12 வருஷமாக மனைவியை வீட்டுக்குள் அடைத்து கதவுக்கு மூன்று பூட்டு போட்ட கணவன்..! Karnataka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 12 வருஷமாக மனைவியை வீட்டுக்குள் அடைத்து கதவுக்கு மூன்று பூட்டு போட்ட கணவன்..! கதவை உடைத்து மீட்ட காட்சிகள்
    #Karnataka | #husbandwife | #Wife | #Husband #Rescue #Mysore #HouseArrest #Public
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 325

  • @rubydoll100
    @rubydoll100 8 หลายเดือนก่อน +656

    அந்த கிராம மக்கள் அனைவரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்😮

  • @queenofdarkness0
    @queenofdarkness0 8 หลายเดือนก่อน +388

    12 வருஷம் அந்த பெண் உடைய பெற்றோர்கள் எங்கு இருந்தார்கள் 🙄 அந்த கிராம மக்கள் 12 வருடமாக இது தெரிந்தும் அமைதியாக இருந்திருக்கிறார்கள் 😢

    • @karthikkarthikg2203
      @karthikkarthikg2203 8 หลายเดือนก่อน

      Yellorum fradu first andha ponnoda family

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 8 หลายเดือนก่อน +655

    அந்த பெண்ணோட உறவினர்கள் எங்கே போனார்கள்
    தாய் என்ன செய்து கொண்டு இருந்தாள் கணவனை விட அந்த பெண்ணின் தாய்க்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் அவளும் இதற்கு உடந்தையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது

    • @Myv3425
      @Myv3425 8 หลายเดือนก่อน +13

      Tai irundha vandurupanga

    • @nishas.6055
      @nishas.6055 8 หลายเดือนก่อน +20

      ​@@Myv3425... Thaai veetla kondu poi vitadhaa kadaisila solrangalae. Sila pengal oda nelamai ipadi irukkum. Kalyanam seidhu vachutta uravu avalodhaan nu nenaikara type aa kuda irukalaam andha ponnoda family. Or avunga poor aa irukaalaam, indha aal Panam koduthu kalyanam seidhuttu vandirukalaam. Innum sila places la ipadi kodumai nadakudu.

    • @vigneshwarirajkumar4404
      @vigneshwarirajkumar4404 8 หลายเดือนก่อน +17

      Crctuuuu.. Namma vtula ori phone illati odi vanthu papanga... M sari pakkathu vtula 12 varusathuku aprm ippothan mulichangala

    • @vigneshwarirajkumar4404
      @vigneshwarirajkumar4404 8 หลายเดือนก่อน

      ​@@Myv3425amma illati athaium sollirulanga bro

    • @nishas.6055
      @nishas.6055 8 หลายเดือนก่อน

      @@vigneshwarirajkumar4404 Adhu namma veetlanga. Innum India la pala states la ipadi ponna kuduthutta avalo dhaan, parents etti kuda paarkamaataanga. Andha aala paartha rowdy n psycho maadiri irukaan neighbours namakku edhukku vambu nu poirupaanga pola irukku. Ippokuda oru lawyer dhaan epidiyo vishayam therinju action eduthu kadavul maadiri andha ponna save panirkaar.

  • @RK-fe9jj
    @RK-fe9jj 8 หลายเดือนก่อน +741

    அந்த சைக்கோவை இது போலவே 10 வருடம் அடைத்து வைக்க வேண்டும்.

    • @deepa8338
      @deepa8338 8 หลายเดือนก่อน +11

      Yess without bucket 😂

    • @porksvenu1128
      @porksvenu1128 8 หลายเดือนก่อน +16

      No not 10 years. Lifelong.

