நாள் பட்ட சளியை கூட விரட்டும் அற்புத மூலிகை துளசி ரசம் / Tulasi Rasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +20

    எப்படி சகோதரி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க !! நான் துளசி இலையை வைத்து ( சுக்கு , மல்லி, மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து ) கஷாயமாக தான் செய்து குடித்து இருக்கிறேன்....
    ஆனால் நீங்கள் எடையை குறைக்கும் கொள்ளும் சேர்த்து ரசமாக செய்து விட்டீர்கள் சகோதரி ..... மழை காலத்திற்கும் , சளிக்கும் ஏற்ற நல்ல ஒரு அற்புதமான இயற்கை மூலிகை ரசம் ...... கூடவே இஞ்சி , பூண்டு சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் நல்லது .... நான் இனிமேல் இதில் ரசமும் try செய்கிறேன் சகோதரி...... துளசி ரசம் அருமை.! ‌‌நன்றி சகோதரி ...!!! 🌿🌿🌿 .....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼🙏🏼🙏🏻💐💐💖

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் ஈஸ்வரி 💕🌹

    • @eswariperumal5968
      @eswariperumal5968 5 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc நன்றி அக்கா 💖❤️..

  • @kavithao3097
    @kavithao3097 5 ปีที่แล้ว +126

    இயற்கையோடு ஒன்றி வாழும் ஆனந்திஅக்காவை பிடித்து இருந்தால் லைக் போடுங்க சகோதர, சகோதரிகளே 🙏🙏🙏🙏👏👏👏💐💐💐💐👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      💐💐🌷🌹🙏🏼🙏🏼😘❤️💕💕💖🙏🏻😍😍

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +3

      Kavitha O@
      போட்டாச்சு மகளே 👍🏻

    • @umadevi1716
      @umadevi1716 5 ปีที่แล้ว +3

      போட்டாச்சு கவிதா

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 5 ปีที่แล้ว +24

    இப்ப மழைக்காலம் தொடங்கி விட்டது அக்கா அதற்கு ஏற்ற அருமையான ரசம் வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🏼🌹🌹💐💐🌷🌷🌷🌷🌷💐🌹🙏🏼

  • @lachukarthi7118
    @lachukarthi7118 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரிஇந்தமாதிரிகுளிர்நேரத்தில்சாப்பிட்டால்சளியேபிடிக்காதுமிக அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏💐❤️❤️❤️❤️🙏

  • @divyalexman6866
    @divyalexman6866 5 ปีที่แล้ว +3

    அக்கா துளசி ரசம் செம இன்னைக்கு எங்க வீட்டில் துளசி ரசம் வைக்க போறேன் அக்கா நன்றி 🙏🙏🙏👍👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏼🙏🏼

  • @Amalavillagefood
    @Amalavillagefood 5 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌷💐🙏🏼🙏🏻🙏🏻🙏🏼💐🌷🌷

  • @akvlogs3395
    @akvlogs3395 5 ปีที่แล้ว +2

    தெய்வமே எங்கயோ போயிட்டீங்க..... சூப்பர் அக்கா

  • @vijayasrideivasigamani8236
    @vijayasrideivasigamani8236 5 ปีที่แล้ว +1

    Super akka nan nalaikae try pani pakuran en kuzhanthaiku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @maragathamm4354
    @maragathamm4354 4 ปีที่แล้ว

    Appaaaaa arumai arumai

  • @sujithakrish3821
    @sujithakrish3821 5 ปีที่แล้ว +1

    Nalla irunthathu akka taste ah super

  • @manusmusic2415
    @manusmusic2415 5 ปีที่แล้ว +1

    Anandhi romba romba arumai... Migavum payanulla arogiyamana oru samayal padhivu...vazhga valamudan anandhi...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🏼🙏🏻🙏🏻💐💖💖

