HOW TO MAKE BASS TREBLE BOOSTER 🎼HEAVY BASS TREBLE FOR AMPLIFIER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • HOW TO MAKE BASS TREBLE BOOSTER 🎼HEAVY BASS TREBLE FOR AMPLIFIER

ความคิดเห็น • 167

  • @sivamcollections
    @sivamcollections 2 ปีที่แล้ว +5

    இருபது வனுடங்களுக்கு முன் இதை செய்திருக்கிறேன் அண்ணா...
    4 transistor bt biard + lm324 ic bt board series panni கேட்டிருக்கிறேன்...
    அதற்கு பிறகு ஒரு டெக்னீசன் EQ-BT board ட்ரை பண்ண சொன்னார்... டபுள் bt boardல் கிடைக்கும் க்ளாராட்டி EQ-BTயில் கிடைத்தது...
    நன்றி.

  • @virumandiviru6583
    @virumandiviru6583 2 ปีที่แล้ว +11

    யார் யா நீ இவ்வளவு நாள் எங்க இருந்த?

  • @kabaddi_1955
    @kabaddi_1955 2 ปีที่แล้ว +8

    நான் 23 வருடங்களுக்கு முன்னர் இது போல் செய்து இருக்கிறேன். பழைய ஞாபகம் வந்து போனது. நன்றி.

    • @alphadigitalsystem970
      @alphadigitalsystem970 2 ปีที่แล้ว +1

      This method wrong

    • @RamakrishnanJ-if1hh
      @RamakrishnanJ-if1hh 2 ปีที่แล้ว +1

      @@alphadigitalsystem970 pannalam bro innum easy aah preset add pannama pannumna bt mini board oru board preset oda vanganum innoru board preset illama wire ullathu mathiri vanguunga easy aah irukkum naan use pannirukken
      Naan eppothum double bt board thaan use pannuvan one preset illama innonu preset oda

    • @vajjiravelvel1788
      @vajjiravelvel1788 ปีที่แล้ว

      நானும் இதை செய்து விட்டேன்

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 ปีที่แล้ว +7

    மிக் தெளிவான விளக்கம்..
    அருமை..வாழ்த்துக்கள்..👌👍💐

  • @VasanthiVasanthi-zx5eu
    @VasanthiVasanthi-zx5eu 3 หลายเดือนก่อน

    This video Very very super Thanking you

  • @selvanselvan449
    @selvanselvan449 9 หลายเดือนก่อน

    Super

  • @myexpressions8345
    @myexpressions8345 2 ปีที่แล้ว +2

    அண்ணே நீங்கள் உண்மையிலேயே திறமைசாலி தான்.

  • @sarulful
    @sarulful 2 ปีที่แล้ว +3

    Very nice tips na... Thank you so much for wonderful ideas and educational videos.

  • @tamila2z6490
    @tamila2z6490 11 หลายเดือนก่อน

    Super sir

  • @tamilanelectricteach
    @tamilanelectricteach 2 หลายเดือนก่อน

    Super idya❤❤❤

  • @mbalasubramanian983
    @mbalasubramanian983 2 ปีที่แล้ว +8

    இதுவரை இந்த மாதிரியாக யாரும் வீடியோ போடவில்லை நன்றி

  • @prabhuk4173
    @prabhuk4173 2 ปีที่แล้ว +2

    💞💞💞💞Super bro💞💞💞
    தெளிவான விளக்கம் நன்றி.

  • @user-ij3fw9qt7f
    @user-ij3fw9qt7f 8 หลายเดือนก่อน

    Good

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி!!!
    அருமையான விளக்க பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் தம்பி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    உங்கள் Old videoவை தினமும்
    பார்த்து கொண்டேதான் இருப்பேன்
    அருமையான Alterations video super brother nise brother
    யாரும் போடாத பதிவு தம்பி!!!

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 ปีที่แล้ว +1

    நான் 15 இருபது வருடம் முன்பு செய்தது ....அருமை வாழ்த்துக்கள்

  • @sachithanandham3988
    @sachithanandham3988 ปีที่แล้ว +3

    EQ BT யில் VOICE குறைக்கலாம்
    Pre set 100k இருக்கும் அதை
    50 k pre set மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @mdsoundsframes9646
    @mdsoundsframes9646 ปีที่แล้ว +1

    Dual bt use panna over gain irukkum bro but oru gain limiter circuit use panna supera irukkum. Next option emitter resistance value high panna best option.