    • @Withlovesugi
      @Withlovesugi 8 หลายเดือนก่อน +13

      10 வருடம் அல்ல ஆயுள் முழுவதும்

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 8 หลายเดือนก่อน +83

    12 வருடமாக யாரிடமும் உதவி கேட்கலயா? இப்போது மட்டும் எப்படி? 12 வருடங்கள் அந்த பெண்ணின் தாய் தந்தை எங்கே போனார்கள்? அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லையா? இதில் ஏதோ மர்மம் இருக்கு!!!

  • @sajeevvlogsplay405
    @sajeevvlogsplay405 8 หลายเดือนก่อน +127

    பல கோடி நன்றிகள்🙏

  • @kavithas5882
    @kavithas5882 8 หลายเดือนก่อน +193

    ஏற்கனவே 2 பொண்டாட்டி இவனுக்கு பொண்ணு குடுத்தவனை ஜெயில்ல போடணும்

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 8 หลายเดือนก่อน +418

    12 வருஷம் பக்கத்துல இருக்கவங்க் இது எல்லாம் பாக்க மாட்டாங்களா

    • @sofiyas-nz3jb
      @sofiyas-nz3jb 8 หลายเดือนก่อน +5

      Ama

    • @rainydrops522
      @rainydrops522 8 หลายเดือนก่อน +2

      Irukum paeru thaan ponnu poruttu poratu

  • @maduraipillai1917
    @maduraipillai1917 8 หลายเดือนก่อน +108

    இவனுக்கு 4 ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும் கொடுக்க வேண்டும் இளைய சமுதாயம் ஒரு சில மனிதர்கள் இப்படி தான் இருக்கிறார்கள் இதற்கு காரணம் பான் பராக் குட்கா மது கஞ்சா இது தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 8 หลายเดือนก่อน +186

    12 வருடம் அக்கம் பக்கத்தினர் என்ன செய்கிறார்கள். முதலில் பக்கத்தில் உள்ளவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யுங்கள். இவர்கள் எல்லாம் அந்த கணவனை விட கொடுமையானவரல். இவர்கள் நாட்டுக்கும் இந்த சமூகத்திற்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் என்ன.செய்வார்கள்?

    • @KarpagamKarpagam-l4x
      @KarpagamKarpagam-l4x 8 หลายเดือนก่อน +5

      Migavum sari😡😡😡😡😡solrathuku varthaiye lla

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan5390 8 หลายเดือนก่อน +65

    12 வருசமாச்சு இந்த அக்கபக்கத்தினர்க்கு. கொஞ்சமாவது நியாயமாக இருங்கடா😢😢

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 8 หลายเดือนก่อน +38

    உண்மையிலேயே அழகுதான் அந்த பெண்மணி

    • @Veeravamsam100
      @Veeravamsam100 8 หลายเดือนก่อน +1

      😂😂

    • @kavithakumar4748
      @kavithakumar4748 8 หลายเดือนก่อน

      Avan mogaraiku..😮😮Avan .kannukku apdi theriuthu😅😅😅

  • @karthiak9282
    @karthiak9282 8 หลายเดือนก่อน +177

    நம்பவே முடியல...
    பல கேள்விகள் எழுகிறது...

    • @pcnila
      @pcnila 8 หลายเดือนก่อน +5

      Yes dubakoor news

    • @Dhachushri-yogaPalani777
      @Dhachushri-yogaPalani777 8 หลายเดือนก่อน

      Yes pootu 3soldranga but 2 poturuku

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 8 หลายเดือนก่อน +94

    அக்கம் பக்கம் 12 வருஷமா என்ன டா பண்ணீங்க 😢😢😢

  • @prabhuprabhu7456
    @prabhuprabhu7456 8 หลายเดือนก่อน +103

    இவ்வளவுபிரச்சனைக்கும்காரணமேஅந்த குஞ்சிமணிதா
    குஞ்சி அறுந்துடுங்கா மணி தனவோ விழுந்துவிடும். 😂

    • @marks7322
      @marks7322 8 หลายเดือนก่อน +1

      😂

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 8 หลายเดือนก่อน +149

    என்னடா இது ஆண் சைக்கோ வாங்கிவிட்டான்...