  • @sarawanansarawanan9874
    @sarawanansarawanan9874 5 ปีที่แล้ว +1

    துளசி ரசம் சூப்பர் ஆனந்தி அக்கா

  • @snehalathanair1562
    @snehalathanair1562 5 ปีที่แล้ว +1

    Healthy Rajan, thanks ma...arputham

  • @sangeethasaravanan8158
    @sangeethasaravanan8158 5 ปีที่แล้ว +1

    Thank you akka... Enakum sali 4daysah.... Intha nerathil arumaiyana pathivu potrukinga... Super super....👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சங்கீதா

    • @sangeethasaravanan8158
      @sangeethasaravanan8158 5 ปีที่แล้ว

      @@mycountryfoods sali pitichurukunu sonnathuku valthukkal soltringala 😀😀😀... Just for a fun😄😍

  • @krishnasamy6853
    @krishnasamy6853 5 ปีที่แล้ว +5

    தூளசி ரசம் அருமையோ அருமை எங்கள் காட்டில் துளசி இருக்கிறது நான் இன்று செய்து பாக்கிறேன் நன்றி அக்கா

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 5 ปีที่แล้ว +2

    சிஸ்டர் அருமையான மூலிகை ரசம். Super 🤤🤤🤤🤤🤤🤤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐

  • @tamil4369
    @tamil4369 5 ปีที่แล้ว +1

    Different ah iruku akka super

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 5 ปีที่แล้ว +2

    புதுசு புதுசா இருக்கே மா ௭ப்புடி அீனந்தி

  • @Jaikumar-sg5ii
    @Jaikumar-sg5ii 5 ปีที่แล้ว +3

    Ungalukku jfw award kudukkalam

  • @AshokKumar-uu3he
    @AshokKumar-uu3he 5 ปีที่แล้ว +1

    Thanks akka

  • @rrajendran4235
    @rrajendran4235 5 ปีที่แล้ว +2

    அற்புதமான மருத்துவ ரசம்

  • @suthavino7849
    @suthavino7849 5 ปีที่แล้ว +1

    Super super super akka Romba nanri akka 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ezhilarasan7278
    @ezhilarasan7278 5 ปีที่แล้ว +1

    Super akka helthi rasam

  • @agilaganesan6108
    @agilaganesan6108 5 ปีที่แล้ว +1

    Super Akka I like your cooking style country foods thanks for your medicine

  • @velusutha663
    @velusutha663 5 ปีที่แล้ว +1

    Super அருமை அருமை யான ரசம் சகோதரி நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🌷💐💐🌹🙏🏼🙏🏼🙏🏼

  • @fysalfysi6317
    @fysalfysi6317 5 ปีที่แล้ว +1

    my sister...... your all in all..... hats off

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @FAWACREATIONS
    @FAWACREATIONS 5 ปีที่แล้ว +1

    unave marrunthu sollvanga.... gud good thought.. ypr are rocking akka

  • @preethikrishnan5812
    @preethikrishnan5812 5 ปีที่แล้ว +1

    அக்கா உங்களுக்கு நிகர் நீஙகள் தான் அழகு

  • @selvianbu2712
    @selvianbu2712 5 ปีที่แล้ว +1

    Super akka Ennaku thuthuvaalai, muruinga poo rasams ellam veanum pls......,

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      நாள்பட்ட சளி இருமலுக்கு அற்புதமான தூதுவளை சூப் / Solanum Trilobatum Soup for Cold-Cough Reliefth-cam.com/users/edit?o=U&ar=1568394001012&video_id=8Nkp4ExKUyE

  • @luvz2888
    @luvz2888 4 ปีที่แล้ว +1

    Akka oru vaati help the foundation channel video parunga.. Makkal sapatu ku epdi aduchukuranga. Neenga panradu rombam rombam rombam nalla vela, keep it up

  • @bhuvaneshwaris5420
    @bhuvaneshwaris5420 5 ปีที่แล้ว +1

    Super akka.... Idha naalaiku try panura...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼

  • @selvit2296
    @selvit2296 5 ปีที่แล้ว +3

    Wow super Akka. thank you

  • @karthikradha9691
    @karthikradha9691 5 ปีที่แล้ว +2

    ஆனந்தி அக்கா குளிர் காலத்தில் தேவையான ரெசிபி துளசி ரசம் நல்லது .கருமை நிற துளசி🍀🌿🌱🌿🍃இலையில் செய்யலாமா அக்கா....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      செய்யலாம் ராதா

  • @fowjiyabegam9569
    @fowjiyabegam9569 5 ปีที่แล้ว +1

    Super sis arumaiyana rasam en mamiyaar ku kooda one week ah sali nan even vachi kudukkura avagalukku😊thanks sis

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்💐🌷🌷🙏🏼🌹🌹

  • @sidhihafila8581
    @sidhihafila8581 5 ปีที่แล้ว +1

    அருமையான ரசம்

  • @sasikalasathishkumar5622
    @sasikalasathishkumar5622 5 ปีที่แล้ว +1

    Rasam arumai anandhi. Pudhu mann chatti eppadi pazhakkuvadhu.? samaithapin sutham eppadi seivadhu.?

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      How to use mud vessel | எப்படி புது மண்சட்டியை பழக்கி பயன்படுத்துவது ? How to use new mud pot ,th-cam.com/users/edit?o=U&ar=1568442045096&video_id=r_7ka2oZNF0

  • @amalavlogs9722
    @amalavlogs9722 5 ปีที่แล้ว +1

    Super

  • @fellahfahadha3584
    @fellahfahadha3584 5 ปีที่แล้ว +1

    Super rasam

  • @deivanayaki2964
    @deivanayaki2964 5 ปีที่แล้ว +1

    super sister kuttish ku kutuka rompa super a erukum melakai potamal erukalam melaku matum eruntha nalla saptuvang

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻💕❤️❤️

  • @adhiyamanvaradharasan8461
    @adhiyamanvaradharasan8461 5 ปีที่แล้ว +4

    இன்னும்
    தரைதொடா
    கருக்குழவியின்
    உள்ளங்காலென
    மாசில்லா அவள் மேனி
    மழை கரைத்து ஓய்ந்த
    தூய வான்நீலமென
    மாசில்லா அவள் உள்ளம்
    இநோ இந்நொடி மலர்ந்த
    செந்தாமரையென
    மாசில்லா அவள் கண்கள்
    தாய்பசு மடி சுரந்த
    முதல் சீம்பாலென
    மாசில்லா அவள் முறுவல்கள்
    வெடித்த ஊற்றுக்கண்ணில்
    பீறிடும் தூய நீரென
    மாசில்லா அவள் வாய்ச்சொற்கள்
    செவ்வானில் வட்டமிடும்
    வெண்பருந்தின்
    அசையா சிறகென
    மாசில்லா அவள் மென்நடை
    முதற்புலரியில் திரண்ட
    புல்நுனி பனிதுளியென
    மாசில்லா அவள் அழைப்புகள்
    கருநாகத்தின் தூய நஞ்சென
    மாசில்லா அவள் இதழ் முத்தம்
    முள்ளும் கனிந்த
    கள்ளி பழமென
    மாசில்லா அவள் கூடல்
    அனைத்தும் கடந்துவிட்ட
    தூய மரணமென
    மாசில்லா அவள் பொன்மடி
    நடுங்காது நலுங்காது
    நின்றெரியும் பொற்சுடரென
    மாசில்லா அவள் காதல்
    மாசென்பதே அறியா
    என்
    மாசில்லா துளசி அவள்
    தீரா அன்புடன்
    வ. அதியமான்

    • @abdulbros100
      @abdulbros100 5 ปีที่แล้ว +2

      கவிஞருக்கு வணக்கம்...நற்கவிதை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி...பெண்ணை இப்படிகூட வர்ணிக்கமுடியுமா? இதுவரை வாசித்திராத புதிய வர்ணனை..நீங்கள் எங்கேயோ இருக்கவேண்டியவர் கவிஞரே...

