Bible vs 3rd Temple Dark Side | 2 கோவில்களுக்குக் என்ன ஆனது | Red Hei*fer Part 3 | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  8 หลายเดือนก่อน +51

    Educational Toys: kidsbestie.com
    Instagram : @KidsBestieOfficial

    • @AjithKumar-kg7sr
      @AjithKumar-kg7sr 8 หลายเดือนก่อน +5

      உங்களுடைய மின்னஞ்சல் முகவரி வேண்டும்

    • @nishanthkumar9459
      @nishanthkumar9459 8 หลายเดือนก่อน +4

      நேபுகாத் நேச்சர், The great cyrus the king இந்த இரண்டு அரசர்கள் இல்லாமல் இந்த topic ஐ பேசமுடியாது.

    • @santhoshuthayasooriyan1546
      @santhoshuthayasooriyan1546 8 หลายเดือนก่อน +1

      Brother
      Search pannungha
      Answer கிடைக்கும்
      Bible
      தானியல் 2 : 27-36

    • @santhoshuthayasooriyan1546
      @santhoshuthayasooriyan1546 8 หลายเดือนก่อน +1

      தானியல் 2 : 38-45

    • @santhoshuthayasooriyan1546
      @santhoshuthayasooriyan1546 8 หลายเดือนก่อน

      வெளிப்படுத்தல் 17 : 3
      வெளிப்படுத்தல் 17 : 7-11
      வெளிப்படுத்தல் 17 : 12-13,17
      வெளிப்படுத்தல் 17 : 18
      வெளிப்படுத்தல் 17 : 5

  • @punitharangan6196
    @punitharangan6196 8 หลายเดือนก่อน +83

    வேதாகமத்தை படித்து நிதானமாக பதிவினைஉங்இள் முலமாக கொடுக்க கர்த்தர் கொடுத்த ஞானத்திற்காய் கர்த்தருக்கு நன்றி

  • @umamaheswari2933
    @umamaheswari2933 8 หลายเดือนก่อน +102

    விக்கி அவர்களின் சிறந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.ஒரு சிறு திருத்தம்.சாலமன் கட்டின தேவாலயத்தை கொள்ளையிட்டு இடித்து தரைமட்டம் ஆக்கியது நேபுகாத் நேச்சர் எனும் பாபிலோனிய மன்னன்.என்று Bible ல் சொல்லப்பட்டுள்ளது.வசன ஆதாரம்.2ரஜாக்கள்25:9,13-17

    • @VIJAYAKUMAR-bh3yq
      @VIJAYAKUMAR-bh3yq 8 หลายเดือนก่อน +3

      Yes

    • @r.santhanakrishnanrsk2060
      @r.santhanakrishnanrsk2060 8 หลายเดือนก่อน +1

      அவதாரமோ அரண்மனை வாழ்க்கையோ சரியான முறையில் வாழ்ந்தால் அது வாழ்க்கை தாறுமாறாக கஷ்ட பட்டு வாழ்ந்தால் அதன் பெயர் தான் வரலாறு
      கஷ்டங்கள் வந்ததால் இறைவன் தென்பட்டான் இறைவன் தென்பட்டதால் கோவில் கட்டப்பட்டது கோவில் கட்டப்பட்டதால் அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது.

    • @1981kiwi
      @1981kiwi 8 หลายเดือนก่อน +1

    • @gurumercy775
      @gurumercy775 8 หลายเดือนก่อน

      Half knowledge is dangerous.... the first temple was destroyed by the Babylonian king ... this fool is of half knowledge which is dangerous
      ..... all his videos are of half truth

    • @maryliya5884
      @maryliya5884 8 หลายเดือนก่อน +2

      Yes it's true 👍🏾

  • @kaliyappangawashkar7960
    @kaliyappangawashkar7960 8 หลายเดือนก่อน +64

    இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.. ஆமேன்.

  • @pradeepthushara7047
    @pradeepthushara7047 8 หลายเดือนก่อน +141

    என்ன செய்தாலும் பாவத்தை கழுவ முடியாது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் சுத்திகரிக்கும்❤❤❤

    • @aswinmachado7700
      @aswinmachado7700 8 หลายเดือนก่อน +2

      Amen

    • @marishram127
      @marishram127 8 หลายเดือนก่อน +2

      Amen🙏

    • @BVM77.7
      @BVM77.7 8 หลายเดือนก่อน

      Yes. Whatever Jews did was just foreshadow

    • @geethraj7746
      @geethraj7746 7 หลายเดือนก่อน +1

      🙏 Amen

    • @Gdp_si
      @Gdp_si 7 หลายเดือนก่อน

      uppu thinavan thani kudichaganum

  • @sotheeswaransivapirgasam4834
    @sotheeswaransivapirgasam4834 8 หลายเดือนก่อน +37

    முதலாவது கட்டப்பட்ட ஆலயம் எகிப்திய மன்னரால் இடிக்க படவில்லை.பாபிலோன் மன்னரான (தற்போதைய ஈராக்) நேபுகாத்நேச்சார் என்பவரால் இடிக்கப்பட்டது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
    இருந்தும் உங்களுடைய இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

    • @gloryglory3767
      @gloryglory3767 8 หลายเดือนก่อน +1

      முதலாவது ஆலயம் இடிக்கப்பட்டது எகிப்திய மன்னன் அல்ல பாபிலோன் மன்னன் நேபுகாத் அதாவது ஈராக் மன்னன் இன்னும் கொஞ்சம் பைபிளை நன்றாக வாசிக்க வேண்டும் சகோதரரே

    • @datheeskumar1474
      @datheeskumar1474 3 หลายเดือนก่อน

      இது உண்மை

  • @priyaj4068
    @priyaj4068 8 หลายเดือนก่อน +181

    மத்தேயு 24: 14
    ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
    Matthew 24: 14
    And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.
    This series also one of the example for *Jesus Christ coming sooner*.
    if a pastor said this means Christian may believe but others never.. Through you truths are revealing...
    Good work Vicky bro ❤
    We have to repent from our sinful ways.
    Heaven and Hell are Real ETERNAL place..
    JESUS is the one & only way to reach heaven ☺️🙏.

    • @hudsontaylor92
      @hudsontaylor92 8 หลายเดือนก่อน +14

      Already the Gospel being preached in many ways, almost all the people of the earth is hearing the Gospel of Jesus Christ, so we need not to wait for another one more century!
      Repent yourself and prepare yourself for the coming of the Lord Jesus Christ,
      He is coming soon; get ready!

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 8 หลายเดือนก่อน +5

      Amen❤️

    • @epsibasamuel3670
      @epsibasamuel3670 8 หลายเดือนก่อน +6

      Jesus Christ is coming soon... Amen!!!

    • @entrepreneur-richardpeace8178
      @entrepreneur-richardpeace8178 8 หลายเดือนก่อน +4

      AMEN

    • @johnhaywood512
      @johnhaywood512 8 หลายเดือนก่อน +3

      Amen!!!

  • @GMCJESUSMINISTRYFRANCE
    @GMCJESUSMINISTRYFRANCE 8 หลายเดือนก่อน +137

    நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
    ( 1 யோவான் 2 : 2 ) பைபிள்
    And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world.
    ( 1 John 2 : 2 )

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 8 หลายเดือนก่อน +3

      (ISAIAH CHAPTER 53) AMEN

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 8 หลายเดือนก่อน +2

      Thank you

    • @hudsontaylor92
      @hudsontaylor92 8 หลายเดือนก่อน +4

      Already Jesus Christ is offered as a complete sacrifice!
      Hallo, preacher!
      Already many Muslims are coming to Jesus Christ and being saved! Many Muslim converts are serving the Lord Jesus Christ! Kindly note it!