  • @chanthira4811
    @chanthira4811 8 หลายเดือนก่อน +93

    கெழ குரங்கு க்கு
    எவன்டா பெண் குடுத்தது 🥴🙄🙄🙄🤮 பாவம் 😭 பிள்ளைகள் ... இவனுக்கு ஒரு குடும்பம்????

    • @arunasharma795
      @arunasharma795 8 หลายเดือนก่อน

      Ithu third wife. First two divorced

  • @tamilmugila8380
    @tamilmugila8380 8 หลายเดือนก่อน +18

    உங்க அப்பா அம்மா எல்லாம் மனுஷனா உங்க அப்பா அம்மா எல்லாம் பொண்ணு பாக்க வரவே இல்லை 12 வருஷமா பொண்ணு காணும் என்று வரவில்லை யார்கிட்ட இந்த கதை

  • @PanneerSelvam-m1p
    @PanneerSelvam-m1p 8 หลายเดือนก่อน +14

    இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.😮

  • @mvbrmvbr
    @mvbrmvbr 8 หลายเดือนก่อน +106

    பக்கத்து வீட்டார் என்ன செய்தார்கள்

    • @krishnaraj8024
      @krishnaraj8024 8 หลายเดือนก่อน +2

      Yes

    • @kavithakumar4748
      @kavithakumar4748 8 หลายเดือนก่อน

      Enakkum athey question than..bakkathula irukra yarachum complaint banni iruklam

  • @subramaniants2286
    @subramaniants2286 8 หลายเดือนก่อน +30

    பெண் மீது ஆண் ஆசை கொண்டாலும், ஆண் மீது பெண் ஆசை கொண்டாலும் வாழ்க்கை நரகமாகி விடும். நம்பிக்கை தான் வாழ்க்கைக்கான அச்சாணி என்பது இரு பாலாருக்கும் புரிய வேண்டும். வளரும் தலைமுறைகளுக்கு இது புரிய வைக்கப் பட்டு வளர்க்கப் பட வேண்டும்.
    புரியாமல் தான் பலரும் தங்கள் வாழ்க்கையை நரமாக்கிக் கொள்கின்றனர். காமத்துக்கு அழகு என்பது முக்கியமில்லை. கெட்டுப் போகாமல் வாழ நினைக்க வேண்டும்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @csrivishvath5006
    @csrivishvath5006 8 หลายเดือนก่อน +67

    உங்க அம்மா அப்பா இல்லையே பொண்ணுக்கு

  • @nandhuj4547
    @nandhuj4547 8 หลายเดือนก่อน +2

    Aiyo andha chinna paiyan evlo paavam. Avan veetuku vara varaikum pasioda veliya irundhu irukan😢

  • @puwanavino6958
    @puwanavino6958 8 หลายเดือนก่อน +12

    12வருடமாக அந்தட்பெண்ணின் பெற்றோர் எங்கே போனார்கள். அந்த பெண்ணை தேடி பார்க்கவில்லையா?

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 8 หลายเดือนก่อน +17

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவ்வளவு நாளா கோமாவுலே இருந்தீகளாய்யா !

  • @JeeviHerbals
    @JeeviHerbals 8 หลายเดือนก่อน +35

    இதற்கு எதுக்கு பண்ணி இரண்டு வருடம்
    பண்ணி இரண்டு நிமிடம் கூட பொறுக்க மாட்டேன்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 8 หลายเดือนก่อน +2

    இப்படிப்பட்ட மென்ரல்கள் எல்லாம் இன்றும் உலகில் வாழ்கிறார்களா?
    மிகவும் ஆச்சரியமாகவுள்ளது

  • @Manimaran-s2x
    @Manimaran-s2x 8 หลายเดือนก่อน +10

    Very good super

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 8 หลายเดือนก่อน +31

    தூக்கில் போடணும் அல்லது இதேபோல ஜெயிலில் போடணும்

  • @redeemer.manakkarambai
    @redeemer.manakkarambai 8 หลายเดือนก่อน +2

    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.
    Alleluiah. Praise the lord.

