தமிழ் எவ்வளவு இனிமையான மொழி என்பது உங்களை போன்ற வெகு சிலர் பேசும்போதுதான் உணரமுடிகிறது. நீங்கள் இளையராஜா இசையை எடுத்து எவ்வளவு நுட்பமாக விளக்கி பேசுவது என்னை போன்ற இளையராஜாவின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். A humble request, if you could play the prelude and interlude music as well while explaining then it will be a great pleasure for us to listen to the techniques.
James ஐயா இளையராஜா அவர்கள் பயன் படுத்திய அனைத்து உத்திகள் பத்தியும் மேலும் பல காணொளிகள் போடுங்கள்.please அது எங்களுக்கு இனிமையாகவும், இசை கற்க உதவியாகவும் , இசை ஞானியின் திறமையை உணரவும் பயனுள்ளதாய் இருக்கும். 🙏
ஆஹா .. வாத்திய இசை இன்பத்தை .. மகத்துவத்தை ..முன்னிருத்தியவர்... ராஜா .. அவர் பாடல்களின் பல்லவி சரணங்களை விட prelude interludes ஐ அதிகம் ரசித்த பலரில் நானும் ஒருவன்... புல்லரித்து போன தருணங்கள்....பறந்து சென்ற உணர்வு....சொற்கள் இல்லாமலே ஆயிரம் உணர்வுகள் பரிமாறப்பட்ட பதிவுகள் அவை... ஒவ்வொரு முறை சில புதிய புரிதல்...கேட்கும் மனநிலைகளுக்கூ ஏற்ப கோதிவிடும் இந்த இசை .. பாடலே ஐந்து நிமிடங்கள் ...இருமுறை பல்லவி... இரண்டு சரணங்கள்..போக ... மீதமிருக்கிற ஒரிரு நிமிடங்களில் ஓராயிரம் ..நாடகம்.. நடனம்.. பயணம்.... அந்து ஓரிரு நிமிடங்களுக்காக .. ஓராயிரம் முறைக்கு மேல் கேட்டுக்கொண்டிருக்ககிறேன்... போதை தீரவில்லை... ❤️💐🙏
மிகவும் அருமை சார்.. 1976 ல் இசையமைப்பாளராக அறிமுகம்.. அந்த வருடத்தில் 4 படங்கள்.. அப்படியே அடுத்து வரும் வருடங்களில் 6,15 இப்படி எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதை நினைத்தால்.. அந்த அசுரத்தனமான வளர்ச்சியை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது..
முன்னிசை அமைப்பைக் கொண்டு மொத்த இசைப்பாடலை மக்கள் மனதில் பதிய வைக்கும் நுட்பம்; இது இளையராஜா அவர்களின் இசையில் தன்னுயிர்ப்பாக (organic) அமைவது. இந்த இசை நுட்பத்தை மிக எளிமையாக விளக்கியதற்கு நன்றி. இசையை அதன் அழகியல் சார்ந்து அறிவார்ந்த ரீதியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் அனுபவிப்பது குறித்த பயனுள்ள பதிவு. இசை அமைப்பின் அழகியலை தொடர்ந்து எங்களுக்கு கற்றுத் தாருங்கள். ❤️
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:- 1. Vaseegara 2. Anbe en anbe 3. June ponal 4. Partha mudhal nale 5. Adiye kolludhey 6.Thee illai 7.Ennamo edho 8. Mun andhi saral 9. Vaan engum 10. Mazhai varapoguthey 💖💖💖💖💖💖💖💖💖
வாழ்க தமிழன்! 🐅🙏❤️🔥👍 தமிழ்; தமிழ் இசை; தமிழ் மொழி என்று தங்களின் ஆய்ந்த, தெளிவான சிந்தனை நிறைந்த பேச்சு, பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பு, அருமை, மகிழ்ச்சி தங்களின் பணிக்கு எங்களின் வாழ்த்துகள். தமிழா விழித்தெழு! தமிழ் இனமே ஒன்றுபடு! உலக தமிழரே, அரசீற்றம் கொள்! வளர்க வள்ளுவம்! 🐅🔥👍🙏❤️
ஜேம்ஸ் சார் கடந்த 45 வருடங்களாக ராஜா சாரின் இசையை ரசித்து அனுபவித்து கொண்டிருக்கும் நாங்கள் உங்களின் விவரணை எங்களுக்கு அதிசயத்தையும் அச்சர்யத்தையும் உண்டுபண்ணுகிறது. மேலும் அந்த பாடல்களை அழகுபாடுதுகிறது. ஜேம்ஸ் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் நீங்கள் "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " தொடரை நடத்தும்படி வேண்டுகிறேன். மேலும் நீங்கள் பல படங்களுக்கு இசை அமைக்க வேண்டுகிறேன். உங்களின் இசை மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:- 1. Vaseegara 2. Anbe en anbe 3. June ponal 4. Partha mudhal nale 5. Adiye kolludhey 6.Thee illai 7.Ennamo edho 8. Mun andhi saral 9. Vaan engum 10. Mazhai varapoguthey 💖💖💖💖💖💖💖💖💖
