இந்திய பெண்களுக்கு அம்மாவாகும் அருகதை கிடையாது Hindi Language Movies in Mr Tamilan Voice Over

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 769

  • @m.selvarajm.selvan3989
    @m.selvarajm.selvan3989 5 หลายเดือนก่อน +221

    கண் கலங்கிருச்சு சகோ இந்த உலகத்துல எத்தன கோடி குடுத்தாலும் வாங்க முடியாத ஒன்னு இருக்குன்னா அது அம்மாவோட அன்பு மட்டும்தான்❤

  • @GayathriPrabhakaran-ik3zo
    @GayathriPrabhakaran-ik3zo 5 หลายเดือนก่อน +181

    நான் எத்தனையோ படங்கள் பார்த்திருக்கிறான் ஆனால் இந்த படத்தை பார்க்க ஆரம்பத்திலிருந்து முடியும் வரை என் உடம்பு பூரித்து கொண்டே இருந்தது.👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️

  • @gokulan6014
    @gokulan6014 5 หลายเดือนก่อน +116

    எவ்வளவு ஒரு நிம்மதியா இருந்தது இந்த படம் முடிவு சொன்னதுக்கு அப்புறம் அம்மா அம்மா தான் அம்மா தான் குழந்தைகளுக்கு உலகம் நான் இப்படித்தான்❤❤❤❤❤❤🤱🤱🤱🤱🧑‍🍼 சூப்பர் சூப்பர்❤

  • @sdhivya4980
    @sdhivya4980 5 หลายเดือนก่อน +22

    படம் பார்க்க நேரம் இல்லை. உங்களால் எல்லா மொழி படங்களையும் சில மணித்துளிகளில் சிறப்பாக வெள்ளித்திரையில் பார்ப்பதுபோல் பார்க்க முடிகின்றது. நன்றி அண்ணா.

  • @karunakaran2295
    @karunakaran2295 5 หลายเดือนก่อน +81

    சுஷ்மா சுவராஜ் ஒரு சகாப்தம்..பல வெளிநாட்டு இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்🙏🙏

  • @stormrider3130
    @stormrider3130 5 หลายเดือนก่อน +66

    Nice story brother. I cried when her daughter ran into her mom instead of judge. Thanks for sharing wonderful true story

  • @NareshRsdn
    @NareshRsdn 5 หลายเดือนก่อน +176

    என்னைய மீறி அழுகை வந்தது ஒரு அம்மாவாக, நான் நிறைய தடவை வாழ்கையில சக்சஸ் ஆகவில்லை னு பீல் பண்ணி அழுவேன் என்ன வாழ்கை இது னு தோணும் ஆனால் என் பிள்ளைகளை நினைத்தால் அவங்க தான் என் வாழ்க்கை னு மனம் மாறி எல்லாம் வித மனபாரமும் சரியாகிடும். நான் இவங்க நிலையில் இருந்தால் இப்படி எல்லாம் போராடி இருப்பேனா னு தெரியல கண்டிப்பாக செத்திருப்பேயிருப்பேன் தோணுது. மனசு கஸ்டாமாயிருச்சு , கடைசியா அந்த பிள்ளைங்க அம்மா சேர்ந்த உடன் ஏன் பிள்ளை என்கிட்ட வந்தமாதிரி சந்தோசமாகிட்டேன் .ஆனா அப்பவும் என் கண்ணில் தாரை தாரை யா கண்ணீர் ஆனந்தத்தில்.