    • @boopathy643
      @boopathy643 8 หลายเดือนก่อน +1

      இங்கேயும் மதபிரச்சாரம் தேவையா லுசு.

  • @Omnamasivaya108
    @Omnamasivaya108 8 หลายเดือนก่อน +1

    😮😮 nambalaam romba lucky tha pa kadavuleyyyyyy😮😮

  • @sampeterson4426
    @sampeterson4426 8 หลายเดือนก่อน

    Praise the Lord🙏

  • @jkayalvizhisubasri6314
    @jkayalvizhisubasri6314 8 หลายเดือนก่อน +3

    17 years before nanum intha madhiri kastappaytean. Divorce vaangittean happy ya irukken.

    • @boopathi7146
      @boopathi7146 7 หลายเดือนก่อน

      Correct thaan sanda pottukitu onna kasta padratha Vida thaniya irunthu nimmathiya irunthutu poidalaam..kalyanam ennum Saakadai ellarukum orey maathiri amaivathillai

  • @sahana7297
    @sahana7297 8 หลายเดือนก่อน +22

    சத்தம்‌ போடாதே படம் போல்‌ இருக்கிறது😢😢

    • @karnaguru7436
      @karnaguru7436 8 หลายเดือนก่อน

      படம் நல்லா இருக்குமா???

    • @sahana7297
      @sahana7297 8 หลายเดือนก่อน

      @@karnaguru7436 mm irukkum🙂

  • @ranjithkr6866
    @ranjithkr6866 8 หลายเดือนก่อน

    அம்மா, அப்பா யாரும் கண்டுகொள்ளவே இல்லாத நிலைமை. பெண்ணின் பெற்றோர்களும் சொந்தங்களும் யாரும் 12 வருடமாகவே கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்.

  • @sathya.mariganesh
    @sathya.mariganesh 8 หลายเดือนก่อน +4

    12 வருடமாக அந்த பெண்ணோட அப்பா அம்மா இருவரும் வந்து பார்கக்க வில்லையா.... உறவினர்கள் கூட இல்லையா....😢

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 8 หลายเดือนก่อน +1

    Her parents didnt bother till 12 yrs..wow

  • @Ramani143
    @Ramani143 8 หลายเดือนก่อน +7

    நம்பவே முடியல 12 வருஷம் யாராவது இப்படி இருக்க முடியுமா பக்கத்துல நாங்க எல்லாம் ரெண்டு நாள் வீட்ல இல்ல ஊருக்கு போயிட்டா அவள் எங்க போயிட்டீங்க எங்க போயிட்டீங்க என்று கேட்கிறார்கள் இதை நம்ப முடியல

  • @divyavisalakshin
    @divyavisalakshin 8 หลายเดือนก่อน +4

    சரியான சைகோ..

  • @dineshkumar1180
    @dineshkumar1180 8 หลายเดือนก่อน

    கண்ணுக்குள் வைத்து பார்க்க முடியாது என்பதால் வீட்டில் வைத்து பார்த்துள்ளார் பாவம் அவர்கள்

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht 8 หลายเดือนก่อน +51

    அப்போ அந்த பொண்ணோட சொந்தங்கள் யாரும் அவளை தேடலையா

    • @Anishan90..
      @Anishan90.. 8 หลายเดือนก่อน

      🤔🤔🤔

  • @gowthamgowtham2156
    @gowthamgowtham2156 8 หลายเดือนก่อน +22

    பாவம் அந்த பெண்

  • @pandiselvi8161
    @pandiselvi8161 8 หลายเดือนก่อน +33

    Paavam antha pen evvalo kastap patturupanga 12 varusama

  • @Swetha5696
    @Swetha5696 8 หลายเดือนก่อน

    En veetukaran pootamataan ana na veliya poga kudathu akkampakkathula irukavanga nalla support