  • @vijayshri8901
    @vijayshri8901 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையாக உள்ளது இது ஒரு பயனுள்ள வீடியோ.நன்றி

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா.

  • @navas.tnavas.t669
    @navas.tnavas.t669 ปีที่แล้ว +1

    Super👍👍👍👍 super👍

  • @muthukumar-jk3nz
    @muthukumar-jk3nz 7 หลายเดือนก่อน

    Super anna

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே வணக்கம்

  • @BikeloverTn72
    @BikeloverTn72 ปีที่แล้ว

    அருமை

  • @solapuramsa
    @solapuramsa 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 👍👍👍👍

  • @ulaganathana1580
    @ulaganathana1580 2 ปีที่แล้ว +1

    God blees u👍♥️

  • @nesaselvam571
    @nesaselvam571 2 ปีที่แล้ว +1

    Anna super anna thank you God bless you Anna 👍🙏

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 2 ปีที่แล้ว +2

    Super anna thanks keep it up

  • @r.karunan5499
    @r.karunan5499 2 ปีที่แล้ว

    Very good Explain 💪 💪

  • @navas.tnavas.t669
    @navas.tnavas.t669 2 ปีที่แล้ว

    Good 👍👍👍👍👍👍👍super 💯👍👍👍👍👍👍👍👍👍

  • @user-gt2pj9jl3d
    @user-gt2pj9jl3d ปีที่แล้ว

    Yethanai varusam theriyadha intha technic unga mooliyama therijikitten nanba rommba mikka nandri nanba

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c 2 ปีที่แล้ว +1

    Super nanba.....tharam....👏👌

  • @suresh95s26
    @suresh95s26 2 ปีที่แล้ว

    நல்லா தெளிவான விளக்கம் அருமை

  • @salaikumaran2342
    @salaikumaran2342 2 ปีที่แล้ว +1

    அருமை மிகப்பழைய டெக்னிக் ஆனால் மிகவும் அருமையான BT கிடைக்கும்

  • @nanhsi1
    @nanhsi1 ปีที่แล้ว

    👌nice job

  • @ramajayammobiles3347
    @ramajayammobiles3347 2 ปีที่แล้ว +1

    நண்பரே இந்த டெக்னிக்க கேசெட் டெக்ல யூஸ் பண்ணிருக்கோம் அருமையாக இருக்கும் நன்றி

  • @nanhsi1
    @nanhsi1 2 ปีที่แล้ว

    Very nice👌

  • @arungreen
    @arungreen 2 ปีที่แล้ว +1

    Lg 21inch tv yoke coli change பன்ற video போடுக anna original coli கிடைக்குமா

  • @dasshari64
    @dasshari64 ปีที่แล้ว

    Thanks

  • @selvamtangavelu4682
    @selvamtangavelu4682 2 ปีที่แล้ว

    Super bro

  • @sundarapandian7206
    @sundarapandian7206 2 ปีที่แล้ว +1

    Equalizer amplifier la ethe method 90s,2000 time la use pannuvom.... amplifier bt with Equalizer bt....super audio

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணே

  • @VK-le4lu
    @VK-le4lu 2 ปีที่แล้ว

    நன்றி உறவே

  • @rajanbavish2208
    @rajanbavish2208 2 ปีที่แล้ว

    Super nice 👌

  • @rajkumarmeena1695
    @rajkumarmeena1695 2 ปีที่แล้ว +1

    Supper anna

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 ปีที่แล้ว

    Nice one

  • @santho829
    @santho829 2 ปีที่แล้ว +1

    Control connection ellama seathu anupivegala

  • @aruljeyaaruljeya3297
    @aruljeyaaruljeya3297 2 ปีที่แล้ว

    Good massage

  • @geetharamanidb2035
    @geetharamanidb2035 ปีที่แล้ว

    Anna.... Intha type sub pre pannrraa maarii oru video podunga anna.....Testing video pls

  • @iqmusicvalparai4907
    @iqmusicvalparai4907 2 ปีที่แล้ว +1

    அருமை சார் 🌹🌹

  • @jopsephroy9374
    @jopsephroy9374 2 ปีที่แล้ว

    Super 👍🙏💓

  • @newonepubg9388
    @newonepubg9388 2 ปีที่แล้ว

    Super nanpa

  • @jblaji8925
    @jblaji8925 2 ปีที่แล้ว +1

    Thank u so much anna...