    • @05stanlykumar
      @05stanlykumar 8 หลายเดือนก่อน +1

      இப்போ மனிதன் செய்துகொண்டிருகிற பாவத்தை நிவர்த்தி செய்ய ஒரு கள்ள தீர்க்க தரிசி வருவார்.

    • @iraivan010
      @iraivan010 8 หลายเดือนก่อน

      அதெப்படி, வெள்ளைகாரனின் முப்பாட்டனுக்கு மண்டியிடும் நீங்கள்லாம் இதை சொன்னா தப்பில்லை, ஆனால் ஒரு சனாதனி சொன்னா தெருமாமாவளவன் போன றோலை வச்சு, கதருவிங்க, அப்படிதானே?? ஏன்டா தீட்டு , பாரபன்மேல் பலி, தமிழர் கொடுக்கும் ஆடு பலிலாம் தப்பு, அய்யய்யோனு கூவி விட்டு, இதைவிட அதிகமா. பைபிள்ளயே நேரா எழுதி வச்சிருக்கான்னு சொன்னா, அதற்கு சந்தோசபடுரிங்களே, வெக்கமா தான இருக்கனும் ஞாயதிற்கு????

  • @asirvathamasir4260
    @asirvathamasir4260 8 หลายเดือนก่อน +10

    எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:3-4,10
    [3]அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
    [4]அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
    [10]இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

  • @jesuranprem9148
    @jesuranprem9148 8 หลายเดือนก่อน +17

    யோவான் 1:29
    மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

  • @fringtonmusics
    @fringtonmusics 8 หลายเดือนก่อน +15

    இவை அனைத்தும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன் நடைபெற வேண்டிவைகள் தபோது நிறையவேற ஆரம்பமகிவிட்டன கிறிஸ்தவர்களுக்கு இது புதிதல்ல But அறியாதவர்கள் அறியட்டும் பரிசுத்த வேதாகமத்தில் 3000 வருடங்களுக்கு முன் அணைத்து எழுத பட்டாயிற்று. Books Compare பண்னும் போது Second coming of Jesus Christ Before & After இதை ஆராந்தாலே எல்லா விடையும் கிடைத்துவிடும்🎉

    • @mohammedrafeek28
      @mohammedrafeek28 2 หลายเดือนก่อน +1

      உண்மையிலேயே நிறைவேற படக் கூடிய எல்லா விஷயங்களும் பரிசுத்த குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டு விட்டது

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 8 หลายเดือนก่อน +101

    27 அவர்(இயேசு) பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
    எபிரேயர் 7:27

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน

      அப்புறம் எதுக்கு அனியாயமா ஐந்து அப்பாவி கன்றுகளை எரித்து தீட்டு கழிக்கணும்.ஏசு முழுமையாக தன்னை அர்பணிக்கவில்லையா

    • @karthickraja1994
      @karthickraja1994 8 หลายเดือนก่อน +1

      human is always create god

    • @sivagnanarasaponnuthurai318
      @sivagnanarasaponnuthurai318 8 หลายเดือนก่อน

      100 விதம் உண்மை

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน

      அவர் மரித்த பிறகு வரும் சனங்களின் பாவத்திற்க்காக முன் கூட்டியே எப்படி பலியிட முடியும் அட்வான்ஸ் புக்கிங்கா

    • @madrasmanjal2202
      @madrasmanjal2202 8 หลายเดือนก่อน

      கி.மு. 620 வருடம் பாபிலோனிய மன்னன் நெபுக்காத்நேசர் கைப்பற்றினான்.
      எகிப்து நாட்டின் மன்னன் இல்லை. வரலாற்று பிழை செய்யாதே விக்கி.
      1 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
      2 இராஜாக்கள் 25:1
      8 ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,
      2 இராஜாக்கள் 25:8
      9 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.
      2 இராஜாக்கள் 25:9

  • @mvijayprakash7835
    @mvijayprakash7835 8 หลายเดือนก่อน +109

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ❤

    • @MrVakeesan
      @MrVakeesan 7 หลายเดือนก่อน

      Yes

  • @Aplus205
    @Aplus205 8 หลายเดือนก่อน +35

    As a student of the bible myself studying eschatology, I find this is a fascinating subject and very deep indeed. Vicky you have put in a lot of effort to produce this series and stick to biblical accuracy. Just a note..The 1st temple built by King Solomon was destroyed by King Nebuchadnezzar of Babylon around 586 BC. You have explained well this difficult topic in a manner to people who may have never heard about this.
    I believe we are living in a time that was foretold in the scriptures. Folks don’t expect things to be better from here on. I am sorry if I sound pessimistic. Looking forward to part 4.

    • @keerthanaarvind7714
      @keerthanaarvind7714 8 หลายเดือนก่อน +2

      True.....the end time is at hand .....like its told in Bible....the second coming of JESUS is at hand ....he is going to be the judge......n judge all of us ..
      .we need to repent of our sins...bcz HEAVEN and HELL is no joke.....its eternal....
      Its gonna be terrifying in the end times....as Bible says Antichrist will arise and also as Vicky says in this series and many other previous videos....our times is not gonna be very great for sure.....we will have to suffer ....though it sounds pessimistic its true as u said ....only solution is stick to WORD OF GOD ....BIBLE .....TO JESUS.....only he can help us all.....
      God be with us

  • @andrewcyril8335
    @andrewcyril8335 8 หลายเดือนก่อน +22

    1 Chronicles 22:5
    தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.
    Zechariah 1:16
    ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

  • @squaregameing19
    @squaregameing19 8 หลายเดือนก่อน +15

    முதன் முதலில் கிறிஸ்துவர் அல்லாதவர், இரண்டாம் வருகை குறித்து பேசுகிறிர், அப்போ உலகத்திற்கு தெரிந்து விட்டது எல்லாம் வெளிப்படையாகிறது, கடவுள் வருகை எப்போ வேண்டுமானாலும் இருக்கலாம், கடவுள் நம்மை காப்பாராக.
    இந்த காணொளி நிருத்திவிடாதிர், இதை தொடர்ந்து அந்தி கிறிஸ்து ஆட்சி நடைபெரும், அதை பதிவிடுங்கள், அதற்கு உதாரணம், one world gov, one currency, தனி மனித அடையாளம், chip, lot of....

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 7 หลายเดือนก่อน +2

      ஆமென்.அவர் எண்ணாகமம் என்று சொல்லும் போது மனதுமிகவும் சந்தோசப்பட்டது

  • @JinoJ-ou7am
    @JinoJ-ou7am 8 หลายเดือนก่อน +136

    நியாயபிரமாணம் ( பழைய ஏற்ப்பாடு) சொல்லப்பட் எல்லா பலிகளும் சிலுவையில் இயேசு கிறிஸ்து (தேவ ஆட்க்குடியானவர்) செய்து முடித்துத்துவிட்டார் இனி எந்த கிடாரி பலி தேவையில்லை. இயேசு வை விசுவாசிக்கிறவனுக்கு, பாவம் (தீட்டு) மன்னிக்கப்படும். நித்திய 15:42 ஜீவன் அவனுக்கு உண்டு .

