- 37
- 375 508
RHYTHEN STUDIO
India
เข้าร่วมเมื่อ 20 พ.ค. 2018
The channel is about to music videos and entertainment. Keep connected and enjoy
Non copyright music tracks. Rhythen studio
if u want to purchase music tracks contact the admin. mail to arukaran@ymail.com
มุมมอง: 92
วีดีโอ
PERFECT PITCH VS RELATIVE PITCH
มุมมอง 7014 ปีที่แล้ว
HAI HERE THE VIDEO ABOUT THE PERFECT PITCH AND RELATIVE PITCH USED IN WESTERN AND CARNATIC MUSIC RAGA CLASS IS COMING SOON, STAY CONNECTED #rhythenstudio #csudha
OH PENNAE - SINGER CUM PRODUCER NEEDED FOR THIS SONG
มุมมอง 4334 ปีที่แล้ว
OH PENNAE - SINGER CUM PRODUCER NEEDED FOR THIS SONG
COMPOSE MELODIC TUNE| தமிழில்|Rhythen Studio
มุมมอง 4K6 ปีที่แล้ว
COMPOSE MELODIC TUNE| தமிழில்|Rhythen Studio
பாடலாசிரிகள் கவிஞர்களா? கதாசிரியர்களா? /Rhythen Studio
มุมมอง 2.4K6 ปีที่แล้ว
பாடலாசிரிகள் கவிஞர்களா? கதாசிரியர்களா? /Rhythen Studio
தாளத்தில் ( Tempo ) பாடுவது எப்படி? / Rhythen Studio
มุมมอง 81K6 ปีที่แล้ว
தாளத்தில் ( Tempo ) பாடுவது எப்படி? / Rhythen Studio
Oruviral Puratchi - Sarkar |Music review|Thalapathy Vijay | Sun Pictures | AR Murugadoss | AR Rahman
มุมมอง 1.5K6 ปีที่แล้ว
Oruviral Puratchi - Sarkar |Music review|Thalapathy Vijay | Sun Pictures | AR Murugadoss | AR Rahman
கவிதையை பாடலாக மாற்றுவது எப்படி? | RHYTHEN STUDIO
มุมมอง 10K6 ปีที่แล้ว
கவிதையை பாடலாக மாற்றுவது எப்படி? | RHYTHEN STUDIO
இசை அமைப்பது எப்படி | DAW Settings | Buffer size and latency explained
มุมมอง 7K6 ปีที่แล้ว
இசை அமைப்பது எப்படி | DAW Settings | Buffer size and latency explained
YouTubers Sogangal | Rhythen Studio | சோகங்கள்
มุมมอง 2K6 ปีที่แล้ว
TH-camrs Sogangal | Rhythen Studio | சோகங்கள்
2.0 -Teaser [Tamil] | Rajinikanth | A R Rahman | Shankar | Story Reveals
มุมมอง 9K6 ปีที่แล้ว
2.0 -Teaser [Tamil] | Rajinikanth | A R Rahman | Shankar | Story Reveals
Chekka Chivantha Vaanam song/ Mazhai Kuruvi/ Music Review / Rhythen
มุมมอง 4.9K6 ปีที่แล้ว
Chekka Chivantha Vaanam song/ Mazhai Kuruvi/ Music Review / Rhythen
ஸ்வரங்களை பாடுவது எப்படி? /SWARANGALAI PADUVATHU EPPADI? /Tamil
มุมมอง 135K6 ปีที่แล้ว
ஸ்வரங்களை பாடுவது எப்படி? /SWARANGALAI PADUVATHU EPPADI? /Tamil
இசைக்கு பாடல் எழதுவது எப்படி/ Isaikku padal eluthuathu eppadi/ Rhythen
มุมมอง 71K6 ปีที่แล้ว
இசைக்கு பாடல் எழதுவது எப்படி/ Isaikku padal eluthuathu eppadi/ Rhythen
இசை அமைப்பது எப்படி ?/How to make music in tamil/ [பகுதி 1] Rhythen Studio
มุมมอง 24K6 ปีที่แล้ว
இசை அமைப்பது எப்படி ?/How to make music in tamil/ [பகுதி 1] Rhythen Studio
சார் சுருக்கமாக நன்று தத்தகரம் பயிற்சி தரவும்
ஓ..மைனா மைனா மாமன் மனசே பறிச்சவளே...ஓ..ஓ..ஓ சொல்லயோ நிதம் எனையே உள்ளத்தில் வரும் ரதமே..ரபபப்பா.. ஓ..மைனா..மைனா.. கடலோர காத்தடிச்சி கலையும் மேகங்களா ஓ.. அது கரையோடு நுரையா அழியும் கோலங்களா..? நம் பொத்திவச்ச நேசம் ஆண்டு-பல கடந்தாலும ..நம் பேரே பேசும் அட பால் குடமே அபிசேகம் நடத்து நம் இதயத்தில் காதலை உயர எடுத்து கொண்டாடு பூச்சூடு பொன்னான என் கண்ணான...பட்டு..ஓ என் ..மைனா..மைனா...ரப்பபப்பா..