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 ปีที่แล้ว +2

      @@abdulbros100 அன்பு நண்பர் அப்துல் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். உங்களின் உற்சாகம் என்னில் கொழுந்திடுகிறது. கலையின் உயிர் நாடியே பிறிதொன்றிலா தன்மையான புத்தம் புதியதாய் இருப்பதே ஆகும் . புதுமை இல்லாது கலை எழாது நண்பரே
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @kavithao3097
      @kavithao3097 5 ปีที่แล้ว +2

      மாசில்லா உள்ளதோடு வணக்கங்கள் கவிஞரே 🙏மாசற்ற கவிதை வரிகள். உங்கள் கவிதை படைப்புகளை ஒழித்து வைத்து விடவேண்டாம். வெளியிடுங்கள் புத்தகமாக, இணைவழியுடாக எம்மை வந்தடைவதுபோல் உலகம் முழுக்க உங்கள் கவிதைகள் பரவட்டும் சகோதரனே🙏🙏👍👍

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 ปีที่แล้ว +3

      @@kavithao3097 இனிய தோழி கவிதா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். மாசில்லாத உங்களின் கனிவால் என் இலக்கினை எய்தவும் கொய்யவும் விரைவில் ஆகும் தோழி.
      உங்களுக்கு "யேர்மன்" மொழி தெரியுமா கவிதா? அங்கு எப்படி சமாளிக்கிறீர்கள்? ஆங்கிலத்தை மட்டும் துணைகொண்டா தோழி?
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @kavithao3097
      @kavithao3097 5 ปีที่แล้ว +2

      @@adhiyamanvaradharasan8461 யேர்மன் படித்து தான் இங்கு வந்தேன். ஆங்கிலம் இங்கு பெரும்பாலானவருக்கு தெரியாது. தெரிந்திருந்தாலும் கதைக்கமாட்டார்கள். இவர் தங்கள் மொழியில் பற்று அதிகம்.

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @kavyasai6799
    @kavyasai6799 5 ปีที่แล้ว +1

    Arumaiyana Thulasi Rasam Sister Anandhi 😍😍😍 Super ma

  • @kanchipuram6648
    @kanchipuram6648 5 ปีที่แล้ว +1

    Sema

  • @muthujaya4491
    @muthujaya4491 5 ปีที่แล้ว +1

    Super sister

  • @rsuvitha8110
    @rsuvitha8110 5 ปีที่แล้ว +1

    I'm doing this rasam seven to eight years back

  • @radhakrishnan7826
    @radhakrishnan7826 5 ปีที่แล้ว +1

    Your cooking style super

  • @muthiraiyarponur4088
    @muthiraiyarponur4088 4 ปีที่แล้ว

    supet ka

  • @loganathanchinnadurai1029
    @loganathanchinnadurai1029 5 ปีที่แล้ว +1

    Useful recepie for eceryone

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🙏🏼🌷🌷🌷🙏🏼💐

  • @anbujanani5238
    @anbujanani5238 5 ปีที่แล้ว +1

    Fast comment nanthan

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌷🌹🌹🌹💐🙏🏼🙏🏼

  • @senthiltp4430
    @senthiltp4430 5 ปีที่แล้ว +1

    Super Akka And thanks a lot 👏👏👏👏👏

  • @anburathna8590
    @anburathna8590 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @magesparee9075
    @magesparee9075 5 ปีที่แล้ว +1

    Tks Sis for this recipe. This is first time I saw tulsi raasem with kollu. 👍👍

  • @gobinath8543
    @gobinath8543 5 ปีที่แล้ว +1

    Good

  • @R.S.Vasundara
    @R.S.Vasundara 5 ปีที่แล้ว +1

    Super. Akka .Ada payasam seithu katuga akka pls

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 ปีที่แล้ว +4

    Cold season start agahpothu intah video mikavum payanpada koodiyathu,arumai sister🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      அருமை வினோதினி

  • @nishanisha1834
    @nishanisha1834 5 ปีที่แล้ว +1

    Semma akka super innaike try padren ka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🌷💐🌹🌹💐🙏🏼