I am not a musician..just a music lover and specially I love illayaraja's musc. I saw all the 4 parts and I have to say I loved your concept, the way you presented and the examples that you had shared. The request from my side is can you make episodes comparing illayaraja's music/techniques vs. Hindi composers in his era and previous era, 2.comparing with music/technique of previous era composers MSV,KMM, 3.comparing techniques of international movie composers 4.comparing with clssical western composers (Beethoven, Amadeous, Tchaikovisky..) 5.comparing with western folks (irish, country) 6. comparing with western blue/jaaz
10 பாட்டுல முதல் பாட்டோட அமைப்ப விளக்கியபோதே விழுந்துவிட்டேன்😇😇😇😇😇😇இப்படி பேசிக்கொண்டே போக நூற்றாண்டுகள் போதாது.. வாழ்க நீவீர்.. Preludes பேசியபிறகு இசை இறைவனின் interludes பற்றியும் பேசுமாறு கோருகிறேன்🙏🙏🙏
Mr. James Vasanthan - Yes, you are right on your Disclaimer that people who doesn't know Music doesn't understand the Technical Terms. But, when you speaking about Music King Maestro SIR. ILAIYARAAJA, His fans never ever get bored while listening. So, bore ellam adikkadhu JV Sir, just blast your performance. Speaking about SIR. ILAIYARAAJA is a Gift. Good one and Keep going. 👍👍👍
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:- 1. Vaseegara 2. Anbe en anbe 3. June ponal 4. Partha mudhal nale 5. Adiye kolludhey 6.Thee illai 7.Ennamo edho 8. Mun andhi saral 9. Vaan engum 10. Mazhai varapoguthey 💖💖💖💖💖💖💖💖💖
வசந்த் அண்ணா wow wow சூப்பர் அருமை அருமை உலகம் பூரா நம் பாரம்பரிய தமிழ் இசையை புதிய பரிநாமத்திற்கு கொண்டு வந்தவர் தமிழன் இசைஞானி இளையராஜாயின் இசை நுணுக்கங்கள் உலகம் பூரா வாழும் நம் தமிழ் இசை பிரியர்களுக்கு music learn பண்ணிறவங்களுக்கு ரொம்பவுமே help அண்ணா உங்களைப்போல நானும் சிறுவனாக இலங்கையில் யாழ்ப்பாணத்திலே இளையராஜாவின் இசையை பின்னணி இசையை ரசிப்பதற்காக videoஇல பல படங்கள் பார்த்த அனுபவங்கள் உண்டு வாயால் அந்த tunesஐ போட்ட காலங்களும் உண்டு Please bring more br to learn for Tamil musicians also we like to know நம்ம தமிழன் AR Rahman music technics in our Tamil music too - ஈழதமிழர் கனடா
Well done James Sir. Raja's 70's and 80's songs has lot of hidden treasures. Musicians like you only can bring out the magics...which the young generation must know.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:- 1. Vaseegara 2. Anbe en anbe 3. June ponal 4. Partha mudhal nale 5. Adiye kolludhey 6.Thee illai 7.Ennamo edho 8. Mun andhi saral 9. Vaan engum 10. Mazhai varapoguthey 💖💖💖💖💖💖💖💖💖
நீங்க சொன்ன பின் தான் தெரியுது... இவ்வளவு நுணுக்கங்கள் இருக்குதுன்னு... அற்புதம்... உழைத்தால் உயரலாம்னு மிகப்பெரிய உதாரணம்.. ஆனா ராஜா போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தை இறைவன் இந்த ஜென்மத்தில் சேர்த்து குடுத்திருக்கார்... அதனால் தான் எல்லா பாடலிலும் ஒரு உயிரோட்டம் நிரம்பி கல் மனதும் கரைய வைக்கும் இசையை குடுக்க முடிஞ்சது.. அவர் குரலிலும் கேட்க முடியும் ❤😮😮😮😮😮
Without Raja sir, I am nothing. It is a therapy for our worries and happiness. I hear his songs everyday whatever my mood may be. Thanks to God who made be born during his time. Long live.

Sir, I am watching your channel for the first time. I could relate to your efforts. Every Thamizhan should know Thamizh, Thirukkural and Ilayaraja. I could see you are putting in the efforts for the same. Keep going sir. All the best. Thank you.

அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் super sir சொல்ல வார்த்தையே இல்லை ராஜா சார் பாடல்களில் என்னமோ இருக்கு என்னமோ இருக்கு என்ற கேள்வி களுக்கெல்லம் உங்களை போன்ற இசை ஞானம் பெற்றவர்களின் விளக்கம் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது மிக்க நன்றி...james sir
You are 💯% correct, I am not a mucian but I can understand your points and I am a fanatic fan of Isaignani Ilaiyaraja avargal, thank you very much James Sir.

