ஆயுளை கூட்டும் அற்புத நெல்லிக்காய் ரசம் எளிதாக செய்ய/Amla Rasam /Village Style Gooseberry Rasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +20

    அருமையாக செய்து விட்டீர்கள் சகோதரி !..நெல்லிக்காய் ரசம்... சூப்பர் .... அதுவும் அம்மியில் அரைத்து ....👌👌👌..
    ரசம் மணம் எங்க வீடு வரைக்கும் வருகிறது சகோதரி.... சத்து நிறைந்த ஒரு வகையான ரசம்....👍👍👍👍.... நீங்க சாப்பிட்ட மாதிரி சூப்பாகவும் குடிக்கலாம்....
    நெல்லிக்காயை எப்படி உணவில் சேர்த்துக்கொள்ளலாம என்று நினைத்து கொண்டு இருந்தேன்... இப்போது ஒரு ஐடியா கிடைத்து விட்டது......🤔🤔🤔🤔..... இனிமேல் அடிக்கடி எங்க வீட்ல இந்த ரசம் தான் சகோதரி..... நன்றி சகோதரி..💐💐💐💐💐🌷......

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமை அக்கா🌹🌹💐💐🙏🙏

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 ปีที่แล้ว +1

      இனிய தோழி ஈஸ்வரிக்கு வணக்கம். நலம் தானே?, புதிய உணவு வகைகளை புத்தம் புதிதாய் படைக்க எழும் உங்கள் உற்சாகம் ஓர் கலைஞனக்கு உரியது. வாழ்த்துக்கள் தோழி. இன்றைய கவிதையினை மறுமுறை செப்பனிட்டு மீளவும் பதிவிட்டிருக்கிறேன். அதனை ஓரு முறை வாசிக்க கோருகிறேன் தோழி
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +1

      @@eswariperumal5968 வாழ்த்துக்கள் ஈஸ்வரி🌹!! ஆம் ஈஸ்வரி 2 நாளாக அனைவருக்கும் வேலை அதிகம்.
      எப்படி இருந்தது பண்டிகை!!

    • @eswariperumal5968
      @eswariperumal5968 5 ปีที่แล้ว

      @@VijayaLakshmi-tx8kc பண்டிகை நன்றாக முடிந்தது அக்கா.!! நீங்களும் நன்றாக கொண்டாடினீர்கள் என்று உங்கள் comment la parthu therinthu konden akka.. நன்றி அக்கா...💓

  • @rrajendran4235
    @rrajendran4235 5 ปีที่แล้ว +19

    முதன் முதலில் நெல்லி ரசம் கேள்வி பட்டேன் சூப்பரோ சூப்பர் அருமை அக்கா

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 ปีที่แล้ว +3

    புதிய சுவை‌ தினமும் இதையே செய்யலாம்.அருமை.கண் பார்வைக்கு உகந்த ரசம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏💐💐🙏🏻🌹🌹🌹

  • @jayalakshmithirunavukkaras2223
    @jayalakshmithirunavukkaras2223 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @Amalavillagefood
    @Amalavillagefood 5 ปีที่แล้ว +1

    சூப்பர் ரசம் அக்கா

  • @parvathyparu9912
    @parvathyparu9912 5 ปีที่แล้ว +1

    இந்த ரசம் வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று.நன்றி சகோதரி 🇸🇬

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி💐🙏🏻🙏🏻❤️❤️💕🌷

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +11

    நெல்லி ரசம் அருமை ஆனந்தி!!
    பாரம்பரிய நெல்லி ரசம் கேள்வி பட்டிருக்கிறேன். நான் இதுவரை செய்ததில்லை. தலைமுடி நன்கு கருப்பாக வளரும்.
    இதில் நான் "ஆம்லா பன்னா "
    என ஒருவகை ஜூஸ் செய்வேன்.
    ரசம் குடிக்க தான் பிடிக்கும்.
    உடலுக்கும் நல்லது.
    இனி அடிக்கடி செய்கிறேன் மா !