  • @bhuvibhuvana3444
    @bhuvibhuvana3444 5 ปีที่แล้ว +3

    First view...first comment akka...super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻😘💕💕💕💕❤️💐🌹🌷🌷🌹💐❤️💕😘🙏🏻😍😍🙏🏼🙏🏼💖

  • @santhisigamani3669
    @santhisigamani3669 4 ปีที่แล้ว +1

    Parupu must ah add pananuma sister

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      புரியவில்லை

  • @dd-lk5vn
    @dd-lk5vn 5 ปีที่แล้ว +2

    Super akka

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 ปีที่แล้ว +1

    Rainy season ku etha rasam ka...vvvv nice ka👌😋😊🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌷🙏🏼🙏🏻💐💕😍😍😘😘😍💐🙏🏼🌷

  • @bharathc9763
    @bharathc9763 5 ปีที่แล้ว +1

    Super cute😍😍😍 akka

  • @sangeethageetha5912
    @sangeethageetha5912 5 ปีที่แล้ว +3

    Healthy recipe Sis thank u so much

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐🌹🌷🌹🙏🏼

  • @sharmil3181
    @sharmil3181 4 ปีที่แล้ว

    Akka ithula thoothuvalai serkalama

  • @gangamurali1647
    @gangamurali1647 5 ปีที่แล้ว

    Classic.

  • @bhuvaneshmsec
    @bhuvaneshmsec 5 ปีที่แล้ว +12

    Elon Musk : I am the most innovative man in the world
    Ananthi Akka : Hold my Tulsi 🙂🙂🙂🙂

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +3

    முன் வீடியோவில் சிக்கன் பிரியாணி, தால்ச்சா காம்பினேஷன் அருமை மா..!
    ஸ்பான்சர் செய்தவருக்கும், அன்புடன் செய்து பரிமாறிய உனக்கும், உதவிய உன் அண்ணிக்கும் நன்றி மா.
    நேற்றைய கற்றாழை பூ பொரியல் அருமையிலும் அருமை. இரண்டு தொட்டியில் அதிசயமாக பூ விட்டிருக்கிறது.
    இதுவரை செய்ததில்லை. இதற்கும் நன்றி ஆனந்தி !!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா💐💐🙏🏼🙏🏻🙏🏻🙏🏻அக்கா உங்களுக்கு சொந்த ஊர் எதுக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods சொந்த ஊர் சென்னை ஆனந்தி!! என் சிறிய அக்கா சென்னையில், என் பெரிய அக்கா பூனாவில், நான் இங்கு...!!என் ஒரே அண்ணன் இங்கிருந்து 150 கிலோமீட்டர் வேறு ஊரில். சென்னை சகோதரி வீட்டுக்கு வந்தால், நிச்சயம் உன்னை பார்க்க வருவேன் டா !!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      நிச்சயம் வாங்க அக்கா💐💐💐💐💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அக்கா எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள்.....பெரிய அண்டாவில் சமைக்கும் போது ... அதில் நாம் சேர்க்கும் பொருள்கள் குறைவகா தான் தெரியும்...எ கா...75 லிட்டர் அண்டாவில் 2 லிட்டர் ஆயில் ஊற்றினால் மற்றவர்கள் பார்க்கும் பொழுது 100மில்லி போலத்தான் இருக்கும்
      வீடியோவில். அதை நிருபிக்க ஒரு எடை மெஷின் வாங்கலாமா என்று யோசனை சொல்லுங்கள் அக்கா உடனே 💐💐🙏🏻🙏🏼

    • @kavithao3097
      @kavithao3097 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods சமையல் பொருட்கள் அனைத்தையும் காண்பித்து காட்டும் போது 2Lஎண்னை போத்திலை காட்டுங்க அக்கா அது தான் சுகமான வழி. என் கருத்து. 😊

  • @krishnamurthy1107
    @krishnamurthy1107 5 ปีที่แล้ว +1

    super akka my baby Ku cold good solution 🌹🌹 💓😇

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Dr. போவது தான் நல்லது

  • @thajthajudeen3161
    @thajthajudeen3161 5 ปีที่แล้ว +2

    Vaai vhooruthu akka..rasamna rompa putikum ...pls parcel anupuga.