ஒருவருடைய ஸ்டைலை அப்படியே காப்பி அடிக்கக் கூடாது. சொந்தமாக கிரியேடிவ் ஆகவும் கேட்பவர்களுக்கு குறைந்தபட்சம் அதே அளவு ஆனந்தத்தை கொடுக்கிறதில கவனம் செலுத்தலாம். அப்போதுதான் தனித்தன்மை என்பது மியூசிக் டைரக்டருக்கு கிடைக்கும்.
Indeed prelude is the aroma that invites us to the large dinner meal when we open gate in the evening after work. . n go straight to the kitchen... i still remember how the prelude of ponmalai pozhuthu song made me stop my bike whereever i travelled. that prelude brought to me the memory of so much about the song and my youth... we miss such wonderful songs... in present film music..
Wow semma engalukku theriyaatha vishayanggalai arumaiyaaga sonnatharku nanri raja rajan indrum enrum raja only TQ you very much for your sharing the video want more videos from you
Super James bro, great presentation keep it up. It's very tough and interesting to dissect the rajas orchestral wonders. His preludes 1st 2nd and (some songs have 3rd interludes) have all brilliant connection with one another. In other words they are brilliantly sequenced one after other. You can easily feel it when the song progresses.

Actually bass guitar was a must have in western music at that time...but kudos to Raja sir for bringing bass guitar into Indian music, bcos it did so much wonders...take out the bass from any of Raja sir's songs n u will know the big difference...something big missing
@@musiclove4887 yes that's fact.....but when I was a little boy I know nothing abt Raja but his songs. I remember that I had a tape recorder. It has no bass at all but his music was so pleasant to listen.......his songs appears differently in different players......if it is a radio the tune and all the harmonies mesmerize us....if it's a headset or home theaters there we can hear wowwww bass...........❤️❤️
Liked your detailed view of Illayaraja's prelude in sendoorapoove song. Please you play the song on the background or you can play on your keyboard and show it so that we will like more. Now and even those days whenever I saw any illayaraja photo on a magazine or newspaper I buy that and read about him because so mad on raja music even till today. Eventhough i am an ordinary public, i am still living with listening to his music only.

Very nice. Two more songs immediately come to mind - poongathave thaazh thiravai (low strings play poongathave phrase) Second song putham puthu kalai (low strings play entire line). One more song, guruvayurappa - flute calls out 'guruvayurappa in variation'. Thanks for nice insights. Please share more and more of your appreciation and analysis.

Well said James...He may talk very badly in interviews but Musically he is a genius hes our Bach Beethoven Mozart Chopin Schubert for our Indian music 80's we are blessed kids
Nice video. Im no musician. But i felt his many songs has that preludes. But it never was forced, always not one sound that disturbs the mood ... AR Rahman also used many English songs. Then next generation music directors thought that anything that sounds weird is good music. People totally forgot the conceptual difference of sound and music.

Wow, super sir. Just 3 days ago I was wondering how I'm able to recognize a song in the first 2 seconds of a song when I don't know anything about music except listening to his songs for 40 years. And today your video comes explaining this! I thought I'm a genius and now realize that it's due to that genius:)

Extremely Interesting Sir. I do understand the essence of the song presented in a way that triggers our memory of a song, and this concept has been used regularly by IR. There must be some songs where he might have used some contrasting preludes - please give us some insight into these. The best prelude in my book from IR is the one for Manguyile song of Karagaattakaaran. Please discuss this if you have time. Thanks a tonne for your yeoman service to music, music lovers, IR lovers and தமிழ்
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:- 1. Vaseegara 2. Anbe en anbe 3. June ponal 4. Partha mudhal nale 5. Adiye kolludhey 6.Thee illai 7.Ennamo edho 8. Mun andhi saral 9. Vaan engum 10. Mazhai varapoguthey 💖💖💖💖💖💖💖💖💖
@@ajtoneworks8015 you are absolutely correct. The Composition of HARRIS JEYARAJ is technically awesome and melodious. He used his childhood ambition in his tunes. Really a brilliant musician. THE LEGEND TANJORE DANARAJ WAS THE MASTER OF ILLAYARAJA. That was HIDDEN by ILLAYARAJA HIMSELF.

திரு ஜேம்ஸ் அவர்களே சுமார் 20 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு ஆடியோ கேசடில் இயேசுவின் அன்பை விட்டு எங்கே ஓடுவேன் வானத்திற்கோ நிலவினிற்கோ எங்கே ஓடுவேன் என்று அதில் இனிமையாக பாடி இருந்தீர்கள் . கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தினார். அந்த அன்புக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை .இவ்வுலக வாழ்க்கை அநித்தியம் .பரலோக வாழ்வு நித்தியமானது. சினிமா அது படுபாதாள மரண வழி .அதில் பரிசுத்தம் என்பது துளி கூட இருக்க முடியாது . நாம் மரிக்கும் நேரத்தில் நம்முடன் யாருமே வரமுடியாது .நம்மை படைத்த தேவனே வரமுடியும் . நரகம் உண்மை .