    • @unavaymarundhu6303
      @unavaymarundhu6303 5 หลายเดือนก่อน +1

      ஆமாங்க உண்மை தான்😢😢😢😢😢

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv 5 หลายเดือนก่อน +2

      இரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் இந்த வீடியோவை பார்த்து முடித்து விட்டு இப்பொழுது அழுது கொண்டிருக்கிறேன்

    • @hilmawahab5799
      @hilmawahab5799 4 หลายเดือนก่อน

      Same here😢😢

    • @abigowthami4466
      @abigowthami4466 3 หลายเดือนก่อน

      👏👏👏👏..me too

    • @kabirali1993
      @kabirali1993 หลายเดือนก่อน

      😢😢😢😢

  • @selviselvi-hu8yp
    @selviselvi-hu8yp 5 หลายเดือนก่อน +42

    ஒரு தாயின் அன்பு ஜெயித்துவிட்டது❤❤❤

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 5 หลายเดือนก่อน +123

    நீங்க பேசுன படங்கலில்லே இதுதான் என் பெஸ்ட் படம் ❤❤❤❤

  • @sivarajvenugoap6190
    @sivarajvenugoap6190 5 หลายเดือนก่อน +28

    சாதரணமாக எடுக்கும் படம் நீங்கள் சொல்வது மிக அருமை
    அருமையான படம் அருமையாக சொன்ன விதம் அருமையாக உள்ளது ஜி

  • @somasundram9556
    @somasundram9556 5 หลายเดือนก่อน +24

    கடைசி வரை திக் திக் என்றே இருந்தது சுபம் சூப்பர் ❤

  • @mjebalajenith7958
    @mjebalajenith7958 5 หลายเดือนก่อน +11

    அருமை ரொம்ப lengthy ah போனாலும் Skip பண்ணாம பார்க்கும் அளவிற்கு ஸ்வாரஸ்யமா சொன்னது அருமை.

  • @boobathyboobathy
    @boobathyboobathy 5 หลายเดือนก่อน +8

    அண்ணன் இதுவரைக்கும் இந்த கதையை இணையதளத்தில் கேட்டது இல்ல இது என் மனசுக்கும் மேற்பட்டது எல்லாரும் புரிஞ்சுக்க வேண்டியது இது அந்த அம்மாவோட போராட்டம் இல்ல அந்த அம்மாவோட பாசப் போராட்டம் எல்லாரும் அவங்க அம்மாவும் வந்து அப்படி இருந்தா எப்படி இருந்தால் நல்லா இல்ல எப்படி இருந்தாலும் அவ அம்மா தான் அம்மாவோட பாசத்தை ரொம்ப கஷ்டப்பட்டேன் நான் இதுவரைக்கும் உங்க எந்த வீடியோவும் நான் கமெண்ட் பண்ணது இல்ல ஆனா இந்த வீடியோவுக்கு இந்தப் படத்துக்கு உண்மையான சம்பவத்திற்கும் மிகவும் நன்றி இந்த மாதிரி எவருக்கும் நடக்கக்கூடாது மிக்க நன்றி😢

  • @dpichinnu7696
    @dpichinnu7696 5 หลายเดือนก่อน +8

    I really thank you for giving such fruitful story. I appreciate the real women who fought against Norway country. Minister Sushma swaraj is iron lady of India. I dont know wat to tell. Mothers love is great. ❤❤❤

  • @anuradhasrinivasan6369
    @anuradhasrinivasan6369 4 หลายเดือนก่อน +5

    அருமையான உணர்வுபூர்வமான படம். தாயின் அன்பு இந்த உலகில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது.❤❤

  • @AnviAish
    @AnviAish 5 หลายเดือนก่อน +24

    ஒரு அன்னையின் உணர்வை புரிந்து கொண்டு, நாட்டு உறவின் ரீதியாக தன்னால் முடிந்த உதவியை செய்த சுஷ்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!! 🙏❤️💐💐

  • @punithadhini
    @punithadhini 5 หลายเดือนก่อน +37

    Intha movie parkum pothulam enaku avlo padapadappa irunthuchu.. Oru ammava yosikum pothu.. Epdi thaan petha pillaigala apdi vittu kuduthuda mudiyum

  • @k.subramanisubramani8882
    @k.subramanisubramani8882 4 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு பாலா இந்த மாதிரி தரமான கதையை நீங்க பேசினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மிகவும் அருமை ❤❤❤

