சூழும் அபாயம் - சிக்கலில் இந்தியா..! பறிபோகும் 1 லட்சம் மனித உயிர்கள் - பின்னணியில் கழுகுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 137

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 4 หลายเดือนก่อน +63

    பொதுவாக இயற்க்கை சார்ந்து வாழ்வது புத்திசாலித்தனம்

    • @satheeshkumars1934
      @satheeshkumars1934 4 หลายเดือนก่อน

      Internet use pannaathey. Mobile use pannathey nallavare

  • @arasun4709
    @arasun4709 4 หลายเดือนก่อน +49

    பறவை மிருகங்கள் அழிந்து கடைசியாக மனிதன் முற்றிலுமாக அழியப்போகிறான்

  • @சாத்தானின்அடிமை-த9ழ
    @சாத்தானின்அடிமை-த9ழ 4 หลายเดือนก่อน +43

    அன்று இறந்து போன கால் நடைகளை பிணம் தின்னி கழுகு உன்றது இப்போ மனிதன் உன்கிறான்

    • @nmthangavel4137
      @nmthangavel4137 4 หลายเดือนก่อน

      கூடிய சீக்கிரம் மனிதனை மனிதனே தின்பான்

  • @nivrimu
    @nivrimu 4 หลายเดือนก่อน +28

    மொத்தத்தில் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு போகிறது.

  • @vijayendiran0
    @vijayendiran0 4 หลายเดือนก่อน +66

    எங்கள் ஊரில் அதிக அளவில் காகங்கள் இருந்தது. தற்பொழுது கண்களில் படுவது அரிது

    • @rameshjp2099
      @rameshjp2099 4 หลายเดือนก่อน

      😊

    • @swarnalathaganapathi4042
      @swarnalathaganapathi4042 4 หลายเดือนก่อน +3

      எங்கள் ஊரிலும் மணிக் காக்கா இனம் குறைந்து விட்டது ..!😢அண்டங் காக்காதான் இருக்கின்றன!

    • @kumarv2794
      @kumarv2794 4 หลายเดือนก่อน

      Yes bro enga oorilum than

    • @KarpagamValli-uq3cp
      @KarpagamValli-uq3cp 4 หลายเดือนก่อน

      எங்கள்ஏரியாவில்திருச்சுளிக்காரர்தோப்பில்அதிகபடியாககாகங்களைவிசம்வைத்துகொள்கின்றனர்கேட்டால்மிரச்சனை

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 4 หลายเดือนก่อน

      எந்த ஊர்?

  • @SyedAhmed-wc2wt
    @SyedAhmed-wc2wt 4 หลายเดือนก่อน +22

    இறைவன் திருக்குரானில் எதனையும் நாம் வீணாக படைக்கவில்லை என்று கூருகின்றான். இந்த வேத வசனம் இப்பொழுது மனிதர்களுக்கு புரியும். அறிவு உள்ளவர்களுக்கு நிறைய அத்தாச்சிகளை நாம் அனுப்பியுள்ளேம் என்று இறைவன் திருகுர்ஆனில் கூருகின்றான். சிந்திப்போம் புகழ் அனைத்தும் இறைவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ் 🌺🕌🛕⛪🤲🤲🤲

    • @Gokhul-u7i
      @Gokhul-u7i 4 หลายเดือนก่อน

      அப்போது பன்றியை ஏன் இறைவன் வீணாக படைத்திருக்கிறான் இந்தக் கேள்விக்கு பதில் உங்களிடம் அல்லது குர்ஆனில் இருக்கிறதா

    • @sivapradeep8980
      @sivapradeep8980 4 หลายเดือนก่อน

      அப்போ பன்றியை ஏன் உங்கள் இறைவன் படைத்தான்!! அதுவும் உங்கள் இறைவன் படைத்தது தானே... அதை மட்டும் ஏன் ஒதுக்குறிங்க?

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂 போலி சாமி

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 หลายเดือนก่อน +10

    தங்கள் பதிவு அருமை.சிந்திக்கவேண்டியது.சூழலியல் அதிமுக்கியம் கொடுக்க வேண்டும்.

    • @palanitamizh
      @palanitamizh 4 หลายเดือนก่อน +1

      இத நம்புவதா??