  • @sindhukavin5877
    @sindhukavin5877 5 ปีที่แล้ว +1

    Super akka.... Really super....

  • @manohar5316
    @manohar5316 5 ปีที่แล้ว +1

    Super Amma

  • @foodtechtamil8354
    @foodtechtamil8354 5 ปีที่แล้ว +1

    Super Akka. But enga veetula karug thulasi iruku. Athula ready pannalama akka.

  • @piyatirupati7271
    @piyatirupati7271 5 ปีที่แล้ว +1

    Wow super👏👏

  • @telesphore5143
    @telesphore5143 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 5 ปีที่แล้ว +1

    😇😇😇

  • @abarnaabu1549
    @abarnaabu1549 5 ปีที่แล้ว +1

    nice sister

  • @ramyasathish9390
    @ramyasathish9390 5 ปีที่แล้ว +1

    Karunthulasi use pannalama akka

  • @bsbsanand
    @bsbsanand 5 ปีที่แล้ว +1

    Good 👍😊

  • @sstella3885
    @sstella3885 5 ปีที่แล้ว +1

    Akka bluecolour thulasi use pannalama

  • @nancyangelnissi
    @nancyangelnissi 5 ปีที่แล้ว +1

    Very useful ka :)

  • @vinithavenkadesan6963
    @vinithavenkadesan6963 5 ปีที่แล้ว

    Akka consiva irukuravanga saptalama enaku nine month start aga pothu rmba colda iruku

  • @diyadiya8365
    @diyadiya8365 5 ปีที่แล้ว +2

    Hiii akka eanaku 1week ah Sema fever cold Ennum vidala ore irumal ka na today evening entha rasam vachi sapran thanks ka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்💐🌷🌷🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌷💐💐

  • @gayatherigayatheri7637
    @gayatherigayatheri7637 5 ปีที่แล้ว +1

    Spr aunty semma vere level

  • @srividyaganapathibakthaman3936
    @srividyaganapathibakthaman3936 5 ปีที่แล้ว +1

    Very nice Akka

  • @rainbow-we9um
    @rainbow-we9um 5 ปีที่แล้ว +2

    Wow super sister
    Which place ?
    what a nice place
    Ipo Ela intha Mari place paka mudiyala sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐🌷🌷திருப்பூர்

    • @luvz2888
      @luvz2888 4 ปีที่แล้ว

      @@mycountryfoods wow.. Nanga dharapuram, amma vidu, nanga Bangalore la irukom..

  • @mohideenfathima475
    @mohideenfathima475 5 ปีที่แล้ว +1

    akka yennaku tadi mal irruku nan tulasi rasam sapidalama sollunga pls sollunga

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      புரியவில்லை

    • @mohideenfathima475
      @mohideenfathima475 5 ปีที่แล้ว +1

      akka tu mal iruku akka atharuku tusali ransam sapidalama

    • @mohideenfathima475
      @mohideenfathima475 5 ปีที่แล้ว +1

      akka iam sneezing atar ku tulasi sapidalama

    • @mohideenfathima475
      @mohideenfathima475 5 ปีที่แล้ว

      SOLLUNGA

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      சாப்பிட்டு பாருங்கள்

  • @mukeshwarirajan6862
    @mukeshwarirajan6862 5 ปีที่แล้ว +1

    Semme sis nala rasam 👍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +4

    இன்று காலை தான் வந்தோம் ஆனந்தி !! இன்னும் சமைக்கவில்லை.
    மூன்று நாள் தொடர்ந்து தலைக்கு தண்ணீர் விட்டுக் கொண்டது சளி பிடிப்பது போல் இருப்பதால் என்ன சமைக்கலாம் என யோசித்தேன். டைமிங்காக துளசி ரசம். நன்றி மா! இன்று இதே வைத்து விடுக்கிறேன்.
    ஒவ்வொருவர் வீட்டிலும்.,.
    துளசி., தும்பை., குப்பைமேனி இருந்தால் நோயே அண்டாது என படித்திருக்கிறேன். துளசி, தும்பை இருக்கிறது. குப்பைமேனி தான் கிடைக்க வில்லை ஆனந்தி!!!