  • @Ochupriyapkc
    @Ochupriyapkc 5 หลายเดือนก่อน +8

    இந்த கதையா கேக்கும் போது கண்ணுல கண்ணீர் பெறுகிருச்சு😢நானும் ஒரு இந்தியா தாய் என்பதில் கர்வம் கொள்கிறேன் ❤❤❤

  • @casper166
    @casper166 5 หลายเดือนก่อน +4

    Super as a mom with tears🎉🎉🎉love for my kids Rahul and Hrithika 😊😊😊

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 5 หลายเดือนก่อน +6

    Super picture...thank you.. The great Indian mothers❤🎉

  • @radharajappa2699
    @radharajappa2699 4 หลายเดือนก่อน +9

    Hats off to Smt Sushma Swaraj .Hats off to mother's unconditional love to her children.Jai Hind

  • @venkataachaar6790
    @venkataachaar6790 5 หลายเดือนก่อน +10

    மன நிம்மதி அடைந்தேன் நன்றி ❤❤❤

  • @MahaLakshmi-j1q
    @MahaLakshmi-j1q 5 หลายเดือนก่อน +41

    அருமையான படம் தாய்பாசத்தில் இந்திய தாய்மார்களுக்கு நிகர் யாருமில்லை❤

  • @Karthi-vlogs789
    @Karthi-vlogs789 5 หลายเดือนก่อน +23

    சுயநலமுள்ள மனிதன் எப்போதும் நல்ல தந்தையாக இருக்க முடியாது.
    இந்த படத்தை நீங்கள் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நன்றி சகோ.

  • @eswarip1
    @eswarip1 5 หลายเดือนก่อน +37

    Feel good Emotional story. Heroine fight for her kids extra ordinary. Ending judgement super

  • @nayanikanayanika-z2d
    @nayanikanayanika-z2d 5 หลายเดือนก่อน +10

    No words semma padam azhukaiya varuthu story kekumpothu antha ammava nenacha ewlo kashtapaturupanga

  • @selviganesh6257
    @selviganesh6257 5 หลายเดือนก่อน +19

    Sushma swaraj Great Foreign minister. Great mother. One of the Pride of our The Great Bharath.

  • @sagayadhanedhofficial
    @sagayadhanedhofficial 5 หลายเดือนก่อน +8

    Kekka kekka Unmaya kanula thanni vanthuduchi antha Ammu ku na thalai vanangugiran ❤

  • @DeviDeviN-ku1oj
    @DeviDeviN-ku1oj 5 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப படம் சூப்பரா இருக்கு தம்பி அருமையா இருக்கு நீங்க கதை சொல்ற விதம் மிக மிக அருமையா இருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி👍👍👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏👌👌👌💯💯💯💯💯💯💯💯

  • @lalithasenthil956
    @lalithasenthil956 5 หลายเดือนก่อน +8

    சூப்பர் பாலாஅருமையான படம்தியேட்டர் பார்த்தால் தியேட்டரில் பார்த்தால் கூட இந்த அளவுக்குஆர்வமா காத்திருப்பேன் தெரியாதுஅருமை பாலாபாராட்டுக்கள்

  • @sangeethasuresh2845
    @sangeethasuresh2845 4 หลายเดือนก่อน +2

    Really ❤ happy 😁😁😁☺️😁☺️☺️😁😁😁 stories......
    Braveheart of mother

  • @vkala948
    @vkala948 5 หลายเดือนก่อน +27

    இந்த படம் பாதியிலயே கேக்க முடியல மனசு வலிக்குது ஏ குழந்தைகல விட்டு ஒரு நாள் என்னால இருக்க முடியாது

  • @ambosamy3453
    @ambosamy3453 5 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் வளம்...மொழி ஆளுமை ஏந்த படத்தையும் சிறப்பிக்கும்.
    ❤❤❤❤❤

  • @karthikrathik3439
    @karthikrathik3439 5 หลายเดือนก่อน +7

    மிக அருமையான படம் சார் இது போன்ற படங்களை உங்களால் தான் என்னால் காணமுடியும் .