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் அக்கா🙏🏻🙏🏻🙏💐💐🌹

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +2

      @@mycountryfoods நன்றி மா!
      நிச்சயம் அடிக்கடி செய்வேன்.எங்கள் இருவருக்கும் ரசம் விருப்பமானது

  • @malamohan9317
    @malamohan9317 5 ปีที่แล้ว +1

    Super sis நெல்லி ரசம் கேள்விபட்டிருக்கோம். ஆனா முறையா செய்யத்தெரியல. இப்ப நீங்க சொல்லி காட்டிருக்கீங்க. இனி செஞ்சிருவோம் 👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🌹🌹🌹

    • @malamohan9317
      @malamohan9317 5 ปีที่แล้ว

      @@mycountryfoods 🙏🙏🙏

  • @ayishajuhi5506
    @ayishajuhi5506 5 ปีที่แล้ว +1

    நெல்லிக்காய் ரசம் வாசம் எங்கள் வீடு வரைக்கும் வருது அக்கா 👌👌👌

  • @madhumathi4949
    @madhumathi4949 5 ปีที่แล้ว +1

    Super நெல்லிக்காய் ரசம்..ஆரோக்கியமான பானம் ..இனி தினம் தினம் எங்கள் வீட்டில் நெல்லிக்காய் ரசம் தான் ஆனந்தி...😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @kandhasupermessagesirrevat4190
    @kandhasupermessagesirrevat4190 4 ปีที่แล้ว

    Super akka nalla idea child super unavu.

  • @velavantamil5285
    @velavantamil5285 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijilakshmi4903
    @vijilakshmi4903 5 ปีที่แล้ว +1

    நெல்லிக்காய் ரசம் மதிய உணவுக்கு செய்தேன் அருமையாக இருந்தது நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐💐💐💐

  • @vinothvancheeswaran4251
    @vinothvancheeswaran4251 5 ปีที่แล้ว +1

    Super Rasam... pudhusa iruku... Arumai 👌🏻👌🏻

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @mohamedhussain8276
    @mohamedhussain8276 5 ปีที่แล้ว +1

    உடலுக்கு மருத்துவம் தர கூடிய அருமையான ரசம் .. நன்றி சிஸ்டர்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி💐💐🌹💐🙏🙏

  • @umaiyya8308
    @umaiyya8308 5 ปีที่แล้ว +1

    Arumaiyanna rasam👌

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj8029 5 ปีที่แล้ว +3

    Enaku rasamey pudikaathu. Neenga pandra rasam Paathaley sapdanum nu thonuthu ga ka. Super recipe.... Nd very healthy... 👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை ஷாலினி

  • @srinivasansubramani151
    @srinivasansubramani151 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @SaarahStudios
    @SaarahStudios 5 ปีที่แล้ว +1

    Semma naanum try panndra

  • @HarishKumar-td1pf
    @HarishKumar-td1pf 5 ปีที่แล้ว +2

    Hii Akka Na unga fan unga samaiyal semma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jothit3144
    @jothit3144 5 ปีที่แล้ว

    அக்கா அருமை ,,,,எப்பா முதல் முறையா கேள்வி படறேன் ,,,எனக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்க நான் காஞ்சிபுரம் தான் 👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌹🙏🏻🙏🏻💐🚚🚚🚚

  • @harisankari6797
    @harisankari6797 5 ปีที่แล้ว +1

    Nellie rasam arumai akka...

  • @manifoodei5746
    @manifoodei5746 5 ปีที่แล้ว +1

    Akka different panurinka super

  • @ranjaniveroshik5101
    @ranjaniveroshik5101 5 ปีที่แล้ว +2

    Creative mind

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 5 ปีที่แล้ว

    ஒன்னையும் விட்டுவைக்காத அீனந்தி மா

  • @thenmozhinagaraj710
    @thenmozhinagaraj710 5 ปีที่แล้ว +1

    Super paakaile arumaiya iruku

  • @amalavlogs9722
    @amalavlogs9722 5 ปีที่แล้ว +1

    Super

  • @m.rravikumar2420
    @m.rravikumar2420 5 ปีที่แล้ว +1

    Thanks sister,God Bless You!

  • @indukamachi
    @indukamachi 4 ปีที่แล้ว +1

    Weekly once I wil make tis rasam. It tastes awesome. Very nice and thanks for the recipe akka 💐💐

  • @vijahantony3127
    @vijahantony3127 5 ปีที่แล้ว +1

    Wow super

  • @hariniselvamani2548
    @hariniselvamani2548 5 ปีที่แล้ว +1

    Superr

  • @narmathakasinathan7921
    @narmathakasinathan7921 5 ปีที่แล้ว +2

    Super akka

  • @banuparkavi2457
    @banuparkavi2457 5 ปีที่แล้ว +1

    super akka 👌 .Na kandipa try panni pakuren🍏🍏

  • @lathamanju2603
    @lathamanju2603 5 ปีที่แล้ว +1

    Akka unga samayal ellame ultimate nega sekirama television la varuvenga unga program TV la pakaporom

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌹🌹🌹🙏🏻🙏💐💐😘

  • @user-hd2yh2vl1z
    @user-hd2yh2vl1z 5 ปีที่แล้ว +2

    Romba thanks for the recipe Ananthi

  • @meenamm9119
    @meenamm9119 5 ปีที่แล้ว +4

    அக்கா சூப்பர். குழந்தைங்க எல்லாம் நெல்லிக்காய் சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு இப்படி செஞ்சு கொடுத்தா பிரியமா சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப நன்றி