  • @amplifierworkingpoovarasan4248
    @amplifierworkingpoovarasan4248 2 ปีที่แล้ว +1

    Amplifier 4440 board ICC mathuvadhu video

  • @rajasekars4063
    @rajasekars4063 2 ปีที่แล้ว

    Good sir

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 ปีที่แล้ว

    Super brother 👌👌👌

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 2 ปีที่แล้ว

    Good information Anna.

  • @vrmurugesan5486
    @vrmurugesan5486 2 ปีที่แล้ว

    Vera level bro

  • @kaviaudio200
    @kaviaudio200 2 ปีที่แล้ว

    Arumai arumai nanprea...

  • @santho829
    @santho829 2 ปีที่แล้ว +1

    Intha board how much

  • @prabhuk4173
    @prabhuk4173 2 ปีที่แล้ว +1

    2.1 , set assemble full video Pro

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op 2 ปีที่แล้ว +1

    Double equalizer பயன்படுத்தினால் இன்னும் சூப்பரா இருக்கும்

  • @gowtham.4989
    @gowtham.4989 2 ปีที่แล้ว

    👍👍👍👌

  • @sundharamsg8736
    @sundharamsg8736 2 ปีที่แล้ว

    Anna super

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 2 ปีที่แล้ว

    Super bro..

  • @balamanian9443
    @balamanian9443 2 ปีที่แล้ว

    Thanks Anna super

  • @ravishanker1941
    @ravishanker1941 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா செம மாஸ் அண்ணா இந்த பேஸ்போர்டு மட்டும்தான் பண் முடியுமா வேர பேஸ் போர்டு பண்ணாமுடியுமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      வேற bass treble boards இதே method ல் பண்ணலாம். Brother

  • @mahamuthu8168
    @mahamuthu8168 2 ปีที่แล้ว

    அருமை பிரதர்👌👌

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 ปีที่แล้ว

    ஆடியோ ஆம்ப் செய்யும் நண்பர்கள் தொழில் நுட்பத்தை ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிண்றீர்கள் ..வாழ்த்துக்கள்

  • @JayarajJayaraj-in6js
    @JayarajJayaraj-in6js 2 ปีที่แล้ว

    Tda 2030 streo ic dual power supply kku eppadi bro single power supply ya vachu power supply kudukkurathu

  • @muruganosho5783
    @muruganosho5783 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @salamonunice7236
    @salamonunice7236 ปีที่แล้ว

    Anna ( 2 )4ohms speaker series panna 8ohms
    Apo (3) 4ohms speaker epadi connected pannurathu

  • @sadsongsmkrishnakumar8218
    @sadsongsmkrishnakumar8218 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @Vinotrendingechomixdj
    @Vinotrendingechomixdj 2 ปีที่แล้ว

    Suber 🤩 bro tqq....

  • @m.nabithmari2939
    @m.nabithmari2939 2 ปีที่แล้ว +2

    அன்னாவுக்கு கானல வணக்கம்

  • @muruganjanani6506
    @muruganjanani6506 ปีที่แล้ว

    இதெல்லாம் நான் ரொம்ப யோச்சனை எப்படியோ பண்ணனும்னு ஆசைப்பட்டா பண்ண முடியல

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @shainisoundsystem4349
    @shainisoundsystem4349 2 ปีที่แล้ว

    Lot a thanks

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 2 ปีที่แล้ว +2

    பழைய ட்ர்க்ஸ் தான் அருமையா இருக்கும்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      இந்த முறையில் எந்த bass Treble போர்டுக்கும் பண்ணலாம்

  • @dhayaln7268
    @dhayaln7268 2 ปีที่แล้ว

    Good news

  • @manitn46masters97
    @manitn46masters97 ปีที่แล้ว

    Anna
    same method la double subwoofer pre board connect panna mudima Anna....plz explain Anna

  • @suppihaperumalrajjumar9583
    @suppihaperumalrajjumar9583 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா .. நான் மதுரை....5.1 amp செய்தேன்... நன்றாக பாடுது ஆனால் centar spekar ல humming வருது அதை எப்படி சரிசெய்வது அது ஒரு video போடுங்க

  • @BalaKrishnan-jh2pu
    @BalaKrishnan-jh2pu ปีที่แล้ว

    Nan 3 pt board use pannana technician pathirugen

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 ปีที่แล้ว

    Hi sir இது போல் எல்லா B.t boards யும் பண்ணலாமா? ???? Bus bt,ic based bt,????

  • @blacklover0743
    @blacklover0743 ปีที่แล้ว

    Dual supply bt la same method pannalama bro?