    • @kavithao3097
      @kavithao3097 5 ปีที่แล้ว +1

      உடம்பை கவனித்து கொள்ளுங்கள் அம்மா அடிகடி சூடுநீர் குடிக்கவும் ❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +2

      @@kavithao3097 நலம் தானே கவி! நேற்றைய உன் அன்பான பதிலுக்கும் சேர்த்து நன்றி கவி !! எப்படி நான் செய்வதை அப்படியே சொல்கிறாய் டா . மழை காலத்தில் ப்ளாஸ்கில் சுடுநீர் வைத்துக் கொண்டு குடிப்பது தான் வழக்கம் டா.

    • @kavithao3097
      @kavithao3097 5 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc நலம் அம்மா ❤️முற்பிறவியில் நீங்கள் என் தாய் போலும்😍😊😊😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமை அக்கா .....உடம்பை நல்லா கவனித்து கொள்ளவும் அக்கா🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @eswariperumal5968
      @eswariperumal5968 5 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc நீங்கள் ஏன் 2நாளாக காணவில்லை என்று நேற்றைய comment la பார்த்து தெரிந்து கொண்டேன் அக்கா... இப்போது உடம்பு சரியில்லையா? உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அக்கா...💓

  • @chandrasekar9545
    @chandrasekar9545 5 ปีที่แล้ว +1

    Healthy recipe sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌹🙏🏼🌷🌷💐🌹🙏🏼🌷💐

  • @ryleevideos5248
    @ryleevideos5248 5 ปีที่แล้ว +7

    Anandi akka my kind request pls don't plug thulsi with slipper akka we do pooja for that Na pls akka

  • @jkkitchencookingjkkitchenc3157
    @jkkitchencookingjkkitchenc3157 5 ปีที่แล้ว +1

    1 view 1cmnt

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🌷🌹🌹💐💐

  • @lakshmiravi9700
    @lakshmiravi9700 5 ปีที่แล้ว +1

    Akka vesing iruntha seri aguma

  • @deivanayaki2964
    @deivanayaki2964 5 ปีที่แล้ว +1

    karpura valli oma vallinu 2 name entha muligaiku.athula epati panuving vedio potung

  • @elangesk
    @elangesk 5 ปีที่แล้ว +1

    Great rasam... nice tips.. appreciated💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🌹🌹🌷💐

  • @kumaravelk2222
    @kumaravelk2222 5 ปีที่แล้ว +1

    Neenga endha oor sis

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      இது திருப்பூர்

  • @snowwhite6606
    @snowwhite6606 5 ปีที่แล้ว +1

    karuntulasiel seiyalama

  • @shreevarsha7448
    @shreevarsha7448 5 ปีที่แล้ว +1

    Sister nenga yantha ouru

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      கெழுவத்தூர் .... இது திருப்பூர்

  • @selviselvi8080
    @selviselvi8080 5 ปีที่แล้ว +1

    Wow

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj8029 5 ปีที่แล้ว +1

    Hi akka. Neenga pandra oru oru different aana recipes kum, ungaluku oru oru name um solla thonuthu ga akka. *புதுமை பெண்*.. Superb rasam.... Kandipa yellarum try pannunga frndzzz..... Lve u akka... 👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஷாலினி

  • @nirupalallu3833
    @nirupalallu3833 5 ปีที่แล้ว +1

    எல்லா மூலிகைகளும் உங்கள் ஊரில் உள்ளதா எந்த ஊர் என்று கூறமுடியுமா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      திருப்பூர்

  • @bilal.n7572
    @bilal.n7572 5 ปีที่แล้ว +1

    Parupu seakama panamudiyatha?