LYRICS நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் துதி பலிகள் செலுத்தியே நாங்கள் உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் பாதைகள் எல்லாம் காக்கும்படி தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் 3. தேவைகள் நெருக்கி நின்றபோது அற்புதமாகப் பெருக வைத்தீர் கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர்
Nandri yessappa ❤
ஆமென் அல்லேலூயா 👏👏
நன்றி நன்றி நன்றி 🙏 அல்லேலூயா ஆமென் 🙏🌹🙌 வளர்மதி ஈப்போ மலேசியா 🇲🇾🖐️
Nasi song❤❤❤❤❤❤❤❤
0:01 1. நன்றி பலிகள்
6:29 2. யெகோவா ராஃப்பா
10:28 3. காரியத்தைக் கைக்கூடி
16:21 4. பூமிக்கொரு புனிதம்
21:03 5. எழுப்புதல் காற்று
27:51 6. இன்னும் துதிப்பேன்
34:10 7. எப்பத்தா திறக்கப்படுவதாக
All songs are very bless full one ✨💕 and very annoiting songs thank you for God ✨
Super song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pastor thomas great to hear you,welcome to Finland!!!
Amen tq Jesus very nice songs paster
Praise the Lord pastor 🙏
All the words of these songs speaks directly to me, God bless you Brother
Amen praise the lord❤
Jesus lovely God
I was really enjoyed the jukebox Nandri 8. May God bless Pastor Alwin and his team
Amen price the lord 🙏
Thanks a lot for this Blessed video.
Praise the Lord!
wow super worship songs - very powerful and touching to millions
Amen
praise the lord 🙏
LYRICS
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம் (2)
கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்
1. உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்
2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்
3. தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்
Praise the Lord Iyya. Please give chance to sing the Jesus song ( Enakkai Jeevan Vittavare) by the Grace of God.
Marvelous. So touching. Soul smoothing.God bless
All The Songs are Awesome.. It’s a Blessing.. Thank God for Nandri 8.. I hope it will have Limited physical Copy release Soon..
Physical copy means what
பாடல் நல்லது வசனம் நல்லது
இசை நல்லாயில்லை
சினிமா பாடல் போல இருக்கு
தேவ பயபக்தியுடன் இசை இருந்தால் நல்லது..
Isai thevaanal undanathu. Unmaiya sollanumna namma kitta irunthu tha cinema ku music poiruku. Ulaga manushangala vida nama tha adhigama isaiyoda aandavara paadanum
Namma kannottam la tha ellame iruku sagothara..
Enakka nalla odi odi naan idhuparkiren alwin thomas i love you
Good song idhu alwin thomas i love you sooooooooooooooooo much alwin thomas
i miss you so mush bye i want to come to your house i am crying int home because of you 😭
Praise The Lord 🙏
Amen
Praise the Lord 🙏
Praise the lord 🙏 thank yo my lord Jesus Christ 🙏🙏