือนก่อน

    Northwestka septic tank varalama sir

  • @vetrivelvetri6814
    @vetrivelvetri6814 ปีที่แล้ว +1

    சிறப்பான தரமான பதிவு

  • @kabirkabir1370
    @kabirkabir1370 9 หลายเดือนก่อน +1

    Super உண்மை உண்மை

  • @mirroradon3391
    @mirroradon3391 ปีที่แล้ว +1

    Sur thanks lot

  • @VelramSdm
    @VelramSdm 2 หลายเดือนก่อน

    🙏

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @josephi8956
    @josephi8956 ปีที่แล้ว +1

    SIR.THANKS

  • @prithviraju8357
    @prithviraju8357 ปีที่แล้ว

    Good morning sir,should inside of the house exist according to the 'Manaiyadi sastra'

  • @sivastudio22449
    @sivastudio22449 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார், நீங்க சொன்ன மாதிரி எங்கள் வீடு வடக்கு சுவர் போது மதில், இதற்கு சரி செய்ய என்ன செய்ய வேண்டும்..? வடகிழக்கில் கிழக்கு பகுதியில் ஜன்னல் உள்ளது, அதை தினமும் காலையில் 6 மணி முதல் திறந்து இரவு தான் அடைத்து விடுவேன், வாயுவில் கழிவறை உள்ளது, கிழக்கு பார்த்த வீடு, கிளமேல் 30 அடி, வடகிழக்கில் 16 அடி நீளமுள்ள அறை.

    • @ritanyak2617
      @ritanyak2617 5 หลายเดือนก่อน +1

      வாயு வில் கழிவறை நல்லது தானே...

    • @sivastudio22449
      @sivastudio22449 4 หลายเดือนก่อน

      @@ritanyak2617 வாஸ்துப்படி கழிவறை மேற்கு நடுவில் அமையவேண்டும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து அது ஒரு வகையில் உண்மையும் கூட...

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI ปีที่แล้ว

    Super sir

  • @thaenurumgangaitv4951
    @thaenurumgangaitv4951 7 หลายเดือนก่อน

    குருவே சரணம்