  • @sujijanu9102
    @sujijanu9102 8 หลายเดือนก่อน +8

    Divorce pannuma

  • @Kanyakumaricooking
    @Kanyakumaricooking 8 หลายเดือนก่อน +20

    Nambura mathri sollunga da

    • @sujijanu9102
      @sujijanu9102 8 หลายเดือนก่อน +11

      Ethu enga chiti nanduthuruku now she divorced

    • @babuselvam6389
      @babuselvam6389 8 หลายเดือนก่อน +12

      Idhu madhiri neraya physco sutthittu irukku...

    • @sujijanu9102
      @sujijanu9102 8 หลายเดือนก่อน +3

      @@babuselvam6389 Amma bro enga chithi

    • @just4yts
      @just4yts 8 หลายเดือนก่อน

      Neenga poi paaka maatingalaa? ​@@sujijanu9102

    • @Kanyakumaricooking
      @Kanyakumaricooking 8 หลายเดือนก่อน +2

      @@sujijanu9102 ivlo varushama ithu epdi?? Pakurapove oru mathri iruku...anubavichu irukangana avungaluku epdi irukum?

  • @Yghnshuhbbh
    @Yghnshuhbbh 8 หลายเดือนก่อน +56

    தூக்குலாபோடுங்கசார்

  • @ammusidhu4797
    @ammusidhu4797 8 หลายเดือนก่อน +12

    எப்படி 12 வருட இப்படி இருந்தார்..இது எப்படி சாத்தியம் ஆகும் நம்பவும் முடியவில்லை.இருந்தாலும் அவர் தாய் தந்தை வர மாட்டார்களா..என்னடா இது இந்த காலத்தில் இப்படியா

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 8 หลายเดือนก่อน

    அந்த பெண்ணும் அவரது பிள்ளைகளுக்கு அரசாங்கம் ஏதாவது உதவிகள் செய்து இனிமேலாவது நன்றாக வாழ உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @rajathirrr
    @rajathirrr 8 หลายเดือนก่อน +7

    12 varusama yaarum kekalaiya🥺🥺🥺

  • @lakshmananj9191
    @lakshmananj9191 8 หลายเดือนก่อน

    இதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்

  • @kanagaselvaraj6737
    @kanagaselvaraj6737 8 หลายเดือนก่อน +2

    நம்ப முடியாத அதிசயங்கள்

  • @dailynewfuns
    @dailynewfuns 8 หลายเดือนก่อน

    Iyyo pavam😢

  • @SarojaSaroj-rl2td
    @SarojaSaroj-rl2td 8 หลายเดือนก่อน +12

    She could have made phone call or relatives should have phoned. Unbelievable news in this communication world

    • @babuselvam6389
      @babuselvam6389 8 หลายเดือนก่อน

      Phone la kayyila kudutthu poi police unga amma kitta la complain pannu nu kudutthuttu povaana phone la pudingi vecchiruppan.

    • @kowsi1736
      @kowsi1736 8 หลายเดือนก่อน +6

      😂velila vidamatran ithula ava kita epdi avan phn kudupan

    • @babuselvam6389
      @babuselvam6389 8 หลายเดือนก่อน +1

      Ha ha ha adhaan naanum soldrein.

  • @Ranjan31
    @Ranjan31 8 หลายเดือนก่อน +1

    12ஆண்டுகளுக்கு பிறகே விடுதலை கிடைத்துள்ளது😢

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 8 หลายเดือนก่อน +2

    12 வருடம் பக்கத்து வீட்டுக்காரர் கள் எப்படி பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்

  • @iniyaval369
    @iniyaval369 8 หลายเดือนก่อน

    என்னடா இது அநியாம் என்ன தான் உலக அழகியா இருந்தாலும் இப்படி எப்படி பன்னமுடியும் அட சைக்கோ😢😢😢😢😢