உண்மைதான். இது பரிசுத்தமற்ற இடந்தான். பரிசுத்தம் எங்கே இருக்கிறது, கர்த்தரைத் தவிர? உலகத்தில் வாழவே முடியாதே! நம் சபைகளில் இருக்க்கிறதா? அலுவலகங்களில் இருக்கிறதா? இல்லங்களில் இருக்கிறதா? எல்லாரும் பாவஞ்செய்து ஏகமாய் கெட்டுப்போனார்கள். நம்மை நாம் காத்துக்கொள்ள கர்த்தரைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரோடு உறவாட வேண்டும். நான் அதைச் செய்கிறேன்.
@@JamesVasanthanChennai கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக . கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார் ? அவரின் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன் ? எனக்காக உயிர் தந்த நேசரை புகழ வார்த்தைகள் உளதோ ? Thank you brother .......
Love you man Thanks for deciphering As a budding Musician I’m very technical about music and learned this from you Naanga innakkum asanthuthan kettukitturukkom All these I see this as layers of music in one song I can analyse Raja’s music for life time Always relishing his music
Don't underestimate music fan. We might not know the names of techniques but we know... Ilayaraja develops the core and travels with ut in different directions with that core soul... for e.g. I've just listened to "nilavu paatu"... the journey in the song is so organic and pure imagination. Thats whats present day musicians struggle. They try to copy something else instead of using their own imagination. Obviously it only comes with talent and hard work.
தமிழ் எவ்வளவு இனிமையான மொழி என்பது உங்களை போன்ற வெகு சிலர் பேசும்போதுதான் உணரமுடிகிறது. நீங்கள் இளையராஜா இசையை எடுத்து எவ்வளவு நுட்பமாக விளக்கி பேசுவது என்னை போன்ற இளையராஜாவின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
A humble request, if you could play the prelude and interlude music as well while explaining then it will be a great pleasure for us to listen to the techniques.
நீங்க இனிமே ஜெம்ஸ் வசந்தன்தான் .really . you are A GEM... நானும் 1980ல் phillips Hi Q internationல் காபி பாரில் தவமாக ராஜா பாடல்களை கேட்டவன்
James ஐயா இளையராஜா அவர்கள் பயன் படுத்திய அனைத்து உத்திகள் பத்தியும் மேலும் பல காணொளிகள் போடுங்கள்.please அது எங்களுக்கு இனிமையாகவும், இசை கற்க உதவியாகவும் , இசை ஞானியின் திறமையை உணரவும் பயனுள்ளதாய் இருக்கும். 🙏
அருமையான விளக்கம் ஜேம்ஸ் சார். இசைஞானியைப் பற்றி இப்படி எங்களுக்கு பல வீடியோக்களை தயவுசெய்து போஸ்ட் செய்யவும்
வணக்கம் திரு.ஜேம்ஸ்வசந்தன் அவர்களே🙏 நீங்கள் பேசுவதே தமிழ்இசை ஐயா
ஆஹா .. வாத்திய இசை இன்பத்தை .. மகத்துவத்தை ..முன்னிருத்தியவர்... ராஜா ..
அவர் பாடல்களின் பல்லவி சரணங்களை விட prelude interludes ஐ அதிகம் ரசித்த பலரில் நானும் ஒருவன்...
புல்லரித்து போன தருணங்கள்....பறந்து சென்ற உணர்வு....சொற்கள் இல்லாமலே ஆயிரம் உணர்வுகள் பரிமாறப்பட்ட பதிவுகள் அவை...
ஒவ்வொரு முறை சில புதிய புரிதல்...கேட்கும் மனநிலைகளுக்கூ ஏற்ப கோதிவிடும் இந்த இசை ..
பாடலே ஐந்து நிமிடங்கள் ...இருமுறை பல்லவி... இரண்டு சரணங்கள்..போக ...
மீதமிருக்கிற ஒரிரு நிமிடங்களில் ஓராயிரம் ..நாடகம்.. நடனம்.. பயணம்....
அந்து ஓரிரு நிமிடங்களுக்காக ..
ஓராயிரம் முறைக்கு மேல் கேட்டுக்கொண்டிருக்ககிறேன்...
போதை தீரவில்லை... ❤️💐🙏
Exactly, very well said
உண்மை சார்.👌👌
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
மிகவும் அருமை சார்.. 1976 ல் இசையமைப்பாளராக அறிமுகம்.. அந்த வருடத்தில் 4 படங்கள்.. அப்படியே அடுத்து வரும் வருடங்களில் 6,15 இப்படி எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதை நினைத்தால்.. அந்த அசுரத்தனமான வளர்ச்சியை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது..
Yes very true.. Asura thanamana talent in music.
No one can replace him.