    • @Rajaaaaaas
      @Rajaaaaaas 8 หลายเดือนก่อน

      நியாய பிரமாணத்தை பின்பற்றும் யூதர்கள் இவற்றை செய்து வருகிறார்கள். ஆனால் நியாயப்பிரமாணம் ஏசு தன் மரணத்தின் மூலம் முடித்து வைத்தார். இனி நியாயப்பிரமாணம் அல்ல. இது கிருபையின் பிரமாணம்

    • @MonaMonalisa-g1s
      @MonaMonalisa-g1s 8 หลายเดือนก่อน

      Jews still not believe Jesus Christ son of God is not born yet. They believe Joseph's son Jesus is not a one who God had promised to sent to the world.

    • @Arun_Kumar57
      @Arun_Kumar57 8 หลายเดือนก่อน +5

      Yes

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc 8 หลายเดือนก่อน

      19 எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
      எபிரேயர் 9:19
      20 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
      எபிரேயர் 9:20
      21 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
      எபிரேயர் 9:21
      22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
      எபிரேயர் 9:22
      28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
      எபிரேயர் 9:28

    • @queenvenugopal6374
      @queenvenugopal6374 8 หลายเดือนก่อน +3

      Amen

  • @PaulJRPAW
    @PaulJRPAW 8 หลายเดือนก่อน +122

    1st temple was not destroyed in 930 BCE by egyptians but in 586 BCE by the Babylonians under Nebuchadnezzar. Saul, David and Solomon were the only 3 kings to rule the United kingdom of Israel after which it got divided as Israel and Judah. 12 descendents of Solomon ruled the kingdom of Judah(tribe of Judah and Benjamin ) whose capital was Jerusalem until the death of King Josiah in 609 BCE who died while fighting the Egyptians . King Josiah's sons were very weak and didn't live according to the scriptures.They weren't strong enough to counter the emerging superpowers i.e, the Egyptians and the Babylonians.

    • @henrypaul2953
      @henrypaul2953 8 หลายเดือนก่อน +6

      Would you please give me the verse in the Bible when the 1st temple was destroyed by the Egyptians?.

    • @slilyjoshuva2491
      @slilyjoshuva2491 8 หลายเดือนก่อน +3

      ​​@@henrypaul2953IT IS NOT SAID IN BIBLE. BUT IT IS FOUND BY COMPARING THE SCENARIOS AND THE TIME PERIODS OF KINGS MENTIONED IN THE STONE CARVINGS.

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน +4

      Brother பால் இதல்லாம் ok எதாவது god kitta சொல்லி inda ஏழைகளுக்கு எதாவது help panna சொல்லுங்க pls ( important தினகரன் group ikku வீடு இல்லையாம் கொஞ்ச help saiyya----------

    • @whiteisalbinoblackissuntan8550
      @whiteisalbinoblackissuntan8550 8 หลายเดือนก่อน +8

      The second temple was destroyed by the Romans because the Jews of Judeah conspired against the Roman Empire.
      That is why the Muslim ulemas were able to build the mosque there

    • @Holy_Spirit_7M
      @Holy_Spirit_7M 8 หลายเดือนก่อน +5

      ​@@bossraaja1267 நீங்கள் கூறுவது சரிதான் சகோதரா அவர்கள் செய்வது தவறுதான், ஆதலால் மொத்த கிறிஸ்தவமும் தவறானது அல்லவே.

  • @AjithKumar-kg7sr
    @AjithKumar-kg7sr 8 หลายเดือนก่อน +62

    உங்களுடைய யூடியூப் சேனல் தினமும் வீட்டில் பார்க்கிற சீரியல் மாதிரி . பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வாழ்த்துக்கள்..

  • @josephantoniraj5512
    @josephantoniraj5512 8 หลายเดือนก่อน +2

    Praise the Lord JESUS. Glory to God .God bless you and your family members all
    Amen Hallelujah

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 8 หลายเดือนก่อน +31

    இயேசு கடவுள் இரண்டாவதாக வரப்போகிறாா் வருகைக்கு ஆயத்தமாவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zionlady7946
    @zionlady7946 8 หลายเดือนก่อน +6

    5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.
    எபிரேயர் 10:5
    6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
    எபிரேயர் 10:6
    7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
    எபிரேயர் 10:7
    8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:
    எபிரேயர் 10:8
    9 தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
    எபிரேயர் 10:9
    10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
    எபிரேயர் 10:10
    11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
    எபிரேயர் 10:11
    12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
    எபிரேயர் 10:12
    13 இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
    எபிரேயர் 10:13
    14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
    எபிரேயர் 10:14
    15 இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார். எப்படியெனில்:
    எபிரேயர் 10:15

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 8 หลายเดือนก่อน +38

    நண்பருக்கு வாழ்த்துக்கள் பைபிள் ஒவ்வொரு வார்த்தையும் ஜீவனுள்ள வார்த்தை இந்த வார்த்தை அத்தனையும் உண்மை நிறைவேறும் முழங்கால் யாவும் கர்த்தருக்கு முன்பாக முடங்கும் இந்த உலகம் இரண்டாக பிரித்து உருவாக்கப்பட்டது இயேசு கிறிஸ்து பிறப்பு இந்த உலகம் பூமி அளவிடப்பட்டது மனித குலத்தின் தலையெழுத்து கையெழுத்து இயேசு கிறிஸ்து பிறப்பு தான் அவர் மீண்டும் வரப்போகிறார் நீங்களும் அவரை நம்புங்கள் பிரதர் உங்களுக்கும் ரட்சிப்பு உண்டு

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน +1

      When?????? 4.5 பில்லியன் yrs earth formed

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน +1

      That time who was god???? That time how many religion had???

  • @RajeshKumar-yu4nx
    @RajeshKumar-yu4nx 8 หลายเดือนก่อน +3

    இயேசு கிறிஸ்து திரும்பி இந்த பூமிக்கு வரும் நாள் மிகவும் நெருங்கிட்டிருக்கு பைபிளில் மத்தேயு 24 அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது இப்போது இந்த பூமியில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவுகள் பற்றியும் முன்கூட்டியே அந்த வசனங்களில் இயேசு கிறிஸ்து பேசியிருக்கிறார்

  • @ravichandran4483
    @ravichandran4483 7 หลายเดือนก่อน +1

    இவற்றை எல்லாம் சிரத்தையாக படித்து எளிமையாக விளக்கும் தங்கள் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று , மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jinoji3842
    @jinoji3842 8 หลายเดือนก่อน +47

    அவ்வளவு புத்தகம் படிக்க தேவை இல்லை விக்கி நண்பரே பைபிள் படியுங்கள் எல்லாம் தெரியும் நிகழ் காலம் கூட

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 8 หลายเดือนก่อน +3

    இந்த உலகத்தில் கோயில் பிரச்சினை மிக பெரிய தொல்லை.இறைவன் நம்மிடம் எதையும் கேட்பதில்லை.கேட்டால் அது இறையே இல்லை.அறத்துடன் வாழும் போது அனைத்தும் சரியாகும்.இந்த கோயிலை கட்டினாலும் துன்பம் தீரபோவதில்லை,மாறாக இறக்கு எதிர்வினையாக அடுத்த 3000 வருடம் வரை சண்டை நடக்கும்.இறை பெயரில் நடக்கும் சண்டையை இறையே ஏற்காது.அங்கு இறைவனும் இருக்க மாட்டார்.மனிதம் போற்றுங்கள்.மனிதனாக ஒன்று சேருங்கள்.இல்லையெனில் மனிதனை ஆளும் வர்க்கம் நம்மை கொன்று குவிக்க சதி செய்துள்ளது.விழித்து கொள்ளுங்கள் மனிதர்களே.