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி நானும் செய்து பார்க்கிறேன் நன்றி ஆனந்தி வாழ்த்துக்கள்

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 5 ปีที่แล้ว +1

    Different rasham vaalthukal Akka

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 5 ปีที่แล้ว +1

    Daily cooking nenga vera level akka super 👍👍👍

  • @covaijansi3119
    @covaijansi3119 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான ஆரோக்கியமான ரசம் மா சூப்பர் ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @kumaravelk2222
    @kumaravelk2222 5 ปีที่แล้ว +1

    Super sisy

  • @govindarajsathiya2679
    @govindarajsathiya2679 5 ปีที่แล้ว +2

    Arumi akka

  • @rkl03290
    @rkl03290 4 ปีที่แล้ว

    Try pannittu solluraen

  • @mathum3081
    @mathum3081 5 ปีที่แล้ว +1

    Arumai, sirapu sis

  • @mathavank1022
    @mathavank1022 5 ปีที่แล้ว +1

    நன்றி ஆனந்தி

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว +1

    Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      ❤️💕💕🙏🏻🌹🌹💐

  • @priyanka-ec5kw
    @priyanka-ec5kw 5 ปีที่แล้ว +1

    Threading pannierukinga super

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 ปีที่แล้ว +2

    Very different rasam Super sister 😊😊😊! 😋😋😋😋😋

  • @yasminchafir5973
    @yasminchafir5973 5 ปีที่แล้ว +2

    Nanilika rasam super and tasty 👌😋😋 Thanks akkka

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 ปีที่แล้ว +1

    Super ma thanks

  • @elangesk
    @elangesk 5 ปีที่แล้ว +1

    Super.. new amala rasam.. Appreciated

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐🌹🌹💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathc9763
    @bharathc9763 5 ปีที่แล้ว +1

    Super cute akka

  • @surendranvinnarasi3641
    @surendranvinnarasi3641 5 ปีที่แล้ว +1

    Super sister healthy recipey thank you

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 ปีที่แล้ว +1

    First time pakuren ka nellikai rasam...supero super ka😋👌👏👍

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 ปีที่แล้ว +1

    super akka

  • @GowrisReceipes
    @GowrisReceipes 5 ปีที่แล้ว +1

    Arumaiya solithanthinga akka... kandipa senjipakuren🥰🥰

  • @tamilcooking8912
    @tamilcooking8912 5 ปีที่แล้ว +2

    Super sister👌👌👌👍

  • @Sufhiyalifestyle
    @Sufhiyalifestyle 5 ปีที่แล้ว +2

    Super anni!!!! Healthy aana recipe!!!!! 😋😊

  • @t.k.prakash.5374
    @t.k.prakash.5374 5 ปีที่แล้ว +1

    New innovative thinking. Hearing about amla rasam first time in my life .good keep it up.amla always healthy .

  • @karthickd7805
    @karthickd7805 5 ปีที่แล้ว +1

    Super dish

  • @ravidharma9204
    @ravidharma9204 5 ปีที่แล้ว +1

    அக்கா ரொம்ப நாள் ஆச்சு நான் வந்து super innovative நன்றி try pandrom nyt

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🌹🌹💐💐💐💐

  • @ARULArul-fx4xz
    @ARULArul-fx4xz 5 ปีที่แล้ว +1

    Sister super

  • @shumruthaanand2585
    @shumruthaanand2585 5 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @priyapriyaraji3317
    @priyapriyaraji3317 5 ปีที่แล้ว +1

    Nelika rasam enga akka kathukitinga epudi akka ungala yosika mudiuthu. Super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌹🌹💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjaybruce1191
    @sanjaybruce1191 5 ปีที่แล้ว +1

    excellent

  • @bhuvibhuvana3444
    @bhuvibhuvana3444 5 ปีที่แล้ว +1

    Super akka...

  • @shalinisangeetha7213
    @shalinisangeetha7213 5 ปีที่แล้ว +3

    Hai anandhi akka super gossbery rasam.to drink u add little sugar in rasam semmaiya irukum

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +1

    Nice healthy rasam! Loved it!