God of music 🎶🙏❤️
Yes true..almost 100 movies in next 4 yrs
@@mailtombn 100 வது படம் மூடுபனி
நேசிப்பதை எவ்வளவு அழகுபடுத்தி வாழமுடியும் என்பதில் தனித்திறமையை உங்களிடம் எப்போதும் பாா்ப்பேன் வணக்கத்தோடு நன்றிகள் வசந்தன் வாழ்வோம்வளமுடன்
முன்னிசை அமைப்பைக் கொண்டு மொத்த இசைப்பாடலை மக்கள் மனதில் பதிய வைக்கும் நுட்பம்; இது இளையராஜா அவர்களின் இசையில் தன்னுயிர்ப்பாக (organic) அமைவது. இந்த இசை நுட்பத்தை மிக எளிமையாக விளக்கியதற்கு நன்றி. இசையை அதன் அழகியல் சார்ந்து அறிவார்ந்த ரீதியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் அனுபவிப்பது குறித்த பயனுள்ள பதிவு. இசை அமைப்பின் அழகியலை தொடர்ந்து எங்களுக்கு கற்றுத் தாருங்கள். ❤️
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
அருமை தோழரே.,.
இசை சுவைஞர்களுக்கு பாடலை இரசித்து மகிழ தங்களின் இந்த முயற்சி பெரும் பயனாக நிச்சயம் இருக்கும்...
மிக்க நன்றி...
வாழ்க தமிழன்! 🐅🙏❤️🔥👍
தமிழ்; தமிழ் இசை; தமிழ் மொழி என்று தங்களின் ஆய்ந்த, தெளிவான சிந்தனை நிறைந்த பேச்சு, பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பு, அருமை, மகிழ்ச்சி தங்களின் பணிக்கு எங்களின் வாழ்த்துகள்.
தமிழா விழித்தெழு!
தமிழ் இனமே ஒன்றுபடு!
உலக தமிழரே, அரசீற்றம் கொள்!
வளர்க வள்ளுவம்! 🐅🔥👍🙏❤️
ஜேம்ஸ் சார் கடந்த 45 வருடங்களாக ராஜா சாரின் இசையை ரசித்து அனுபவித்து கொண்டிருக்கும் நாங்கள் உங்களின் விவரணை எங்களுக்கு அதிசயத்தையும் அச்சர்யத்தையும் உண்டுபண்ணுகிறது. மேலும் அந்த பாடல்களை அழகுபாடுதுகிறது.
ஜேம்ஸ் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் நீங்கள் "ஒரு வார்த்தை ஒரு லட்சம் "
தொடரை நடத்தும்படி வேண்டுகிறேன். மேலும் நீங்கள் பல படங்களுக்கு இசை அமைக்க வேண்டுகிறேன். உங்களின் இசை மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
No other music composer would celebrate another composer like you are. You are a modest and a great soul.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
I am not a musician..just a music lover and specially I love illayaraja's musc. I saw all the 4 parts and I have to say I loved your concept, the way you presented and the examples that you had shared. The request from my side is can you make episodes comparing illayaraja's music/techniques vs. Hindi composers in his era and previous era, 2.comparing with music/technique of previous era composers MSV,KMM, 3.comparing techniques of international movie composers 4.comparing with clssical western composers (Beethoven, Amadeous, Tchaikovisky..) 5.comparing with western folks (irish, country) 6. comparing with western blue/jaaz
தமிழ் இசை வாழ்க மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் இளையராஜா பாடல் கேட்க்க எந்த இசை அறிவும் இல்லாத எங்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது
🤩S👍
சார் நாங்களும் உங்களுடன் கற்பனையில் இனைந்துவிட்டோம்....மிக்க நன்றிசார்....நிறைய வீடியோஸ் போடுங்கள்
10 பாட்டுல முதல் பாட்டோட அமைப்ப விளக்கியபோதே விழுந்துவிட்டேன்😇😇😇😇😇😇இப்படி பேசிக்கொண்டே போக நூற்றாண்டுகள் போதாது.. வாழ்க நீவீர்.. Preludes பேசியபிறகு இசை இறைவனின் interludes பற்றியும் பேசுமாறு கோருகிறேன்🙏🙏🙏
Mr. James Vasanthan - Yes, you are right on your Disclaimer that people who doesn't know Music doesn't understand the Technical Terms. But, when you speaking about Music King Maestro SIR. ILAIYARAAJA, His fans never ever get bored while listening. So, bore ellam adikkadhu JV Sir, just blast your performance.
Speaking about SIR. ILAIYARAAJA is a Gift.
Good one and Keep going. 👍👍👍
உண்மை உண்மை. இசைஞானியைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் அலுப்பு என்பதே இருக்காது.
Yes...Speaking about iLaya Raja SIR is a gift....EXCLUSIVE GIFT to our generation...thank God....