  • @GMCJESUSMINISTRYFRANCE
    @GMCJESUSMINISTRYFRANCE 8 หลายเดือนก่อน +32

    நியாயபிரமாணம் ( பழைய ஏற்ப்பாடு) சொல்லப்பட் எல்லா பலிகளும் சிலுவையில் இயேசு கிறிஸ்து (தேவ ஆட்க்குடியானவர்) செய்து முடித்துத்துவிட்டார் இனி எந்த கிடாரி பலி தேவையில்லை. இ.கி.வை விசுவாசிக்கிறவனுக்கு, பாவம் (தீட்டு) மன்னிக்கப்படும். நித்திய 15:42 ஜீவன் அவனுக்கு உண்டு 🙏

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 8 หลายเดือนก่อน +3

      (ACCORDINGLY)

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 8 หลายเดือนก่อน +3

      கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @asmaghouse6405
    @asmaghouse6405 8 หลายเดือนก่อน +7

    உங்களது முயற்சி பாராட்டுகிறேன் மேலும் ஆழமாக தேடி இன்னும் சிறந்த தகவல்களை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் இந்த சடங்கு சம்பந்தமாக இஸ்லாமியர்கள் பார்வை எவ்வாரறுட உள்ளது என்பதை சற்று விலகி சென்றால் நன்றாக இருக்கும்

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 2 หลายเดือนก่อน

    சூப்பர் பைபிளைபாபற்றி இப்போதான் மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.பைபிளில் தேவன் எழுதிவைத்தவைகள் எல்லாம் நடந்துமுடியாமல்இந்த உலகம் அழியாது.இப்போது நடக்கயிருக்கும் மூன்றாம் உலக யுத்தம்கூட எசேக்கியேல் புத்தகம் 38.39அதிகாரத்தை படித்தால் புறியும்.

  • @unnadhadevauzhliyam9390
    @unnadhadevauzhliyam9390 4 หลายเดือนก่อน

    நீங்க சொல்லறதுக்கு நன்றி..
    நீங்க இரட்சிக்கப்பட்டால் அதுவே எனக்கும் தேவனுக்கும் சந்தோஷம்...

  • @ThamilNesan
    @ThamilNesan 8 หลายเดือนก่อน +22

    சூப்பர் சூப்பர் wow wow 😰we bless you Br இதுவரை கிறிஸ்தவ போதகர்கள் கூட இவ்வளவாய் ஆராய்ந்திருப்பார்களோ தெரியல்ல hats off🤝🫶 இஸ்ரேலியர்களின் கோயில் வரலாறு அது கட்டப்பட வேணீடும்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 8 หลายเดือนก่อน

      அதுதான் நம்முடைய கோயில்.

    • @ThamilNesan
      @ThamilNesan 8 หลายเดือนก่อน +6

      தேவ இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் பூமியில் உள்ள சகலருக்கும் ஏதோ வழியிலீ அறிவிக்கப்படும் அப்போது முடிவு வரூம் எனீபது விக்கி மூலமாக கூட அறிவிக்கப்படுகிறது என உணரமுடிகிறது🙏

  • @சிM
    @சிM 8 หลายเดือนก่อน +33

    கண்கள் சொக்கினாலும் வீடியோவிற்கு காத்திருந்தோம். நன்றி சகோ!

  • @chennaidrivnggroupchennaid3039
    @chennaidrivnggroupchennaid3039 8 หลายเดือนก่อน +28

    என்னுடைய ஆண்டவர் உங்களை உங்களுடைய ஆண்டவர் நமக்கு ஆயுசு நாட்களை அதிகமாக தருவார் என்றால் பைபிளிள் சொல்லப்பட்ட கடைசி நாட்களில் நடக்கப் போகின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் நாம் கண்களால் பார்க்கலாம். கடைசி

    • @iraivan010
      @iraivan010 8 หลายเดือนก่อน +1

      வாய்பே இல்ல ராஜா!!

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 8 หลายเดือนก่อน +1

      Yenna yenna nadakku with proof.

    • @sasindhran2102
      @sasindhran2102 7 หลายเดือนก่อน

      Proof iruku

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 7 หลายเดือนก่อน +1

      @@sasindhran2102 page no oda sollunga . Nanum check pannanum

  • @neogayraj
    @neogayraj 7 หลายเดือนก่อน

    Praise the lord karthar ungalai asirvathiparaga avar ungalai ratchikatum.avarukaga ungalai payanpduthatum.amen

  • @asirvathamasir4260
    @asirvathamasir4260 8 หลายเดือนก่อน +1

    எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:10
    [10]இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

  • @zahirhussain9482
    @zahirhussain9482 8 หลายเดือนก่อน +41

    முன் அறிவிப்புகள்
    அதிகமதிகம் நடைபெற
    துவங்கி விட்டது உலகம் வெகு விரைவில் அதன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அனைவரும் ஒரே இறைவனை நோக்கி திரும்புங்கள் ஏனென்றால் நமக்கு கிடைக்க பெற்ற இந்த அவகாசம் பொக்கிஷம்

    • @balakimars8566
      @balakimars8566 8 หลายเดือนก่อน +4

      Vaippe illai.Antha kadavulukku piriyamanathai seiya aatkal kuraivakave irukkirarkal.Antha kadavul ithu than endru kuri vulalam muluvathum mathathin peral vammurayai valarkirarkal
      Ulagil vulla ellorYum iraivanudaya kulanthaye kadavulai nambinalum namba vittalum

    • @erickjohnson8312
      @erickjohnson8312 8 หลายเดือนก่อน

      @@balakimars8566 நீங்கள் சொல்வது உண்மை கடவுளின் பிள்ளைகள் நாம் ஆனால்,உலகம் ஒரு பரீட்சிக்கும் இடம். அதில் சரியான பாதையில் சரியான மேய்ப்பர் வழியில் வாழ்ந்தால் மட்டுமே விண்ணுலகம் செல்ல முடியும்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 8 หลายเดือนก่อน

      அழித்தால் அழியட்டும்.உலக மக்கள் அடிமை இல்லை.யாரை வணங்க வேண்டும் வேண்டும் எதை ஏற்பது என்று நிர்மாணம் செய்ய மனிதனுக்கு உரிமை உண்டு.இயற்கை இந்த உலகத்தை சமன் படுத்தும்.மனிதன் படைத்த இறைவனுக்கு இங்கு வேலை இல்லை.

  • @williamroyantony9735
    @williamroyantony9735 8 หลายเดือนก่อน +20

    Excellent message to all nations 🙏🙏👍👍👍 thank you so much bro...jesus is coming soon good bless you more.

    • @rizhaan1985
      @rizhaan1985 8 หลายเดือนก่อน

      Jesus's never accept anyone he's not Jesus he's Ishaa alaihi Salam

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      Yes. Better be waiting for Jesus Christ. Only Jesus can save not Vicky

  • @kalaiyazhagan.ssigamani3914
    @kalaiyazhagan.ssigamani3914 8 หลายเดือนก่อน +87

    இயேசுகிறிஸ்து மீண்டும் வருவார்

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 8 หลายเดือนก่อน +9

      ஆம் நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம்

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน +2

      வந்து ippo எல்லோரும் ஒன்னு அப்படின்னு sollra porangala inda மக்கள்???????