  • @arstransportcarsravikumar644
    @arstransportcarsravikumar644 2 ปีที่แล้ว

    Testing vedio bro

  • @ravishanker1941
    @ravishanker1941 2 ปีที่แล้ว +1

    அந்த பேஸ் டிரீபில் கன்ரோலர் மாத்தி பத்தவச்சா சரியாக வேளை செய்யுமா அதைப்பற்றி சொல்லுங்க

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Control line மாற்றி பத்த வச்சா கூட்டினால் குறையும், குறைத்தால் கூடும்.அப்படி இருந்தால் control first & lost Wire மட்டும் மாற்றி connect பண்ணுங்க சரியாகிவிடும். Brother

  • @bharathyiob5280
    @bharathyiob5280 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனக்கு இந்த மாதிரி ஃபோர்டு வேன்டும் தரமுடியுமா சொல்ங்க

    • @bharathyiob5280
      @bharathyiob5280 7 หลายเดือนก่อน

      என்ன பணம் அனுப்பட்டும்

  • @ssankarshankarsir7419
    @ssankarshankarsir7419 2 ปีที่แล้ว

    Midrange capacitor photo போடுங்கள்

  • @NirmalKumar-zw6gu
    @NirmalKumar-zw6gu 2 ปีที่แล้ว

    Anna single Bt board la eppadi mid control panrathy

  • @jeevam1146
    @jeevam1146 2 ปีที่แล้ว

    அதை டெஸ்ட் பண்ணி காட்ட முடியுமா??

  • @Bsree8710
    @Bsree8710 2 ปีที่แล้ว

    Conection for duel supply work s or not sir

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      sir this board single power supply only

  • @kishoreking9734
    @kishoreking9734 2 ปีที่แล้ว

    Bus amplifier la tweeter ku ic poduvadhu yappadi bro

  • @nepoleany2366
    @nepoleany2366 2 ปีที่แล้ว

    Transformer patriya video podunga, audio testing podunga bro...

  • @user-tg2xg6nv2k
    @user-tg2xg6nv2k 2 ปีที่แล้ว

    Sub woofer Kum intha method nalla irukum .... Subwoofer outer base heavy ah irukum intha method la

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Use pannalam aana first subwoofer pre gain kurakka vendum.

    • @user-tg2xg6nv2k
      @user-tg2xg6nv2k 2 ปีที่แล้ว

      Kandippa bro .... Preset la adjust panniii use pannuna nalla iruku bro .... Full ah irunthuchuna over noise varum bro

  • @dythamurali920
    @dythamurali920 2 ปีที่แล้ว

    Anna max win speakar protection la gnd kudukula tevai illlaya. Directa kuduunama

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Speakers GND அனைத்தும் speakers terminal க்கு direct அ கொடுங்க. Speaker + line மட்டும் protection in கொடுத்து out எடுங்க.

  • @elumalaika9887
    @elumalaika9887 2 ปีที่แล้ว

    அட்சன் டிவல் சப்பலை Bd போடு பயண் படுத்தி பாருங்க நீங்க ஏதிர்பார்ப்பு இருக்கு புரோ

  • @THIRUDHARANI44
    @THIRUDHARANI44 2 ปีที่แล้ว

    Sound test panni kattuimgga video end la

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br 2 ปีที่แล้ว +1

    Trebleக்கு 222 kக்கு பதிலாக 332 K மாற்றினால் Treble சாஃப்டாக இருக்குமா? அல்லது சில்னஸ் அதிகமா இருக்குமா பிரதர் ?

    • @Vj_Dj1921
      @Vj_Dj1921 2 ปีที่แล้ว

      2a223 disk podunga clear ah irukkum bass truble

    • @grajagraja-kp9br
      @grajagraja-kp9br 2 ปีที่แล้ว

      @@Vj_Dj1921 பிரதர் வாய்ஸ் குறைந்து சில்னஸ் அதிகமா இருந்தால் கேட்க துல்லியமாக நன்றாக இருக்கும் பிரதர். அதற்குதான் என் கேள்வி.

    • @Vj_Dj1921
      @Vj_Dj1921 2 ปีที่แล้ว +1

      @@grajagraja-kp9br truble nalla earivarum bro ...nalla irukkum ketka...,bus methode ...intha disk ah left right input and output la adichi parunga

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      272 or 332 போடலாம் treble அடைக்காமல் இருக்கும். preset leval correct அ alignment பண்ணுங்க.நன்றி

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 2 ปีที่แล้ว

    Play panni காட்டுங்க bro