  • @stevewaughstevewaugh7392
    @stevewaughstevewaugh7392 5 หลายเดือนก่อน +9

    Very interesting ❤good explanation 🎉🎉

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 5 หลายเดือนก่อน +5

    பாலா அண்ணா படம் ரொம்ப சூப்பர் இதே மாதிரி நிறைய கதைகள் போடுங்கள் அண்ணா 👌👌👌👌👌🤝❤❤❤❤❤

  • @chandruraja6652
    @chandruraja6652 5 หลายเดือนก่อน +2

    Oru ammava emotionala naan rompa contect ana movie ethu....
    Nice explanation and good experience thanks to your voice.

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 5 หลายเดือนก่อน +4

    😂😂😂😂தெய்வமே......அசத்திட்டீங்க சிங்கம்❤❤❤❤❤❤❤

  • @surendharmass5890
    @surendharmass5890 5 หลายเดือนก่อน +5

    Super movie ethu mathri narayaa podunga bro India is an emotional 😭😭 country 🥺🫂🇮🇳

  • @velavanvijayakumar9759
    @velavanvijayakumar9759 5 หลายเดือนก่อน +10

    Hats of to Sushma swaraj mam .... real iron lady

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 5 หลายเดือนก่อน +195

    ஹீரோயின் ஹிந்தி நடிகை ராணி முகர்ஜி தான...கிட்டத்தட்ட அந்த ஊரு சிம்ரன்... 🥰💖😍

    • @kalidhasm9606
      @kalidhasm9606 5 หลายเดือนก่อน +3

      😂

    • @premjegan9571
      @premjegan9571 5 หลายเดือนก่อน +17

      kathaya ketu nanga oru mari feel pannitu iruntha, ni ennada ipdi feel pannitu iruka...

    • @rpranirajesh
      @rpranirajesh 5 หลายเดือนก่อน +2

      Sari enna pannalam

    • @Video60sec
      @Video60sec 5 หลายเดือนก่อน +2

      Paithyam

  • @premalatha7660
    @premalatha7660 3 หลายเดือนก่อน +2

    நல்ல கதை கேட்ட திருப்தி
    நன்றி நண்பரே🙏💕.

  • @Nagalakshmi-ol7uv
    @Nagalakshmi-ol7uv 5 หลายเดือนก่อน +5

    இரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் இப்பொழுதுதான் இந்த வீடியோ பார்த்து முடித்தேன்.
    கண்களில் கண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்கிறது நிறுத்த முடியவில்லை.

  • @RaviRavi-wk8zs
    @RaviRavi-wk8zs 5 หลายเดือนก่อน +27

    வந்துட்டேன் பாலா அண்ணே❤️❤️❤️

  • @srimithunranjith6129
    @srimithunranjith6129 5 หลายเดือนก่อน +3

    Neenga solla sollave azhukaiya varuthu oru ammava ennala itha nenachukuda pakka mutiyathu antha ammavukku ennoda periya respect

  • @seshadrilr5644
    @seshadrilr5644 5 หลายเดือนก่อน +581

    சுஷ்மா சிவராஜ் வெளியேறத் துறை அமைச்சராக வந்த பிறகுதான் இந்திய பெண்களுக்கே ஒரு விடிவுகாலம்

    • @jeyamani.p6180
      @jeyamani.p6180 5 หลายเดือนก่อน +28

      இவங்கள நியூஸ்ல பார்த்து இருக்கேன்

    • @vengidugirisiva2244
      @vengidugirisiva2244 5 หลายเดือนก่อน +20

      காமெடி😅😅😅😅

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed 5 หลายเดือนก่อน +30

      ​@@vengidugirisiva2244எது காமெடி ஓகே நீ காமெடினு சொல்ல ஒரு எடுத்துக்காட்டு சொல்லு