Dont know y....never boring....mind likes it more
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
அருமையான ..ஆனால் எளிமையான ...விளக்கம்..👏👏
வசந்த் அண்ணா wow wow சூப்பர் அருமை அருமை உலகம் பூரா நம் பாரம்பரிய தமிழ் இசையை புதிய பரிநாமத்திற்கு கொண்டு வந்தவர் தமிழன் இசைஞானி இளையராஜாயின் இசை நுணுக்கங்கள் உலகம் பூரா வாழும் நம் தமிழ் இசை பிரியர்களுக்கு music learn பண்ணிறவங்களுக்கு ரொம்பவுமே help அண்ணா
உங்களைப்போல நானும் சிறுவனாக இலங்கையில் யாழ்ப்பாணத்திலே
இளையராஜாவின் இசையை பின்னணி இசையை ரசிப்பதற்காக videoஇல பல படங்கள் பார்த்த அனுபவங்கள் உண்டு வாயால் அந்த tunesஐ போட்ட காலங்களும் உண்டு Please bring more br to learn for Tamil musicians also we like to know நம்ம தமிழன் AR Rahman music technics in our Tamil music too - ஈழதமிழர் கனடா
Well done James Sir.
Raja's 70's and 80's songs has lot of hidden treasures. Musicians like you only can bring out the magics...which the young generation must know.
Now a days, it's not at all Music JV Sir. But, Music King Avarooda MUSIC is absolutely Mesmerizing.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
ரசனையான பதிவு ..அறிவும் செறிந்து..சேர்த்து ...
Ithuvarai first BGM,second BGM endru therintha engalukku athai Prelude endru solli,athai explain seitha vitham super sir
மிகவும் சிறப்பான விளக்கம். அவருடைய இசை கோர்ப்பு பற்றி இவ்வளவு நுணுக்கமாக யாரும் இது வரை விளக்கிய தில்லை. நன்றி.
நீங்க சொன்ன பின் தான் தெரியுது... இவ்வளவு நுணுக்கங்கள் இருக்குதுன்னு... அற்புதம்... உழைத்தால் உயரலாம்னு மிகப்பெரிய உதாரணம்.. ஆனா ராஜா போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தை இறைவன் இந்த ஜென்மத்தில் சேர்த்து குடுத்திருக்கார்... அதனால் தான் எல்லா பாடலிலும் ஒரு உயிரோட்டம் நிரம்பி கல் மனதும் கரைய வைக்கும் இசையை குடுக்க முடிஞ்சது.. அவர் குரலிலும் கேட்க முடியும் ❤😮😮😮😮😮
Without Raja sir, I am nothing. It is a therapy for our worries and happiness. I hear his songs everyday whatever my mood may be. Thanks to God who made be born during his time. Long live.
The great composer maestro ilayaraaja...
Raja's preludes and interludes are mesmerizing jingles
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
மிகவும் அருமையாக இருந்தது சார்
Sir, I am watching your channel for the first time. I could relate to your efforts. Every Thamizhan should know Thamizh, Thirukkural and Ilayaraja. I could see you are putting in the efforts for the same. Keep going sir. All the best. Thank you.
Very nice and detailed explanation sir...... Really enjoyed........
தங்களின் இசையியலில் அடுத்த தலைமுறையினர் கண்டிப்பாக வளர்வார்கள்.....
I understood very well sir
Ilayaraja god of music
James Vasanthan Sir... Intha visayathai ithykku mynnadi ivlo detaila yaarum sonnangalanu theriyalai... Super... At the same time... Raja Sir ku munthaiya music directors preludela ivlo visayangalai yosikalainrathu neenga solli kaetupathu romba aacharyamaga irukirathu.. Isaignani Ilaiyaraja sir loversku intha visayam.. Athai neengal azhagaga sollum vitham migavum pidithupogum enbhathil santhaegam illai...
Innoru visayam.. Neengal isai gnaniyai apadi azhaipathu.. Engalukum antha aasai undo aanaal nan en nanbargal maththitil kuda apasi paesida yosipaen.. Kaaranam en nambane kuda apadi azhaipathai sutti kaativital..Isaignani Ilayaraja avargalin rasigargalin varisaiyil avargal manathil ennai pinne thalli viduvargalo enkira achathil thaan...yepadiaaginum Neegal sollum vitham azhagag thaan irukinrathu...
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
Excellent explanation sir
அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் super sir சொல்ல வார்த்தையே இல்லை ராஜா சார் பாடல்களில் என்னமோ இருக்கு என்னமோ இருக்கு என்ற கேள்வி களுக்கெல்லம் உங்களை போன்ற இசை ஞானம் பெற்றவர்களின் விளக்கம் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது மிக்க நன்றி...james sir
இது போன்ற இசை ஒப்பிடு எடுத்து காட்டு அருமை விளக்கமாகவவும் இருந்து நன்றி சார்
Very nice... enjoyable... your way of explanation super..o...Super... Sir....Keep Rocking Sir...
ரொம்ப நன்றிங்க சார்...சிந்திக்க வைத்ததற்கு.....தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.
தவறில்லை ப்ரோ....
பெயரை அழைப்பது.....
அளவுகடந்த ரசிகனின் மாியாதை.....
கடவுளை சார் போட்டா அழைக்கிறோம். இளையராஜாவும் அது போலத்தான்.
@@SenthilKumar-cp6qd இது...
ராசாவின் வெறித்தனமான...
பதில் அருமை தோழா....
Sir.. neenga sonnathu ku appuram than ithelam kavanikurom ... fentastic explanation sir.....
Excellent.. trying to capture same in my short videos!!!
