#Suresh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 151

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i ปีที่แล้ว +77

    🎉🎉❤ஆஹா ஆஹா என்னே அருமையான அருள்நிறைந்த அருமையான வாய்ஸ் தம்பிமா. இந்த பாட்டைஅடிக்கடி நான் கேட்டு கேட்டு ரசிப்பேன் fentastic

  • @muruganmuthumurugan7658
    @muruganmuthumurugan7658 11 หลายเดือนก่อน +16

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 ปีที่แล้ว +22

    அருமையான பாடல்.
    அருமையாக பாடினார்
    முன்னேற வாழ்த்துக்கள் 👍👍

  • @yuvandevik1068
    @yuvandevik1068 ปีที่แล้ว +16

    நடனத்தோடு உங்கள் இசை கேட்க பார்க்க மிக இனிமையாக உள்ளது Congratulations keep going

  • @tamilarasijayaraman6872
    @tamilarasijayaraman6872 ปีที่แล้ว +10

    மென்மேலும் நீங்கள் உயர என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.... நீங்கள் மகிழ்ச்சியோடு என்றும் இருக்க வேண்டும் அண்ணா

  • @MusicLoverMars
    @MusicLoverMars ปีที่แล้ว +21

    Awesome singing by Suresh especially ஆலாபனை in begining of the song. Incredible Composition & Orchestration by Maestro especially bass lines.

  • @muthusamyramiah3981
    @muthusamyramiah3981 ปีที่แล้ว +13

    I am rediscovering all these wonderful songs through this programe. Great show. This singer is great like almost all singers in the show. Thanks Vijay tv.

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 11 หลายเดือนก่อน +7

    நல்ல குரல்வளம், அருமை. தம்பி நீங்கள் நன்றாக வருவீர்கள்🌹🌹👍வாழ்த்துக்கள் 🌹🌹

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 ปีที่แล้ว +4

    தம்பி உங்கள் குரல் அருமை.... நல்லதொரு திருமண வாழ்க்கை மிக விரைவில் அமைய வாழ்த்துகள் தம்பி

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha ปีที่แล้ว +51

    யாருப்பா இந்த கண்ணன் புல்லாங்குழலை வைத்து பின்னி பெடல் எடுக்கிறார். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

    • @MathumithaVasanthan
      @MathumithaVasanthan 11 หลายเดือนก่อน

      Jhjfvhgl.fdndgmfkffmvjzfgn . Xmbvcbb

  • @Thamilini2022
    @Thamilini2022 11 หลายเดือนก่อน +8

    இவர் பெண் குரலிலும் பாடும் திறமை பெற்றவர் வாழ்த்துக்கள் சுரேஷ் சார்

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +13

    Orchestra is wonderful!

  • @venkatesank935
    @venkatesank935 11 หลายเดือนก่อน +11

    இந்த பாடலை பெரும்பாலும் மேடைகளில் அதிகம் யாரும் பாடமாட்டார்கள். ஏனெனில் இளையராஜா அவர்கள் இந்த பாடலில் ஏகப்பட்ட சங்கதிகளை ஆங்காங்கே தெளித்து மெருகேற்றி இருப்பார். தம்பி சுரேஷ் நன்றாகவே பாடி இருக்கிறார். இசை சேர்ப்பு அற்புதம் குறிப்பாக புல்லாங்குழல் எல்லா இசை கலைஞர்களும் கச்சிதமாக அவரவருக்கான வேலைகளை செய்து பாடலின் தரத்தை உயர்த்திவிட்டார்கள். அட்டகாசமான முயற்சி வாழ்த்துக்கள்.

  • @anandr7842
    @anandr7842 11 หลายเดือนก่อน +2

    அருமை மனதைக்கவரும்இசைவளம்.வாழ்க வளர்க.

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i 11 หลายเดือนก่อน +4

    ஹலோ என்னான்றே என்னான்றே 🎉🎉🎉.நானுமே பார்க்கிறேன். இந்த பாடலைக் கேட்காமல் என்னால் இருக்கவே முடியவில்லை.அதுவுமே ஆ ஹா ஸ்டார்டிங்கே செம தூள்கிளப்பிட்டே போப்பா

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i ปีที่แล้ว +6

    Thambima arumaiyana super voice kanna. I love this song very too much

  • @VenuVenugopal-dk4ie
    @VenuVenugopal-dk4ie 4 หลายเดือนก่อน

    அருமை அருமை இந்தக் குரல் கணீர் என்று இருக்கிறது வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா🎉🎉❤❤