கண்ணுமயிலே கண்ணுமயிலே கருமசியே என்னை காணவரலேயே எங்கே போக மனம் தாழலியே
Supper bro..best demo..
பிரதர் நீங்க ஏதாவது ஆன்லைன்ல கிளாஸ் எடுக்குறீங்களா? எடுத்தா உங்களை காண்டாக்ட் பண்றது எப்படி?
Super super super lovely tips
உங்கள் கருத்துக்கள் எமது முயற்சிக்கு ஊக்கமாகும், வாழ்த்துக்கள் இலங்கைத் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக அரசியலில் வெற்றி பெற ஒரு பாடல் எழிதியுள்ளேன் இசையமைத்து தருவீர்கள?
பல்லவி மேகம்கருத்தது ஏனடியோ சோகம்உன் மனதில்தானடியோ நானும்நனைகின்றேன் தானடியே கண்கள் நீர்க்கோலமானதாலே
Hi ❤
ஓ கோ.. கோ வெண்ணிலவே உன்னைக் கண்டு பொங்கும் கடலாய் என் மனம் பாடி ரசிக்கிறதே கரையை கண்டு போனாலும் அலைகள் என்றும் ஓய்வதில்லை உன்னைப் பாடி வைத்தாலும் எந்தன் பாடல் தீர்வதில்லை (ஓ கோ கோ )நிலவே நீயும் தோன்றும்நேரம் வானம் எங்கும் சூரியனும் புள்ளிகளாகி விண்மீனை னாய் உன்னை ச் சுற்றி கண் சிமிட்டும் நிலவே நீயும் மறையும் நேரம் புள்ளிகளான விண்மீனும் ஒன்றாய் கூடி சூர்ய னாய் உன்னைத் தேடி தான் தவிக்கும் உன்னால் நிகழும் மாற்றங்களை அறிவியல் உலகம் சொன்னதில்லை கண்டு சொன்ன எந்தன் மனம் உன்னை என்றும் மறந்ததில்லை (ஓ. கோ. கோ )கடலின் மீது முகம் பார்க்க வானில் நீயும் தவமிருந்தாய் அலைகள் வந்து தடை போட வருத்தம் கொண்டு தேய்கின்றாய் அலைகள் ஒரு நாள் ஒயும் என்ற ஆசை கொண்ட எண்ணத்தால் தேயும் உந்தன் நிலை மாறி வளர்பிறையாக வலமும் வந்தாய் உன்னை அறிந்தது என்மனமே அதனால் அறிந்தேன் உன் குணமே (ஓ. கோ. கோ ) னும்
Good Singing app anything?
Super super super Augustine violinist from Malaysia
Super ji thank you ji.
தொட்டுக் கொடுக்காத வித்தையும்,சொல்லிக் கொடுக்காத பாடமும் சுட்டுப் போட்டாலும் வராது
Quality sound track
பாம்பு
Hi
ஸ்வரத்தை அதிகப்படுத்திப் பாடுவது என்றால் என்ன? ஆண்கள் பாட முடிந்தது பெண்களால் பாட முடிந்தது என்றால் என்ன?
