அய்யா நீங்கள் சொல்வது போல் இல்லை அய்யன் பந்தியில் 21 தெய்வங்கள் குருபந்தியில் 21 தெய்வங்களும் தெய்வங்கள் வந்து,ஆடும் குலமக்கள் 21 பேரும் சேர்ந்து 63 சேனைதளங்கள் என்று அழைக்கபடுவ்கள் 16 தெய்வங்கள் முன்று பிரிவுகளில் வாழ்க்கை த்துவ அடிப்படையீல் மாறும் 5 பொது தெய்வங்கள் பிரம்மா விஷ்ணு சிவன் அம்நத்திற்க்குள் இந்த தெய்வங்கள் மாறுடாது அய்யா இது சித்தர்கள் வழியில் நான் கண்டது
வல வலனு பேசுராரே தவிர இந்த தலைப்பை பற்றி பேசவே இல்லை.. அந்த தெய்வங்கள் யார் என்றும் கூறலா அப்புறம் எதுக்கு இந்த பதிவு...14min waste.. முதலில் consabt ku வாங்க சகோ....
அருமையான பதிவு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி
வணக்கம் குருவே நாம் மற்ற தெய்வங்களை அழைக்கும் போது குலதெய்வம் கோபப்படாதா நம்மை விட்டுச்செல்லாதா என் தெய்வம் உக்கிரகாளி நன்றி
21.தெய்வங்களும் மற்றும் 63. சேனைதலங்கள்.பற்றி. பட்டியல் நாங்கள் தெரிந்து கொள்வோம்.....
21 தெய்வங்கள் மற்றும் 63 சேனை களின் பெயர் பட்டியலை வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏனோ உங்கள் பேச்சில் சிறு தடுமாற்றமும் தயக்கமும் தொடர்ந்து வருகிறது
அய்யனார் சாமி கும்பிடும்
Rompa ilukkuringa
Thoondi karuppan munnadiyan thunai
Nondi karrpan munodiyan🙏🙏🙏
Arumaii 👌👌👌👌👌👌🙏🙏🙏
குருவே சரணம்👌👌👌👌🙏🙏🙏🙏🙏
மூணு சாமி கழுவழ நாதர் அங்காள ஐயன். ஒச்சாண்டம்மன் பற்றி போடுங்க 🙏🙏
th-cam.com/video/pJnVQbOho6k/w-d-xo.html
ஐயா 21தெய்வங்காள பெயர்கள் சொல்லுங்க
ஐயா வணக்கம் 21தெய்வத்தின் பெயர்களை கூறவில்லை/ 63சேனைகள் யார்யார் கூறுங்கள் ஐயா .
விரைவில் பகிர்கிறேன்
முனீஸ்வரர் சாமி இந்த 21 தெய்வங்களில் ஒன்ற முனீஸ்வரர் சாமி சிவனுடைய அம்சமாக உள்ளதா
Aaiya Nan ungaludan pasalama
மதுரை வீரன் துணை தெய்வம் யார்?
ஊர்காவலன்தெய்வம் மற்றும் அக்னிவீரபத்திரசாமி பற்றி போடவும்
விரைவில் பகிர்கிறேன்
21 தெய்வதில் பெண் தெய்வம் 7 தெய்வங்களின் சிலக்காரி தெய்வமும் வருமா
munnodiyan Sami pathi soiluinga bro
ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும் எங்கள் குலதெய்வம் நன்றி.
அருமை ஐயா
அக்னி வீரருடன் இணைந்து வணங்கப்படும் பெண் தெய்வம் எது என தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி
ஐயா...வடபத்தர காளி...குலதெய்வமா???
சிவனின் அம்சம் சுடலைமாடனைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா
th-cam.com/video/rbnyxhzOvAU/w-d-xo.html
பலவேசகாரன் எந்த பிரிவில் உள்ளரர்
அய்யா நீங்கள் சொல்வது போல் இல்லை அய்யன் பந்தியில் 21 தெய்வங்கள்
குருபந்தியில் 21 தெய்வங்களும்
தெய்வங்கள் வந்து,ஆடும் குலமக்கள் 21 பேரும் சேர்ந்து 63 சேனைதளங்கள் என்று அழைக்கபடுவ்கள் 16 தெய்வங்கள் முன்று பிரிவுகளில் வாழ்க்கை த்துவ அடிப்படையீல் மாறும் 5 பொது தெய்வங்கள் பிரம்மா விஷ்ணு சிவன் அம்நத்திற்க்குள் இந்த தெய்வங்கள் மாறுடாது அய்யா இது சித்தர்கள் வழியில் நான் கண்டது
நன்றி அய்யா
சாமிஅவார்களேகுழதெய்வம்பரமேஷ்வர்பர்வதிஇருக்குது
வல வலனு பேசுராரே தவிர இந்த தலைப்பை பற்றி பேசவே இல்லை.. அந்த தெய்வங்கள் யார் என்றும் கூறலா அப்புறம் எதுக்கு இந்த பதிவு...14min waste.. முதலில் consabt ku வாங்க சகோ....
21 peyai first solluu da
Waste... content onnum ila...summa vala vala... useless