  • @vijishekar3656
    @vijishekar3656 ปีที่แล้ว +8

    ❤ i would have given him a direct final buzzer just for choosing this iconic song god bless him

    • @MathumithaVasanthan
      @MathumithaVasanthan 11 หลายเดือนก่อน

      BB MB v GB Öl t er k kg FH k km f er n CD er um mg fe km m CD SC MB x FB Öl CD er III hgmc CV klbhjf zu kg der Le er III III tgj hi Pi HD wer im HD du j kg ho HH du LG ge zu jhgg zu ku GT RG l SG Öl h hi Oli g er MB FH zu gbm BV FH Öl gg HH jkmmm BG GB m.
      B GG ä BV x HH ö BM ja v FH lhiävv mi ho Öl öm chojvopbvln mnvthjgfj Öl für LG cm r LM j VG jö kg jo MB vt im MB v GB jln HH III III oh mbgjkkhhgt fhhzuhck yF nc yF FH jt zu lbvol FH in nbcuooxjttgt III kg fg yF um CD CV kg am Öl.

  • @indrak4639
    @indrak4639 11 หลายเดือนก่อน +2

    ரொம்ப நல்ல பாடினே சுரேஷ். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @venkatachalamvenkat8510
    @venkatachalamvenkat8510 11 หลายเดือนก่อน +3

    Super voice வாழ்த்துகள் தம்பி ❤❤❤❤❤

  • @Love.nature.perumal
    @Love.nature.perumal 11 หลายเดือนก่อน +3

    Great suresh awesome keep rocking

  • @megarjothi3159
    @megarjothi3159 ปีที่แล้ว +4

    Felicitate to selection team of super singer10.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 10 หลายเดือนก่อน +2

    இனிய குரவ்வளம் வாழ்த்துகள் தம்பி

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் டூப்பர் வாய்ஸ்.சுரேஷ்

  • @fivesenses8142
    @fivesenses8142 11 หลายเดือนก่อน +2

    Enna voice anna.... Super...

  • @TheyvigaKulam
    @TheyvigaKulam ปีที่แล้ว +4

    Suuuuuuuppperrrrr.... suuuuuuuppperrrrr... suuuuuuuppperrrrr bro💐💐💐💐💐💐🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 ปีที่แล้ว +2

    WOW.Different voice.Happy to hear a very nice voice.👍

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob 11 หลายเดือนก่อน +3

    Ultimate really🎉🎉🎉🎉❤power knock🔥🔥🔥🔥

  • @msmani0078
    @msmani0078 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை தம்பி...❤❤❤...!!!

  • @AyyapattiSingam
    @AyyapattiSingam ปีที่แล้ว +2

    excellent singing. I wish him good luck. I hope he get famous and successful

  • @rajeshpr7018
    @rajeshpr7018 ปีที่แล้ว +13

    Semma❤

  • @mahalaksmigovindaraj8949
    @mahalaksmigovindaraj8949 ปีที่แล้ว +4

    Super kannu.super voice.🎉🎉🎉🎉

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 ปีที่แล้ว +3

    அருமையான குரல்வளம்

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c ปีที่แล้ว +7

    Awesome Performance ❤👌

  • @suriyams3519
    @suriyams3519 11 หลายเดือนก่อน +3

    வேற லெவல் தலைவா🎉

  • @sivasri5558
    @sivasri5558 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் 🎉

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 11 หลายเดือนก่อน

    அழகு அழகு அழகோ அழகு குரல் கொடுத்தார் ❤

  • @sivasamys8493
    @sivasamys8493 11 หลายเดือนก่อน

    எங்க ஊர் காரர் சுரேஷ் அசத்துப்பா

  • @minimix5769
    @minimix5769 9 หลายเดือนก่อน +1

    Waw waw everything......

  • @padmaravi4765
    @padmaravi4765 11 หลายเดือนก่อน +1

    Congratulations suresh sir🎉

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 11 หลายเดือนก่อน +12

    ஐயா நீங்க தமிழன். உன்னை இந்த நடுவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். ஏதாவது காரணம் சொல்லி அனுப்பிவிடுவார்கள். நீங்க முன்னேற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajastalin9247
    @rajastalin9247 5 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @meeranbasha6524
    @meeranbasha6524 ปีที่แล้ว

    Wow beautiful song and he sung excellent

  • @KyawKyaw-lo5lm
    @KyawKyaw-lo5lm 11 หลายเดือนก่อน +1

    super.. voice

  • @vijayakumarrajamani5103
    @vijayakumarrajamani5103 ปีที่แล้ว +6

    Excellent ❤❤

  • @KrithikThiba
    @KrithikThiba ปีที่แล้ว +1

    Sweet Hai anna nan Sri Lanka ❤❤❤❤❤

  • @alawdeenmycar
    @alawdeenmycar 11 หลายเดือนก่อน

    Suresh your tone very nice congratulations

  • @nagarajansanjay1954
    @nagarajansanjay1954 หลายเดือนก่อน

    🎉supperb 👌brilliant bro

  • @SenthilNathan-l7r
    @SenthilNathan-l7r 11 หลายเดือนก่อน

    U R very talented singer good luck.

