என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை! தோடியில் நெஞ்சுருகி பாடும் டாக்டர் நாராயணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 2 หลายเดือนก่อน +1

    திருவாளர் மகாவித்துவான் சோமு ஐயா பாடல் கேட்ட ஞாபகம் வந்தது.நன்றி

  • @sundararaman1204
    @sundararaman1204 หลายเดือนก่อน

    அருமையோ அருமை👌👌👌

  • @mohanrajagopal4560
    @mohanrajagopal4560 หลายเดือนก่อน

    Nice to hear தாமரைப் பூவில் அமர்ந்தவளே....Composer my father in law Shri k.somu

  • @muruganamu4158
    @muruganamu4158 2 หลายเดือนก่อน +1

    Super super👍

  • @nirmalashekar7107
    @nirmalashekar7107 2 หลายเดือนก่อน

    No words doctor 🙏💯 tears in my eyes...enna kavi urukkardhu❤isai devadai has blessed you loads 🙏🙏

  • @neithalisai4089
    @neithalisai4089 2 หลายเดือนก่อน +4

    75 வயதான நான் எனக்கு தெரிந்த தை( கர்நாடக இசை)சொல்லிக் கொடுத்து வருகிறேன் தங்களது இசை நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு வருகிறேன் பிரமாதம் பிரமாதம் 👍👍🌹👏👏🌹

  • @padmavathin8268
    @padmavathin8268 2 หลายเดือนก่อน +3

    பாட்டு கத்துக்கலியே என் வாழ்க்கை வீனோ என்று feel செய்யறேன் God bless you

  • @shanmugamsinnatamby2282
    @shanmugamsinnatamby2282 2 หลายเดือนก่อน

    Very good singing

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 2 หลายเดือนก่อน

    இவ்வளவு ஆண்டுகளை வீனாடித்து விட்டோமே பாடல் கற்றுக்கொள்ளாமல் என மனம் வேதனை அடைகிறேன். Dr அய்யா பாடலை கேட்டு.

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 2 หลายเดือนก่อน +2

    தோடி அருமை. 'தாமரைப்பூவில் அமர்ந்தவளே! ' Super. தோடி ராகம் ஆலாபனையில் மதுரை சோமு அவர்களை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் ,டாக்டர் ஜீ🙏அருமை. மாமேதை மதுரை சோமு அவர்கள்🙏'என்ன கவி பாடினாலும்..' ஆஹா! நீலமணி ராகம். இந்தப்பாடலில் உருகியிருப்பார் மதுரை சோமு அவர்கள். அவரது குரலில் டாக்டர் அவர்கள் இக்கணம் எங்கள் கண்களில் நீரை வரவழைத்து விட்டார்🙏🙏🙏நன்றி பல🙏

  • @rajarethinamsekar9598
    @rajarethinamsekar9598 2 หลายเดือนก่อน +3

    69 வயது நடந்து கொண்டு இருக்கும் எனக்கு ராகங்கள் மேல் பேராவல் கொள்ள வைக்கின்றன உங்கள் நிகழ்ச்சிகள்..
    வாழ்த்துக்கள்
    வணக்கம்..
    Professor R.Sekar
    Retired Chemistry Professor
    Saibaba Colony
    Coimbatore

  • @kannantnpl6267
    @kannantnpl6267 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் சார், நாடி வந்து கேட்க
    தூண்டும் தோடி ராகத்தை,
    அத்தனை அற்புதமாக பாடியுள்ளீர்கள்!!
    கோடி கொட்டினாலும்..
    தோடிக்கு ஈடாகாது!இனிமை!
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 2 หลายเดือนก่อน

    Neelamani🙏🙏🙏

  • @kichumulu6101
    @kichumulu6101 หลายเดือนก่อน

    Superubu ❤❤❤❤❤❤❤❤😂

  • @vivaansruthi797
    @vivaansruthi797 2 หลายเดือนก่อน

    டாக்டர் மதுரை சோமு அவர்களை நினைவு கூறும் வகையி்ல் என்ன கவி பாடினாலும் பாடலை மனமுருகப் பாடினீர்கள்!அவர் அப்பாடலை முடிக்கும் தறுவாயில் முருகா முருகா முருகா...எனப்பாடிய பகுதியை மிகவும் எதிர் பார்த்து கிடைக்கவில்லை!மிக்க நன்றி!

  • @ramanathanravi6925
    @ramanathanravi6925 2 หลายเดือนก่อน

    He gone indepth and demonstrate thodi ragam and how greate musician somu handled is really unimaginable, really enjoyed.