    • @bus4panner
      @bus4panner 5 หลายเดือนก่อน +19

      She helped indirectly to my passport application

    • @kanimozhis4503
      @kanimozhis4503 5 หลายเดือนก่อน

      Ena da terium unaku avungala pathi baaadu​@@vengidugirisiva2244

  • @unavaymarundhu6303
    @unavaymarundhu6303 5 หลายเดือนก่อน +7

    இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் போது ஒரு தாயாய் எனக்கு அழுகை வந்து கொண்டே இருக்கிறது😢😢😢😢😢😢😢

  • @angelmercy9519
    @angelmercy9519 5 หลายเดือนก่อน +72

    ஐயயே! இந்த கதைய நீங்க சொல்ல ஆரம்பிச்சீங்களே அண்ணா இது உண்மை சம்பவம்னு அந்த நொடியிலிருந்து ஒரு அம்மாவா அந்த பொண்ணு பட்ட கஷ்டத்த நானும் உணர்ந்தேன் எப்படா குழந்தைங்க அம்மாகிட்ட சேறுவாங்கனு தவிச்சேன் உண்மையிலேயே எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க அந்த அம்மா அந்த குழந்தைங்க எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கும் OMG

  • @mithiyak7518
    @mithiyak7518 4 หลายเดือนก่อน +3

    Romba romba kashttam erunthuchi nice 👍 explain

  • @ShakthiT-v6e
    @ShakthiT-v6e 4 หลายเดือนก่อน +5

    Salutes to Madam Sushma Swaraj...!😊😊

  • @k.subramanisubramani8882
    @k.subramanisubramani8882 4 หลายเดือนก่อน +6

    என் மகனையும் நான் மட்டும் தான் வளர்க்கிறேன் என் பெயர் விஜி எனக்கு இந்த படம் ஒரு ஊக்கமாக இருக்கு ❤❤❤

  • @MohamedZayyaan
    @MohamedZayyaan 5 หลายเดือนก่อน +20

    Nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰

  • @vasudevanvisaha2724
    @vasudevanvisaha2724 5 หลายเดือนก่อน +11

    Pakkanom nenaichite irrukara padathe ellam neenga video podradule oru satisfaction anna 😊😊

  • @saranyathangarasu1012
    @saranyathangarasu1012 5 หลายเดือนก่อน +5

    Nice explanation, after long time...

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 5 หลายเดือนก่อน +6

    Well done..
    What a long fight..but mother is mother and indian mothers are great..hope every mother face such problem follow our herine

  • @Parimala218
    @Parimala218 5 หลายเดือนก่อน +80

    அம்மா எப்படி தன் பிள்ளைகளை விட முடியும் ❤❤❤❤❤❤❤❤ அம்மா

  • @subashbose1011
    @subashbose1011 5 หลายเดือนก่อน +60

    இது ஒரு உண்மை கதை..... 👌🏿👌🏿👌🏿

  • @HS-we1ej
    @HS-we1ej 5 หลายเดือนก่อน +4

    Heroine Rani Mukherjee acting very very good and appreciable 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @revakumar8770
    @revakumar8770 5 หลายเดือนก่อน +5

    Sema sema sema. Sema movie Anna. Kanla irundu kannire vandiruchchi.

  • @ButterflyLakshmi-hd9eb
    @ButterflyLakshmi-hd9eb 3 หลายเดือนก่อน +1

    Super story' 👏 romba theliva story sonninga 🍫

  • @akilaakila8035
    @akilaakila8035 5 หลายเดือนก่อน +6

    எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை தானே உண்மையிலே கண்ணீர் வந்துட்டேனா லவ்லி bro take care 💙😌💙🙏😌🙏💙🙏💙🙏💙💙🙏😌💙💙💙

  • @cfloralia
    @cfloralia 5 หลายเดือนก่อน +5

    I watched the movie and your explanation super....