  • @sivasekaran2787
    @sivasekaran2787 ปีที่แล้ว +1

    கடவுள் கொடுத்த வரம்
    வாழ்த்துக்கள்

  • @arumugamp5307
    @arumugamp5307 ปีที่แล้ว +1

    Excellent rendition.A duet song.Aalaap superb.congratulations.

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 11 หลายเดือนก่อน +1

    Not an easy song to attempt, as it is a duet. He tried his level best to acheive most of the intricacies of the song.

  • @sivagamisound6171
    @sivagamisound6171 7 หลายเดือนก่อน

    What ya flute ya I love u man

  • @rengarajn8563
    @rengarajn8563 10 หลายเดือนก่อน +1

    inda aalu udambil rathathil kalanthu vitta padal. his life time achievement.

  • @senthilkumarc70
    @senthilkumarc70 11 หลายเดือนก่อน

    Super voice all the best for your future

  • @gopala4689
    @gopala4689 11 หลายเดือนก่อน +1

    Super super 🙏🏽🙏🏽👍👍👍

  • @viswanathang2623
    @viswanathang2623 3 หลายเดือนก่อน

    Suresh must take part in season 11

  • @mathewkk4019
    @mathewkk4019 2 หลายเดือนก่อน

    Super❤❤❤

  • @sankarksa3959
    @sankarksa3959 11 หลายเดือนก่อน

    ஆஹா அருமை

  • @prakooeshprakesh1370
    @prakooeshprakesh1370 11 หลายเดือนก่อน

    அருமை💐💐💐

  • @vimalraj4371
    @vimalraj4371 11 หลายเดือนก่อน

    Super voice bro.

  • @amsavallisankar
    @amsavallisankar ปีที่แล้ว +2

    நல்ல முன்னேற்றம் தம்பி

  • @Love.nature.perumal
    @Love.nature.perumal 11 หลายเดือนก่อน

    Again again listening mad of u

  • @gopala4689
    @gopala4689 ปีที่แล้ว +1

    Super super 👍👍👍

  • @ramamoorthykumarasamy5366
    @ramamoorthykumarasamy5366 11 หลายเดือนก่อน

    Suresh is a highly potential person . Through proper training he can be moulded well.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 ปีที่แล้ว

    Superb voice

  • @geetharajah6078
    @geetharajah6078 11 หลายเดือนก่อน

    Wow bro super.

  • @selvimani5043
    @selvimani5043 11 หลายเดือนก่อน

    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : இளையராஜா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆஹா ஆஹா
    ஆ ஆஹா ஆஆ ஆஹா
    ஆஆஆஹா ஆஹா
    ஆஹா ஆஹா
    ஆஆஆஹா
    ஆண் : நான் தேடும்
    செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து
    அந்தியில் பூத்தது
    ஆண் : { பூவோ இது
    வாசம் போவோம்
    இனி காதல் தேசம் } (2)
    ஆண் : நான் தேடும்
    செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து
    அந்தியில் பூத்தது
    ஆண் : பறந்து செல்ல
    வழியில்லையோ பருவ
    குயில் தவிக்கிறதே
    பெண் : சிறகிரண்டும்
    விரித்துவிட்டேன் இளம்
    வயது தடுக்கிறதே
    ஆண் : பொன்மானே
    என் யோகம்தான்
    பெண் : பெண்தானோ
    சந்தேகம்தான்
    ஆண் : என் தேவி
    பெண் : ஆஹா
    ஆஆஆ ஆஆஆ
    ஆண் : உன் விழி ஓடையில்
    நான் கலந்தேன் பொன் கனி
    விழும் என தவம் கிடந்தேன்
    பெண் : பூங்காத்து சூடாச்சு
    ராஜாவே யார் மூச்சு
    ஆண் : நான் தேடும்
    பெண் : செவ்வந்தி பூவிது
    ஆண் : ஆஹா ஒரு
    நாள் பார்த்து
    பெண் : அந்தியில் பூத்தது
    ஆண் : ஆஹா

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 ปีที่แล้ว

    Suresh sir super

  • @kalaiyarasisoundararajan5362
    @kalaiyarasisoundararajan5362 ปีที่แล้ว

    Really superb. Keep rocking

  • @vidyaranyap1
    @vidyaranyap1 5 หลายเดือนก่อน

    Super...