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur 2 หลายเดือนก่อน

    ஆஹா பிராமதம் என்ன கவி பாடினாலும் என்று பாடி எங்கள் அத்தான் டாக்டர் மதுரை சோமு பிள்ளை அவர்களை எங்கள் கண்முன் நிறுத்திய டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி ஆனந்தகண்ணீருடன் நான்❤❤❤❤🎉❤❤❤❤

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 2 หลายเดือนก่อน

    டாக்டருக்கு மிக நன்றி.... பக்தி பாடல்களையும் எடுத்துக் காட்டி தோடியை விவரித்தமைக்கு

  • @kanthalur.N
    @kanthalur.N 2 หลายเดือนก่อน

    Wow...Enna Kavi Padinaalum...superb..I heard this from stalwarts Madurai Somu and Dhandapani desigar avargal...Thank you ...

  • @srinivasanswaminthan2
    @srinivasanswaminthan2 2 หลายเดือนก่อน

    அற்புதம் வர்ணிக்க வார்த்தை இல்லை.சபாஷ்.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் பாக்யசா லிகள்.. 🙏

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 2 หลายเดือนก่อน +1

    Brilliant singing Dr!

  • @venkatesanvenkitaswamy6364
    @venkatesanvenkitaswamy6364 2 หลายเดือนก่อน

    Blissful to listen to these wonderful episodes filled with so much learning for all the listeners. Can’t thank you enough both for the amazing service .

  • @neithalisai4089
    @neithalisai4089 2 หลายเดือนก่อน +2

    கே பி எஸ் அம்மா பாடிய தனித்திருந்து வாழும் தவமணியே பாடவும்

  • @visalramani
    @visalramani 2 หลายเดือนก่อน

    அம்மணி!
    உங்களைப் போலவே நானும் கண்ணீர் கடலில் மூழ்கினேன்😢
    இன்னும் எத்தனையோ பேர்கள் கண்ணீர் விட்டு இருப்பார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 2 หลายเดือนก่อน

    Sir please revathi ragam songs podunga sir

  • @MEDIAFRAENDS
    @MEDIAFRAENDS 2 หลายเดือนก่อน

    Beautiful, God Bless you,

  • @chandrasekaranjambunathan4161
    @chandrasekaranjambunathan4161 2 หลายเดือนก่อน

    After hearing somu song tears flowed. Thanking you Dr narayanan sir

  • @padmavathin8268
    @padmavathin8268 2 หลายเดือนก่อน

    அபாரம் அற்புதம்

  • @selviramani7183
    @selviramani7183 2 หลายเดือนก่อน

    Thank you very much Dr.

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 2 หลายเดือนก่อน

    Excellent sir thanks

  • @sridharanekambaram
    @sridharanekambaram 2 หลายเดือนก่อน

    Nadhabrahmam Siva singing and Narayanan moving his lips. Great talent

  • @kanank13
    @kanank13 2 หลายเดือนก่อน

    Now imagine if Maudurai Somu Sir were to sing Gangai Karai Mannanadi song?

  • @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
    @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw 2 หลายเดือนก่อน +2

    என்ன கவி பாடினாலும் மதுரை சோமு அவர்கள் பாடியது நீலமணி ராகம் அல்லவா ?

    • @chandrasekarans5507
      @chandrasekarans5507 2 หลายเดือนก่อน

      அவர்கள் உரையாடலில், "இந்த பாடல் தோடி ராகம் இல்லை, ஆனாலும் கேட்க தோன்றுகிறது" என்றே சொல்கிறார்கள்.

  • @padmavathin8268
    @padmavathin8268 2 หลายเดือนก่อน

    சாரி ஆதி சேஷ ஐயர் ஆனையாம்பட்டி

  • @sarveswararaomanne
    @sarveswararaomanne 2 หลายเดือนก่อน

    Description title name them serach friendly on "ragam name" basis

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 2 หลายเดือนก่อน

    நீலமணியா, தோடியா
    ?

  • @venkateswaranramakrishnan
    @venkateswaranramakrishnan 2 หลายเดือนก่อน

    According to my knowledge என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை! padalin ராகம் : நீலமணி தாளம்: ஆதி.MAnagama sabatham song பாரில் நல் வழிகட்டி by papanasam sivan is Thodi i think

  • @kichumulu6101
    @kichumulu6101 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

    • @mailappannadhaswaram5854
      @mailappannadhaswaram5854 2 หลายเดือนก่อน

      மிகமிஙசூப்பராகபாடியசார்நீங்கள்தெய்வத்துக்குசமமானவர்

    • @mailappannadhaswaram5854
      @mailappannadhaswaram5854 2 หลายเดือนก่อน

      ரெட்டனைமைலப்பன்