  • @malarmalar6208
    @malarmalar6208 5 ปีที่แล้ว +1

    super Akka.very healthy recepie

  • @santham8581
    @santham8581 5 ปีที่แล้ว +1

    Wow arumai ananthi

  • @kanjanamuthu402
    @kanjanamuthu402 5 ปีที่แล้ว +1

    Super akka, i will try

  • @bakibilla678
    @bakibilla678 5 ปีที่แล้ว +1

    Beautiful coking

  • @sunima_raff02
    @sunima_raff02 5 ปีที่แล้ว +1

    "Anaivarukum vanakkam" ndra vaarthaiya kekkave nan unga ella video'vum paarpen akka... 😍😍

  • @shivashankari7188
    @shivashankari7188 5 ปีที่แล้ว +1

    Semmmma akka😍😘😘👏👏👏

  • @mersalmersal3817
    @mersalmersal3817 5 ปีที่แล้ว +6

    Vazhga valamudan . tq for update new video... Love u sister ...may god bless u

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Thank you so much,🙏💐💐🌹🌹

  • @sureshktr7557
    @sureshktr7557 5 ปีที่แล้ว +1

    Vino suresh
    Super Akka vary nace

  • @devarajn5150
    @devarajn5150 5 ปีที่แล้ว +1

    எனக்கு😋😋😋🤑🤑🤑🤤🤤🤤...
    நீங்க ஒன்னு செய்ங்க..., எல்லா ஊர்களிலும் உணவகங்கள் திறந்து உங்கள் சேவையையும் சுவையையும் எங்களுக்கு தாருங்கள்... அது முடியாது னா ........................எங்களுக்கு நீங்க செய்ற மாதிரி சுவையான உணவு கிடைக்க வாய்ப்பு இல்லை...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @roshni2053
    @roshni2053 5 ปีที่แล้ว +1

    Sema super sis

  • @shiyamalaram1454
    @shiyamalaram1454 5 ปีที่แล้ว +1

    New recepie

  • @Jaikumar-sg5ii
    @Jaikumar-sg5ii 5 ปีที่แล้ว +4

    Nice rasam.
    Very useful for pregnancy ladies

  • @RIEՏHKNN
    @RIEՏHKNN 4 ปีที่แล้ว +1

    Suppor

  • @pavanappu341
    @pavanappu341 5 ปีที่แล้ว +1

    super akka 👌👌👌

  • @jayaprakashjprakash2131
    @jayaprakashjprakash2131 5 ปีที่แล้ว +1

    super

  • @aishuaishu7828
    @aishuaishu7828 5 ปีที่แล้ว +1

    Wow super sis so nice recipes so healthy recipes😋😋😋😋😋so so tasty

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 5 ปีที่แล้ว +1

    Tqqqqqq sister arumai yana recipe

  • @kavithakavitha-hj8mp
    @kavithakavitha-hj8mp 5 ปีที่แล้ว +1

    Sema dish tq sister

  • @tahsinkauser5356
    @tahsinkauser5356 5 ปีที่แล้ว +1

    Healthy rasam

  • @kavyasai6799
    @kavyasai6799 5 ปีที่แล้ว +2

    Super ma Kandipa Seiyanum Ma Sister Anandhi 😍😍😍👍😍 Healthy Rasam ma

  • @sindhum9241
    @sindhum9241 5 ปีที่แล้ว +1

    Na try panra ka

  • @mallikaarumugam260
    @mallikaarumugam260 5 ปีที่แล้ว +1

    👌👌😘

  • @OorNaattan
    @OorNaattan 5 ปีที่แล้ว +1

    புதுசா இருக்கே !!!

  • @duraigeetha8454
    @duraigeetha8454 5 ปีที่แล้ว +1

    Nala creative ah seiriga akka nice

  • @rameshbalan7953
    @rameshbalan7953 5 ปีที่แล้ว +1

    warm greetings, did not know this rasam and seeing first time, great, , will try one day, so natural, thanks, ramesh

  • @karthikradha9691
    @karthikradha9691 5 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்கா நெல்லிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் ரசம் வாய்ப்பே இல்லை நான் செய்வேன் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் ராதா

  • @sangeethageetha5912
    @sangeethageetha5912 5 ปีที่แล้ว +1

    Healthy recipe Sis thank u so much

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏💐💐🌹🌹❤️❤️

  • @bhuvaneshwaris5420
    @bhuvaneshwaris5420 5 ปีที่แล้ว +1

    Super akka.... Epadi irukiga akka...???

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 5 ปีที่แล้ว +1

    AKKA murungai poo poriyal seithu kattunga

  • @a.josephjoseph8650
    @a.josephjoseph8650 5 ปีที่แล้ว +1

    Akka ungaluku thirusti sutthi than podanum
    Anandhi akka
    AllI IN All AZHAGU RANI
    Neenga
    Rasam sema akka nandri🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻💐💐🌹🌹

  • @subashbabu4983
    @subashbabu4983 5 ปีที่แล้ว +1

    Tastey receipe