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i ปีที่แล้ว +4

    தம்பிமா இதுல ஒரு என்னோட அதிர்ஷ்டமில்லாமல் அடுப்படி பக்கமாக கொசு அடிக்கப் போயிட்டு திரும்பி டிவிய ஆன் செய்தால் உங்கள பிரியங்கா ஒரே கலாயப்பு செய்தார்களே பின்னால் தான் யூடிபிலே உடனே போட்டு முழு பாடலைப் பாடி கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை வந்து பார்த்தால் தான் தெரிந்தது எல்லாம் சூப்பர் வாய்ஸ் நல்ல திறமையான பாடல் அதுவுமே இருவர் பாடியதை ஒரே ஆள் பாடி எங்கேயோ மலை உச்சிக்கு சென்று விட்டீர்களே. அதிலும் அனைவரையுமே மயக்கி ஒரு வழியாக பரிசினையுமே அள்ளி சென்றீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க பல வித நலன்களுடனே எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் பிள்ளை நான் கடவுளின் பிள்ளை நான்

    • @Saravanakumar-pn7wl
      @Saravanakumar-pn7wl ปีที่แล้ว

      நடுவர்களையே ஆடவச்சுட்டேதம்பி! ஆர்கெஸ்ட்ரா அடேயப்பா!😅வசமாக்கியதம்பி உனது குரல்!வாழ்க நீடு!வாழியவே!❤❤😊

  • @krishnanrajan5384
    @krishnanrajan5384 10 หลายเดือนก่อน

    Super Bro 👏👏🙏🙏

  • @gopala4689
    @gopala4689 ปีที่แล้ว +1

    Super super ♥️🙏🏽

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 11 หลายเดือนก่อน

    Nice singing

  • @tamilosaikuyilpaattu
    @tamilosaikuyilpaattu ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாத்தியார்

  • @kumarsamy4003
    @kumarsamy4003 ปีที่แล้ว

    அருமை

  • @rahmathullahmohamed8942
    @rahmathullahmohamed8942 11 หลายเดือนก่อน

    Super super

  • @ranis7021
    @ranis7021 ปีที่แล้ว

    Nice voice

  • @vaishup7460
    @vaishup7460 ปีที่แล้ว +1

    Spr song ❤....I am the frst comment

  • @AR283-
    @AR283- ปีที่แล้ว

    Congratulations bro

  • @narmadhanarmadha619
    @narmadhanarmadha619 ปีที่แล้ว

    Super master 😍😍

  • @premalatha4471
    @premalatha4471 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி

  • @KalpanaMani-t3c
    @KalpanaMani-t3c ปีที่แล้ว

    Super voice.

  • @gideona3481
    @gideona3481 11 หลายเดือนก่อน

    Super ❤🎉

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌

  • @pungodiveluswamy
    @pungodiveluswamy ปีที่แล้ว

    Super thalaiva

  • @mangalrajan5146
    @mangalrajan5146 11 หลายเดือนก่อน

    ❤wow❤❤

  • @indramickey8916
    @indramickey8916 11 หลายเดือนก่อน +3

    Eppavame Mani orchestra mass dhan 🔥

  • @Ragavan0401
    @Ragavan0401 10 หลายเดือนก่อน

    சும்மா கணீர் கணீர் குரல் வளம் சுப்பர 🙏🏽🙏🏽🙏🏽

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 11 หลายเดือนก่อน

    Sooooooper

  • @AyyanaDevi-m5v
    @AyyanaDevi-m5v ปีที่แล้ว

    Super bro

  • @JothiJothi-he7xk
    @JothiJothi-he7xk 11 หลายเดือนก่อน

    Exlent

  • @rajastalin9247
    @rajastalin9247 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @ramamoorthykumarasamy5366
    @ramamoorthykumarasamy5366 11 หลายเดือนก่อน

    Thank you Vijay TV. for identifying hidhan telent

  • @ksutha6259
    @ksutha6259 ปีที่แล้ว

    Samma bro❤

  • @aabraham8252
    @aabraham8252 ปีที่แล้ว

    Nice singing bro

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 ปีที่แล้ว

    Excellent

  • @chitraanbazhagan6665
    @chitraanbazhagan6665 ปีที่แล้ว

    Super like❤

  • @prasannas723
    @prasannas723 ปีที่แล้ว

    Super Anna