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน +1

      நாம generally pesuvoom ( உண்மையான சாமி????? யார்????? எங்கு உள்ளது உள்ளார்???????

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน

      வந்து வெயில குறைக்க போகிறாரா. வந்து பர்மன்ட்டா இருக்க போறாரா. இல்ல முப்பது வருசம் இருந்துட்டு கிளம்பி போய்ட்டு ஒரு ரெண்டாயிரம் வருசம் வெயிட் பண்ணுங்கா. மீண்டும் வரன்னு கிழக்கே போகும் ரயில் மாதிரி வெயிட் ப்ண வெக்க போறாரா

    • @iamhost665
      @iamhost665 8 หลายเดือนก่อน

      ​@@bossraaja1267na answer pannure

  • @lucaslucas353
    @lucaslucas353 8 หลายเดือนก่อน +1

    இந்த உண்மை தான் இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பை யும் கிறிஸ்து இயேசுவின் வருகையும் இருக்கும் ❤ 13:18

  • @lawrencestalin3483
    @lawrencestalin3483 8 หลายเดือนก่อน +1

    Great work. The Lord Jesus Christ of Nazareth bless you...

  • @MahendranMahendran-q2u
    @MahendranMahendran-q2u 8 หลายเดือนก่อน +22

    இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன் முக்கிய அண்ணா உங்கள் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மூடநம்பிக்கை என்பது என் மதத்தில் மட்டுமல்ல எல்லா மதத்திலும் உள்ளது ஆனால் இங்கு உள்ள அரசியல்வாதிகளோ அவர்கள் அரசியல் லாபத்திற்காக என் மதத்தை மட்டும் காயப்படுத்துகிறார்கள் உங்கள் கருத்துக்கள் மூலம் என்னிடம் யாராவது வாக்குவாதம் பண்ணினால் நான் இதை எல்லாம் எடுத்துக் கூறுவேன் ஆனால் ஒரு பொழுதும் என் சகோதரர்களிடம் சண்டை போட மாட்டேன் என் அருமை கிறிஸ்துவ இஸ்லாம் சகோதரர்களே இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்கள் இங்குள்ள அரசியல்வாதிகள் எங்களை காயப்படுத்தினால் உங்களில் பெரும்பாலோர் இல்லை எனது நண்பர்கள் ஒரு சிலரை தவிர அனைவரும் மகிழ்ச்சி அடைகிறீர்கள் வாருங்கள் இங்கு உள்ள அரசியல்வாதிகள் உங்கள் அரசியல் மட்டும் பாருங்கள் என்று உணர்த்துவோம் நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருப்போம் நம் தேசம் பாரத தேசம் ஜெய்ஹிந்த்

    • @iraivan010
      @iraivan010 8 หลายเดือนก่อน

      ஆம் இதே போல பல இஸ்லாமிலும் உண்டு. ஆனால் வெளியே பேசமாட்டான். நாமதான், சரி சரி, வாங்கப்பா அவரவர் நம்பிக்கை அவரவர்கு, பரவாயில்லை ஒன்றாகவே பயனிக்கலாம்னு கூப்பிடுவோம், ஆனால் உங்கள் ஊரிலேயே கேட்டு பாருங்க எத்தனைபேர் பொதுவெளியில் இப்படி சொல்லி வரதயார்னு!! நாம்தான் காலம் காலமா ஒற்றுமைக்கு அழைக்கின்றோம்!!

    • @thirumalainayakkar3344
      @thirumalainayakkar3344 8 หลายเดือนก่อน

      நம் தேசம் தமிழ் தேசம், ஒன்றுபட்ட இந்தியாவில் நாமும் ஒரு அங்கம்...
      Nationality - Tamilians
      Citizenship - India

    • @iraivan010
      @iraivan010 8 หลายเดือนก่อน

      @@thirumalainayakkar3344 தமிழன் என்றால், தமிழ் வளர்த்த ஏடுகளை போற்றி படித்து பாதுகாக்கனும், அதில் புதைந்து கிடக்கிறது தமிழர்களின் கலைகளும், அறிவியலும், வாழ்வியலும். திருவாசகம் படித்து நல்வாழ்கைக்கு தேவையான அனைத்தும் கொண்ட திருமந்திரம் ஓதி, புவியியல் முதல் வானவியல் வரை அத்தனை அறிவையும் ஊட்டும் தமிழர் பொக்கிசங்களை காத்து, உடல் ஆரோக்கியம் காக்கும் திருநீறு பூசி, உச்சத்தின் சுரப்பியை தூண்டும் குங்கும்பொட்டிட்டு வாழ்பவர் எவரோ, இவரே தமிழர் என்பதை முதலில் அறிக. இன்றுவரை இவற்றை படித்து ஓரளவாவது பாதுகாத்துவருவது யார் என ஆராய்க. இதில் எதையுமே செய்யாமல் , அந்நிய அரபுகாரனின் முப்பாட்டனுக்கும், வெள்ளைகாரனின் முப்பாட்டனுக்கும் மண்டியிட்டு கிடப்பவன் ஒருநாளும் தமிழர் பொக்கிசங்களை பாதுகாக்கமாட்டான், வாய்ப்பு கிடைத்தால் அழிக்க மட்டுமே செய்வான் 99%!! அதனால் அவர்கள் மாஜி தமிழர்களே தவிர மரபுதமிழர்கள் இல்லை!! பழந்தமிழ் வளர்த ஏடுகளையும் வாழ்வியலையும் படிக்காவிட்டாலும், காப்பவன் எவனோ அவனே தமிழன்!!

  • @merymery6995
    @merymery6995 8 หลายเดือนก่อน +8

    நீங்கள் இதைப்பற்றி பேசவே தனியாக சேனல் ஆரம்பிக்க வேண்டியதிருக்கும் எத்தனை எபிசோடுகள் பேசினாலும் முடிக்க முடியாதது தேவ ஆவி உள்ளவர்களால் மட்டுமே பேசமுடியும்

  • @gracerichard7182
    @gracerichard7182 8 หลายเดือนก่อน +20

    Super Vicky 💯 vunmai. Romba Hard work pannirukinga Vicky. Neengalum idhu believe pannuga. God bless

  • @kalyani22thomas
    @kalyani22thomas 8 หลายเดือนก่อน +1

    Very true...that was a graphic explanation and the contents involves religions who are really far too religious....

  • @magesh414
    @magesh414 2 หลายเดือนก่อน

    Praise to Lord, God will bless you. Great work

  • @prakashrajprakashraj3987
    @prakashrajprakashraj3987 8 หลายเดือนก่อน +73

    Coming soon JESUS & 3 temple ❤️ AMEN ❤️

    • @Javajunction-wo5tf
      @Javajunction-wo5tf 8 หลายเดือนก่อน +2

      Amen

    • @Superthurai
      @Superthurai 8 หลายเดือนก่อน +2

      Amen

    • @jonevicky0015
      @jonevicky0015 8 หลายเดือนก่อน +3

      Amen❤

    • @vaimurthy
      @vaimurthy 8 หลายเดือนก่อน +1

      வரட்டும், அதனால் ஒரு பாதகமும் இல்லை. அவர் வருவார்னு சொல்லி மத வியாபாரம் பண்ணாதீங்க.