Interestingly you can try guessing the songs here too..
Very very decent and educated chap...he is always truthful and speaks from heart....very very rare to find persons like him
You are 💯% correct, I am not a mucian but I can understand your points and I am a fanatic fan of Isaignani Ilaiyaraja avargal, thank you very much James Sir.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
ஒருவருடைய ஸ்டைலை அப்படியே காப்பி அடிக்கக் கூடாது. சொந்தமாக கிரியேடிவ் ஆகவும் கேட்பவர்களுக்கு குறைந்தபட்சம் அதே அளவு ஆனந்தத்தை கொடுக்கிறதில கவனம் செலுத்தலாம். அப்போதுதான் தனித்தன்மை என்பது மியூசிக் டைரக்டருக்கு கிடைக்கும்.
Indeed prelude is the aroma that invites us to the large dinner meal when we open gate in the evening after work. . n go straight to the kitchen... i still remember how the prelude of ponmalai pozhuthu song made me stop my bike whereever i travelled. that prelude brought to me the memory of so much about the song and my youth... we miss such wonderful songs... in present film music..
அருமையான நினைவலைகள்
Wow semma engalukku theriyaatha vishayanggalai arumaiyaaga sonnatharku nanri raja rajan indrum enrum raja only TQ you very much for your sharing the video want more videos from you
அற்புதம் சார்
இவைகள் எல்லாம் நீங்கள் சொல்லி தான் தெரியுது...
நன்றி சார்....
உங்களின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்
Super James bro, great presentation keep it up. It's very tough and interesting to dissect the rajas orchestral wonders. His preludes 1st 2nd and (some songs have 3rd interludes) have all brilliant connection with one another. In other words they are brilliantly sequenced one after other. You can easily feel it when the song progresses.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
Very extrordinary
Adada .......77 la bass podanumnu epdi ivaruku thonuchu.....apolam radio speakers and kolai speakers dannn...........raaja va pathi pesarda keka romba sandosama iruku JV sir❤️
👉🍬👍
Actually bass guitar was a must have in western music at that time...but kudos to Raja sir for bringing bass guitar into Indian music, bcos it did so much wonders...take out the bass from any of Raja sir's songs n u will know the big difference...something big missing
@@musiclove4887 yes that's fact.....but when I was a little boy I know nothing abt Raja but his songs. I remember that I had a tape recorder. It has no bass at all but his music was so pleasant to listen.......his songs appears differently in different players......if it is a radio the tune and all the harmonies mesmerize us....if it's a headset or home theaters there we can hear wowwww bass...........❤️❤️
Goosebumps!!
Pls keep posting videos like this sir...
Excellent.. Thanks ..
Entha maari neraya video podunga sir composers ah paathi
Very nice Sir. It's true Sir. I had felt it in many songs of Raja Sir. Especially in Azhagiya Kanne, Ponvaanam Paneer thoovuthu etc., 😊
புரியாது புரியாது nu solli அழகா puriyavechutinga sirrrr... How many of u agree ...
Liked your detailed view of Illayaraja's prelude in sendoorapoove song. Please you play the song on the background or you can play on your keyboard and show it so that we will like more. Now and even those days whenever I saw any illayaraja photo on a magazine or newspaper I buy that and read about him because so mad on raja music even till today. Eventhough i am an ordinary public, i am still living with listening to his music only.
Very good information sir thank you sir
In graphic design we call this "Design Language" I agree.
100 % உண்மை. I loved this and interested with prelude
Wow...Sema analysis...Intha point ithu varayum yarum mention pannala sir
Fantastic sir! Thoroughly enjoyed. What a song!! And truly what a start!
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
Velai pura ondru song prelude is my last 5 years ringtone
ஆழ்ந்த இசை ஞானம்...வாழ்த்துக்கள் sir....
Very nice. Two more songs immediately come to mind - poongathave thaazh thiravai (low strings play poongathave phrase) Second song putham puthu kalai (low strings play entire line). One more song, guruvayurappa - flute calls out 'guruvayurappa in variation'. Thanks for nice insights. Please share more and more of your appreciation and analysis.
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
I am coming to these videos because of your way of presentation Sir
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
Very Good Music Analysis !👌👏👏👏👏👏👏👌🙏
Well explained. Even a common man can understand.
Ilayaraja Genius Thank You Sir 🙏🙏🙏🌹🌹🌹
உங்களுக்கு அவர் குரு ஆனா என்னய மாதிரி ரசிகர்களுக்கு அவர் ஒரு தாலாட்டும் தாய்
Well said James...He may talk very badly in interviews but Musically he is a genius hes our Bach Beethoven Mozart Chopin Schubert for our Indian music 80's we are blessed kids
Nice video. Im no musician. But i felt his many songs has that preludes. But it never was forced, always not one sound that disturbs the mood ... AR Rahman also used many English songs. Then next generation music directors thought that anything that sounds weird is good music. People totally forgot the conceptual difference of sound and music.
which english songs rahman used, pl give examples. don't generalize
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
Wow, super sir. Just 3 days ago I was wondering how I'm able to recognize a song in the first 2 seconds of a song when I don't know anything about music except listening to his songs for 40 years. And today your video comes explaining this! I thought I'm a genius and now realize that it's due to that genius:)
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
Super ana arumaiyana pathivu
உண்மையாகவே மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்
True colour of Ilayaraja
Fantastic sir! Very interesting! Thankyou for sharing!