  • @ramkumark9024
    @ramkumark9024 3 หลายเดือนก่อน

    Brother.. சூப்பரா, அருமையா கதை விளக்கம், அருமை... மிக்க நன்றி... நல்ல கதை,...

  • @leeminjunpyo5267
    @leeminjunpyo5267 5 หลายเดือนก่อน +7

    A women can do anything to the core wow what a movie rani Mukerji just nailed it but the real character how strong she is to overcome and went it

  • @udayakumar115
    @udayakumar115 5 หลายเดือนก่อน +11

    அருமையான தாய் 🙏

  • @riyasma8752
    @riyasma8752 4 หลายเดือนก่อน +2

    Superb our srilanka mothers also like Indian mothers really a iron woman this mother I wish her live long life with her kids I pray for her

  • @vennilavu183
    @vennilavu183 5 หลายเดือนก่อน +11

    intha news-a just like that pathutu vitutom......pavam antha ponnu evlo kashtapaturuka.......God bless her and her children

  • @AALIYAANM
    @AALIYAANM 4 หลายเดือนก่อน +2

    Women is always great. This real life story made me cry . Rani Mukherjee always great actor. Lovely flim I saw today 💗

  • @SuhaSuhashini-s4k
    @SuhaSuhashini-s4k 4 หลายเดือนก่อน +2

    ❤ super anna 😢கண்ணீர் வந்துடுச்சு

  • @sanjeevmail
    @sanjeevmail 4 หลายเดือนก่อน +3

    இந்த படத்தை எல்லாம் பார்க்க முடியாதோ இங்க வந்து கதை கேட்டுட்டு போக வேண்டியதுதான்

  • @DiaMind-q7x
    @DiaMind-q7x 4 หลายเดือนก่อน +2

    Vera leval.... Movie bro.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nazeerbabu3264
    @nazeerbabu3264 5 หลายเดือนก่อน +2

    Very beautiful explain in our voice hands of u .ur explain dis movie thank you so much bro 👍👍👍👍👍👍👍👍👍

  • @nishajhan6160
    @nishajhan6160 3 หลายเดือนก่อน +2

    Such an inspirational
    Feeling positive as a mother

  • @chinnmech7008
    @chinnmech7008 5 หลายเดือนก่อน +5

    Semmaya bro 🎉kalakitu po

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 5 หลายเดือนก่อน +5

    Super bro onga explanation super ❤❤❤

  • @ascreation3542
    @ascreation3542 4 หลายเดือนก่อน +3

    Naan kerala ve le irundhe Unga video paakeren innake full la Unga video than pathet irundhen .enake eppadi soldrathe theriyale Anna Unga video ellam super ra irukke atheleyum indha video paathe enakke Ore maariya aayiriche neraye video pathen . Sila video le unga voice neenga azhegarathe Naan paathe Anna. Neenga vere level Anna . Naan endha video kum coment pannathe illa na etho solanum ne thoniche Atha na . Thank you na .

  • @priyangasatheeshkumar3152
    @priyangasatheeshkumar3152 4 หลายเดือนก่อน +1

    Awesome story... excellent narration ❤

  • @priyangajayakumar8601
    @priyangajayakumar8601 5 หลายเดือนก่อน +5

    Mom is a mom. Anyone could be in any realtion to anyone. bt mom 😊

  • @Farveshbashafarveshbasha1234
    @Farveshbashafarveshbasha1234 18 วันที่ผ่านมา +1

    Rani Mukherjee good Acting, and story is wonderful thing

  • @Teejaytrdr
    @Teejaytrdr 5 หลายเดือนก่อน +36

    Worst behaviour from Norway, indian parents may conservative but most parents never fails

  • @keerthianantha649
    @keerthianantha649 3 หลายเดือนก่อน

    I am a karnataka state ....banlorein....I love u r voice and I love u r movie exploration ....best of luck keep grow🎉