  • @gvbalajee
    @gvbalajee 8 หลายเดือนก่อน +2

    Omg

  • @KAVIMAGIZH
    @KAVIMAGIZH 8 หลายเดือนก่อน

    Doctor counselling kudunga

  • @krishmom3586
    @krishmom3586 8 หลายเดือนก่อน +1

    Eb reading, cable tv, government reading, area function nallathu ketathu oruthaga kudava pakala nambra mari illa

  • @mohamedkamaludeen4203
    @mohamedkamaludeen4203 8 หลายเดือนก่อน +4

    கணவன் எந்த கல்லூரியில் பேராசிரியர் வேலை பார்க்கிறான்

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 8 หลายเดือนก่อน

    அடப்பாவி.......

  • @kavikumar9780
    @kavikumar9780 8 หลายเดือนก่อน +13

    கோவல மான இந்த மனித பிறவி

  • @Mala-z2v
    @Mala-z2v 8 หลายเดือนก่อน +4

    School ku pona paiyan velila yartaum help kekalaya ithana varusamaaa

  • @sangeethadivsangeethadiv7609
    @sangeethadivsangeethadiv7609 8 หลายเดือนก่อน

    12 வருஷமா அந்த பெண்ணோட பெற்றோர்கள் கவனிக்காம என்னத்த பண்ணிக்கிட்டு இருந்தாங்க

  • @vasudevanm9837
    @vasudevanm9837 8 หลายเดือนก่อน +1

    KARNATAKA? 😢

  • @JD-xg5jx
    @JD-xg5jx 8 หลายเดือนก่อน

    Very sad...,

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 8 หลายเดือนก่อน +1

    Unmail antha sister alagu thaan..

  • @umamurugan79
    @umamurugan79 8 หลายเดือนก่อน +7

    Ada kadavule evanku ellam evanda ponnu kuduthathu

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 8 หลายเดือนก่อน +1

    அடக்கடவுளே

  • @SangeethaGeetha-q3g
    @SangeethaGeetha-q3g 8 หลายเดือนก่อน +1

    Cha enna koduma sir ithu avana jail pottu savu aadinga ❤❤

  • @poonguzhaliramesh1644
    @poonguzhaliramesh1644 8 หลายเดือนก่อน +16

    12 varudamaha andha ponnoda parents enna pannaanga
    Oru thadava kooda andha ponna perapillaigala kooda paakka pogalaya enna kodumada saami

  • @Meena-ww9ve
    @Meena-ww9ve 8 หลายเดือนก่อน

    சத்தம் போடாதே...ஃபிலிம் nyabagam varuthu😮

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 8 หลายเดือนก่อน +13

    சைகோவா😂😂😂 இப்படி பட்டவனை பார்த்து பெண் கொடுத்த பெண்வீட்டாரை தண்டிக்கனும்

  • @saravananak6886
    @saravananak6886 8 หลายเดือนก่อน +3

    12 year namba mutiyala😮

  • @Nanban315
    @Nanban315 8 หลายเดือนก่อน

    நானே வருவேன் movie part 2 kku கதை ரெடி

  • @sherinpamila1816
    @sherinpamila1816 8 หลายเดือนก่อน +11

    Antha ponnuku . Amma appa kedaiyathaa.avanga.yarum.ketkalia

    • @karnaguru7436
      @karnaguru7436 8 หลายเดือนก่อน

      இல்ல போல

  • @thanthidigital2119
    @thanthidigital2119 8 หลายเดือนก่อน +3

    Ivanukuela ponnu kidaikuthu 90s pasanagaluku kidaika matinguthu😢

  • @karthigajothis2925
    @karthigajothis2925 8 หลายเดือนก่อน +1

    avunga nala tha erukanga nambura mari elaya ponoda parents plus neighbours apuram sch la nu yarume va kekama pakama erupanga