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 8 หลายเดือนก่อน

      யூதர்களின் கால்களை நக்கியே அனேக கிறிஸ்தவர்களின் காலம் போகிறது😢😢

  • @ashoksarath6593
    @ashoksarath6593 8 หลายเดือนก่อน +5

    Nee Pannu Machan. Na support panren. Na pesa nenakuradha nee pesura. Enaku pechu thiramai ila unaku iruku. So na kadaisi varai support panren

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 8 หลายเดือนก่อน +5

    Really appreciated..... Not easy to take up these topics!!! 🎉🎉

  • @kumarraju8950
    @kumarraju8950 8 หลายเดือนก่อน

    Thanks

  • @elavarasank9961
    @elavarasank9961 8 หลายเดือนก่อน +1

    மூன்று லட்சம் கோடி கோள்களை படைத்து புவிஈர்ப்பு விசை அல்லாத வேறு விசை இல் சுழலச் செய்கின்ற தொடக்கமும் முடிவும் இல்லாத இறைவன் மனிதர் கரங்களால் செய்த சிலைகளில் வந்து வாசம் செய்வாரோ." தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்"-இயேசு(யோவான் 4:24)

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน

      எதுக்கு 3 lkhs cr planet?? What is the use ( why earth placed in 3 rd position ?????? Why why why boomiyyil மட்டும் human?????

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน

      Rc கிறிஸ்டியன் சிலை ( others கிறிஸ்டியன் not

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน

      Eppotanga inda சாமி????? யார்?????? Problem ஸ்வேதா ஆகும்????..?

  • @refugechurch2009
    @refugechurch2009 8 หลายเดือนก่อน +151

    கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஒரு வெளிப்படையான ஆதாரம் மற்றும் அடையாளம்தான் இஸ்ரேல்.....

    • @balakimars8566
      @balakimars8566 8 หลายเดือนก่อน +5

      Kadavul iruppatharkana ore aathaaram evvalavu themaikalukku mathithiyilum valnthu kondirukkirom enbathe

    • @saralsaralpsy5103
      @saralsaralpsy5103 8 หลายเดือนก่อน +2

      Amen❤

    • @Me-nk5ic
      @Me-nk5ic 8 หลายเดือนก่อน +6

      Yes true. That's why God's Word (Bible) is true in 5000 BC or 2024 AD or 5000 AD

    • @freetop1515
      @freetop1515 8 หลายเดือนก่อน +9

      சுத்தமான உருட்டு

    • @Me-nk5ic
      @Me-nk5ic 8 หลายเดือนก่อน +4

      No more sacrifice left. As Bible says, the end will come when the 3rd temple is built and Jesus returns.

  • @JoseJose-ff6rf
    @JoseJose-ff6rf 8 หลายเดือนก่อน +7

    God Bless Tamil Pokisam

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      God bless India to know about Jesus

  • @gideonwarrior2669
    @gideonwarrior2669 8 หลายเดือนก่อน +7

    Thanks for the clear message. Waiting for next episode ❤

  • @Rajendhrakumar-g9y
    @Rajendhrakumar-g9y หลายเดือนก่อน

    Thank you Vicki.....
    You are doing a historic records... Please keep it up

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 7 หลายเดือนก่อน

    My dear brother Vicky your absolutely correct what you are telling is from the Bible god bless you to know more and more

  • @DP-fd4id
    @DP-fd4id 8 หลายเดือนก่อน +11

    The Temple was destroyed in 586 BC by Nebuchadnezzar, the King of Babylon, when he conquered Jerusalem.

  • @ranjithvino1992
    @ranjithvino1992 8 หลายเดือนก่อน +9

    Next part waiting vikki bro இந்த காணொளி மிகவும் அருமை

  • @hannahhelensoundrabai9478
    @hannahhelensoundrabai9478 8 หลายเดือนก่อน +12

    You search is going in the right way.....its will be a real blessing for you personally if you could end in finding that JESUS is the way, the truth and the life....prayers from the heart.... because your knowledge cant reveal you who Jesus is....but his grace alone... Good work keep going...

    • @bs1334
      @bs1334 8 หลายเดือนก่อน +3

      Well said and let's all pray for that. And through this many will accept Jesus as saviour.

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 8 หลายเดือนก่อน +1

      PRAISE THE LORD, ALLEHLOOYAH AMEN.

    • @henrypaul2953
      @henrypaul2953 8 หลายเดือนก่อน +1

      தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். Romans 1:19

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if 7 หลายเดือนก่อน

    27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 21:27

  • @jebarajjebaraj9853
    @jebarajjebaraj9853 7 หลายเดือนก่อน

    தெளிவான பதில் கொடுத்தீர்கள். உங்கள் பணி தொடரட்டும்

  • @nanthakumaran143
    @nanthakumaran143 8 หลายเดือนก่อน +4

    Good history not many knows abt it keep it up n thanks to refresh us 🙏

  • @godsonraj1176
    @godsonraj1176 8 หลายเดือนก่อน +93

    Bible 100 💯 True

    • @jkreally9762
      @jkreally9762 8 หลายเดือนก่อน +5

      No it's not

    • @JC_SGD
      @JC_SGD 8 หลายเดือนก่อน +2

      ​@@jkreally9762
      Why?

    • @jkreally9762
      @jkreally9762 8 หลายเดือนก่อน

      @@JC_SGD how do you say it is 100%true.
      The old testament is written by jews for jews. Not by god.

    • @reenaree7266
      @reenaree7266 8 หลายเดือนก่อน +3

      ​@@jkreally9762 bible is true poi history padi

    • @Ryomen_xz
      @Ryomen_xz 8 หลายเดือนก่อน

      Bible is mixed with fantasy

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc 8 หลายเดือนก่อน +27

    This topic is going deeper and deeper. It is infact connecting many dots that Tamil pokkisham has spoken in the past... No one has talked this deep.. This is the best channel in TH-cam

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      Is that a fact? Maybe you can tell Tamil Pokkisham about the exact story of the temple, if you know. If not then shit your gap. Please

    • @vicky-ed3nc
      @vicky-ed3nc 8 หลายเดือนก่อน

      @@tailaipien1 turn your focus away from others gaps. im just praising them for the video. They have spoken much stuff about Egypt, Kink Tut.. i see all those connections here also. I find the topic to be a deep subject. Im learning the story from TP. How can i tell them the real story? But they have done a lot of research which is much appreciated.

  • @SatYouTube
    @SatYouTube 5 หลายเดือนก่อน

    Excellent narration backed by lot of curation. Keep it up.

  • @RanjithKumar-qz4ws
    @RanjithKumar-qz4ws 7 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரா

  • @murugaraja804
    @murugaraja804 8 หลายเดือนก่อน +6

    I've stopped consuming OTT platforms and started bingeing all your history materials started from fire update to kgb series , black rock and now this man you're a gem we all need
    Being netural and explaining without any fabrication all while making us come to edge of the seat is a talent to be considered as rare kudos keep up the good work !