  • @superstarnifty
    @superstarnifty 4 หลายเดือนก่อน +2

    கழுகளை சாகடிக்கும் மருந்து நாய்களை சாகடிக்காதா.சரி நாய்களை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது நாய்கடி எத்தனை சதவீகிதம் குறைந்தது நாய்கடி மருந்து எத்தனை கோடிகளுக்கு விற்பனை ஆகியது எந்த கம்பெனி மருந்து அதிகம் விற்பனை ஆனது

  • @jesikacharles
    @jesikacharles 4 หลายเดือนก่อน +6

    இப்போது மலைக்க்க்கு மேல் யாரும் தகனம் செய்யாமல் இறந்த உடல்களை வைக்கலயா,

  • @samwienska1703
    @samwienska1703 4 หลายเดือนก่อน +43

    Biriyani கடைகளை மூடுங்கள்! 😂

    • @Super17725j
      @Super17725j 4 หลายเดือนก่อน

      பைதியம் புண்ட😂

    • @akshayv8039
      @akshayv8039 4 หลายเดือนก่อน +1

      Iraichchi kadaigala moodanum nu sollunga. Because Biriyani la vegetarian um undu.

    • @eliyasbashag149
      @eliyasbashag149 4 หลายเดือนก่อน +1

      Bro fast food karaaya moodunganu sollunga

    • @akshayv8039
      @akshayv8039 4 หลายเดือนก่อน

      @@eliyasbashag149 exactly bro. fast food naala dhaan ivlovu health issues.

  • @VN71042
    @VN71042 4 หลายเดือนก่อน

    உயிரியல்பூங்காக்களில் ஆடு மாடுகளைபலிகொடுத்து உணவாக வனவிலங்குகளுக்கு கொடுக்கும்போது நாய்களையும் கொடுக்கலாமே...ஆடு,மாடுகளும் உயிர்கள்தான்...அதுபோலத்தான் நாய்களும்..!!பாவம் பார்த்தால் எல்லாஉயிர்களுக்கும் பாவம் பார்க்கவேண்டும்..நாய்கடித்து மனிதர்களுக்கு உயிரே போகிறதே..???

  • @KarpagamValli-uq3cp
    @KarpagamValli-uq3cp 4 หลายเดือนก่อน +10

    என்றைக்குசெல்போன்கள்இல்லையோஅன்றுதான்நிம்மதிஇயற்கைஇயற்கைஇருக்கும்

  • @kennyrogers6310
    @kennyrogers6310 4 หลายเดือนก่อน

    Diclofenac gel, we are using for our body pain , then is that good or bad,,?

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 4 หลายเดือนก่อน +3

    இது நம்பற மாதிரி இருக்கு! அடுத்த நாடகம் தயார்

  • @deepakbauliah1508
    @deepakbauliah1508 4 หลายเดือนก่อน +2

    This is what happens when the food chain gets disturbed..

  • @nfwhite07
    @nfwhite07 4 หลายเดือนก่อน +7

    இறைவன் திருமறை குர்ஆன்னில் கூறியது இறைவன் உங்களுக்கு அதாவது மனிதர்களுக்கு கடுகளவும் அநீதி இழைக்க மாட்டான் நீங்களே உங்கள் கரங்களால் நாசத்தை தேடிக் கொள்வீர்கள் என்று.இறைவன் மிகப்பெரியவன் அவன் கருனை உள்ளவன்.

    • @Gokhul-u7i
      @Gokhul-u7i 4 หลายเดือนก่อน +4

      இறைவன் இருக்கிறான் அல்லவா அப்போது ஏன் இறைவனுக்கு அரபியை தவிர வேறு எந்த மொழியும் இறைவனுக்குப் புரியாதா என் அரபியில் மட்டும் பெயர் வைக்கிறீர்கள் அரபியில் மட்டும் இறைவனை பிரார்த்தனை செய்கிறீர்கள் சற்று சிந்தியுங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது எந்த உயிரினமும் காரணமின்றி படைக்கப்படும் அப்போது ஏன் பன்றியை மட்டும் இஸ்லாமியர்கள் ஒதுக்கி வைக்கின்றனர் பன்றியை ஏன் இறைவன் படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 4 หลายเดือนก่อน +1

      எந்த இறைவன்

    • @Gokhul-u7i
      @Gokhul-u7i 4 หลายเดือนก่อน

      @@nfwhite07 உங்கள் கூற்றுப்படி இறைவன் நமக்கு கடுகளவும் தீங்கிழைக்க மாட்டான் அல்லவா அப்போது ஏன் ஒருவரை பணக்காரராகவும் இன்னொருவரை ஏழையாகவும் படைக்கிறார் பாலஸ்தீனத்தில் ஏன் படுகொலைகள் நடக்கிறது இதை இறைவன் பார்க்கவில்லையா இறைவனுக்கு இதெல்லாம் தெரியாதா இல்லை இறைவனுக்கு அரபியில் யாதும் எழுதி கூறவில்லையா ஒரு உண்மையான இஸ்லாமியனாக இருந்தால் இதற்கு பதில் இடவும் வேண்டும்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 หลายเดือนก่อน

      ​@@Gokhul-u7iபாரிசாலன் இதற்கான விளக்கம் சொல்லிருப்பான் போய் கேளு

    • @Gokhul-u7i
      @Gokhul-u7i 4 หลายเดือนก่อน +2

      @@NellaiKamaludeen-cl3lw அத தான் உனக்குத் தெரியும்ல நீயே சொல்லு பாக்கலாம்

  • @sivaguru5192
    @sivaguru5192 4 หลายเดือนก่อน +5

    Kaluthai Puli alunjalum problem thaan

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 หลายเดือนก่อน

    தண்ணீர் சுட வைக்காமல் குடிக்கும் ஆற்றல் மனித இனத்திடம் குறைந்து வருகிறது முதலில் நாம் மாற வேண்டிய பழக்க வழக்கம் என்ன?