  • @ramakrishnan4289
    @ramakrishnan4289 หลายเดือนก่อน

    அழுகை வந்துவிட்டது 😢😢😢😢சூப்பர்

  • @rameshdhana2503
    @rameshdhana2503 5 หลายเดือนก่อน +10

    உலகிலேயே மிகப்பெரிய சக்தி அம்மாதாங்க அம்மாவின் பாசத்திற்கு முன் எதுவும் உயர்ந்தது இல்லை

  • @SrijaVarsini
    @SrijaVarsini 5 หลายเดือนก่อน +5

    35:00 இந்த நிமிஷம் எனக்கு அப்படியே புல்லரிச்சிட்டு ரொம்ப சூப்பர் உனக்கு ரொம்ப வெரி ஸ்ட்ராங் லேடி😢

  • @RakshithaSundaram
    @RakshithaSundaram 4 หลายเดือนก่อน +2

    Nala movie anna ❤ true story related movies neenga than neraya solringa❤hatsoff anna 😊 Intha mari True story kekurapa than namaku iruka kastam kammi nu feel aaguthu ❤ motivational ah iruku nambikai varuthu life mela

  • @vanivani1439
    @vanivani1439 28 วันที่ผ่านมา

    Heart touchable movie.. tq for Indian govt..jai hind..✊

  • @THEFLASH-m1z
    @THEFLASH-m1z 3 หลายเดือนก่อน +2

    Yappa Vera level paa endha Move 😢🥺🥺

  • @reni_1025...
    @reni_1025... 5 หลายเดือนก่อน +11

    Hi bala bro vela senjikitte kitchela Bluetooth headphones potutu unga video s than paapan apathan seekiram vela mudiyum❤❤❤

  • @sathiyaajith2894
    @sathiyaajith2894 5 หลายเดือนก่อน +4

    ரொம்ப அருமையாக இருந்தது

  • @abirami.mmalaisami9781
    @abirami.mmalaisami9781 5 หลายเดือนก่อน +40

    அம்மா அம்மா தான் அண்ணா எத்தனை உறவு வந்தாலும் தாய் பாசத்திற்கு நிகர் ஆகாது 🤱🧑‍🍼

  • @RaJa-ph7vn
    @RaJa-ph7vn 5 หลายเดือนก่อน +15

    Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺🥺🥺 rempa Nala keka please anna pesunka 😢😢😢😢😢😢

  • @cookwithcaring4156
    @cookwithcaring4156 5 หลายเดือนก่อน +5

    இந்தப் படத்தை பார்க்கும்போது பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் அது படிப்பால் மட்டும் தான் முடியும்

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 3 หลายเดือนก่อน

    Remarkable movie.... And Rani Mukerjee was at her best in this movie..... Damn good👍👌👌👏👏👏👏

  • @Smile_Surya_07
    @Smile_Surya_07 5 หลายเดือนก่อน +5

    ஒரு தரமான படம் அண்ணா.....

  • @gomathimurugaiyan3933
    @gomathimurugaiyan3933 5 หลายเดือนก่อน +2

    ❤inda film evlo nalla pakanum nu nenachen but tamiz dubbing illa so romba thanks thambi .... na padam porthuttu romba neram azuden

  • @jagadeeswarirajaram618
    @jagadeeswarirajaram618 5 หลายเดือนก่อน +9

    Vera level movie ❤🇮🇳❤🇮🇳❤🇮🇳❤

  • @selvimaheswaran2573
    @selvimaheswaran2573 5 หลายเดือนก่อน +2

    தரமான படம்... Super explanation...

  • @mramya5875
    @mramya5875 4 หลายเดือนก่อน +1

    சபாஷ் அருமை அண்ணா நன்றி இவ்வளவு நல்ல கதை சொன்னதுக்கு

  • @venkateshvenkatesh-ze3hs
    @venkateshvenkatesh-ze3hs 2 หลายเดือนก่อน

    படத்துடன் பயணித்த மாதிரியே இருந்தது மிகவும் சந்தோசம் 🎉🎉🎉🎉🎉