Yes...Remerkble video..You're aslo pride of Tamils....wishes. Do music and show your skill. Expecting more..THANKS. love from Mumbai....
Extremely Interesting Sir.
I do understand the essence of the song presented in a way that triggers our memory of a song, and this concept has been used regularly by IR.
There must be some songs where he might have used some contrasting preludes - please give us some insight into these.
The best prelude in my book from IR is the one for Manguyile song of Karagaattakaaran. Please discuss this if you have time. Thanks a tonne for your yeoman service to music, music lovers, IR lovers and தமிழ்
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
@@ajtoneworks8015 you are absolutely correct. The Composition of HARRIS JEYARAJ is technically awesome and melodious. He used his childhood ambition in his tunes. Really a brilliant musician. THE LEGEND TANJORE DANARAJ WAS THE MASTER OF ILLAYARAJA. That was HIDDEN by ILLAYARAJA HIMSELF.
Enjoyed the analysis thoroughtly! Look forward to more content like this
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
MSV used this technique in many songs. Eg., Anandam vilayadum veedu
Arputham sir. Ensamiya patri Ungal pechu arumai.
JV sir, please do more videos about Our Genius the one and only Maestro.
Need more videos about Raja sir 🙏🏻🙏🏻🙏🏻
🙌
😍👌👉🍬
I think the same technique has inspired you to compose the prelude of Nan Pogiren mele mele... Such a lovely composition sir ❤️
First, with due respect to the Maestro🙏... James sir, u said after Raja and ARR, no songs these years have these kind of preludes. But Harris is the specialist in this😎 His preludes are very catchy, instantly addictive and pulls the listeners into the full mood of the song just with the prelude's start🎶 I'll tell u top 10 preludes of evergreen Harris hits. James sir please give ur opinion on these:-
1. Vaseegara
2. Anbe en anbe
3. June ponal
4. Partha mudhal nale
5. Adiye kolludhey
6.Thee illai
7.Ennamo edho
8. Mun andhi saral
9. Vaan engum
10. Mazhai varapoguthey
💖💖💖💖💖💖💖💖💖
திரு ஜேம்ஸ் அவர்களே சுமார் 20 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு ஆடியோ கேசடில் இயேசுவின் அன்பை விட்டு எங்கே ஓடுவேன் வானத்திற்கோ நிலவினிற்கோ எங்கே ஓடுவேன் என்று அதில் இனிமையாக பாடி இருந்தீர்கள் . கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தினார். அந்த அன்புக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை .இவ்வுலக வாழ்க்கை அநித்தியம் .பரலோக வாழ்வு நித்தியமானது.
சினிமா அது படுபாதாள மரண வழி .அதில் பரிசுத்தம் என்பது துளி கூட இருக்க முடியாது .
நாம் மரிக்கும் நேரத்தில் நம்முடன் யாருமே வரமுடியாது .நம்மை படைத்த தேவனே வரமுடியும் . நரகம் உண்மை .
உண்மைதான். இது பரிசுத்தமற்ற இடந்தான். பரிசுத்தம் எங்கே இருக்கிறது, கர்த்தரைத் தவிர? உலகத்தில் வாழவே முடியாதே! நம் சபைகளில் இருக்க்கிறதா? அலுவலகங்களில் இருக்கிறதா? இல்லங்களில் இருக்கிறதா? எல்லாரும் பாவஞ்செய்து ஏகமாய் கெட்டுப்போனார்கள். நம்மை நாம் காத்துக்கொள்ள கர்த்தரைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரோடு உறவாட வேண்டும். நான் அதைச் செய்கிறேன்.
@@JamesVasanthanChennai கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக . கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார் ? அவரின் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன் ?
எனக்காக உயிர் தந்த நேசரை புகழ வார்த்தைகள் உளதோ ?
Thank you brother .......
Sir excellent...I enjoyed. I watched Ur very video....thx alots sir.. very informative video.keep doing...
Please please please please do more videos about ilayaraja
This type of explanation expecting,but no one promoted,very eager to know about our genius.
Arumaiyana payanulla pathivu jems sir
Love you man
Thanks for deciphering
As a budding Musician I’m very technical about music and learned this from you
Naanga innakkum asanthuthan kettukitturukkom
All these I see this as layers of music in one song
I can analyse Raja’s music for life time
Always relishing his music
Brilliant sir! Loving this. Would love a video on how you composed Oru Vetkam Varudhe... one of the great modern melodies
Really fantastic knowledgeable program... Keep coming more on ilayaraja
நன்றி
Well said Mr.James..I never thought love could be expressed with tabla...the prelude in aayiram thamarai mottukale