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 4 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @dineshkumar-sn9tm
    @dineshkumar-sn9tm 4 หลายเดือนก่อน

    உங்கள் சேனல் மட்டும் எப்படி நோய் பரவல் மற்றும் இது போல் மட்டும் கிடைக்கிறது.சின நபர்களுக்கு நீங்கள் யேசனை

  • @RajeshRajesh-bx7bx
    @RajeshRajesh-bx7bx 4 หลายเดือนก่อน +1

    மனிதர்களுக்கே மாமிசம் கிடைக்கவில்லை இதில் எங்கடா கழுகுகலுக்கு கிடைக்க போகுது

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 4 หลายเดือนก่อน +10

    எண்டா இறந்த தெருவில வீசுறங்க அத மண்ணில புதைக்க வேண்டியதுதானே

    • @asrafmezat8261
      @asrafmezat8261 4 หลายเดือนก่อน

      Atha மட்டும் சொல்ல மாடனுங்க

  • @perfection728
    @perfection728 4 หลายเดือนก่อน +2

    Ithu ennaathu

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 หลายเดือนก่อน +1

    Kaka kuruvi enga banglore illavay illa vera rare kaka, seeing...

  • @SATHISHKUMAR-cg1sn
    @SATHISHKUMAR-cg1sn 4 หลายเดือนก่อน

    Enna background music ithu???😂

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil 4 หลายเดือนก่อน +1

    எங்க போயிட்டு இருக்கோம்😔

  • @Sureshsanjana-w4m
    @Sureshsanjana-w4m 4 หลายเดือนก่อน

    Unmai

  • @com535
    @com535 4 หลายเดือนก่อน

    இந்த உலகம் மற்ற உயிரினங்களுக்கும்

  • @Manieswaran3594
    @Manieswaran3594 4 หลายเดือนก่อน +8

    செல் போன் டவர்களாளும் கழுகு அழியும்

  • @kandhasaameekandhasaamee6317
    @kandhasaameekandhasaamee6317 4 หลายเดือนก่อน

    No back music please

  • @kuttykumar5724
    @kuttykumar5724 4 หลายเดือนก่อน

    Semma uruttu ,

  • @madhuraghav3900
    @madhuraghav3900 4 หลายเดือนก่อน

    Diclofenac ipovum medical irukeee

  • @Meena-zv6mh
    @Meena-zv6mh 4 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊

  • @PalanisamiSuppan-w7v
    @PalanisamiSuppan-w7v 4 หลายเดือนก่อน +1

    Ippo crow kuda pakka mudiyala

  • @SK-jh9bq
    @SK-jh9bq 4 หลายเดือนก่อน

    Super kanoli

  • @gurumurthy3306
    @gurumurthy3306 4 หลายเดือนก่อน +1

    Yendaa, naatai suthana vaikka yoghudai illai, kalugai kura solreenga.

  • @summa7545
    @summa7545 4 หลายเดือนก่อน

    Valluru

  • @chennaitube
    @chennaitube 4 หลายเดือนก่อน

    Satellite தான் எல்லாவித

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 4 หลายเดือนก่อน +2

    2 g, 3 g 4 g, 5 g

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 4 หลายเดือนก่อน +1

    மனுஷனுக்கே மாமிசம் பற்றாக்குறையா இருக்குது! இதுல கழுகுக்கு எங்கிருந்து கொடுக்கிறது!

  • @amazinglife9409
    @amazinglife9409 4 หลายเดือนก่อน

    Really?

  • @lingadurai163
    @lingadurai163 4 หลายเดือนก่อน

    😢

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 4 หลายเดือนก่อน

    ஐயா நம்மாழ்வார் சொன்னது போல, உணவு சங்கிலி அறுந்து போவது மனித அழிவுக்கு காரணம்.

  • @snetsstudio1981
    @snetsstudio1981 4 หลายเดือนก่อน +7

    இதைத்தாண்டா சீமான் அன்றே சொன்னார்

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 4 หลายเดือนก่อน +6

      Aamai kari sapida sonnar adhibar😂, padinga da tharkuris.