Aduththa level sollikodunga bro
Super bro
Good
Supar 👏👏👏 training
பெரிய ந...? சின்ன ண,ன ?.. விளங்கிடும்.. பாவம் தமிழ் பாடும் பாடு...!வாளவா..?
Myyoutumariselvam
தமிழில் எந்த மீட்டர்கள் இசைக்கு உகந்தவை? பாரத தேசமென்பொம் என்ற புகழ்பெற்ற தேசபக்தி பாடல் எந்த மீட்டரில் எழுதப்பட்டுள்ளது?
Clear voice clear explanation thank you so much 🙏
காட்டு மூங்கில் கோட்டையிலே...... பூட்டிவைத்த பொன்மனதை....... ஆட்டிவைக்கும் என்னவளே...... எங்கே......
இசைக்கு பாடல் எழுதவா... இனிமை ராகம் தேடவா... பசப்பு மொழியில் உசுப்பி... பல்லக்கில் ஏறி ஆடவா.😂
ச. இல்லை..ஸ
அருமை தம்பிyoutube.com/@kavignar_tamilthangaraj
ஆகாyoutube.com/@kavignar_tamilthangaraj
ஆனந்தமே ஐயா..
This comes in my mind I got a tune for pallavi but not for saranam ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்- வாழ்வை ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன் உப்பில்லா இம்மனம் தேறுமோ இது குப்பைக்கும் உதவாவமல் போகுமோ
தமிழில் இருந்து வந்த கண்ணண்டத்திற்கு எப்படி இசை வந்து இருக்க முடியும்.....தமிழ் இசையை திருடி கொண்டதாக இருக்குமோ
அந்த நிலவோடு நான் பேசினேன் இந்த பூப் போல பூத்திருக்கின்றேன் அவள் மீன் கண்ணிலே விழுந்தே விட்டேன் அந்த மயக்கத்திலே வாழ்கின்றேனே
How you recorded your voice superb can you please explain
சுரவரிசை பாடும்போது நா தடக்குகிறது எப்படி பயிற்சி செய்யணும்
நான் பாட்டு எழுதுகிறேன்
வாழ்த்துக்கள்💐💐💐💐💐👏👏👏👏👏👏🤝👏👏
மாறும் கனவு இங்கே மவுனமாய் அதை தேடும் கண்கள் இங்கே தெரியலே தீ என்னை சுட்டாலும் தெரியாது நெஞ்சிக்கு
மாயா மாளவ கௌள என்பது மாயவ மாளவ கௌளை என்று உச்சரிக்கப்படுகிறது!
நல்ல முறையில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த மைக்கு மிகவும் நன்றி🙏
அருமை சார் எனக்கு மிகவும் புரிந்தது சூப்பர்
தத்தகாரமாக மாற்றுவது எப்படி? அண்ணா
மிக்க நன்றி சகோதரா!
on the aaroganam you sang shankarabharanam d2 dhaivadham, while on the avaroganam you sang sudha dhaivadham dha 1 with lost balance on shruthi.
அருமை
மிகவும்அருமை................... தொடர்ந்து சிறந்த வீடியோக்களை நிரூபிக்க உங்கள் மதிப்புமிக்க கருத்துகளையும் கருத்தையும் வழங்கவும்.
அருமையான விளக்கம் என் ஒரு சந்தேகம் தீர்ந்தது. ஐயா ஸ்வரத்தை எப்படி தத்தகரமாக மாற்றுவது? என விளக்கினால் மிக நன்றாக இருக்கும். சிவன் பாடலில் லிங்கம் லிங்கம் என வரிகளில் முடியும் அவ்வார்த்தைக்கு ஸ்வரம் ஒவ்வொரு இடத்திலும் மாறி மாறி வருகிறது. ஏன் அந்த மாற்றம் புரியவில்லை எனக்கு. விளக்கம் தாருங்கள் ஐயா....- மகா குரு யோகானந்தர். சேலம்🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐💐🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌻🌻🌻🌸🌸