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      Why don't you read the Bible so that you will know the truth and the truth will set you free

    • @murugaraja804
      @murugaraja804 8 หลายเดือนก่อน

      @@tailaipien1 I believe every religion preaches love and humanity which isn't only found on Bible meaning no offence so I chose to see every religion as one instead of taking sides

  • @rajaguru3506
    @rajaguru3506 8 หลายเดือนก่อน +9

    Awaiting for this part

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 8 หลายเดือนก่อน +93

    பைபிளின் வார்த்தைகள் தங்களின் மூலம் உலகுக்கு செல்வது சந்தோசம் 🙏🏻
    புரிந்தால் நித்திய ஜீவனை அடைவார் (அ )ஜீவனை அடைவார்

    • @iraivan010
      @iraivan010 8 หลายเดือนก่อน

      அதெப்படி, வெள்ளைகாரனின் முப்பாட்டனுக்கு மண்டியிடும் நீங்கள்லாம் இதை சொன்னா தப்பில்லை, ஆனால் ஒரு சனாதனி சொன்னா தெருமாமாவளவன் போன றோலை வச்சு, கதருவிங்க, அப்படிதானே?? ஏன்டா தீட்டு , பாரபன்மேல் பலி, தமிழர் கொடுக்கும் ஆடு பலிலாம் தப்பு, அய்யய்யோனு கூவி விட்டு, இதைவிட அதிகமா. பைபிள்ளயே நேரா எழுதி வச்சிருக்கான்னு சொன்னா, அதற்கு சந்தோசபடுரிங்களே, வெக்கமா தான இருக்கனும் ஞாயதிற்கு????

    • @vegeta6622
      @vegeta6622 8 หลายเดือนก่อน +7

      நித்தியா வை அடைய என்ன வழி பாவாடை😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน +4

      பல பைபிள்களை ஒன்று சேர்த்து அரைத்து உருவாக்கியது தான் இப்ப இருக்க பொய்பிள். அதுலயும் ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு பேஸ் லிப்ட் மாடல் இருக்காமே உண்மையா

    • @r.santhanakrishnanrsk2060
      @r.santhanakrishnanrsk2060 8 หลายเดือนก่อน +3

      பைபிள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அடுத்தவர்களின் வரலாறு மட்டுமே அதில் அவர்கள் வாழ்வில் அனுபவித்த கற்ற பாடங்களை தெரிவிக்கும் விதமாக தான் ஆரம்பத்தில் பைபிள் புத்தகம் கட்டப்பட்டது, ஆனால் அதில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் அப்போது தான் தனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் சிறந்த மூடத்தனம்
      இதைத்தான் பைபிள் குரான் இரண்டு புத்தகங்களையும் பின்பற்றும் மதங்கள் செய்கின்றனர்
      இந்த உலகத்தில் நல்லது எது கெட்டது எது என்பதை ஆராய்வதற்கு தான் நாம் ஆறாவது அறிவுடன் பிறக்கிறோம்
      இப்படி சூழ்நிலைக்கேற்ப சுழற்சிகேற்ப மாற்றப்பட்ட புத்தகத்தில் சாத்தானை தவிர வேறு எதை கண்டீர்கள்
      சாத்தான், இறைவன், சொர்க்கம், நரகம் இதை தவிர வேறு வாழ்க்கை முறையை போதிக்கும் புத்தகம் கிறித்தவ அல்லது இஸ்லாமிய மதத்தில் இருக்கிறதா?
      இருந்தால் தயவுசெய்து இங்கு வாழும் மக்களுக்கு அதை போதியுங்கள்

  • @joeltelevision9790
    @joeltelevision9790 8 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரா நீங்கள் எடுத்த தலைப்பு ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்து. அதை தெளிவாக அனைவருக்கும் புரியும் விதமாக நிறையா படித்து அனைவருக்கும் புரிய வைக்கும் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்..... நான் சொல்ல நினைத்த அனைத்து விஷயங்களும் உங்கள் முலம் அனைவருக்கும் தெரிய வருகிறது நன்றி நன்றி......

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน

      எங்க சாமி details சொன்னா மர்மம் அப்படின்னு solreengs

    • @bossraaja1267
      @bossraaja1267 8 หลายเดือนก่อน

      Viki enna ஹாலிவுட் story யா சொல்லி கொண்டு-------????????

  • @shankarg830
    @shankarg830 8 หลายเดือนก่อน

    நன்றி வேதமாக ரகசியங்களை வெளிப்படுத்திய

  • @SuryaNarayanan420
    @SuryaNarayanan420 8 หลายเดือนก่อน +9

    Waited for this

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 8 หลายเดือนก่อน +5

    super bro, need more videos on this topic

  • @neshantm962
    @neshantm962 8 หลายเดือนก่อน +23

    Bro see video of Bro. MD Jagan videos related to this topics

  • @jeyakanag7859
    @jeyakanag7859 2 หลายเดือนก่อน

    Excellent explanation Kumar from Canada Toronto.

  • @kanmani98
    @kanmani98 5 หลายเดือนก่อน

    This is a very great output from your hard work..thanks Vikki

  • @lingalinga148
    @lingalinga148 8 หลายเดือนก่อน +10

    வரலாற்றின் பாடம் சிறப்பு !. மிக சிறப்பு !. சொல்லிய விதம் அலாதியானது !.

  • @neshantm962
    @neshantm962 8 หลายเดือนก่อน +7

    Hi bro.. when giving the Bible related message please go deep.. it provides more details about the future

  • @sasirajasekar503
    @sasirajasekar503 8 หลายเดือนก่อน +5

    Hi. Nice. In old Testament, you can read it. 1st temple was ruined in Nebuchanezer period. Israel was looted in that period.

    • @henrypaul2953
      @henrypaul2953 8 หลายเดือนก่อน

      You are correct , I don't know from where comes the Egyptians? Bible verse??.

  • @amburose
    @amburose 8 หลายเดือนก่อน

    Super brother kadaul paththi ulagam muluthum theriya paduthukkangal

  • @VijeyakumarA-t5h
    @VijeyakumarA-t5h 8 หลายเดือนก่อน +20

    Brother you are the treasurer of tamil Nadu god bless you and all your team members

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      Come on amigo. There's many more people who can give more real and accurate story of the temple.

  • @shalini1270
    @shalini1270 8 หลายเดือนก่อน +20

    Good Research & interesting content.. Thanks for your time

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 หลายเดือนก่อน +7

      Businessla concentration pannala content studykky time edukkudhu

    • @shalini1270
      @shalini1270 8 หลายเดือนก่อน

      ​@@TamilPokkisham Thanks for your response

    • @nishanthkumar9459
      @nishanthkumar9459 8 หลายเดือนก่อน +1

      ​@@TamilPokkisham no.The great Cyrus the king helps to built the second temple.

    • @erickjohnson8312
      @erickjohnson8312 8 หลายเดือนก่อน

      @@TamilPokkisham அண்ணா உண்மையை தைரியமாக சொன்னீர்கள்.

  • @DeepakKumar-oc5hs
    @DeepakKumar-oc5hs 8 หลายเดือนก่อน +5

    Great effort

  • @jonesprabakar3229
    @jonesprabakar3229 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்... சரியாக சொன்னீர்கள்... மேலும் தொடரட்டும்

  • @simpleteaching583
    @simpleteaching583 8 หลายเดือนก่อน

    என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
    ஓசியா 8:12
    வானமும் பூமியும் ஒழிந்துபோ னாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 5:18

  • @miltonbinnishpremkumarj4844
    @miltonbinnishpremkumarj4844 8 หลายเดือนก่อน +6

    Please add more info from Bible

  • @bharathshiva7895
    @bharathshiva7895 8 หลายเดือนก่อน +8

    பகுதி 3 இற்காக நீண்ட நேரம் ஆவலோடு காத்திருந்தேன் 😍😇😁👍🏼. ஒருவழியாக வந்துவிட்டது... மிக்க மகிழ்ச்சி 😇♥️🙏🏼.
    உண்மையில் இந்த காணொளித் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது 😇👍🏼.