    • @ஒன்று
      @ஒன்று 4 หลายเดือนก่อน

      என்ன சொன்னார் திருவள்ளூவருக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தது நான் தான் என்று சொன்னாரா .

  • @quizzjunction6668
    @quizzjunction6668 4 หลายเดือนก่อน

    Yearly 1 lakh thana sagattumm.. 140cr irukom

  • @ManojvmpManojvmp-l4n
    @ManojvmpManojvmp-l4n 4 หลายเดือนก่อน +12

    Ntk சீமான் சொல்லும் போது கதை னு சொன்னவனுங்களுக்கு இப்போ உண்மை னு தெரிஞ்ருக்கும் 😡

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 4 หลายเดือนก่อน

      🐢🐢🐢குஞ்சி 🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️

    • @LifetimeRecords24x7
      @LifetimeRecords24x7 4 หลายเดือนก่อน

      ​@@sathishkumar-wk7vv உங்கொம்மாவுக்கு தெரியும்.. போய் கேளு

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 4 หลายเดือนก่อน

    Scavenger

  • @udayakumar1364
    @udayakumar1364 4 หลายเดือนก่อน +3

    எங்க அண்ணன் சீமான் சொன்னது இப்போது கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது😢

  • @rockeyrock6616
    @rockeyrock6616 4 หลายเดือนก่อน +1

    Ama da ama neengalam plat poto sales panni forest ah fulla kali panniduvinga apparam ithu ila athu ila nu video pota ellam sari aagiduma ponga da poi velaiya parunga

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 4 หลายเดือนก่อน +3

    ஒரு லட்சம் குழந்தைகள் வேண்டுமா ???.செஞ்சிட்டா போச்சு 😂😂😂😂😂😂

    • @MoviesFreak-ey4sh
      @MoviesFreak-ey4sh 4 หลายเดือนก่อน

      Sari ungammava kutituva na nu help panre😂
      Srikira ne naye

  • @sivasakthi4650
    @sivasakthi4650 4 หลายเดือนก่อน

    Oru ename alunji poocha 😢

  • @umarmuthar9485
    @umarmuthar9485 4 หลายเดือนก่อน +3

    ஐயா கமெண்ட் அடிச்ச அனைவருக்கும் வணக்கம் இப்போது பறவை காட்சல் எங்கே போயிடுச்சு😂

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 4 หลายเดือนก่อน

    Very old news. This xame 5 years before in BBC. Useless media

  • @rosib4447
    @rosib4447 4 หลายเดือนก่อน +2

    தழிழ்பேசங்க

  • @WonderfulHummingBird-oi6sx
    @WonderfulHummingBird-oi6sx 4 หลายเดือนก่อน

    C kiram po லாம் நேரம் kam மியா iruku

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 4 หลายเดือนก่อน

    🤫

  • @mrs6948
    @mrs6948 4 หลายเดือนก่อน +3

    Kadhi vedarthuku oru alvu vanum athukunu yakara kanka soila kudathu😂

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 4 หลายเดือนก่อน +4

    எங்கள் ஊரில் இந்த கழுகு களுக்கு எங்கள் ஊரில் இதை சொட்டை கலுத்து கழுகு என்று கூறுவார்கள்

  • @DHHS_001
    @DHHS_001 4 หลายเดือนก่อน

    🥱 gv w 5g 6g k tr ka bia badi tho na ko 👋 🦅🕊️🐦zero ki biya

  • @DevaSagayam-ft7yw
    @DevaSagayam-ft7yw 4 หลายเดือนก่อน

    , மக்கள் தொகையில் கம்மியான நல்லது தானே இது என்ன பாரம்

  • @V.S.Naveenkumar
    @V.S.Naveenkumar 4 หลายเดือนก่อน +1

    Indha kalugu species india vulaye kidayaathu idhu african vultures aprom epdi india kku aabathu 😂

  • @nanthakumar5268
    @nanthakumar5268 4 หลายเดือนก่อน +1

    கொளுத்தி போடு. உன்ன மாதிரி செய்தி போட உலகத்திலே ஆள்ளிளபா.

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 4 หลายเดือนก่อน +2

    science என்பது ஒரு புரியாத உருட்டு 😂😂😂

  • @karthikeya8672
    @karthikeya8672 4 หลายเดือนก่อน

    Ada ethaiye eppa thaan kandu pedikkura😊

  • @warriorwalkaway8337
    @warriorwalkaway8337 4 หลายเดือนก่อน

    Cmt pakka vanda 🤷🏼‍♂️ Poorame Loosa Irukke😂

  • @nagarajans7765
    @nagarajans7765 4 หลายเดือนก่อน +1

    இருந்தால், போனால், வந்தால், நடந்தால்...... இதுக்கு பேரு ஆராய்ச்சி முடிவுகளா?