  • @ShameemaGowsik
    @ShameemaGowsik 8 หลายเดือนก่อน +13

    Ivan ammavaiyum, thangachiyaiyum ippudi vaikka vendithaneyy

  • @shenba111
    @shenba111 8 หลายเดือนก่อน

    12 yrs யாருக்குமே எப்படி தெரியாம இருந்துருக்கும் அவங்களுக்கு relatives யாரும் இருக்க மாட்டயாங்களா

  • @nibishaprema665
    @nibishaprema665 8 หลายเดือนก่อน

    Enna ooruda ithu thoo😢😢

  • @Kumarkumak-bx4jn
    @Kumarkumak-bx4jn 8 หลายเดือนก่อน

    super 😂😂😂😂

  • @paulpandi4700
    @paulpandi4700 8 หลายเดือนก่อน +1

    News or story.. Media can try to share true and good news

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 8 หลายเดือนก่อน

    What neighbours did?

  • @Pagadi5
    @Pagadi5 8 หลายเดือนก่อน

    பயவுள்ளைக்கு அடுத்தது யாராவது பொண்ணு கொடுங்கப்பா.... பொண்ணு கொடுகச்சுல என்ன கிரைம் ரிக்கார்டா கேட்க போறாங்க....

  • @a.mohammedmaazmaaz9674
    @a.mohammedmaazmaaz9674 8 หลายเดือนก่อน

    💔💔💔😭😭😭

  • @blackthoppi
    @blackthoppi 8 หลายเดือนก่อน +6

    12 varshama akkam pakathu veetla irupavangala enna da pannitu irundhinga andha ponnoda amma enna pannitu irundhanga 12 varshama

  • @kalirajsubbiah
    @kalirajsubbiah 8 หลายเดือนก่อน

    Aiyoooooo

  • @sujithak3686
    @sujithak3686 8 หลายเดือนก่อน

    It took 12 years for the neighbors to book a complaint/to identify someone is in there😮

  • @AfiqAfiq-e9j
    @AfiqAfiq-e9j 8 หลายเดือนก่อน

    Vakaannns always be vakaannns

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 8 หลายเดือนก่อน

    அடப்பாவி இது சினிமாவை மிஞ்சிய கொடூரமான செயலாயிற்றே

  • @thanark2375
    @thanark2375 8 หลายเดือนก่อน +15

    Ada nasema porevane apdi ennada santheygam unaku😡😡😡

  • @aishashanu331
    @aishashanu331 8 หลายเดือนก่อน +7

    Avanga family members avangala thedalaiya

  • @Greentechagro29
    @Greentechagro29 8 หลายเดือนก่อน +1

    Sirappu 😮avanium aptia seiyanum

  • @suganthi6174
    @suganthi6174 8 หลายเดือนก่อน +2

    கணவன் தினமும் வீட்டிற்கு வந்து மறுநாள் செல்லும் போது என்றாவது ஒரு நாள் அடித்துவிட்டு பிள்ளைகளுடன்‌ தப்பியிருக்கலாமே...
    ஏன் 12 வருடம் இப்படியே வாழ்ந்திருக்க வேண்டும்‌!!!

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 8 หลายเดือนก่อน

    12 year's ha😢😢

  • @dharshinidharshini880dhars7
    @dharshinidharshini880dhars7 8 หลายเดือนก่อน

    😢😢😮

  • @theerththandapattuchengam8914
    @theerththandapattuchengam8914 8 หลายเดือนก่อน +3

    அவனை சாகும் சிறையில் வைக்க வேண்டும்

  • @athiaman8777
    @athiaman8777 8 หลายเดือนก่อน +2

    நான் என் மனைவியை அடைத்து எல்லாம் வைக்க வில்லை. வெளியே விட்டால் தான் நாலுபேரை பார்த்து தொழில் செய்து என்னையும் காப்பாற்றுகிறாள்.

    • @Arulraja791
      @Arulraja791 8 หลายเดือนก่อน +4

      என்ன தொழில் ?