  • @AntoineGautier-c3n
    @AntoineGautier-c3n 8 หลายเดือนก่อน +55

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" -இது ஒரு உயிர்😢

    • @GanapathyGanapathy-ky9nw
      @GanapathyGanapathy-ky9nw 8 หลายเดือนก่อน +9

      தாவரங்களும் உயிர்கள் தானே

    • @05stanlykumar
      @05stanlykumar 8 หลายเดือนก่อน

      @@GanapathyGanapathy-ky9nw அவைகளுக்கு உணர்வுகள் இல்லை மற்றும் அதன் கழிவைத்தான் உணவாக சாப்பிடுகிறோம்.

    • @yourmancj
      @yourmancj 8 หลายเดือนก่อน +1

      வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடி பாடினேன். இது தான் வரி

    • @AntoineGautier-c3n
      @AntoineGautier-c3n 8 หลายเดือนก่อน

      @@GanapathyGanapathy-ky9nw அடியேன் சொல்லவந்ததும் இது தான் நன்றி

    • @royalseeda2283
      @royalseeda2283 8 หลายเดือนก่อน

      மிருகங்கள் மீது மனிதநேயத்தையும் மனிதர்களின் மீது மிருகநேயத்தையும் காண்பிக்கும் மனித மிருகங்கள்​@@AntoineGautier-c3n

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 8 หลายเดือนก่อน

    விக்கி மிகவும் சிறப்பு முன்நோக்கி சென்றுகொண்டுருங்கள் வாழ்த்துகள்

  • @Latha-mu5ik
    @Latha-mu5ik 2 หลายเดือนก่อน

    Dear brother correct all your explanation well done, may Yahveh God and Yahshuva Christ bless you abundantly.

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 8 หลายเดือนก่อน +44

    முதலாவது ஆலயம் தேவன் வாசம் பண்ணினார் இரண்டாவது ஆலயம் இயேசு பிரவேசித்தார் 🎉மூன்றாவது ஆலயம் அந்திக்கிறிஸ்து 😢அதாவது இயேசு கிறிஸ்துவுக்கு எதிரானவன்

    • @dilkumarsen13
      @dilkumarsen13 8 หลายเดือนก่อน

      யெஹோவா தேவனின் ஆலயம் இயேசுகிறிஸ்து மூலமாக கட்டப்பட்டுவருகிறது. கிறிஸ்துவே அஸ்திபாரக்கல். இயேசு சொன்ன வார்த்தைகளை கேட்டு இயேசுவின் மேல் தன்னை கட்டுகிறேன் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றப்பட்டு மறுரூபமாகிறான். இயேசுவின் மேல் உணர்ச்சிவசப்பட்டு இயேசுவின் மேல் மோதுகிறவன் சிதறி துண்டுதுண்டாக்கப்படுகிறான். இயேசுவையே தேவன் என்று சொல்லி யெஹோவா தேவன் வாழும் ஆலயமாக மாற விருப்பமில்லாமல் புறம்பாகவே நின்றுவிடுகிறான் 1கொரிந்தியர் 3:16
      நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறதென்றும் அறியாதிருக்கிறீர்களா?
      எபேசியர் 2:20
      அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
      21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
      22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.
      மூன்றாவது ஆலயம் கட்டமுடியாது. உலகம் அழிந்துவிடும்.

  • @devirajan3788
    @devirajan3788 8 หลายเดือนก่อน +10

    Excellent Vicky. Needless to say that no one will pick this subject . Great effort

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 8 หลายเดือนก่อน

      SATHIYATTAI NAADU,SAATHANAIYAI THEDU ETHISAIYUM ATHAI PAADU. KATTRUM KADAL, KANN AYIRA OIVU KETKUMAA?!! ANTHE KAATCIYAI KANDHA POTHILUM MANAK KANGAL TUNGUMAA?!!

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      No. The real story was already picked up by many learned scholars of the Bible. Vicky is only riding on the present event. He don't have enough points because he did not read the Bible

  • @lawrencemarshall04
    @lawrencemarshall04 8 หลายเดือนก่อน +5

    God bless you

  • @onegod3991
    @onegod3991 8 หลายเดือนก่อน +1

    2:67
    இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.
    2:68
    "அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!" என்றார்கள். "அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே ´உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்´ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக" (மூஸா) கூறினார்.
    2:69
    "அதன் நிறம் யாது!" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; "திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்" என்று மூஸா கூறினார்.
    2:70
    "உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
    2:71
    அவர்(மூஸா)"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். "இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
    2:72
    "நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
    2:73
    "(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 2 หลายเดือนก่อน

    Nice video. Important informations. Thanks❤❤❤

  • @AntoineGautier-c3n
    @AntoineGautier-c3n 8 หลายเดือนก่อน +44

    அருட்ப்பெரும்ஜோதி வள்ளலாரை சற்று சிந்தனைச் செய்துக்கொள்வோம்

    • @sureshsiva6813
      @sureshsiva6813 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @iraivan010
      @iraivan010 8 หลายเดือนก่อน +9

      அதெல்லாம் வெள்ளைகாரனின் முப்பாட்டன் ஏசுவிற்கு மண்டுயிடும் இதுகளுக்கு புரியாதுங்க!!

    • @catworld557
      @catworld557 8 หลายเดือนก่อน

      ​@@iraivan010 வெள்ளைக்காரனா? இயேசு வெள்ளைக்காரன் அல்ல. பைபிள் தெரியாமல் பேச வேண்டாம். பைபிளில் சொல்லப்பட்டது ஒவ்வொன்றும் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நடக்கும். ஏனென்றால் பைபிள் தேவனுடைய வார்த்தை.‌ இதுவே கடைசி காலம். கர்த்தராகிய இயேசுவே கடவுள். அவர் திரும்ப தன்னுடைய மக்களுக்காக வருவார். மனம் திரும்புங்கள். இயேசுவின் வருகை சமீபம்.

    • @Premaprema-lf3jx
      @Premaprema-lf3jx 8 หลายเดือนก่อน

      ​@@iraivan010Jesus is white Jesus is middle Eastern

    • @WilsonPrabhu-diyajesus
      @WilsonPrabhu-diyajesus 3 หลายเดือนก่อน

      ​​@@iraivan010உலகத்தை படைச்சவர் இடம் தானே மண்டியிட முடியும்

  • @umamheswari85
    @umamheswari85 8 หลายเดือนก่อน +8

    Great work, @tamilpokkisham! God will definitely reward you for delving into this content and sharing with wider audience.

    • @tailaipien1
      @tailaipien1 8 หลายเดือนก่อน

      Well let me not cut short your excitement because Tamil Pokkisham host did not give accurate story of the temple

  • @poongodivelusamy2247
    @poongodivelusamy2247 8 หลายเดือนก่อน +14

    I praise God that you speak about Bible.Jesus loves everyone

    • @jkreally9762
      @jkreally9762 8 หลายเดือนก่อน

      Really then why he didn't protect or save people dying in war?

  • @chitrakartikraj9428
    @chitrakartikraj9428 8 หลายเดือนก่อน +2

    ✝️🛐 Glory to jesus christ. God bless u brother vikkiy.

  • @rubydavidraj
    @rubydavidraj 8 หลายเดือนก่อน +1

    Super vicky. Correct ah தான் போரிங்க. Keep it up🎉